Wednesday, November 26, 2008

மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம்!!

மும்பையில் பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலில் தாக்குதல்!

இதுவரை சுமார் 80 பேர் சாவு! இந்தியர்களுடன் அமெரிக்கன் மற்றும் ப்ரிடிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை பணய கைதிகளாக தாஜ் ஹோட்டலின் மேல் மாடியில் வைத்துள்ளார்கள். :(

துப்பாக்கிகள் வைத்து தென் மும்பையில் உள்ள ஹோட்டல்களை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். வெளிநாட்டுக்காரர்களை பணயகைதியாக்க முயன்றதுபோல் உள்ளது!

cnn.com

http://www.rediff.com/news/2008/nov/26-update-terror-in-mumbai.htm

27 comments:

  1. தீவிரவாதிகளுக்கு இன்னும் மதச் சாயம் பூசவில்லையா ?

    ReplyDelete
  2. //தீவிரவாதிகளுக்கு இன்னும் மதச் சாயம் பூசவில்லையா ?//

    Already done here.

    ReplyDelete
  3. கோவி,

    //தீவிரவாதிகளுக்கு இன்னும் மதச் சாயம் பூசவில்லையா ?///

    என்ன அர்த்தம் இதுக்கு?

    ReplyDelete
  4. கோவி!

    Deccan Mujahideen என்று யாரோ இதற்கு ரெஸ்பாண்சிபிலிட்டினு க்ளைம் பண்ணி இருக்காங்கலாம்!

    இதில் மதச்சாயம் தெரியுதானு நீங்கள்தான் சொல்லனும்!

    ReplyDelete
  5. முதலில், மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான அனைவரின் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இது இந்தியா விதைத்தது, இப்பொழுது அறுவடை செய்கிறது. இலங்கைத் தமிழனை எவ்வாறு அழிக்கலாம் என்று சிங்கள அரசுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அட்டூழியம் செய்வதில் கவனம் செலுத்தியதில் தனது இந்திய பிரஜைகளை காக்கத் தவறிவிட்டது.

    இப்பொழுதெல்லாம் தெய்வம் நின்று கொல்லுவதில்லை, உடனேயே கொல்லுகிறது. சுரணைகெட்ட அரசாங்கம்/தேசம் என்று இந்தியா டுடே எழுதியது சரிதான்!!

    ReplyDelete
  6. மாயாவி!!!

    என்னங்க இது!!!

    இந்த நேரத்தில் இப்படி ஒரு பின்னூட்டம்? :-(

    ReplyDelete
  7. It's really a terrific moment for Indian public, but don't know whether it is the same for Indian politicians??

    BTW this game can't be brought to end in a single day, but it is a shame that the government has not even prepared to smell or take on these attacks

    Here's the list??? of attacks within the past 3 years alone, over here...
    http://news.yahoo.com/s/ap/as_india_shooting_glance;_ylt=AlLCG9GbkHyaWwCp1spCVl_9xg8F

    ReplyDelete
  8. இது காங்கிரஸ்-இன் கையாலாகததனமா?
    நாட்டை காப்பாத்தறதுக்காக காங்கிரஸ் எந்த அளவு பாடுபடுதுன்னு தெரியுது.
    ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போது சி.பாட்டில் என்னவோ சொல்லி எஸ்கேப் ஆயிடறான்.வர வர நம்ம நாடும் பாகிஸ்தான் மாதிரியே ஆயிட்டு வருதுன்னு தோணுது.

    ReplyDelete
  9. படத்தில இருக்கிற தீவிரவாதியைப் பார்த்தால் பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் போல இருக்கு.

    ReplyDelete
  10. ***ஜுர்கேன் க்ருகேர் said...
    வர வர நம்ம நாடும் பாகிஸ்தான் மாதிரியே ஆயிட்டு வருதுன்னு தோணுது.***

    இதுதான் என் பயமும்கூட! :(

    ReplyDelete
  11. ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!!!!!!

    இத்தாலி அம்மையாரிடம் இந்தியாவை அடமானம் வைத்த பிறகு,இது போன்று நடக்காவிட்டால்தான் ஏதோ தவறு!

    இந்தியா என்ற கட்டமைப்பே தவறாக இருக்கும் போது, ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா ரிலாக்ஸ் ப்ளீஸ்?

