Wednesday, October 6, 2010

வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு!


மூன்று கரிம வேதியியல் பேராசிரியர்கள் வேதியலுக்கான நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள்.

முதலில் இருப்பவர். Ei-ichi Negishi, (ஜப்பானிஸ் சிட்டிசன், ஆனால் பர்டியூ யுனிவிவேர்சிட்டியில் இன்னும் பணியில் உள்ளார். அமெரிக்கன் ரெசிடெண்ட் னு சொல்றாங்க))

இரண்டாவது படத்தில் உள்ளவர், Akira Suzuki (இவரும் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்).

கடைசியில் உள்ளவர் Richard F. Heck , இவர் ஒரு அமெரிக்கர், முதலில் ஒரு சின்ன கம்பெணியில் வேலை பார்க்கும்போது "ஹெக் ரியாக்சன்" இண்வெண்ட் பண்ணினார். அந்த ரியாக்சனை மேலும் பலவிதங்களில் "இம்ப்ரூவ்" செய்தவர்கள் சுஷுக்கியும், நெகிஷியும் ஆவார்கள்!

12 comments:

  1. I hope you are also a scientist, I wish to see your name in Nobel Prize list in coming years...

    ReplyDelete
  2. ***குடுகுடுப்பை said...

    I hope you are also a scientist, I wish to see your name in Nobel Prize list in coming years...
    6 October 2010 10:11 AM ***

    Why not? Miracles still happen! :)))

    Not all good scientists can win a Nobel prize! னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான் :)))

    ReplyDelete
  3. **nis (Ravana) said...

    நல்ல தகவல்

    6 October 2010 10:14 AM***

    நன்றி :)

    ReplyDelete
  4. யோவ் குடுகுடு... தளபதிதான்யா அடுத்த நோபல்.... ஆம்மா.... வலைப்பதிவுகள் பத்தி நடக்குது ஆராச்சி....

    ReplyDelete
  5. @@

    ஆமா, நீர் என்ன இந்தப் பக்கம்? எல்லாம் குரூப்பாத்தான்யா இருக்கீக??

    ReplyDelete
  6. // நீர் என்ன இந்தப் பக்கம்//

    காத்து அடிக்கிற பக்கம்

    ReplyDelete
  7. ***பழமைபேசி said...

    யோவ் குடுகுடு... தளபதிதான்யா அடுத்த நோபல்.... ஆம்மா.... வலைப்பதிவுகள் பத்தி நடக்குது ஆராச்சி....
    6 October 2010 10:26 AM ***

    தளபதியோட நான் போட்டி போட நான் என்ன குணாவா! :)

    ReplyDelete
  8. ***பழமைபேசி said...

    @@

    ஆமா, நீர் என்ன இந்தப் பக்கம்? எல்லாம் குரூப்பாத்தான்யா இருக்கீக??

    6 October 2010 10:27 AM***

    ஆமா கு கு பெரிய உலகநாயகன் ரசிகராச்சே னு சொல்றீங்களா?

    உங்களையும் அப்படித்தான் சொல்லிக்கிறாக!

    நம்ம தளபதி மட்டும்தான் ரசினி விறினு நம்புறேன் :)

    ReplyDelete
  9. *** நசரேயன் said...

    // நீர் என்ன இந்தப் பக்கம்//

    காத்து அடிக்கிற பக்கம்

    6 October 2010 10:39 AM***

    அவரு, அந்த மூனுல ஒண்ணு நம்ம வருணா னு பாக்க வந்திருக்காருங்க!

    ReplyDelete
  10. ***Chitra said...

    Cool!!!!

    6 October 2010 10:57 AM***

    வாங்க சித்ரா! :)

    ReplyDelete
  11. Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
    www.cineikons.com

    ReplyDelete