Friday, June 27, 2008

காதல் கல்வெட்டு-3

கயலின் சிந்தனை மறுபடியும் காஃபி ஷாப்புக்கே சென்றது...

வருண் ஒரு மூலையில் உள்ள டேபிளில் அமர்ந்து செல்போனில் யாருடனோ இரண்டு நிமிடங்கள் பேசினான். பிறகு காபியுடன் நடந்து சென்று, ப்ரவ்ன் சுகர் ஒன்று எடுத்து தன் காபியில் கலந்தான். பிறகு மெதுவாக கயல் இருக்கும் டேபிலுக்கு வந்தான்.

உங்க டேட் வரவில்லையா, கயல்? தனிமையில் இனிமை காண்கிறீர்கள்?

“டேட்” லாம் ஒண்ணும் இல்லை, வருண். சும்மா தனியாகத்தான் வந்தேன்.

Would you mind I am taking this spot, Kayal?

No, not at all, I thought you wanted to be alone, Varun.

Nope, I had to leave a message, Kayal. Suddenly remembered and so I went there. And..

And?

I was not sure, whether I am annoying you? தமிழ்ல பேசுவதால் நான் உங்களுக்கு ஒரு அந்நியன் இல்லாமல் போய்விடுமா?

உண்மைதான், உங்களிடம் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனும்! Just kidding, வருண்!

“just kidding” நு சொல்லி எல்லாவற்றையும் அழகா சொல்லிவிடுறீங்க, கயல்! சரி, I agree with you, தமிழர்களில் நிறையவே மோசமானவர்கள் இருக்காங்க. நானும் அதில் ஒருவரா ஏன் இருக்கக்கூடாது என்கிற உங்கள் ஐயத்தில் தவறில்லை.

You are doing great, Varun!

What do you mean?

You already started scoring. I cant believe this!

I did not mean to, Kayal. I am glad to know that though!

கொஞ்ச நேரம் அமைதியாக இருவரும் காஃபியைப் பருகினார்கள். வருண் மறுபடியும் அமைதியைக் கலைத்தான்.

இந்த ஊர் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

You mean U S? of course, ரொம்ப பிடிச்சிருக்கு, வருண். நிறைய சுதந்திரம் கிடைக்குது. நான் சுதந்திரமா யாருக்கும் பாரமா இல்லாமல் இருக்கிறது பிடிச்சிருக்கு. உங்களுக்கு?

எனக்கும் பிடிச்சிருக்கு. ஒரு அளவுக்கு “corruption” ல involve ஆகாமல் வாழ முடியுது. We don’t have to waste our time with all bureaucratic BS, right?

ஆமாம், யார் அந்த பெண்?

ஓ, அவளா.. அவள் பெயர் ஜென்னிபர். அவளோட அண்ணா என் கலீக். அவளுக்கு ட்யூட்டரிங் பண்ண முடியுமானு கேட்டான். அவளுக்கு ட்யூட்டரிங் பண்ணுகிறேன். இங்கேதான் பொதுவா மீட் பண்ணுவோம். சில சமயம் லைப்ரரிக்கு போவோம்.

என்ன ட்யூட்டரிங்?

சும்மா some basic physics! Nothing serious. It keeps me busy.

எனக்கு ஒரு friend இருக்காள். அவளும் physics tutoring ஆள் தேடிக்கொண்டு இருக்காள். Can you teach her too, Varun?

I am not sure, Kayal.

Could you give me your contact #, so that I can ask her to call you? In case you are interested.

நிச்சயமா, கயல்! But I cant commit anything now. Is she an American?

ஏன் வெள்ளைக்காரிக்குத்தான் ட்யூட்டரிங் பண்ணுவீங்களா?

இந்தியன் னாலும் பரவாயில்லை, உன்னை மாதிரி கொஞ்சம் அறிவா, அழகா இருக்கனும். How about her?

ஒரு கணம் வருண் பார்வை அவள் கழுத்துக்கு கீழே படிந்தது. கண்களை உடனே திருப்பிவிட்டான். இருந்தாலும் கயலுக்கு முகம் சிவந்தது.

தன்னை சமாளித்துக்கொண்டு, “எதுக்கு இந்த ஐஸ், வருண்?”

You have a beautiful pair of eyes, கயல்!

Thanks, வருண்.

இந்தியர்களிடம் ரொம்ப professionalism இருக்காது, கயல். I prefer Americans rather than Indians, Kayal, for tutoring.

என்ன இப்படி racist மாதிரி பேசுறீங்க, வருண்? நீங்களே இந்தியர்தானே?

ஆமாம், கயல் but I live here in US now. Ran away from India.

இப்படியெல்லாம் நினைப்பது தவறில்லையா, வருண்?

May be wrong but I don’t want to pretend, Kayal. I just say what I feel, my friend.