    ReplyDelete
  12. AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT, THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

    IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

    THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

    NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

    WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

    I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS.

    ReplyDelete
  13. ***சினேகிதி said...
    படத்தில இருக்கிற தீவிரவாதியைப் பார்த்தால் பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் போல இருக்கு.***

    பிலிப்பைண்ஸ்காரர்கள் எல்லாம் ஏன் இதில் இறங்குகிறார்கள்???

    ReplyDelete
  14. ***I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS.***

    It is indeed pretty sad that so many terrorist activities our state .

    As of now 101 people got killed.

    9 terrorists were killed by cops

    ReplyDelete
  15. சொல்வதற்கு வார்த்தையில்லை.வருந்துகிறேன்.

    ReplyDelete
  16. //கோவி.கண்ணன் said...
    தீவிரவாதிகளுக்கு இன்னும் மதச் சாயம் பூசவில்லையா ?//

    Deccan Mujahaideen claimed resposibility.

    நீங்களே எந்தக் கலர் வேணுமோ அந்தக் கலர் பெயின்ட் அடிச்சு தீவிரவாதின்னோ இல்லை தியாகின்னோ உங்க ஆசைக்கேத்த மாதிரி சொல்லிக்கோங்க.

    ReplyDelete
  17. இன்னும் நாற்பதுக்கும் மேற்பட்ட மக்களை தாஜ் ஹோட்டலுக்குள் பிடித்து வைத்துள்ளனர்.

    Trident Hotel இல் நூற்றுக்கும் மேல் இருப்பதாக கூறுகிறார்கள்.

    Nariman House இல் ஒரு Jewish குடும்பத்தை பிடித்துவைத்திருக்கிறார்கள்.

    மதம் எதுவாக இருப்பினும்.. இந்த கொடூரங்களை செய்பவர்கள் மனிதத்தோல் போர்த்திய மிருகங்கள் தான். 20 முதல் 25 வயது கொண்டவர்கள் என்பது மேலும் வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  18. ரொம்ப கஷ்டமா இருக்கு! esp. because i was there in Taj 6 months back taking our customers. that place always teems with ppl. worried whats the real extent of impact. It will take long time to get the confidence back :( :(
    besides, there going to be an escalating negative spiral of more polarized apporaches, police excesses, more causes for certain elements to justify such acts. Wonder when was the last time we heard of ppl instigating violences or discrimating poilicies get directly impacted by such acts :(

    ReplyDelete
  19. வருண், இன்று அதிகாலை செய்தித்தாள் பார்க்கும் முன் உங்கள் பதிவைப் பார்த்துதான் விவரம் அறிந்தேன். அப்போது ஓட ஆரம்பித்த டைம்ஸ் நவ் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரச்சனையும் தீர்ந்தபாடில்லை. கூடவே நம் டென்ஷனும்.

    காலையில் பார்த்த பதிவுக்கு இத்தனை தாமதமாய் கமென்ட்டா என நினைக்காமல் இங்கே http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html சற்று வந்து போவீர்களா?

    ReplyDelete
  20. enna than news live ah update agitae irundhalum..manasukulla iruka pathai pathai pu rombavae athigam aagitae than iruku...
    nammalala ethuvumae seiya mudiyalayae endra ninaipae koluthu...ulla irukaravanga 2 nalla unavu kooda illama ethanai kastathai anubavikaranga...oru pakkam mazhalai yala TN um,matha pagigalum mattikitu irukum pothu...anga bombay la intha thuyaram...naadu enga poikittu iruku??? ithanailayum reporters,matrum police,military service ku oru hatts off...ithayum meeri antha employees dedication konjam aaruthal tharuthu...

    ReplyDelete
  21. ராஜ நடராஜன், அனானி, கணினி தேசம்,சுந்தர்,ராமலக்ஷ்மி & நித்தி!

    எனக்கு உண்மையிலேயே புரியலை!

    இந்த தீவிரவாதிகளுக்கு நாம் என்ன தீங்கு செய்தோம்?

    ஏன் இந்த அளவுக்கு ஒரு நம் மேல் ஒரு கொலை வெறி??

