tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3867030023984842065..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பதிவர் திரு டோண்டு ராகவன்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-80294169454192421032013-02-11T08:44:31.965-08:002013-02-11T08:44:31.965-08:00Hi Arun!
I am really sorry that you lost one of y...Hi Arun!

I am really sorry that you lost one of your very good friends and a "mentor" of you! :( I know how hard it is for you to lose a good freind!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62329029404656417892013-02-08T19:58:52.804-08:002013-02-08T19:58:52.804-08:00நல்ல மனிதர். என் வரையில் சிறந்த வழிகாட்டி. நேர்மைய...நல்ல மனிதர். என் வரையில் சிறந்த வழிகாட்டி. நேர்மையானவர். இழப்பை ஏற்க முடியவில்லை. ஆனாலும் இந்தச் சோகமும் கடந்து போகும் என்று நடைபோட விழைகிறேன்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13282989684656630022013-02-08T07:45:04.359-08:002013-02-08T07:45:04.359-08:00@ ஆட்டோ மொபைல்
@ ஜோதிஜி
@ஆயிஸா
@ பெப்பின்
தங்கள் ...@ ஆட்டோ மொபைல்
@ ஜோதிஜி
@ஆயிஸா
@ பெப்பின்

தங்கள் இரங்கல்களையும், வருத்தங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3104063409939445002013-02-07T12:22:11.141-08:002013-02-07T12:22:11.141-08:00Very sad and shocking news!Very sad and shocking news!Peppinhttps://www.blogger.com/profile/17282738702716090398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62045175532021526572013-02-07T11:15:08.820-08:002013-02-07T11:15:08.820-08:00ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50386012622282721102013-02-07T09:47:31.600-08:002013-02-07T09:47:31.600-08:00பெரிய ஆலமரம் வேறொரு சாயும் போது உண்டான அதிர்வை வலை...பெரிய ஆலமரம் வேறொரு சாயும் போது உண்டான அதிர்வை வலையுலகம் முழுக்க பார்த்தேன் படித்தேன்.

எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல் அஞ்சலிகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54776351856363692362013-02-07T08:17:52.969-08:002013-02-07T08:17:52.969-08:00மிகவும் வருத்தமான செய்தி அவர் மறைவு.....அவரது ஆன்ம...மிகவும் வருத்தமான செய்தி அவர் மறைவு.....அவரது ஆன்மா அமைதியடையட்டும்tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41869017488626199142013-02-07T07:52:38.607-08:002013-02-07T07:52:38.607-08:00@ துளசி டீச்சர்
@ சத்யபிரியன்
@ ராமலக்ஷ்மி
தங்கள்...@ துளசி டீச்சர்
@ சத்யபிரியன்
@ ராமலக்ஷ்மி

தங்கள் இரங்கல்களையும், வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74878197217359120482013-02-07T03:20:06.047-08:002013-02-07T03:20:06.047-08:00ஆழ்ந்த இரங்கல்கள்! பிரிவில் வருந்தும் குடும்பத்தி...ஆழ்ந்த இரங்கல்கள்! பிரிவில் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56134326364187958062013-02-06T17:43:10.209-08:002013-02-06T17:43:10.209-08:00வருத்தமான நிகழ்வு.
Love him, hate him, but you c...வருத்தமான நிகழ்வு.

Love him, hate him, but you cannot ignore him :-(

SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85294465956785015272013-02-06T17:24:49.453-08:002013-02-06T17:24:49.453-08:00**T.N.MURALIDHARAN said...
அவரது பதிவுகளைப் ப...**T.N.MURALIDHARAN said...

அவரது பதிவுகளைப் படித்ததில்லை.செய்தி அறிந்து வருந்தினேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.***

கடந்த ஒரு வருடமாக அவர் வலையுலகில் அதிகமாக பதிவுகளோ பின்னூட்டமோ எழுதுவதில்லைங்க முரளி. கடந்த ரெண்டு வாரமாக மறுபடியும் நெறையா எழுதுவதுபோல தோணுச்சு. இன்று காலையில் பார்த்தால் துயரச் செய்தி! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48629211734808803962013-02-06T15:09:48.827-08:002013-02-06T15:09:48.827-08:00மனம் குழம்பிப்போய் இருக்கிறேன் வருண்.
மிகவும் வரு...மனம் குழம்பிப்போய் இருக்கிறேன் வருண்.

மிகவும் வருத்தமான செய்தி அவர் மறைவு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35306456791108451332013-02-06T14:29:01.662-08:002013-02-06T14:29:01.662-08:00அவரது பதிவுகளைப் படித்ததில்லை.செய்தி அறிந்து வருந்...அவரது பதிவுகளைப் படித்ததில்லை.செய்தி அறிந்து வருந்தினேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com