Tuesday, September 28, 2010

இந்த வெள்ளைக்காரியும் ரஜினி ரசிகையா?!


பில்லி பைப்பர் (Billie Piper) னு இங்கிலாந்து நாட்டு பாடகி, மற்றும் நடிகை, தன்னுடைய டே அண்ட் நைட் பாடலில் ரஜினி டி- ஷர்ட் அணிந்துள்ளார்! (வீடியோ பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்)

இவர் ஒரு ரஜினி ரசிகைனு எல்லாம் நான் கதை கட்ட விரும்பவில்லை! இருந்தாலும் இவர் எப்படி ரஜினி டி ஷர்ட்டை கண்டுபிடிச்சு வாங்கினார்? இவருக்கு ரஜினியைத் தெரியுமா? ஒரு வேளை ரஜினி ரசிகையா இருந்தாலும் இருக்குமோ? னு சில கேள்விகள் எழுகினறன.

இதே டி-ஷர்ட்டை நம்ம ஊர்ல யாராவது போட்டுக்கொண்டு அலைந்தால், தலையில் அடித்துக்கொள்ளும் மேதாவிகள் இப்போ என்ன செய்வார்கள்? னு யோசிச்சேன் சிரிப்பு வருது!

மைக்கேல் ஜாக்ஷன் டி-ஷர்ட்டை (தி இஸ் இட்) னு நம்ம மாட்டிக்கிட்டு அலைகிறோம்! அதுபோல "பில்லி பைப்பர்"
நம்ம ரஜினி ட்-ஷட்டை போட்டுக்கிட்டு அலையிறார் போல இருக்கு.

In any case, it is certainly a good news for super * fans! :)

19 comments:

  1. //it is certainly a good news for super * fans//

    எல்லாருக்கும் குட் நியூஸ் சொல்லுறீங்க, பழமைபேசிக்கு எப்ப சொல்லுவீங்க ?

    ReplyDelete
  2. ஏன் உங்க மணி அண்ணாவுக்கு ரஜினினா ரொம்பப் பிடிக்காதா? :(

    ReplyDelete
  3. வெள்ளையம்மான்னேலே நசரேயன் துண்டு போட ஆரம்பிச்சிருவாரு பாத்து சூதானமா இருக்க சொல்லுங்க ரசினி சட்டைக்காரிய. பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது இவருக்கு பயந்துகிட்டு சில பெண்பதிவர்கள் கூட ஆண் பேர்ல எழுதறாங்களாம்.

    ReplyDelete
  4. Varun

    Two things.

    1. Thank you for sharing this good news.
    2. The comments you posted in my post. Mathar wasn't complaining about that old persons email. Instead she is saying the other person might say this incident as the old mans bad intention. Your comments might change the direction in which mathar was complaining the other person.

    ReplyDelete
  5. ***Blogger பழமைபேசி said...

    still working on it??

    28 September 2010 10:40 AM***

    நீங்க சீரியஸாத்தான் கேக்கிறீங்களா?

    ReplyDelete
  6. ***குடுகுடுப்பை said...

    வெள்ளையம்மான்னேலே நசரேயன் துண்டு போட ஆரம்பிச்சிருவாரு பாத்து சூதானமா இருக்க சொல்லுங்க ரசினி சட்டைக்காரிய. பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது இவருக்கு பயந்துகிட்டு சில பெண்பதிவர்கள் கூட ஆண் பேர்ல எழுதறாங்களாம். ***

    நசரேயன் ரொம்ப ந்ல்லவருங்க. உங்ககிட்ட சும்மா நடிக்கிறாரு போல இருக்கு.

    இன்னொரு ரகசியம்: சில பயந்த சுபாபமுள்ள ஆண் பதிவர்கள் பெண் போலவும் எழுதுறாங்களாம்! :)))

    ReplyDelete
  7. முகிலன் said...
    *** Varun

    Two things.

    1. Thank you for sharing this good news.***

    :)

    ***2. The comments you posted in my post. Mathar wasn't complaining about that old persons email. Instead she is saying the other person might say this incident as the old mans bad intention. Your comments might change the direction in which mathar was complaining the other person.

    28 September 2010 11:28 AM***

    It is OK, mukilan, I get the picture now. Take it easy :)

    ReplyDelete
  8. Pazamai Anne. Ticket vaangiyaachaa?
    Varun neenga vaangitteengala?

    ReplyDelete
  9. ***Blogger பழமைபேசி said...

    ஆமாங்க...

    28 September 2010 12:08 PM**

    :)))

    ReplyDelete
  10. ***முகிலன் said...

    Varun neenga vaangitteengala?

    28 September 2010 1:13 PM***

    Of course but I will watch only on friday :)

    ReplyDelete
  11. சிரிப்பு மட்டுந்தானா? சரியாப் போச்சு...

    ReplyDelete
  12. அண்ணன் இணைப்பு கிடைத்தும் எனக்கும் தொடுப்பு கொடுங்க.. நானும் வருண் கிட்ட பேசணும்

    ReplyDelete
  13. Varun Thanks for your comments.in Mathar post..



    Kindly see mukilan & Mathar defaming rumours about me in public..

    http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

    ReplyDelete
  14. *** பயணமும் எண்ணங்களும் said...

    Varun Thanks for your comments.in Mathar post..



    Kindly see mukilan & Mathar defaming rumours about me in public..

    http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

    30 September 2010 7:41 AM***

    I stopped by your blog for the first time and clarified few things. I dont think people are that stupid to buy "LIES"!

    She said this.. He said this.. etc without proper authenticity are nothing but LIES!

    I hope everything gets resolved soon!

    ReplyDelete
  15. ***Blogger கையேடு said...

    அட..! thanks for sharing.

    29 September 2010 7:35 AM***

    :))) Thanks for checking that out, Ranjit! :)

    ReplyDelete
  16. *** பழமைபேசி said...

    சிரிப்பு மட்டுந்தானா? சரியாப் போச்சு...

    28 September 2010 2:47 PM
    ----
    Blogger நசரேயன் said...

    அண்ணன் இணைப்பு கிடைத்தும் எனக்கும் தொடுப்பு கொடுங்க.. நானும் வருண் கிட்ட பேசணும்

    29 September 2010 7:10 AM***

    OK OK OK! Soon :)))

    ReplyDelete