ரூபாவா? அவளா இவள்! அவளேதான்! இல்லையே அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன்
கார்திக்கும்தான்! நண்பன் ரவி செத்து ஐந்து வருடமாகிறது! நண்பன் பாலு செத்து சுமார்
பத்து வருடங்கள் இருக்கும்.
கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை!
ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த
நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள
அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல்
பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை...
அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில்
அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி
வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் ராமகிருஷ்ணனைப்
பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத்
தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும் ராமகிருஷ்ணன்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்! அவன் உலகில்! மிகவும் சந்தோஷமாக!
"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை
விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு
மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான்
மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு
காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது! நிதர்சனம் அதுதான்! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால்
அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும்
நாடகம். நம்மை நாமே ஏமாற்றி, நம் மனதை நாமே மனச்சலவை செய்து வாழும் போலி வாழ்க்கை!
அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில்,
இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை பின்னால்
இருந்து பார்த்தான், அஷோக். பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு
இருந்தது. அவள்தான் எத்தனை அழகு! அவளைவிட அழகு அந்தக்குழந்தை. ரூபா சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஹாய் சொல்லலாமா என ஒரு நொடி வந்த நினைப்பை தூக்கி எறிந்தான். அஷோக்கைப் பொறுத்தவரையில் இன்று அவள் ஒரு நாட்கடந்து போன பயணச்சீட்டு!
ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! ஆனால் இன்று?
உயிருடன் வாழும் ஒரு அழகான பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இந்த உண்மையைத்
திரும்பத் திரும்பச் சொல்லணுமா என்ன?
*************************
படிச்சாச்சா? அப்போ இதையும் படிங்க!!!
மறந்து வாழ வேண்டும்!
---------------------------
இது ஒரு மீள்பதிவே!
இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!
Sunday, August 3, 2014
Saturday, August 2, 2014
இந்த ஆம்பளைங்களே மஹா மட்டமானவங்கதான் - ஒன்பது
"எதுக்குடி இப்போ அடிச்ச?" னு சிரித்துக்கொண்டே கேட்டான் மோகன்.
"அவளோட போயி கொஞ்சியதை எல்லாம் என்னிடம் சொன்னால் உனக்கு அறை விழத்தான் செய்யும்!"
"அதான் நான் கூப்பிட்டப்போ நீ வரலைனு சொல்லிட்ட இல்ல? அப்புறம் என்ன?"
"ஆமா. அதுக்காக நீ என்ன வேணாப் பண்ணுவியா? யாரைனாலும் இழுத்துட்டுப் போவியா? "
"ஆமா! நான் எவளோட போனா உனக்கென்ன? விட்டுத் தொலைய வேண்டியதுதானே?"
"அப்படியெல்லாம் உன்னை கோயில்மாடு மாதிரி மேயவிட முடியாது!"
"அப்படி என்ன என் மேல் அக்கறை?"
"ரொம்ப நாள் உன்னோட பழகிட்டேன் இல்ல?"
"இவ்ளோ நாள் பழகியும் இன்னும் என்னைப் பத்தி தெரியாமல் மக்காத்தான் இருக்க?"
"நான் மக்கா? இல்லை நீ பொறுக்கியா?"
"நான் பிக்னிக்கு போகவே இல்லைடி மக்கு. சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன்"னு அவளை கட்டி அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்தான். பிறகு அவன் உதடுகள் இடம்பெயர்ந்து அவள் கழுத்தில் பதிந்தன..

