Tuesday, May 5, 2009

சீமான் என்கிற முட்டாளின் உளறல்கள்!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்கிற பேரில் இந்த முட்டாளின் உளறல்கள் அளவுக்கு மிஞ்சுகிறது.

“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!

அதென்னடா தமிழனுக்கு ஜெயலலிதாவை வணங்குவதுனா அவ்வளவு பிடிக்குது? “பாராட்டுகிறேன்” என்று சொல்வதே அதிகம். எதுக்காக வணங்குகிறாராம்?

தெரியாமல்தான் கேக்கிறேன், பிரபாகரனை கொஞ்சுவாரா என்ன இந்த ஜெயலலிதா? சும்மா உளறித்தள்ளுகிறான் இந்த காட்டுமிராண்டி திராவிடன்!

எம் ஜி ஆர் எந்தக்காலத்தில் பிரபாகரனை பாராட்டினார்? அன்றைய அரசியல் சூழல் என்ன? ராஜிவ் காந்தி மரணத்திற்குப்ப்பிறகு எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவரும் இன்று கருணாநிதி செய்வதைத்தான் செய்வார் என்று ஏன் இந்த முட்டாளுக்கு புரியவில்லை!

15 லட்சம் தமிழர்கள் இவரோட இலங்கைக்கு வராங்கலாம், இவர் போய் புடுங்கப்போறாராம்! அறிவு கிடையாதா இந்த முட்டாளுக்கு? ஒரு நாடுனா என்ன? ஒரு அந்நிய நாட்டு பிரச்சினையில் என்ன செய்ய முடியும் முடியாதுனு தெரியாத காட்டுமிராண்டி மாதிரி உளறுகிறான் இந்த முட்டாள். இவனை பிடிச்சு மறுபடியும் உள்ளே போடனும்!

61 comments:

  1. இவர் காட்டுமிராண்டிண்ணா , அப்ப இந்திரா காந்தி என்ன ___ ??

    ReplyDelete
  2. un karuthu unakku. Seeman karuthu avarukku. Ithil yaar muttal enbathu avar avar karuthu.
    15,00,000 enbathu illai 150000 pothum Eelam amaikka.
    Indira murder is not happend, eelam is now separate country.We do not have long sight like her.
    And even Rajiv do not have experience and interest in politics.Thats the reason he was fooled by jaya(varthane).
    Who is bad, killing 6000 by the name of Peace keeping or
    killing ex pm with 4 guys and 10 public persons killing.

    And a lady since she is not accepted made pm post as office boy is called sokka thangam. And she spent my tax money any peoples tax maney 4000 cr to take vengence of her personal loss.
    And even the other guy took the assignment called Government of SRILANKa not able to answer the guy who gave money. Telling the world, see i could not stop the war. Its with Prabhaharan when if he decide the war will end.
    she spent crores of money but who were killed again innocent people in 10s of thousand.

    why this is happend because the pm is not elected. he was selected by a lady to do her job as a office boy.
    Really I am shame to note Manmohan is leveled the value of the pm by accepting working as pm. shame on constitution.

    ReplyDelete
  3. இந்த வலைப்பதிவின் உரிமையாளருக்கு நான் சொல்வதெல்லாம்... “ரிலாக்ஸ் ப்ளீஸ்!”

    ReplyDelete
  4. Chill out dude.

    I'm seeing a marked difference in the choice of topic and the style of language used in your recent posts.

    What happened?

    ReplyDelete
  5. சீமான் வகையறாக்கள் களிதின்னும்மேனியாவால்பீடிக்கப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  6. என்ன பிரச்சினை உங்களுக்கு? சரி மாசத்துக்கு 20 பதிவு போட்டே ஆகணும்னு இருக்கறீங்க.

    இதுக்கு பேசாம ஏதாவது ஃப்ஆர்வார்டு மெயில் இருந்தா காபி - பேஸ்ட் பண்ணிட்டு போயிடலாம்.

    http://blog.nandhaonline.com

    ReplyDelete
  7. Hey Arun,

    This is definitely not you.As somebody commented, this post is poles apart from your earlier decent and lighter ones. If it is really yours, i am appalled at the choice of your language for a sensitive issue like Eelam, though you are entitled to your views.

