நம்ம அனுபவத்தை பொறுத்துத்தான் நம்ம கருத்துக்கள் வெளிவருகிறது. மாறுபட்ட அனுபவங்கள் உள்ளவர்கள் வேறுபட்ட கருத்துக்களைத்தான் சொல்வார்கள் என்பதை இதிலிருந்து பார்க்கலாம்.
"எந்த கஷ்டம் வந்தாலும் கணவனுக்கு மனைவிதான் துணையாக நிற்கிறார். எனவே கணவன் - மனைவி என்பதைவிட துணைவன்-துணைவி என்பதே பொருத்தமானது. எவ்வளவு கஷ்டத்திலும் கூடவே இருந்து பகிர்ந்து கொள்பவள் மனைவி என்கிற துணைவிதான்"
-நடிகர் ரஜினிகாந்த் (மணிவண்ணன் மகள் திருமணத்தில்)
திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. அது தொன்மையானதுமல்ல! சக்தி வாய்ந்ததும் அல்ல! ஆனால் குடும்பம்தான் சக்தி வாய்ந்த அமைப்பு. அதை நீங்கள் என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும்.
-நடிகர் கமலஹாசன் (சமீபத்திய பேட்டியில்)
இதெல்லாம் தானா நடப்பது தல..,
ReplyDeleteஇல்லைங்க, தானா நடப்பதுனு நீங்க சொல்லிட முடியாது. அதே சமயம் யாரையும் நான் தப்பா எதுவும் சொல்லல. அவரவர் அனுபவம் அவரவருக்கு! Everybody has freedom of speech!
ReplyDelete))))
ReplyDelete