"நெஜம்மாவே பொய்யா?" என்றாள் அவன் அனைப்பில் இருந்து கொண்டே
"நெஜம்மாவே நெஜம் இல்லை! பொய்தான்! அதென்ன ஒரு முத்தம் கொடுத்ததும் உன் குரலே மாறிடுத்து?"னு அவளை "பின்னால்" மெதுவாக கிள்ளினான்.
"சரி, ஐஸ் வச்சது போதும்! ஏன் போகலைனு சொல்லு?"னு கொஞ்சுவதுபோல் கேட்டாள், விஜி.
"போகலாம்னுதான் புறப்பட்டேன். திடீர்னு கார்ல ஃப்ளாட் டயராயிடுச்சு. அதுக்கப்புறம் "ஃப்ரீ ரைட்" எதுவும் கெடைக்கல. அதான் வீட்டிலேயே இருந்துட்டேன்."
"ஏய் இங்கே நான் வீட்டிலேதானே இருந்தேன். என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?"
"இப்போல்லாம் பி எம் எஸ் ல இருக்கமாதிரி எப்போவுமே ரொம்ப"moody" யா இருக்க. உன்னைக்கூப்பிட பயம்மா இருந்துச்சு."
"உனக்கு என்னிடம் பயமா? ச்சும்மா நடிக்காதே"
"ஆமா எதுக்கு உன்னைக் கூப்பிட? "ரைட்" க்குத்தானே?"
"ஒரு "ரைட்"க்குத்தான் ஆனால் பிக்னிக்கு இல்லை!"னு இழுத்தாள்
"புரியலை?"
"என்ன புரியலை? It is more than few weeks now! ரைட் என் வீட்டுக்குத்தான்"
"எதுக்கு?"
"அதுக்குத்தான்"
"ஆக, இங்கே கூட்டி வந்து பகல்லயே என்னை பலவந்தமா புணரலாம்னு பார்த்தியா?"
"ஹா ஹா ஹா. புணரவா? அதென்ன சுத்தமான தமிழா?"
"நாந்தான் துரோகியாயிட்டேனே? இதுக்கு மட்டும் வேணுமாக்கும்? யாரும் புதுசா பாய்ஃப்ரெண்ட் பிடிக்கலையா? இல்லை யாரும் மாட்டலையா?"
"No, I still like you for that."
"For WHAT?!"
" நீயும் சும்மாதானே தனியா இருக்க?"
"For fucking? நீங்க "ஹார்னி"யா இருந்தா நாங்க வேணும்?"
"என்னவோ பிடிக்காத மாரித்தான்..சும்மா நடிக்காதே!"
"உனக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் கெடையாதா?"
"ஹாஹாஹா. எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. இந்த ரேச்சல் சனியன் எப்போ வந்தாளோ அதிலிருந்துதான் எல்லாமே போச்சு."
"விஜி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேக்றியா?"
"என்ன?"
"கொஞ்சம் ஒரு மாதிரியா சொல்லவா?"
"சொல்லு!"
"இல்ல..ரேச்சல் இருக்கா இல்ல?"
"ஆமா..செத்தா போயிட்டா? இருக்கா?"
"அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது.. அதான் கெமிஸ்ட்ரி..ஒரு சிலவற்றை எக்ஸ்ப்ளைய்ன் பண்ணி, அவ புரிந்து அதை அப்ரிசியேட் பண்ணும்போது. ஒரு பொண்ணுக்கு "ஆர்கஸம்" வர வச்சு சந்தோஷப்படுத்தியதைவிட 10 மடங்கு எனக்கு திருப்தியா இருக்கு!"
"இருக்கும் இருக்கும். வெள்ளைக்காரி! ஆளும் அழகா இருக்கா, அதானே?"
"அவ அழகுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை!"
"அவ மேலே எனக்குப் பொறாமையா இருக்கு"
அவள் உதட்டில் தன் இதழ்களைப் பொருத்தி அவளை பேசவிடவில்லை, அவன்.

-தொடரும்
அத்தியாயம் எட்டு, படிக்கணும்னா கீழே க்ளிக் செய்யவும்!
ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு
இன்னொரு விசயம்...தயவுசெய்து இந்தக் கதையை நீங்க படிச்சீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. உங்களை ஒரு மாதிரியாக "அவர்கள்" நினைக்க வாய்ப்பிருக்கு. :)

Friday, August 1, 2014
கவிதை எழுதப்போயி காமெடியனானேன்!
கவிதைப் போட்டி நடைபெறப் போகிறதாம்
கவிதை எழுத முயலலாமென்றால்
தமிழ் இலக்கணம் தெரியாது
தமிழ் இலக்கியமும் படிக்கவில்லை
எப்படியும் வென்றே ஆகவேண்டுமென்று
எப்படியும் வென்றே ஆகவேண்டுமென்று
கவிதை என்று மடக்கி மடக்கி
கவி நான் எழுதியது நாலு வரிகள்
அதில் நான் காணாத எழுத்துப் பிழைகளோ நாற்பது
கவிதைப்போட்டியில் வெல்ல வாய்ப்பில்லை
என் காமெடியை மெச்சி ஆறுதல் பரிசெதுவும் தந்தாலேயொழிய!
ஆக்கம்: கவிதை எழுத முயன்ற காமெடியன் வருண்!
Subscribe to:
Posts (Atom)