    ReplyDelete
  8. //“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!//

    You are right.
    That is toooo much.

    ReplyDelete
  9. சீமான் போன்றவர்களிக் உளறல்கள் தான் பலருக்கு இப்போ பொன் மொழிகள்.

    ReplyDelete
  10. ////“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!//

    கள்ள குடிச்ச குரங்கு அப்படி தான் உளறும். இதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் சேலை கசிங்கிடும் யோகம் இன்னைக்கு படத்துல பாட்டை வச்சவனெல்லாம் தமிழனை காபாத்துறேன் கிளம்பிட்டான்.

    ReplyDelete
  11. அறிவு இருக்கே இல்லையே மனிதாபிமானம் இருக்கு அதை விட்டு மணியாட்டும் கூட்டமல்ல அவர்கள்!

    ReplyDelete
  12. அது ஒண்ணுமில்ல மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் எழுத தோணும்

    ReplyDelete
  13. இது முட்டாள்களுக்கு பொற்காலம் அதான் வலை உலகிலும் அரசியலிலும் அவர்கள் கொடி பறக்கிறது

    ReplyDelete
  14. சிவாஜி காலத்திலிருந்து ஓவராக்ட் செய்வது தமிழ் சினிமாக்காரர்களின் சாபக்கேடு.

    லூஸ்ல விடுங்க....தேர்தலுக்கு பின்னால் இவர்கள் காணாமல் போய்விடுவார்கள் ....

    கருத்துச் சுதந்திரம் அல்லது நேர்மையான வாத விவாதங்களுக்கு தமிழ் வலையுலகத்தில் வாய்ப்புகள் குறைந்து வருகிறது......இங்கே ஜால்ரா அடிப்பவர்களுக்கும், போலியாய் உணர்ச்சி வசப்படும் மூன்றாம் தர சினிமா பெண்னைப் போல முக்கிமுணகி, அதைத்தான் உணர்ச்சிகள் என கொண்டாடி மகிழும் தமிழ் வலையுலக அறிவுசீவிகளை ப்ற்றி ஏதும் சொல்வதாய் இல்லை.

    ReplyDelete
  15. நீ சீமானைப் போல ஏதாவது புடுங்கியிருந்தா.. இப்படி பேசலாம்!

    முதலில் நீ புடுங்கினத சொல்லு சாமியோவ்!!

    செயலலிதா மட்டும் பெருசா புடுங்குவாங்களா? இல்லையா?ன்னு சீமானுக்கும் எங்களுக்கும் நல்லாவே தெரியுமுங்கோ..!

    சீமான் பேசின பல செய்திய உட்டுபுட்டு.. போயும் போயும் எத பத்தி எழுதினீரு பாரு...!!

    நீரு என்ன ஆரியக் கூட்ட அடிவருடியா?

    ReplyDelete
  16. வருண் கோவம் வேண்டாம் விடுப்பா!!உன் அண்ணாத்த நான் வாங்கி கட்டிகிட்டது போதும்ப்பா!

    ReplyDelete
  17. ***கவின் said...
    இவர் காட்டுமிராண்டிண்ணா , அப்ப இந்திரா காந்தி என்ன ___ ??***

    கவின், நான் இந்திரா காந்தி பற்றி எதுவும் சொல்லவில்லை!

    ReplyDelete
  18. ***Harrispan said...
    un karuthu unakku. Seeman karuthu avarukku. Ithil yaar muttal enbathu avar avar karuthu***

    உண்மைதான். உங்க கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete
  19. ***சதீசு குமார் said...
    இந்த வலைப்பதிவின் உரிமையாளருக்கு நான் சொல்வதெல்லாம்... “ரிலாக்ஸ் ப்ளீஸ்!”***

    நன்றி, சதீசு குமார் :-)

    ReplyDelete
  20. ***Indian said...
    Chill out dude.

    I'm seeing a marked difference in the choice of topic and the style of language used in your recent posts.

