நான் அறிவியல்த்துறையில் உள்ளவன். பெரிய அறிவியல் மேதையெல்லாம் இல்லை. சும்மா சாதாரண கற்றுக்குட்டி! ஆனால் எதையும் எளிதில் நம்பும் மனபாவம் எனக்குக் கிடையாது. அதுவும் இந்தச் சாமியார்கள் மேட்டர்ல நான் ரொம்பவே மோசம். இந்த சாய்பாபா, சங்கராச்சார்யா, நித்யானந்தா இவர்கள் மேலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன். சமீபத்தில் எழுத்தாளர் சாரு அவருடைய ஒரு
கடவுளைக்கண்டேன் பதிப்பில் ஒரு பெரிய அதிசய்ம் பற்றி எழுதியுள்ளார்.
ஒருவருக்கு ஏதோ கட்டி (கேன்சர்) இருந்ததாம். டாக்டர்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்களாம். அவர் உடனே சுவாமி நித்யானந்தாவிடம் சென்றாராம். உடனே சுவாமி நித்யா அந்த கேன்சர் செல்களை மேலே வளரவிடாமல் நிறுத்திவிட்டாராம்!
சரி அவர் கட்டியை எப்படி இந்த சாமியார் க்யூர் பண்ணினார்? கொஞ்சமாவது நம்பும்படியாக உள்ளதா பார்ப்போம்!
* மெடிட்டேஷன்ல, தியானத்தில், மனக்கட்டுப்பாட்டில் அந்த நபருடைய பயத்தை போக்கி அவருக்கு நிம்மதி வழங்கினார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அதுபோல் அவர் செய்யவில்லை!
* ஒரு லேகியம், பச்சிலை (ஐ மீன் ஒரு கெமிக்கல்) கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு அதிலிருந்து அவர் உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. அதுபோலும் சுவாமி செய்யவில்லை!
அப்போ அந்த சாமியார் நித்யானந்தா என்ன செய்தார்????
நோயாளியிடம் அவர் சொன்னது!
“அந்த கவலையை விடுங்கள்! நேராக உங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your tumor."அதேபோல் செய்து அந்த கேன்சர் செல்களின் வளர்ச்சியை நிறுத்திவிட்டாராம் சுவாமி நித்யானந்தா!!!
என்னங்க இது? இந்த 21 ம் நூற்றாண்டில் ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி ஒரு வரியை எழுதுகிறார்? கேன்சர் செல்களின் வளர்ச்சியை ஒருவர் இப்படி தடுக்க முடியுமா என்ன? It is IMPOSSIBLE if you ask me!
We cant let this go as THIS IS NOT one of his FICTIONS! He claims that it is like "TRUE STORY"!
First of all I am not sure whether what he had was a malignant tumor. It could have been a benign one!We have not achieved anything great in Medical field or in Science as far as I know. I am talking about the ORIGINAL contribution. In this situation, the claimed achievement (curing cancer) of Swamy Nithyanandha can take us much higher than the level of Harvard University Scientists IF IT IS TRUE!
I wonder why can not he publish his work and this procedure of treating cancer to the world? Why do anyone in the world has to waste his time in doing Cancer research and Chemotherapy if Swamy Nithyanandha can accomplish this kind of break throughs without going through any Radiology or Chemotherapy treatment?
சாரு நிவேதிதா, இப்படியெல்லாம் "உண்மைக்கதை" எழுதி இந்த சாமியார்க்கு ஒரு கமர்சியல் (advertisement) கொடுக்கிறாரா என்பதே என் சந்தேகம். இதுபோல் "கதை" எழுதுவதே இந்த சாமியாருக்கு ஒரு பாப்புளாரிட்டி உருவாக்க இவர் ஒரு நல்ல "கமர்சியல்" கொடுக்கிறார். இதுபோல அதிசயங்களை சாதிக்க முடியும் ஒரு கடவுளுக்கே இந்தக்காலத்தில் இது போல் கமர்சியல் கொடுக்க வேண்டியுள்ளதுதான் இதில் பரிதாபம்.
கொஞ்ச நாளைக்கு முன்பு தரமான தன் புத்தகங்கள் 25,000 பிரதிகள் போல விற்றால்தான் கொஞ்சமாவது மரியாதையா இருக்கும் என்றார் திரு சாரு. சுவாமி நித்யானந்தாவால் இதுபோல் தரமான புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க உதவுமுடியாது போலும். சரி, கேன்சர் செல் வளர்ச்சியை மட்டும்தான் இவரால் கட்டுப்படுத்த முடியுமோ? இல்லை எச் ஐ வி வைரஸையும் இனப்பெருக்கம் பண்ணவிடாமல் நிறுத்தி டமுடியுமா? என்னனு தெரியலை.
நான் இவர் கதையில் நான் கடவுளைக் காணவில்லை! ஆனால் சுவாமி நித்யாந்தாவிற்கு பாப்புளாரிட்டி அதிகமாக்க ஒரு நல்ல “கமர்சியல்” தான் பார்த்தேன்!
It is unfortunate, only in India we have these kind of saamiyaar belief for thousands of years. That is one of the reasons we could not achieve anything in science. I don't know how many thousand years this kind of nonsenses are going to continue like this. It is our responsibility to SERIOUSLY criticize such misleading fraudulent statements and stories and false claims by challenging them no matter who he/she is!