ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரைப் பற்றிய முடிவை தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு சொன்னவுடன், "ஈழத்தாய்" ஜெயலலிதா, அவர்களை எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்துவிட்டார்.
இது அரசியல் காரணமோ, இல்லை உண்மையில் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி நிரபராதிகள் என்ற நம்பிக்கையில் இந்த முடிவுக்கு வந்தாரோ என்பதை சொல்வது கடினம். எதுவாக இருக்கட்டும், இது ஒரு நல்ல முடிவு.
கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வயிற்றில் பாலை வார்த்தார் ஜெயா என்றே சொல்ல வேண்டும்.
இந்த முடிவால் ஜெயா பிரதமராக வாய்ப்பு அதிகம் என்று சொல்வதைவிட, தன்னுடைய வாய்ப்பை குறைத்துக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். ஏன் என்றால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் வாழும் மக்கள் இந்த முடிவைப் பாராட்டுவார்களா? என்பது சந்தேகத்துக்குரியது.
இந்த முடிவு சம்மந்தமாக அமேதித் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, தமிநாடு அரசு எடுத்த இந்த முடிவு தவறானது என்று சொல்லி பிரச்சாரம் செய்துள்ளார்.
TN decision to free Rajiv case convicts pains Rahul
“If the killers of the former Prime Minister of this country are being
released, what kind of justice should the common man expect,” asked
Congress vice-president Rahul Gandhi on Wednesday after the Jayalalithaa
government decided to release the seven persons convicted of killing
Rajiv Gandhi. Expressing grief over the development, which took place earlier on the
day, Mr. Gandhi called his father a “martyr” but maintained that he was
“personally against death penalty”.
"It’s not about my father. I am sad the killers of a PM are being
freed," he said during a day-long visit to his constituency Amethi where
he addressed a gathering in Jagdishpur.
Mr. Gandhi, who faces the threat of AAP leader Kumar Vishwas, stressed
the "close ties" between Amethi and the Gandhi family, a day after Mr.
Vishwas evoked his father Rajiv Gandhi to seek local support.Mr. Gandhi toured villages in his constituency, where he held chaupals
and heard the concerns of locals. Mr. Gandhi flayed the UP government
for not implementing the Food Security Act in the State, while also
blaming the Samajwadi Party for the poor infrastructure, bad roads and
power crisis in his constituency. The centre was provided sufficient
funds but the State was not doing the necessary work, he said.
The poet-turned-politician has also intensified his campaign against Mr.
Gandhi with the launch of a 'Jhaddu Yatra.' In a bid to connect with
voters, he has begun a 42-day door-to-door padhyatra across the 1,200
villages of the seat.
Mr. Vishwas is fighting on the issue of “development,” and has promised
locals that if elected he will focus on the reopening of closed
factories in the rural constituency and direct trains to Allahabad. He
has also challenged Mr. Gandhi for an open debate.
Mr. Vishwas is living with the villagers and has given his workers clear
instructions to stay in the houses of non-AAP workers, Amethi party
convenor Hanuman Singh said.
While the AAP has pitched candidates against some of the political
bigwigs it did not name any candidate against Sonia Gandhi from Rae
Bareli. There are speculations that AAP leader Shazia Ilmi, who lost
from the RK Puram seat in last year’s Vidhan Sabha elections in Delhi,
could be pitted against Ms. Gandhi.
AAP sources, however, said no consensus had been reached.
In Amethi, Mr. Gandhi inaugurated the Rail Neer Plant at Tikaria at
Gauriganj, an FM radio station, and nine branches of State Bank of India
(SBI) in Mohanganj (Tiloi). The AAP, however, termed his visit as a
token visit. Mr. Gandhi also faced minor protests from some youth.
ஆக, இதுபோல் பேசி மேலும் மேலும் வெறுப்பை சம்பாரித்துக்கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூடப் பெறுவது கடினம் என்றுதான் இன்றைய அரசியல் சூழல் சொல்லுகிறது.
இனிமேல் தமிழ்நாட்டு அரசியல் ராஜதந்திரிகள் எவ்விதம் அரசியல் சதுரங்கக் காய்களை நகற்றுவார்கள் என்பதை தெளிவாக சொல்வது இப்போதைக்கு கடினம். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.