    What happened?***

    Nothing happend, Indian :)

    Seemaan's outrageous statements irritating me for a while and I feel better after expressing my feelings here about his statements! Take it easy :)

    ReplyDelete
  21. **சாலிசம்பர் said...
    சீமான் வகையறாக்கள் களிதின்னும்மேனியாவால்பீடிக்கப்பட்டுள்ளனர்.***

    ஒரு சிலருக்கு அவர் பேசுவது பிடிக்குது. எனக்கு வர வர எரிச்சல்தான் வருது.

    ஜெயலலிதாவை வணங்கப்போறாராம்??!

    ReplyDelete
  22. ***நந்தா said...
    என்ன பிரச்சினை உங்களுக்கு? சரி மாசத்துக்கு 20 பதிவு போட்டே ஆகணும்னு இருக்கறீங்க.***

    நந்தா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க! :-)))

    ReplyDelete
  23. sriram said...
    Hey Arun,

    ***This is definitely not you.As somebody commented, this post is poles apart from your earlier decent and lighter ones. If it is really yours, i am appalled at the choice of your language for a sensitive issue like Eelam, though you are entitled to your views.

    5 May, 2009 11:10 PM***

    I just dont like the statements made by Seeman. It is crossing a limit. That is all. I did not talk about eezham here. I just does not like his outrageous statements :)

    ReplyDelete
  24. **பதி said...
    relax please...***

    I feel relaxed now. Thanks anyway :)

    ReplyDelete
  25. வங்க தேசத்தை பிரிச்சு எடுக்கும்போது அது அந்நிய நாட்டு பிரச்சினையா தெரியலையா? லட்சக்கணக்கான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டா மட்டும் அது அந்நிய நாட்டு பிரச்சினையா?? அந்நிய நாட்டு பிரச்சினைன்னா அப்போ எதுக்கு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து உதவி செய்யணும்??? சும்மா இருக்க வேண்டியதுதானே??? ஒரு ராஜிவ் காந்திக்காக லட்சக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் அழிந்து போக வேண்டும் என்று சொல்லும் நீங்கள் எவ்வளவு பெரிய முட்டாள்??? ராஜிவ் கொலைக்கு முன்னால் அவர் அனுப்பிய இந்திய அமைதிப்படை கொன்ற 6000 மக்களுக்கு, பலாத்காரம் செய்து சீரழித்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நீங்கள் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்??? பாரிசில் சீக்கிய மக்களின் தலைப்பாகைக்கு ஆபத்து என்றால் பிரதமர் உடனே பிரான்சு அதிபருக்கு தொலைபேசி அவர்களின் "துன்பத்தை" களைய ஏற்பாடு செய்கிறார், பாகிஸ்தானில் சீக்கிய வீடுகள் இடிக்கப்பட்டால் உடனே பதறி துடித்து இந்தியா பாகிஸ்தானை எச்சரிக்கிறது, ஆனால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் concentration camp-களில் பட்டினி சாவுக்குட்படுதப்பட்டால், தமிழ் பெண்கள் சீரழிக்கப்பட்டல், தமிழ் குழந்தைகள் தலையில் குண்டு விழுந்து தலை சிதறி செத்தால், ரசாயன குண்டால் கொத்து கொத்தாக தமிழர்கள் செத்தால் அது அந்நிய நாட்டு பிரச்சினை!!!!! நீங்கள் தமிழராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் மனிதராகவாவது மாறுங்கள்.....

    ReplyDelete
  26. ***Monks said...
    //“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!//

    You are right.
    That is toooo much.***

    Certainly he talks before he thinks. Lately he has been talking utter nonsense like he wishes to worship JJ!

    For WHAT???

    ReplyDelete
  27. ***சரவணகுமரன் said...
    ரிலாக்ஸ் ப்ளீஸ்

    6 May, 2009 1:11 AM***

    OK, thanks :-))

    ReplyDelete
  28. ***Chandran said...
    சீமான் போன்றவர்களிக் உளறல்கள் தான் பலருக்கு இப்போ பொன் மொழிகள்.***

    அவர் ஈழத்தமிழர்களுக்காக விடும் கண்ணீரை கண்டு நான் நிச்சயம் பாராட்டுகிறேன். சமீபத்தில் ஒரே உளறலா இருக்கு! அதன் உச்ச கட்டம்தான் இவர் ஜெயலலிதாவை வணங்குகிறேன் என்பது!

