tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8737226348808415995..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: தமிழ்மண அரசியல் : சில விளக்கங்கள் ப்ளீஸ்வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27161590905452387562008-08-13T11:48:00.000-07:002008-08-13T11:48:00.000-07:00பின்னூட்டங்களையெல்லாம் படித்துவிட்டுப் பார்த்தால் ...பின்னூட்டங்களையெல்லாம் படித்துவிட்டுப் பார்த்தால் என்னை மாதிரியே மற்ற பதிவர்களும் மக்குகள் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம்:))குசும்பன் சொன்ன சீரியஸ் பதிவர்கள் மட்டும் எனக்குப் புரியவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29478502250626796252008-08-13T11:34:00.000-07:002008-08-13T11:34:00.000-07:00நான் எங்க போனாலும் இந்த ச்சின்னப் பையன் முந்திகிட்...நான் எங்க போனாலும் இந்த ச்சின்னப் பையன் முந்திகிட்டு துப்பாக்கிய வச்சுகிட்டு மிரட்டுறாரு.

இந்தப் பின்னூட்டம் முன்பே ஒரு பதிவில் இட்டது.இருந்தாலும் பின்னூட்டத்துக்குள் வந்தவுடன் அவர் படம் இருந்ததால் மீண்டும் ஒரு முறை.

டிப்ஸ்: பெயரிலி யாருன்னு எனக்கும் தெரியாது.செல்லா முன்னாள் அதிரடி ஆட்டக்காரர்.கோவிச்சுகிட்டு போயிட்டாரு போல இருக்குது.

மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்குறதுக்கு முன்பே முந்திரிக்கொட்டை வேலை எனக்கு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41881067708578016482008-07-17T18:32:00.000-07:002008-07-17T18:32:00.000-07:00//வெண்பூஅந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அதிலிர...//வெண்பூ
அந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அதிலிருப்பது ஒன்றும் புரியவில்லை என்பதோடு அனானிமஸாக வந்திருந்தது.

அது சம்பந்தப்பட்ட என் பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டேன் கயல். நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64186220900065088862008-07-17T11:00:00.000-07:002008-07-17T11:00:00.000-07:00//ரெண்டாவது லிஸ்டுல ஏண்ணே என் பெயரை விட்டுடீங்க?//...//ரெண்டாவது லிஸ்டுல ஏண்ணே என் பெயரை விட்டுடீங்க?//
நீங்க நப்ப மாதிரி என்பதை இனிமேல் நினைவில் வைத்திருக்கிறேன் அப்துல்லா. வருகைக்கு நன்றி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14071146046705442762008-07-17T10:59:00.000-07:002008-07-17T10:59:00.000-07:00//சந்திரமதி என்ற பெயரில் வந்திருக்கும் அனானி கமெண்...//சந்திரமதி என்ற பெயரில் வந்திருக்கும் அனானி கமெண்டை தயவுசெய்து நீக்கவும்..உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது..வேரெதுவும் சொல்வதற்கில்லை...//

ஐயனார்,

அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டேன். வருகைக்கு நன்றி. :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66571626353994161102008-07-17T10:58:00.000-07:002008-07-17T10:58:00.000-07:00//ஏறத்தாழ இந்த ரீதியில் சென்றது (கயல் மற்றும் வெட்...//ஏறத்தாழ இந்த ரீதியில் சென்றது (கயல் மற்றும் வெட்டியாப்பீசரை இவர்கள் தமிழச்சியோ என்ற கிண்டல் + கேலியுடன்). ஒருவேளை அவர்கள் காயப்படக்கூடும் என்பதாலும், இரு நல்ல வலை நண்பர்களை இழக்க மனமில்லாததாலும், அதை வெளியிடவில்லை.

இப்போது பார்த்தால் தமிழச்சி அவர்களின் பின்னூட்டமே இங்கே. அவர் நம்மைப் போன்ற மொக்கைப் பதிவர்களின் (கோபிக்க வேண்டாம்) பக்கத்தில் பின்னூட்டமிடுவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். அவரை இழுத்து வந்துவிட்டது உங்கள் எழுத்துகள். வாழ்த்துக்கள்.//

வெண்பூ
அந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அதிலிருப்பது ஒன்றும் புரியவில்லை என்பதோடு அனானிமஸாக வந்திருந்தது.

