
உலக பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சனில் #1 ஆக இருந்த படம் டைட்டானிக், Titanic (direction: James Cameron). இந்த வார கலக்சனில் டைட்டானிக்கை அவதார் Avatar (direction: James Cameron) வீழ்த்தியது! என்னுடைய பதிவில் நான் அவதார் டைட்டானிக்கை பீட் பண்ண முடியாது என்று சொல்லி ஒரு 4 வாரம்கூட இருக்காது. என்னுடைய ப்ரிடிக்ஷனைத் தவறானது என்று நிரூபித்து கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் #1 ஆக இருந்து வந்த டைட்டானிக் கலக்சனை ($ 1.835 பில்லியன்), அதே டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரானுடைய படமான அவதார் ஓவெர்டேக் ($ 1.86 பில்லியன்) செய்து புதிய சாதனை படைத்தது.
1 $ 572.0 (US) $ 1288.0 (other countries) $ 1860.0 Avatar (2009)
2 $ 600.8 (US) $ 1234.6 (other countries) $ 1835.4 Titanic (1997)
1 $ 572.0 (US) $ 1288.0 (other countries) $ 1860.0 Avatar (2009)
2 $ 600.8 (US) $ 1234.6 (other countries) $ 1835.4 Titanic (1997)
hm. still, when titanic came, ticket price was $7.
ReplyDeletefor avatar, its $14.
its not apples to apples :)
if avatar doubles titanics revenue, then it is the winner.
Surveysan.
ReplyDeleteHere in the US, there is no such huge change in price. It is always $6-8 for movie. We can say, money value has gone down.
So, you can say, the 1.8 billion is equal to 1.4 billion.
Then we have to do the same manipulation for the budget too. So கூட்டிக் கழிச்சுப் பார்த்து வின்னராக்கிவிடலாம்.
ஏன்னா இன்னும் ஒரு 300 மில்லியன் வரவேண்டி பாக்கி இருக்கு! :)