I don’t know what to say, Varun.

Can I ask you something?

Please, Varun. Go ahead shoot!

உங்களுக்கு arranged marriage ல் நம்பிக்கை இருக்கா?

இல்லை! எனக்கு அது சரி வராதுனு தோணுது.

சரி, அப்போ நீங்க நிச்சயமா டேட் பண்ணிக்கொண்டு இருப்பீங்க. இளம் இந்திய இளைஞர்களைப் பற்றி என்ன ஃபீல் பண்ணுறீங்க?

என்ன ஃபீல் பண்ணுறீங்கனா?

Are you impressed with their attitude in general?

Not, really.

Why?

Most of them are mismatch for my taste.

Most or all of them?

Almost all of them so far.

Is there something wrong with them or with you Kayal?

I don’t know Varun. Perhaps both!

I love the way you answer, Kayal.

Thank you, Varun. கயலுக்கு மீண்டும் முகம் சிவந்தது.

Well, I have got to be going now. It is very nice meeting you, Kayal.

Same here, Varun! Contact # for tutoring?

Yeah, I almost forgot. Here it is. Please ask her to leave a message. I don’t usually pick up the phone but I will promptly return the calls.

OK bye!

அவனுடைய நம்பரை கொடுத்தானே தவிர, கயலின் செல்பேசி எண்ணை வருண் கேட்கவில்லை, அது கயலுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கமாட்டாரா என்று தோன்றியது அவளுக்கு.

வருண் கொஞ்சம் வேகமாக வெளியில் சென்றான். கயல் வாயிலில் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகும் அவளும் புறப்பாட்டாள் அங்கிருந்து.

-தொடரும்

23 comments:

  1. அதற்குள் மூன்றாவது பாகம்? Well done Varun!!!

    ReplyDelete
  2. நான் ஹாட்டாக ஏதாவது பதிவு எழுதி ப்ளாகை பற்ற வைத்தால் நீங்கள் கோல்டாக காதல் கல்வெட்டு எழுதி நெருப்பை அணைத்து விடுகிறீர்கள்.

    ReplyDelete
  3. "Blow Hot! Blow Cold"

    Have u heard the famous film?

    Soon I will write an article, inspired by ur "கல்வெட்டு"

    ReplyDelete
  4. //Blow Hot! Blow Cold"

    Have u heard the famous film?

    Soon I will write an article, inspired by ur "கல்வெட்டு"//

    நான் கேள்விப்பட்டதில்லையே??

    ReplyDelete
  5. கதை நல்ல இருந்தது..
    கொஞ்சம் அதிகப்படியான ஆங்கிலம் !!
    நிறைய எழுதுங்க !

    அன்புடன்
    கார்த்திகேயன்

    ReplyDelete
  6. என்ன திவ்யா..
    என்ன ஆச்சு ...
    இப்படி பின்னுட்டத்துல கும்மி
    அடிச்சு கலக்கராங்க...
    நீங்க எங்கே போயிட்டிங்க...

    அன்புடன்
    கார்த்திகேயன்

    ReplyDelete
  7. திரு. கார்த்திகேயன் கருணாநிதி!

    நீங்கள் சொல்வது உண்மைதான்!

    ஆங்கிலக்கலப்பு நிறையவே அதிகம்தான்! :-(

    உங்கள் விமர்சனம் மற்றும் ஊக்குவிப்புக்கு என் நன்றி! :-)

    ReplyDelete
  8. <<< கயல்விழி said...
    நான் ஹாட்டாக ஏதாவது பதிவு எழுதி ப்ளாகை பற்ற வைத்தால் நீங்கள் கோல்டாக காதல் கல்வெட்டு எழுதி நெருப்பை அணைத்து விடுகிறீர்கள். >>>

    உண்மையிலேயே இந்தக்கதை எழுதுவது மனதுக்கு இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது கயல்! :-)

    ReplyDelete
  9. நான் ஒரு விமர்சனம் பண்ணட்டுமா??

    "கயல் அப்படி நினைத்தாள்", "இப்படி நினைத்தாள்" என்றெல்லாம் எழுதறீங்களே, நான் என்ன நினைப்பேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?(மாட்டிகிட்டீங்களா? :))

    ReplyDelete
  10. //நான் ஹாட்டாக ஏதாவது பதிவு எழுதி ப்ளாகை பற்ற வைத்தால் நீங்கள் கோல்டாக காதல் கல்வெட்டு எழுதி நெருப்பை அணைத்து விடுகிறீர்கள்.

    //

    நாங்க சொல்ல வேண்டியத நீங்களே சொல்லிட்டீங்க!!!

    :-))

    ReplyDelete
  11. //என்ன ஃபீல் பண்ணுறீங்கனா?

    Are you impressed with their attitude in general?

    Not, really.

    Why?

