tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8364994890405407454..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: கற்புனா என்ன? காமம்னா? உங்கள் புரிதல்வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68309892325112948192017-08-01T06:13:27.908-07:002017-08-01T06:13:27.908-07:00வாங்க தனபாலன்!
இன்னைக்கு ஆப்ரிக்க மக்களிடம் எய்ட்...வாங்க தனபாலன்!

இன்னைக்கு ஆப்ரிக்க மக்களிடம் எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி வேகமாக வளர்ந்துள்ளது. அதற்கு காரணம் கட்ட்டுப்பாடில்லாத காமம் என்பதே. அதேபோல் நம்மிடம் ஆகாததற்கு காரணம். "முட்டாள்த் தனமான" கட்டுப்படுத்தப் பட்ட நம் கலாச்சாரம்.

நீங்க எப்படிப் பார்த்தாலும் ஒரு ஆர்பிட்ரர்ரி (அர்த்தமற்ற) ரூல்ஸ் வேண்டியிருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம், யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிற "ஃப்ரீடம்" எல்லோரையும் புதைகுழிக்கு அனுப்பிவிடும் என்பது தெளிவு படுகிறது.இதைத்தான் மரப்பசு, அம்மணி மூலமாக ஜானகிராமன் சொல்கிறார்.

ஆக "கட்டுப்பாடு" என்பது தேஎவையிருக்கிறது. லிபெரல் அல்லது ப்ரகிரசிவ் என்பவர்கள்கூட ஒரு சில விசயங்களை "தப்பு" என்றுதான் சொல்லுகிறார்கள். என்ன அவர்கள் போடும் "பவுண்ட்ரி" கோடு கொஞ்சம் அதிகதூரத்தில் இருக்கும். பவுண்ட்ரீ கோடு எங்கே போட்டாலுமே அது அர்த்தமற்ற ஒரு கோடே. கன்சர்வேடிவ் ப்போடும் போடு எவ்வளவு அர்த்தமற்றதோ அதேபோல்தான் "லிபரெல்" போடும் கோடும்.

நமக்கு "அர்த்தமற்ற" கட்டுப்பாடு அவசியம் என்பது யாராலும் மறுக்கமுடியாது.

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46554224782721417232017-07-31T19:18:50.827-07:002017-07-31T19:18:50.827-07:00கட்டுப்பாடு என்று முடித்தீர்களே... அது தான் "...கட்டுப்பாடு என்று முடித்தீர்களே... அது தான் "அனைத்திற்கும்" வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com