Thursday, June 25, 2009

மைக்கேல் ஜாக்ஷன் மரணம்!

கிங் ஆஃப் பாப் என்று பாராட்டப்பட்ட மைக்கேல் ஜாக்ஷன் இன்று மாரடைப்பில் இறந்தார். இவருக்கு வயது 50. இவருடைய த்ரில்லர் என்கிற ஆல்பம் 50 மில்லியன் பிரதிகள் விற்று ரெக்கார்ட் செட் பண்ணியது. இது மிகவும் எதிர்பாராத மரணம். :(

4 comments:

  1. இது நிஜம்தானா நண்பரே?

    ReplyDelete
  2. ஆமாம், உண்மைதான் :(

    He is no more! :(

    ReplyDelete
  3. மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள்,குரல் இசை உலகில் நிலைத்து நிற்கும்.

    அடுத்த மாத லண்டன் நிகழ்ச்சியை நடத்த இருந்தவர்களுக்கும் பெரும் இழப்புதான்:(

    ReplyDelete
  4. ***ராஜ நடராஜன் said...
    மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள்,குரல் இசை உலகில் நிலைத்து நிற்கும்.***

    நிச்சயமாக!

    ***அடுத்த மாத லண்டன் நிகழ்ச்சியை நடத்த இருந்தவர்களுக்கும் பெரும் இழப்புதான்:(***

    ஆமாங்க!

    ReplyDelete