    ReplyDelete
  29. ***Bleachingpowder said...
    ////“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!//

    கள்ள குடிச்ச குரங்கு அப்படி தான் உளறும். இதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் சேலை கசிங்கிடும் யோகம் இன்னைக்கு படத்துல பாட்டை வச்சவனெல்லாம் தமிழனை காபாத்துறேன் கிளம்பிட்டான்.

    6 May, 2009 2:21 AM***

    என்ன பண்றது? அபபடித்தான் இருக்கு இன்றைய நிலைமை :(

    ReplyDelete
  30. //Bleachingpowder said...

    கள்ள குடிச்ச குரங்கு அப்படி தான் உளறும். இதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் சேலை கசிங்கிடும் யோகம் இன்னைக்கு படத்துல பாட்டை வச்சவனெல்லாம் தமிழனை காபாத்துறேன் கிளம்பிட்டான்.//

    உங்க தலைவர் கருணாநிதி மட்டும் (பாவாடை) நாடாவைத் திறந்துபார் நன்றாகத் தெரியும் என சட்டப்பேரவையில் உரையாற்றியவர் அதனை மறந்துவிட்டீர்களா? கருணாநிதி எத்தனை படங்களுக்கு இரட்டை அர்த்த வசனம் எழுதியிருக்கின்றார்.

    ReplyDelete
  31. ***நாவேந்தன் said...
    //Bleachingpowder said...

    கள்ள குடிச்ச குரங்கு அப்படி தான் உளறும். இதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் சேலை கசிங்கிடும் யோகம் இன்னைக்கு படத்துல பாட்டை வச்சவனெல்லாம் தமிழனை காபாத்துறேன் கிளம்பிட்டான்.//

    உங்க தலைவர் கருணாநிதி மட்டும் (பாவாடை) நாடாவைத் திறந்துபார் நன்றாகத் தெரியும் என சட்டப்பேரவையில் உரையாற்றியவர் அதனை மறந்துவிட்டீர்களா? கருணாநிதி எத்தனை படங்களுக்கு இரட்டை அர்த்த வசனம் எழுதியிருக்கின்றார்.***

    நாவேந்தர்: ப்ளீச்சிங் பவுடரின் தலைவர் கருணாநிதியா? சீமானை பற்றி பேசுங்க ப்ளீஸ்! :)

    ReplyDelete
  32. *** Siva-gobi said...
    அறிவு இருக்கே இல்லையே மனிதாபிமானம் இருக்கு அதை விட்டு மணியாட்டும் கூட்டமல்ல அவர்கள்!

    6 May, 2009 3:57 AM***

    மனிதாபிமானத்தை காட்ட ஜெயலலிதாவை வணங்கணுமா என்ன??

    புரியவில்லை எனக்கு??

    தேவையே இல்லாத ஜால்ரா இது.

    ReplyDelete
  33. ***புலிகேசி said...
    இது முட்டாள்களுக்கு பொற்காலம் அதான் வலை உலகிலும் அரசியலிலும் அவர்கள் கொடி பறக்கிறது***

    ஆமா, சீமான் உளறலை கேலி பண்ணினால், நானும் நீங்களும் தமிழின துரோகி!

    ReplyDelete
  34. என்னாச்சு?!

    பிளீச்சிங் பவுடர் என்னய்யா உம்மை நினைச்சா பாவமா இருக்கய்யா...

    ReplyDelete
  35. **யட்சன்... said...
    சிவாஜி காலத்திலிருந்து ஓவராக்ட் செய்வது தமிழ் சினிமாக்காரர்களின் சாபக்கேடு.