    ReplyDelete
  22. //எனக்கு உண்மையிலேயே புரியலை!//

    வருண்!எனது பதிவுக்குப் போய் ஏதாவது புரிகிறதா எனக் கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  23. வருண் NDTv யில் வந்த ஒரு சில sms
    how will the INDIA be secured?
    Most of the securities and cops have to spend their whole time by securing the politicians..then how will they come and secure the country?

    எத்த‌னை நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை?

    why are the politians sending the normal people for military and cops to save the country?
    why not their children to military???

    சீறி பாயும் க‌த்தி போன்றது இது..
    எப்ப‌டி ஆனாலும் இவ‌ர்களுக்குறைக்காது...

    to the terrorist: im alive,what will you do me now?
    to the politicians: im alive,despite you.
    by a normal mumbaikar

    this was a card holding by a public after the war got over...


    இன்னும் ஒரு தாங்க‌ முடியாத‌ உண்மை,
    நாமும் இப்ப‌டி ப‌திவு ம‌ட்டுமே போட‌ முடிகிறது...
    வேற எதுவும் பெருசா ப‌ண்ண முடிய‌ல‌யே....

    ReplyDelete
  24. ****இன்னும் ஒரு தாங்க‌ முடியாத‌ உண்மை, நாமும் இப்ப‌டி ப‌திவு ம‌ட்டுமே போட‌ முடிகிறது...
    வேற எதுவும் பெருசா ப‌ண்ண முடிய‌ல‌யே....

    1 December, 2008 10:43 PM ****

    * நாம் பயங்கரவாதம் செய்யவில்லை! அதுவே பெரிய உதவிதானே?

    இதேபோல் ஒவ்வொரு குடிமகனு/ளும் இருந்தால், பயங்கரவாதமே இல்லாமல் போய்விடும் இல்லையா?

    இரண்டாவது, இன்கே ஒரு சில கீழ்தரமான பதிவர்கள், தன் மதத்தை அல்லது தன் இனத்தை அல்லது தான் கும்பிடும் சாமியை கும்பிடும் சாமியை கும்பிடுபவர்களை "காப்பாற்ற" பல பொய் குற்றசாட்டுக்களை பரப்பி வருகிறார்கள். அதைப்போல் ஒரு கேவலமான செயல் நாம் செய்யவில்லையே! எதற்காக இப்படி ஒரு தேவையில்லாத ஆதாரமில்லா குற்றச்சாட்டுகள் செய்யனும்?

    இதுபோல் பொய்குற்ரச்சாட்டுகளை சொல்லும் இவர்கள் இரக்கமில்லாதவர்கள் மட்டுமல்ல, மதவெறி இனவெறி கொண்டவர்கள் மட்டுமல்ல, மேலும் தீவீரவாதத்தை வளர்க்கிறார்கள் என்றுதான் சொல்லனும்!

    ReplyDelete
  25. இதுபோல் பொய்குற்ரச்சாட்டுகளை சொல்லும் இவர்கள் இரக்கமில்லாதவர்கள் மட்டுமல்ல, மதவெறி இனவெறி கொண்டவர்கள் மட்டுமல்ல, மேலும் தீவீரவாதத்தை வளர்க்கிறார்கள் என்றுதான் சொல்லனும்!.....

    ithu mutrilum unmai varun..
    aanal ithil oru athimukiyammana part

    "POLITICIANS"
    THINKING ABT THEM IS TOO

    THE WORST NIGHTMARE FOR INDIA.....

    ReplyDelete
  26. ***ithu mutrilum unmai varun..
    aanal ithil oru athimukiyammana part

    "POLITICIANS"
    THINKING ABT THEM IS TOO

    THE WORST NIGHTMARE FOR INDIA.....***

    It is hard to "fix" politicians! I expect at least the bloggers are not heartless and, I want them NOT being a religious fanatic and Not being a politically-motivated heartless moron! :-(

    ReplyDelete
  27. It is hard to "fix" politicians! I expect at least the bloggers are not heartless and, I want them NOT being a religious fanatic and Not being a politically-motivated heartless moron! :-(

    its rite....
    thirudana paarthu thirundhatha varai thirutai olikka mudiyathu..
    same way politicians should change themselves frm makin politics in hard situations instead they can tke care of the citizens...
    but we the citizens have to fix up the bricks for a strong,secured nation by voting a rite leader..
    and this is the time for it...!!

    ReplyDelete