tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8846826630631747909..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பட்டுப்புடவை கட்டுவது உன்னை சிறுமைப்படுத்துவது பெண்ணே!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13572889658477054962015-08-01T17:31:47.581-07:002015-08-01T17:31:47.581-07:00வந்தமா, படம் பார்த்தமான்னு போகணும்; போறோம்!! இஃகிஃ...வந்தமா, படம் பார்த்தமான்னு போகணும்; போறோம்!! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88607319920314918032015-06-22T07:22:17.624-07:002015-06-22T07:22:17.624-07:00வருண் ,
வரி வரியா படிச்சு
கடைசியில் அந்த போட்டோவ ...வருண் ,

வரி வரியா படிச்சு
கடைசியில் அந்த போட்டோவ பார்த்ததும்
முன்ன படிச்ச எல்லாம் மறந்துட்டு
போங்க... :)ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46750730772565881372015-06-20T05:53:59.180-07:002015-06-20T05:53:59.180-07:00உண்மைதான்..இப்பொழுது எடுப்பதில்லை, ஆனால் ஏற்கெனவே ...உண்மைதான்..இப்பொழுது எடுப்பதில்லை, ஆனால் ஏற்கெனவே இருப்பதை என்ன செய்வது.. :)(புடவை கட்டுவதே அரிதாகிப் போனது வேறு விசயம்)

உங்களுக்கு தீபிகா பிடிக்கும் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன் ..shhhhhhhhhh :)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54506604698285401482015-06-20T05:30:23.804-07:002015-06-20T05:30:23.804-07:00நம்ம மனித ஆள்கள்
தமக்கு ஏற்றால் போல
கிடைக்காட்டி
த...நம்ம மனித ஆள்கள்
தமக்கு ஏற்றால் போல
கிடைக்காட்டி
தமக்கு ஏற்றால் போல ஆக்கி
கடவுளையே
தோற்கடிப்பாங்க போலYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23234367887215474262015-06-20T02:43:20.155-07:002015-06-20T02:43:20.155-07:00உண்மை ! விலை உயர்ந்த புடவை தான் வேணும்னா Antique ...உண்மை ! விலை உயர்ந்த புடவை தான் வேணும்னா Antique Zardosi and Resham Work ஸ்டோன் வொர்க் புடவைகள் தான் லேட்டஸ்டா பிரபலம்னு கேள்விப்பட்டேன் ..30,000 ரூபாய்க்கு கூட இருக்காம் !
பட்டுபுடவைக்கு பதில் இதை கட்டலாம் ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34729575044368402552015-06-19T23:18:04.808-07:002015-06-19T23:18:04.808-07:00
//மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ...
//மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ விடுவதில்லை//
மனிதன் மனிதனையும் வாழ விடுவதில்லையே நண்பரே.. சிந்திக்க வேண்டிய விடயமே... அழகாக போட்டு உடைத்தீர்கள்.
குறிப்பு – இதில் தெய்வங்களுக்கு சாத்துவதும் பட்டுப்புடவையே...
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76642407238865292162015-06-19T20:49:23.692-07:002015-06-19T20:49:23.692-07:00//மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ ...//மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ விடுவதில்லை! //
உண்மை உண்மை. இந்த உலகம் மனிதனுக்காக மட்டும்தான் என்ற சுயநலம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-353480805712039592015-06-19T20:35:58.165-07:002015-06-19T20:35:58.165-07:00உண்மைகளை புட்டு புட்டு வைச்சிட்டீங்க...
ஸ்மைல் மய...உண்மைகளை புட்டு புட்டு வைச்சிட்டீங்க...

ஸ்மைல் மயக்கி விட்டதே... ஹிஹி..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com