இங்கே வெறும் மொக்கை போடுவதோடு மட்டுமில்லாமல், உருப்படியாக ஏதாவது எழுதலாம் என்று பார்க்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50658448968961851802008-07-17T10:50:00.000-07:002008-07-17T10:50:00.000-07:00லதானந்த் சார்நிச்சயம் அந்த சவப்பெட்டி பெண் படத்தை ...லதானந்த் சார்

நிச்சயம் அந்த சவப்பெட்டி பெண் படத்தை நீக்கிவிடுகிறேன். உங்களை வருத்தப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59635626542629198252008-07-17T10:44:00.000-07:002008-07-17T10:44:00.000-07:00//சர்வேஸ்,எனக்கும் பயமா இருக்கு....அன்செட்டில் திட...//சர்வேஸ்,எனக்கும் பயமா இருக்கு....
அன்செட்டில் திடீர்னு செட்டிலாவுது..கயல் இப்போ கூர்ந்து பாக்க சொலறாங்க...

உங்களையும் Disappoint பண்ணப்போவதற்காக மன்னிக்கவும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90545741475669532362008-07-17T10:41:00.000-07:002008-07-17T10:41:00.000-07:00//அப்பா, கண்டிப்பா ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கங்கரமா...//அப்பா, கண்டிப்பா ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கங்கரமாதிரி இருக்கு.
எதுக்கும் உஷார் நிலையிலேயே இருக்கேன்//

நீங்கள் எதிர்ப்பார்க்கும் பரபரப்பு ஏதும் இருக்காது. உங்களை Disappoint செய்யப்போவதற்காக மன்னிக்கவும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47153096468000119552008-07-17T10:10:00.000-07:002008-07-17T10:10:00.000-07:00நேரமெடுத்து பதில் சொல்லியதற்கு ரொம்ப நன்றி வெண்பூ ...நேரமெடுத்து பதில் சொல்லியதற்கு ரொம்ப நன்றி வெண்பூ :)

//கன்னா பின்னான்னு வரும். ம்ம்ம்ம்ம்ம்... என்னை கூட ரெண்டு பேரு கெட்ட வார்த்தையில திட்டிட்டாங்க.//

வெண்பூ,

உங்களுக்கு ஜோசியம் எல்லாம் தெரியுமா? அதெப்படி சரியா சொன்னீங்க?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66027693772362310422008-07-17T08:28:00.000-07:002008-07-17T08:28:00.000-07:00//3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையா...//3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும். //

1)ரொம்ப சென்சிடிவ் யார்?
ட்ஜ்சிட்ச்
ட்ச்ஜிடிட்ட்ர்
ஜ்ஃப்
ஜ்ஃபெஇஎ

2)யாரெல்லாம் ரொம்ப ஜாலி?
நாமக்கல் சிபி
தேவ்
ராம்
கைப்புள்ள
நாகை சிவா
ஆசிப்
கவுஜாயினி காயத்ரி
G3
மங்களூர் சிவா
அபி அப்பா
நந்து
பொடியன் (அ) சஞ்சய்
கப்பி பய
ஜொள்ளு பாண்டி
சென்ஷி
கோபி

இன்னும் பலர்....//

ரெண்டாவது லிஸ்டுல ஏண்ணே என் பெயரை விட்டுடீங்க?புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61067298774150049042008-07-17T08:04:00.000-07:002008-07-17T08:04:00.000-07:00சந்திரமதி என்ற பெயரில் வந்திருக்கும் அனானி கமெண்டை...சந்திரமதி என்ற பெயரில் வந்திருக்கும் அனானி கமெண்டை தயவுசெய்து நீக்கவும்..உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது..வேரெதுவும் சொல்வதற்கில்லை...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38281189375258123412008-07-17T04:57:00.000-07:002008-07-17T04:57:00.000-07:00This comment has been removed by the author.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87285071783135717972008-07-17T04:34:00.000-07:002008-07-17T04:34:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-45616174020820495292008-07-17T01:37:00.000-07:002008-07-17T01:37:00.000-07:00கயல்!கனிவுகூர்ந்து அந்த சவப்பெட்டிப் பெண் படத்தை ந...கயல்!
கனிவுகூர்ந்து அந்த சவப்பெட்டிப் பெண் படத்தை நீக்க முடியுமா?
I feel sad. It affects me.

