Saturday, October 25, 2008

கயல்! நமது ஹிட்கவுண்டருக்கு என்ன ஆச்சு?

நமது ஹிட் கவுண்டர் மறுபடியும் பிரச்சினை கொடுக்கிறது.

நேற்று 14500 இருந்தது. இன்று 13 ஆயிரத்து சம்திங்!

திடீர்னு ரிவேர்ஸ்ல ஓடுது!!!

இதற்கு முன்னால் 18,000 அருகில் சென்று மறுபடியும் 13 ஆயிரத்து சம்திங் வந்தது!

நாந்தான் எதோ தவறுதலாக நினைத்ததாக நினைத்தேன்!

இன்று ஏதோ "க்ளிட்ச்" இருப்பது உறுதியாகிவிட்டது!

என்ன ஆச்சு இந்த ஹிட் கவுண்டருக்கு? :-(

20 comments:

  1. யாராவது நெறய "பேக் ஸ்பேஸ்" அழுத்திட்டாங்களோ என்னவோ :)))))

    ReplyDelete
  2. நான் http://www.amazingcounter.com/ உபயோகிக்கிறேன். அதுதவிர நிறைய ஃப்ரீ ஹிட் கவுண்ட்டர் வருது. மாத்திக்கோங்க.. small issue.. :)

    ReplyDelete
  3. நன்றி வெண்பூ! :-)

    ReplyDelete
  4. "ரிலாக்ஸ் ப்ளீஸ்" வருண்:))!

    நான் உபயோகிப்பது http://www.freeweblogger.com/. 'டச் வுட்' இதுவரை எந்த பிராப்ளமும் தரவில்லை:)! வெண்பூ சொன்ன மாதிரி நிறைய வருகிறது. நேற்று இருந்த எண்ணிக்கையில் மறுபடி ஸ்டார்ட் பண்ணிக் கொள்ளுங்கள்:)!

    உங்களுக்கும் கயலுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  5. ஹிட் கவுண்டரா இல்ல சென்செக்ஸ் கவுண்டரா :)

    ReplyDelete
  6. நீங்க கூட மொக்கை பதிவு எழுதுவீங்களா ???

    --

    கூகிள் அனாலிடிக்ஸ் பயன் படுத்துங்கள்

    அது தான் இப்போதைக்கு சிறந்தது. மற்றும் பிரச்சனை குறைவு

    ReplyDelete
  7. //வெண்பூ said...
    யாராவது நெறய "பேக் ஸ்பேஸ்" அழுத்திட்டாங்களோ என்னவோ :)))))//


    அதுதானே இப்படியும் இருக்குமோ....

    ReplyDelete
  8. அய்யய்யோ இப்பிடி வேற ஆகுமா? அதுதானே பூஸ்ட் மாதிரி என்னை எழுத வெச்சிக்கிட்டிருக்குது. ரிவர்ஸில போச்சுதுனா அவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  9. *** ராமலக்ஷ்மி said...
    "ரிலாக்ஸ் ப்ளீஸ்" வருண்:))!

    நான் உபயோகிப்பது http://www.freeweblogger.com/. 'டச் வுட்' இதுவரை எந்த பிராப்ளமும் தரவில்லை:)! வெண்பூ சொன்ன மாதிரி நிறைய வருகிறது. நேற்று இருந்த எண்ணிக்கையில் மறுபடி ஸ்டார்ட் பண்ணிக் கொள்ளுங்கள்:)!

    உங்களுக்கும் கயலுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்:)!***

    நன்றிங்க, ராமலக்ஷ்மி!

    உங்களுக்கு உங்க குடும்பத்தினருகும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ***நசரேயன் said...
    ஹிட் கவுண்டரா இல்ல சென்செக்ஸ் கவுண்டரா :)***

    அதை அப்படியும் சொல்லலாமாங்க? :)

    ReplyDelete
  11. ****புருனோ Bruno said...
    நீங்க கூட மொக்கை பதிவு எழுதுவீங்களா ???

    --

    கூகிள் அனாலிடிக்ஸ் பயன் படுத்துங்கள்

    அது தான் இப்போதைக்கு சிறந்தது. மற்றும் பிரச்சனை குறைவு****

    நீங்க கூடவானா? நான் ரொம்ப ஜாலியான ஆளுங்க!

    உங்கள் ஆலோசனைக்கு நன்றிங்க ப்ரூனோ! :)

    ReplyDelete
  12. ****கூடுதுறை said...
    //வெண்பூ said...
    யாராவது நெறய "பேக் ஸ்பேஸ்" அழுத்திட்டாங்களோ என்னவோ :)))))//


    அதுதானே இப்படியும் இருக்குமோ....***

    என்னங்க இப்படி லந்தக் கொடுக்குறீங்க? :)

    ReplyDelete
  13. மறுபடியும் 13 ஆயிரத்து சொச்சமாயிருச்சு பாருங்க! :( :( :( :(

    ReplyDelete
  14. *************** நீங்க கூட மொக்கை பதிவு எழுதுவீங்களா ??? ***********

    வருண், நல்ல ஜாலியா தான எழுதறாரு ப்ருனோ ! ஏன் அவர கிண்டல் பண்றீங்க ?

    ReplyDelete
  15. உங்களுக்கும் இப்படி ஆயிடுச்சா??
    ஐயோ பாவம்..
    எனக்கும் இது மாதிரி ஒரு நடந்து இருக்கு..
    அதை பற்றி இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளேன் ..

    http://urupudaathathu.blogspot.com/2008/10/blog-post_13.html

    ReplyDelete
  16. இப்படி ஒரு பதிவை எழுதிய வருணை கண்டித்து இந்த ப்ளாகை விட்டு(5 நிமிடம்) வெளிநடப்பு செய்கிறேன்.

    தகவல்கள் அளித்த அனைவருக்கும் நன்றி :)

    ReplyDelete
  17. இப்படி ஒரு பதிவை எழுதிய வருணை கண்டித்து இந்த ப்ளாகை விட்டு(5 நிமிடம்) வெளிநடப்பு செய்கிறேன்.

    தகவல்கள் அளித்த அனைவருக்கும் நன்றி :)

    ReplyDelete
  18. அம்மா மஹாராணி!

    நீங்கதான் அருளி இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கனும்!

    ReplyDelete
  19. நன்றி அணிமா! உங்க பதிவை பார்க்கிறேன் :)

    ReplyDelete
  20. ****Hits
    18,030!!!****


    மஹாராணி அருள் புரிஞ்சுட்டாங்க! நன்றி, கயல்! :-)

    ReplyDelete