    Most of them are mismatch for my taste.

    Most or all of them?

    Almost all of them so far.

    //

    இது டூ மச்...:-((((

    என்னதான் சொல்ல வர்ரீங்க ????

    ReplyDelete
  12. //இந்தியர்களிடம் ரொம்ப professionalism இருக்காது.
    //

    This IS wrong. I don’t pretend, Varun.

    I just say what I feel, my friend.

    ReplyDelete
  13. //சும்மா some basic physics! Nothing serious. It keeps me busy.
    //

    physics ஆ இல்ல physiotheraphyயா ?

    ReplyDelete
  14. //கதை நல்ல இருந்தது..
    கொஞ்சம் அதிகப்படியான ஆங்கிலம் !!
    நிறைய எழுதுங்க !
    //

    ரீப்பீட்டேய்!!!

    ReplyDelete
  15. //இது டூ மச்...:-((((

    என்னதான் சொல்ல வர்ரீங்க ????//

    இதற்கு நான் தான் விளக்கம் எழுத முடியும் என்று நினைக்கிறேன். இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது அமரிக்க வாழ் இந்தியர்களைப்பற்றி. நிறைய பேர் இங்கே வந்தவுடன் பழைய இந்திய கலாச்சாரத்தையும் முழுமையாக கடை பிடிக்க முடியாமல், அமரிக்க கலாச்சாரமும் பிடிக்காமல் நடுவே குழம்புகிறார்கள்(இது பெண்களுக்கும் பொருந்தும்). இந்த குழப்பமெல்லாம் இல்லாமல் தெளிவாக இருப்பவர்கள் மிகச்சிலரே.

    ReplyDelete
  16. //அமரிக்க வாழ் இந்தியர்களைப்பற்றி. நிறைய பேர் இங்கே வந்தவுடன் பழைய இந்திய கலாச்சாரத்தையும் முழுமையாக கடை பிடிக்க முடியாமல், அமரிக்க கலாச்சாரமும் பிடிக்காமல் நடுவே குழம்புகிறார்கள்(இது பெண்களுக்கும் பொருந்தும்). இந்த குழப்பமெல்லாம் இல்லாமல் தெளிவாக இருப்பவர்கள் மிகச்சிலரே.
    ///

    அது சரி...நீங்க அமெரிக்க கலாச்சாரத்தை பத்தி எப்ப பெசுவீங்க ??

    Waiting for that :-))

    ReplyDelete
  17. //அது சரி...நீங்க அமெரிக்க கலாச்சாரத்தை பத்தி எப்ப பெசுவீங்க ??

    Waiting for that :-))//

    உங்களுக்காக என்னுடைய அடுத்த பதிவு. :)

    ReplyDelete
  18. //உங்களுக்காக என்னுடைய அடுத்த பதிவு. :)
    ///

    நன்றி....நன்றி....நன்றி :-))

    ReplyDelete
  19. வழிப்போக்கனுக்கு பதில் சொன்ன கயலுக்கு நன்றி.

    வழிப்போக்கன் இது கொஞ்சம் உண்மையும் கலந்த கதைதான்! :-)

    ReplyDelete
  20. // இதற்கு நான் தான் விளக்கம் எழுத முடியும் என்று நினைக்கிறேன். இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது அமரிக்க வாழ் இந்தியர்களைப்பற்றி. நிறைய பேர் இங்கே வந்தவுடன் பழைய இந்திய கலாச்சாரத்தையும் முழுமையாக கடை பிடிக்க முடியாமல், அமரிக்க கலாச்சாரமும் பிடிக்காமல் நடுவே குழம்புகிறார்கள்(இது பெண்களுக்கும் பொருந்தும்). இந்த குழப்பமெல்லாம் இல்லாமல் தெளிவாக இருப்பவர்கள் மிகச்சிலரே.
    //

    பெரும்பாலோனோர்க்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்; இப்படிப்பட்ட இந்தியர்களுக்கான பட்டப்பெயர்

    ABCD

    American Born Confused Desi

    (இந்திய கம்யூனிட்டியில் இது ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்படுகிறது)

    ReplyDelete
  21. நன்றி வெண்பூ.

    //பெரும்பாலோனோர்க்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்; இப்படிப்பட்ட இந்தியர்களுக்கான பட்டப்பெயர்

    ABCD

    American Born Confused Desi

    (இந்திய கம்யூனிட்டியில் இது ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்படுகிறது)//

    Indian born confused desi-களும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  22. வணக்கம் வருண்! எனக்கு கதை படிச்சா தூக்கம் வந்திடும்.இருந்தாலும் கயல்விழி வித்தியாசமாக ஏதோ கருத்துக்களை பதிவுகளில் வைக்கிறார்களேன்னு இதையும் ஓர் பார்வை மேலோட்டமாக.

    ReplyDelete