    லூஸ்ல விடுங்க....தேர்தலுக்கு பின்னால் இவர்கள் காணாமல் போய்விடுவார்கள் ....***

    எனக்கு மட்டும் இல்லைங்க நிறையப்பேருக்கு எரிச்சல் வருது. ஈழத்தமிழர்கள் தவறாக நெனச்சுக்குவாங்கனு அந்த ஆள் உளறலை எல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்காங்க!

    ReplyDelete
  36. உங்க பதிவு எழுதியிருக்கும் விதமே, விவாதம் தேவையில்லை!!! மனதில் ஒன்றை நினைத்து விட்டீர்கள், மாறப் போவதில்லை என்று தெரிகிறது!!!

    மனிதாபிமானம் கொண்டவன் முட்டாளென்றால், நீங்க புத்திசாலியாவே இருங்க....

    நரேஷ்
    www.nareshin.wordpress.com

    ReplyDelete
  37. ***selwilki said...
    வங்க தேசத்தை பிரிச்சு எடுக்கும்போது அது அந்நிய நாட்டு பிரச்சினையா தெரியலையா? ***

    இப்போ இந்தியா செய்ததெல்லாம் சரினு நான் எங்கே சொன்னேன்?

    அதற்காக சீமான் உளருவதை எல்லாம் நாங்க ரசிக்கனும்னு நீங்க நினைப்பதுதான் பரிதாபம்.

    அதற்கு ஜெயலலிதாவை வணங்கனுமா என்ன??

    ReplyDelete
  38. ***Naresh Kumar said...
    உங்க பதிவு எழுதியிருக்கும் விதமே, விவாதம் தேவையில்லை!!! மனதில் ஒன்றை நினைத்து விட்டீர்கள், மாறப் போவதில்லை என்று தெரிகிறது!!!

    மனிதாபிமானம் கொண்டவன் முட்டாளென்றால், நீங்க புத்திசாலியாவே இருங்க....***

    மனிதாபிமானம் என்கிற "போர்வை"யில் ஜெயலைதாவுக்கு இவர் அடிக்கும் ஜால்ராவை யெல்லாம் நாங்க ரசிக்கனும்னு நீங்க நெனச்சா, நாங்கதான் முட்டாள்!

    ReplyDelete
  39. ***ஆய்தன் said...
    நீ சீமானைப் போல ஏதாவது புடுங்கியிருந்தா.. இப்படி பேசலாம்!

    முதலில் நீ புடுங்கினத சொல்லு சாமியோவ்!!

    செயலலிதா மட்டும் பெருசா புடுங்குவாங்களா? இல்லையா?ன்னு சீமானுக்கும் எங்களுக்கும் நல்லாவே தெரியுமுங்கோ..!***

    அப்படியா? ரொம்ப நல்லதுங்கோ!

    ***சீமான் பேசின பல செய்திய உட்டுபுட்டு.. போயும் போயும் எத பத்தி எழுதினீரு பாரு...!!***

    உளறியதிஅ மட்டும்தான் இங்கே பேச வந்து இருக்கிறேன். ஒழுங்கா பேசினதை அல்ல!

    ***நீரு என்ன ஆரியக் கூட்ட அடிவருடியா?***

    You need to find it out yourself using your BRAIN! Why ask me???

    ReplyDelete
  40. ***அபி அப்பா said...
    வருண் கோவம் வேண்டாம் விடுப்பா!!உன் அண்ணாத்த நான் வாங்கி கட்டிகிட்டது போதும்ப்பா!**

    போகட்டும் விடுங்க அண்னாத்தே!:-)))

    அதுக்காக நம்ம எதுக்கெடுத்தாலும் தலையை ஆட்டிக்கிட்டே இருக்க முடியுமா?

    ReplyDelete
  41. ***King... said...
    என்னாச்சு?!

    பிளீச்சிங் பவுடர் என்னய்யா உம்மை நினைச்சா பாவமா இருக்கய்யா...***

    ரொம்ப குழப்பாதீங்க! நானே குழம்பிப்போய் இருக்கேன் :))

    ReplyDelete
  42. எனக்கு பதில் சொல்லலனா தீ குளிச்சிடுவேன்...