இதை என் வேண்டுகோளாக நினைத்தாலும் சரி.... இல்லையெனில் ..... நினைத்தாலும் சரிலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29625952776347336412008-07-17T01:07:00.000-07:002008-07-17T01:07:00.000-07:00சர்வேஸ்,எனக்கும் பயமா இருக்கு....அன்செட்டில் திடீர...சர்வேஸ்,எனக்கும் பயமா இருக்கு....
அன்செட்டில் திடீர்னு செட்டிலாவுது..கயல் இப்போ கூர்ந்து பாக்க சொலறாங்க...

நாம எல்லாம் ஆட்டத்த ஓரமா நின்னு வேடிக்கை பாக்கற ஆளு...ஆட்டத்துல நுழைஞ்சா சேறு படிஞ்சுதான் வரனும் போல இருக்கே நிலவரம்?????

கயல்,அப்புறம்..நம்ம பக்கம் நல்லாதான் வேலை செய்யுதுன்னு மக்கள்ஸ் சொல்றாங்க...திரும்ப பாத்து சொல்லுங்க..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56460424131205098972008-07-17T01:00:00.000-07:002008-07-17T01:00:00.000-07:00//அப்படியெல்லாம் பார்த்தால் மங்களூர் சிவா எப்படி "...//அப்படியெல்லாம் பார்த்தால் மங்களூர் சிவா எப்படி "மீ த பஷ்டு" கமெண்ட் மூலம் பாப்புலராகியிருக்க முடியும்?/

திருத்தம்... அதை ஆரம்பிச்சு வைச்சது, மைபிரண்ட்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58087025346736870812008-07-17T00:40:00.000-07:002008-07-17T00:40:00.000-07:00//என் மேல் மட்டும் சந்தேகமா///சமீபத்திய நிகழ்வுகளா...//என் மேல் மட்டும் சந்தேகமா///

சமீபத்திய நிகழ்வுகளால் வந்த சந்தேகம் இது ;)

//கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் போகப்போக நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள்//

அப்பா, கண்டிப்பா ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கங்கரமாதிரி இருக்கு.
எதுக்கும் உஷார் நிலையிலேயே இருக்கேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90631056941955474472008-07-17T00:26:00.000-07:002008-07-17T00:26:00.000-07:001. தெரியலை2. நீங்கள் கமெண்ட் போடுவதென்றால் போடுங்க...1. தெரியலை
2. நீங்கள் கமெண்ட் போடுவதென்றால் போடுங்கள் ஏன் அடுத்தவரைப் பார்க்கிறீர்கள். அப்படியெல்லாம் பார்த்தால் மங்களூர் சிவா எப்படி "மீ த பஷ்டு" கமெண்ட் மூலம் பாப்புலராகியிருக்க முடியும்?
3. நான் ரொம்ப ஜாலி.. ஆனால் தனிமனித தாக்குதல் நிகழ்த்தப்பட்டால், அது நகைச்சுவைக்காக இல்லாத பட்சத்தில், அதை கண்டுகொள்ளவே மாட்டேன், பதில் சொல்லவும் மாட்டேன்.
4. ஹி..ஹி.. எனக்கு வராது (ஆனா போன் நெம்பர் குடுக்க மாட்டேன், ஏன்னா தங்கமணிக்கு கன்னா பின்னான்னு கோவம் வரும்)
5. வேணாம் விட்டுடுங்க (3வது கேள்விக்கான பதில படிச்சிகோங்க)
6. ஓசை செல்லா ஒரு பிரபல பதிவர். ஏற்கனவே தமிழ்மணத்துடுடன் சண்டை போட்டுகிட்டு வெளியே சென்றவர், அவர்களின் முகத்திரையை கிழிப்பேன் என்ற சபதத்துடன் அணுப்பாவையாக திரும்பியுள்ளார் (என்று நினைக்கிறேன்) :)
7. கன்னா பின்னான்னு வரும். ம்ம்ம்ம்ம்ம்... என்னை கூட ரெண்டு பேரு கெட்ட வார்த்தையில திட்டிட்டாங்க.

