Wednesday, May 13, 2009

உலகநாயகன் பெயரைக்காணோம்!! :( :(


ஹிந்து நாளிதழில் கமலஹாஷன் பெயர் வோட்டர்ஸ் லிஸ்ட் ல காணோம் என்று போட்டிருக்கிறது.


***Speaking to The Hindu on Wednesday, he said: “As an average citizen, as one of the hundred crore people in the country, I am truly concerned. I do not mean to ask ‘I am a star, how can you exclude my name?’ All I am asking is why should anyone’s name be left out?”***

இது யாரோடைய சதி?!

இல்லை கமலஹாஷனின் கவனக்குறைவா?!

கொஞ்ச நாள் முன்பே இதை இவர் கவனித்து இருக்க முடியாதா?

I feel very sorry for the "Universal Hero"! :( :( :(

4 comments:

  1. கமலா!!யாரது?
    (வீட்ல அப்படி ஒரு பொண்ணே கிடையாதுன்னு விட்டுட்டாங்களோ:)

    ReplyDelete
  2. நடராசன்,

    ஒரு வேளை இவர் ரேஷன் கார்ட் இல்லாமல் இருந்தாரோ?

    யாரை குற்றம் சொல்லனும் இதுக்கு?

    கமலஹாஷனை எப்படிங்க விடலாம்!!!!

    ReplyDelete
  3. //ஒரு வேளை இவர் ரேஷன் கார்ட் இல்லாமல் இருந்தாரோ?//

    இது எப்ப இருந்து?ரேசன் அரிசி சாப்பிட்டாத்தான் ஓட்டுப் போடணுமின்னு:)

    ReplyDelete
  4. நடராசன்:

    ரேஷன் கார்டு ரொம்ப முக்கியம்னு எங்க வீட்டிலே சொல்லுவாங்க. அதை வைத்துத்தான் வோட்டஸ் லிஸ்ட் தயாரிப்பதாக :)))

    ReplyDelete