tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8813969669983969434..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நல்லவேளை நந்தலாலாவை சன் நெட்வொர்க் தயாரிக்கலை!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63079397845920944572010-12-02T07:12:59.453-08:002010-12-02T07:12:59.453-08:00//இதுவரை விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் பலர் இந்தப்...//இதுவரை விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் பலர் இந்தப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அப்படி ஆஹா ஓஹோனு புகழ்ந்து எல்லோரும் எழுதியுள்ளதால், இனிமேல் இந்தப் படத்தை நெகட்டிவாக விமர்சிக்க இப்போதைக்கு சாருநிவேதிதாக்குக் கூட தைரியம் வராது.

ha haKatzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4508576723998767182010-11-30T10:51:10.613-08:002010-11-30T10:51:10.613-08:00***widthdoesmatter said...
sun pictures gives...***widthdoesmatter said...

sun pictures gives unnecessary hype to a below average film or even a worse film.

can u say that enthiran is a complete entertainer or world class movie.

its an empty a asafoetida tin.

30 November 2010 9:23 AM ***

OK, so be it. Why would one's review get influenced by sun picture?

I see that as "reviewer's weakness"! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53580334582706194312010-11-30T10:47:37.298-08:002010-11-30T10:47:37.298-08:00***karthik said...
//ஒரு நல்ல விமர்சகர், படத்...***karthik said...

//ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!//

100/100 உண்மை
அதெல்லாம் எப்பிடி முடியும்! தான் அதிக ஹிட்ஸ் வாங்குவதற்கும் விரைவில் பிரபலம் ஆவதற்கும் இப்பிடி மனசாட்சி இல்லாத வேலை பார்த்தால் தானே முடியும் (சில நேர்மையான பதிவர்களும் உள்ளனர்)
30 November 2010 3:35 AM ***

உண்Mஐதாங்க, இப்போ ஒரு சில பதிவர்கள், விருப்பு வெறுப்பை தள்ளி வைத்துவிட்டு ஒழுங்கா படத்தைப் பார்த்து எழுதிறாங்க.

நன்றி, கார்த்திக் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34679462860501160602010-11-30T09:23:39.961-08:002010-11-30T09:23:39.961-08:00sun pictures gives unnecessary hype to a below ave...sun pictures gives unnecessary hype to a below average film or even a worse film.

can u say that enthiran is a complete entertainer or world class movie.

its an empty a asafoetida tin.sharfuhttps://www.blogger.com/profile/12090703512819878033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7044296984578477702010-11-30T08:42:16.293-08:002010-11-30T08:42:16.293-08:00***வந்தியத்தேவன் said...
சைக்கோ சாரு வழக்கம் ...***வந்தியத்தேவன் said...

சைக்கோ சாரு வழக்கம் போல் இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்க்கு தடை என்கின்றார்.

30 November 2010 12:19 AM***

இனிமேல் இவரு இளையராஜா இசையை திட்டியே ஆகனும் என்கிற ஒரு முடிவு எடுத்துட்டார் போல இருக்கு. நன்றி வந்தியத்தேவன். நன்ன என்னனு பார்க்கிறேன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37529377109160431042010-11-30T08:40:40.441-08:002010-11-30T08:40:40.441-08:00***Tamilulagam said...
உங்கள் தளத்திற்க்கான வ...***Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

29 November 2010 11:02 PM***

நன்றி, தமிழ் உலகம் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15380073729517914892010-11-30T08:40:06.472-08:002010-11-30T08:40:06.472-08:00***PALANI said...
பதிவுலகினருக்கு ஒரு முக்கிய...***PALANI said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

29 November 2010 10:23 PM**

என்னங்க பிரச்சினை, பழம் நீ?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26879565955470407722010-11-30T08:37:10.301-08:002010-11-30T08:37:10.301-08:00***philosophy prabhakaran said...
நீங்கள் சொல...***philosophy prabhakaran said...

நீங்கள் சொல்வது மாதிரி எல்லாம் நான் விமர்சனம் செய்வது கிடையாது... எனக்கு எல்லாமே ஒண்ணுதான்... சொல்லப்போனால் மிஷ்கின் துணை இயக்குனர்களை பேசிய விதமும், ஜப்பானிய படத்தை தழுவி எடுத்ததும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை... இருப்பினும் அதை எனது விமர்சனத்தில் வெளிக்காட்டவில்லை...
29 November 2010 9:23 PM ***

நான் உங்களை சொல்லலைங்க. உங்க விமர்சனம் வந்து பார்க்கிறேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48968260697455201152010-11-30T03:35:09.559-08:002010-11-30T03:35:09.559-08:00//ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்க...//ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!//

100/100 உண்மை
அதெல்லாம் எப்பிடி முடியும்! தான் அதிக ஹிட்ஸ் வாங்குவதற்கும் விரைவில் பிரபலம் ஆவதற்கும் இப்பிடி மனசாட்சி இல்லாத வேலை பார்த்தால் தானே முடியும் (சில நேர்மையான பதிவர்களும் உள்ளனர்)karthikhttps://www.blogger.com/profile/04237200262865976819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3299079113497001042010-11-30T00:19:41.261-08:002010-11-30T00:19:41.261-08:00சைக்கோ சாரு வழக்கம் போல் இளையராஜாவின் இசை இந்தப் ப...சைக்கோ சாரு வழக்கம் போல் இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்க்கு தடை என்கின்றார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63816250889674924212010-11-29T22:23:51.537-08:002010-11-29T22:23:51.537-08:00பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :
http://tamil...பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.htmlவெற்றி நமதேhttps://www.blogger.com/profile/17550087228220905470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29455352716230947172010-11-29T21:23:22.251-08:002010-11-29T21:23:22.251-08:00நீங்கள் சொல்வது மாதிரி எல்லாம் நான் விமர்சனம் செய்...நீங்கள் சொல்வது மாதிரி எல்லாம் நான் விமர்சனம் செய்வது கிடையாது... எனக்கு எல்லாமே ஒண்ணுதான்... சொல்லப்போனால் மிஷ்கின் துணை இயக்குனர்களை பேசிய விதமும், ஜப்பானிய படத்தை தழுவி எடுத்ததும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை... இருப்பினும் அதை எனது விமர்சனத்தில் வெளிக்காட்டவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82046921078037107602010-11-29T18:38:04.570-08:002010-11-29T18:38:04.570-08:00எங்க ஊர்ல இந்தப்படம் போடலைங்க. Waiting for the dvd...எங்க ஊர்ல இந்தப்படம் போடலைங்க. Waiting for the dvd to come out. ஆனால் பிற தளங்களில் messages படிக்கும்போது, பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தை தருமாம். தமிழ் சினிமா எப்ப்டியெல்லாம் யிருக்கனும்னு கனவு காண்பவற்களுக்கு பிடிக்குமாம்.

அதாவது உங்களுக்கு பிடிக்காது because it is a very strong subject! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89981473705838785702010-11-29T18:31:29.342-08:002010-11-29T18:31:29.342-08:00எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும், சாமி. நிஜமா இந்த ...எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும், சாமி. நிஜமா இந்த படம், நல்லா இருக்கா - இல்லையா? :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com