    ReplyDelete
  43. விக்ணேஷ்!

    நீங்க எதை தமாசுனு சொன்னீங்கனு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.

    நான் ரொம்ப சீரியஸா போட்ட பதிவுங்க இது :(

    ReplyDelete
  44. ***சக்திவேல் said...
    அது ஒண்ணுமில்ல மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் எழுத தோணும்***

    யாருக்கு? என்னவோ போங்க!

    ReplyDelete
  45. அட ரொம்ப யோசிக்க வச்சிட்டேனா?

    :))

    சரி அத விடுங்க... விக்னேஸ் / விக்ணேஸ்

    எந்த னே சரினு நான் ஒரு பக்கம் யோசிக்கிறேன் :))

    ReplyDelete
  46. ***VIKNESHWARAN said...
    அட ரொம்ப யோசிக்க வச்சிட்டேனா?

    :))

    சரி அத விடுங்க... விக்னேஸ் / விக்ணேஸ்

    எந்த னே சரினு நான் ஒரு பக்கம் யோசிக்கிறேன் :))***

    இந்த வம்புக்குத்தான் நான் அப்பப்போ, காப்பி பேஸ்ட் பண்ணிவிடுவேன், உங்க பேரை """VIKNESHWARAN"" என்று :-))

    ReplyDelete
  47. //எம் ஜி ஆர் எந்தக்காலத்தில் பிரபாகரனை பாராட்டினார்? //

    80களில் விடுதலை புலிகளுக்கு பயிற்சி முகாமை மேட்டூர் அனை அருகில்
    கொளத்துரில் உள்ள பகுதிகளில் நடத்த அனுமதியும் ஆதரவும் அளித்தவர்.இன்று விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக பேசம் ஒரு தலைவருக்கு சொந்தமான காட்டில் நடந்தது என்பதை அப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள் .

    ReplyDelete
  48. சொல்லரசன்,

    நன்றி. இது எனக்கு முன்பே தெரியும்ங்க. அப்போ மேலே இருந்ததும் காங்கிரஸ் ஆட்சிதான். அவர்களும் இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்- அது அன்றைய சூழ்நிலை.

    இன்று நிலைமை ரொம்ப வேறுபட்டு இருக்குங்க!

    ReplyDelete
  49. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  50. //எம் ஜி ஆர் எந்தக்காலத்தில் பிரபாகரனை பாராட்டினார்? அன்றைய அரசியல் சூழல் என்ன? ராஜிவ் காந்தி மரணத்திற்குப்ப்பிறகு எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவரும் இன்று கருணாநிதி செய்வதைத்தான் செய்வார் என்று ஏன் இந்த முட்டாளுக்கு புரியவில்லை!//
    நீங்கள் சீமானின் கருத்துக்கு மாத்திரம் ஆத்திரம் அடைந்த மாதிரி தெரியவில்லை....அவர் இப்பொது அல்ல எப்போதும் அப்படித்தான் பேசுகிறார். உங்களுக்கு அவர் ஜெயலலிதாவை வணங்குவதாக கூறியது மாத்தரம் தான் ஆட ஆத்திரமூட்டுகிறதா அல்லது அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவளிப்பது ஆத்திரமூடுகிரத்தா? . கருத்துக்களை விளக்கமாக பதியுங்கள்...அவர் வெளியிட்ட கருத்துக்கள் பிழை என்றால் தக்க ஆதாரத்துடன் உங்கள் பதில் கருத்தை தெரிவிக்க வேண்டும்...அதை விடுத்து ' காட்டுமிராண்டி திராவிடன்' என்று நீங்கள் கூறும் பட்ட பெயர் உங்களுக்கும் பொருந்த வழிசமைக்கும்..