கடைசியா கேள்விக்கு... தாராளமா போடுங்க, இது மொக்கைன்னு எல்லாருக்கும் தெரியட்டும்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8635785468694212062008-07-17T00:25:00.000-07:002008-07-17T00:25:00.000-07:00வணக்கம் "சர்வே"சன்ஏன் நான் காண்டர்வர்ஷியல் சப்ஜெக்...வணக்கம் "சர்வே"சன்

ஏன் நான் காண்டர்வர்ஷியல் சப்ஜெக்டுகள் எழுதுவதால் என் மேல் மட்டும் சந்தேகமா? பெண் பதிவராக இருந்தால் ஏதாவது ஸ்பெஷல் கன்செஷன் தரப்போறாங்களா?

எனக்கு இந்த ஜெண்டர் ஸ்டீரியோ டைப்ஸ் பிடிப்பதில்லை. இருந்தாலும் இது உங்கள் கருத்து எனவே நான் சொல்லவேண்டியது ஒன்றே ஒன்று தான். கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் போகப்போக நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள். கருத்துக்கு மிக்க நன்றி.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7422934504366826082008-07-17T00:21:00.000-07:002008-07-17T00:21:00.000-07:00வாங்க குசும்பன்சென்சிடிவ் என்று யார் யாரையோ போட்டி...வாங்க குசும்பன்

சென்சிடிவ் என்று யார் யாரையோ போட்டிருங்கீங்களே, கொஞ்சம் எனக்கும் புரியறமாதிரி ஒழுங்கா சொல்றது?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3865058113843917272008-07-17T00:20:00.000-07:002008-07-17T00:20:00.000-07:00ராம், வருகைக்கு நன்றி. சாரி கவுஜாயினி ராப் :) :)(ர...ராம், வருகைக்கு நன்றி.

சாரி கவுஜாயினி ராப் :) :)(ராப் அடிக்க வராமல் இருந்தால் சரி)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19072072554560393052008-07-17T00:18:00.000-07:002008-07-17T00:18:00.000-07:00ஷ்யாம்என்ன தான் நீங்க நேர்மையானவரா இருந்தாலும் "எர...ஷ்யாம்

என்ன தான் நீங்க நேர்மையானவரா இருந்தாலும் "எருமை" என்ற உண்மையை மட்டும் மறைச்சிருக்கலாம், ரொம்ப தப்பு பண்றீங்க :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85865676857403831162008-07-16T23:38:00.000-07:002008-07-16T23:38:00.000-07:00:)//ஒரு மாதிரி தலைப்பாக இருந்தால், ஏன் பெண்கள் காம...:)

//ஒரு மாதிரி தலைப்பாக இருந்தால், ஏன் பெண்கள் காமெண்ட் எழுதுவதில்லை//

யாருமே கமெண்டு போடுவதில்லை என்பதே உண்மை.

ஆமா, நீங்க மெய்யாலுமே "பெண் பதிவர்" கயல்விழிதானா?
இப்பெல்லாம் ஒண்ணுமே நம்ப முடியரதுல்ல ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74373413431327851132008-07-16T23:32:00.000-07:002008-07-16T23:32:00.000-07:00//3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையா...//3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும். //

1)ரொம்ப சென்சிடிவ் யார்?
ட்ஜ்சிட்ச்
ட்ச்ஜிடிட்ட்ர்
ஜ்ஃப்
ஜ்ஃபெஇஎ

2)யாரெல்லாம் ரொம்ப ஜாலி?
நாமக்கல் சிபி
தேவ்
ராம்
கைப்புள்ள
நாகை சிவா
ஆசிப்
கவுஜாயினி காயத்ரி
G3
மங்களூர் சிவா
அபி அப்பா
நந்து
பொடியன் (அ) சஞ்சய்
கப்பி பய
ஜொள்ளு பாண்டி
சென்ஷி
கோபி

இன்னும் பலர்....குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com