    ReplyDelete
  51. ***நீங்கள் சீமானின் கருத்துக்கு மாத்திரம் ஆத்திரம் அடைந்த மாதிரி தெரியவில்லை....அவர் இப்பொது அல்ல எப்போதும் அப்படித்தான் பேசுகிறார். உங்களுக்கு அவர் ஜெயலலிதாவை வணங்குவதாக கூறியது மாத்தரம் தான் ஆட ஆத்திரமூட்டுகிறதா அல்லது அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவளிப்பது ஆத்திரமூடுகிரத்தா? . கருத்துக்களை விளக்கமாக பதியுங்கள்...அவர் வெளியிட்ட கருத்துக்கள் பிழை என்றால் தக்க ஆதாரத்துடன் உங்கள் பதில் கருத்தை தெரிவிக்க வேண்டும்...அதை விடுத்து ' காட்டுமிராண்டி திராவிடன்' என்று நீங்கள் கூறும் பட்ட பெயர் உங்களுக்கும் பொருந்த வழிசமைக்கும்..***

    இல்லைங்க, லோயர், நான் ரொம்ப நாளா சீமானை கவனித்துக்கொண்டு வந்தேன். நேற்று ரொம்ப எரிச்சலானது. அதை எழுதினேன். அவ்வளவுதான்! நீங்க் எப்படி வேணா இண்டெர்ப்ரெட் பண்ணிக்கலாம் :)

    ReplyDelete
  52. பிளீச்சிங் பவுடர் அந்தப்பாடலை எழுதியவர் கருணாநிதியின் ஆருயிர்த் தோழர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அந்தப் பாடலுக்கு சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,

    ReplyDelete
  53. //நாவேந்தன் said,
    உங்க தலைவர் கருணாநிதி மட்டும் (பாவாடை) நாடாவைத் திறந்துபார் நன்றாகத் தெரியும் என சட்டப்பேரவையில் உரையாற்றியவர் அதனை மறந்துவிட்டீர்களா? //

    கருணாநீதி என் தலைவனா????நாவேந்தன், பேசாம இதுக்கு நீங்க என்ன கெட்ட வார்த்தையிலேயே தீட்டிருக்கலாம் ;)

    வெறும் பதிவிக்காக காங்கிரஸ்காரர்களின் காலை கழுவி பிழைப்பவர்களை தயவு செய்து என் தலைவர் என்று சொல்லி என்னை அசிங்கபடுத்தாதீர்கள்.

    ReplyDelete
  54. //உளறியதிஅ மட்டும்தான் இங்கே பேச வந்து இருக்கிறேன். ஒழுங்கா பேசினதை அல்ல!//

    நல்லா பாட்டு எழுதி பேரு வாங்குற 'புலவர்'களுக்கு நடுவில்,

    பாட்டில் குற்றம் கண்டுபிடித்துப் பேரு வாங்குற புலவர் நீர் என்று இப்போது புரிந்தது.

    ReplyDelete
  55. அவரின் தமிழ் உணர்வையோ தமிழ் ஈழ பிரச்சனையில் அவரின் உறுதி யை யோ சந்தேகிக்க முடியாது.. எனினும் “ஜெயலலிதாவை வணங்குகிறேன்” என்று சொல்லியிருக்க கூடாது...!

    ReplyDelete
  56. **வெ. ஜெயகணபதி said...
    அவரின் தமிழ் உணர்வையோ தமிழ் ஈழ பிரச்சனையில் அவரின் உறுதி யை யோ சந்தேகிக்க முடியாது.. எனினும் “ஜெயலலிதாவை வணங்குகிறேன்” என்று சொல்லியிருக்க கூடாது...!***

    தமிழுணர்வு இருப்பது, தமிழனுக்காக போராடுவது சீமான்தானே??

    இவரே ஜெயலலிதாவை வணங்கினால், அப்போ ஜெயலலிதா இவரைவிட மேலா?! அப்படி அவர் சொல்லலாம்.

    அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதை இப்படி திரி ஆரம்பித்துதான் சொல்ல முடியும். அப்ப்போத்தான் இனிமேல் இதுபோல் உளறாமல் இருப்பார்.

    ReplyDelete
  57. தமிழ் நெஞ்சம் உங்க வீட்டிற்கு சென்று வந்தேன். வருகைக்கு நன்றிங்க!

    உங்கள் தாய்க்கு என் அன்னையர்தின வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete