Friday, October 15, 2010

பிரகாஷ்ராஜ் கற்பழிச்சு இருக்காரா?

சமீபத்தில் பிரகாஷ்ராஜ் வுடைய வீடியோ ஒண்ணு பார்த்தேன். ஒரு விவாதக் களத்தில் தமிழ் சினிமாவை எப்படி வெட்டி முறிக்கலாம் னு இவரு, பாண்டியராசன் அப்புறம் ந்ம்ம சீமான் போன்றவர்களெல்லாம் எப்படி எப்படி கிழிக்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. சும்மா சொல்லக்கூடாது, பிரகாஷ்ராஜ் வாய்கிழிய பேசி இருக்கிறார். எப்ப இருந்து இந்த ஆளுக்கு இவ்ளோ திமிரு வந்ததுனு தெரியல! நேஷனல ஆவர்ட் வாங்கியதும் தாந்தான் பெரிய பருப்புனு நெனப்பு வந்திருமா என்ன? தன்னுடைய பழசெல்லாம் (சினிமாவில் கடந்த காலம்) மறந்திடுமா என்ன? எங்களுக்கு மறக்கலையே!

இவர் சொல்றாரு கேட்டுக்கோங்கப்பா! சினிமா ஒரு புனிதமான தொழிலாம். அதை வச்சு கேவலமாப் படம் எடுக்கக் கூடாதாம். இவரு நடிச்ச வில்லன் ரோலெல்லாம் பெரிய தமிழ் கலைத்தொண்டாம்! ஏன் தமிழ் சமுதாயத்தை திருத்தும் சிறந்த ரோல் கெடைக்கிறவரை இவர் கொஞ்சம் தாமதிச்சு இருக்கலாமே? ஏன் தெருப்பொறுக்கி ரோல்ல எல்லாம் நடிச்சாரு? வயித்து பொழைப்புக்குத்தானே நடிக்க வந்தாரு!

அதை விடுங்க, இவருக்கு சினிமாவில் ஜாக்கிச் சான் சண்டை மட்டும்தான் பிடிக்குமாம்! ஏன் னா அவருக்கு உண்மையிலேயே சண்டை போடத் தெரியுமாம்! அதாவது இவரு என்ன சொல்ல வர்றார்னா இயற்கையாகவே ஒருவனுக்கு தெரிந்ததைத்தான் நடிப்பில் காட்டினால் இவரால ரசிக்க முடியுமாம்! ஜாக்கிச் சான் உண்மையிலேயே சண்டை கற்றவராம். அதனால இவரால அவர் சண்டையை மட்டும் ரசிக்க முடியுதாம். ஜேம்ஸ் பாண்டு ரோஜர் மூர் ப்ளேன் இருந்து பாராச்சூட்ல குதிக்கும்போது டூப் போட்டா இவருக்குப் பிடிக்காதாம்! டூப் எல்லாம் போட்டு நடிக்க வைக்கிறதெல்லாம் கேவலமான விசயமாம். சரி, அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.

அதுக்கு அடுத்த ஸ்டெப் எடுத்துப் போனால் இவர் தான் பழக்கப்பட்ட ஒண்ணைத்தான் தன் நடிப்பில் காட்டுவாராம்னு சொல்லலாமா? ஏன் கூடாது?
சரி, முன் அனுபவம் இல்லாத ஒரு "நடிப்பை" இவரால மக்கள் ரசிக்க, சிறப்பா கொடுக்க முடியாதாம். அப்போ இவருக்கு இவர் நடிப்பில் செய்த ரோல்களி லெல்லாம் முன் அனுபவம் இருக்கா?

இல்லாமல போகும்? இல்லாமல் இப்படி வாய் கிழிய பேசுவாரு மனுஷன்?

* ஆசை படத்தில் இவர் கொளுந்தியாளிடம் தகாத முறைல நடந்து, தன் மனைவியையே கொலை செய்யும் ஒரு ரோலா ஒரு கேவலமான வில்லனாக வந்தார். அப்போ இதில் இவருக்கு முன் அனுபவம் உண்டோ? இல்லைனா இவருக்கு எப்படி இந்த ரோல் செய்ய தகுதி வந்துச்சு?

அண்ணா பிரகாஷ் ராசூ!

கேமரா முன்னால நிக்கவச்சு மைக்கை கொடுத்தா ஒழுங்கா பேசனும்! சும்மா மைக்கு கெடச்சிருச்சேனு பெரிய இவனாட்டம் எல்லாம் பேசக்கூடாது! அர்த்தா ஆயித்தா?!

இப்போ எதுக்கு இந்தாளு சாக்கி சானுக்குத் தாவுறார்னு பார்க்கிறீங்களா? எல்லாத்துக்கும் காரணம் எந்திரன் ரிலீஸும் அதன் வெற்றியும்தான்னுகூட சொல்லலாம். சிவாஜி வந்தபோது மொழி விழாவில் எதையோ ஒளறிக் கொட்டினார்கள். இப்போ எந்திரன் வந்ததும் டென்ஷனாகிட்டாரு மனுஷன். உளறிக்கொட்டுறார்!

ஏன் இப்படி ஒரு காண்டு? வயித்தெரிச்சல்! இவரும்தான் வில்லனா அறிமுகமானாரு! ஒண்ணும் பெருசா சாதிக்க முடியலைல.

கால்ஷீட் கொடுத்தா ஒழுங்கா போய் நடிச்சுக் கொடுக்கிறதில்லனு உலகமே இவரைப் பத்தி சொல்லுச்சு. இவர் தொழில் தர்மம் பத்தி பேசுறாரு!

ஆமா, இன்னைக்கு இவரை ஹீரோவா வச்சு ஷங்கர் இயக்க சன் டி வி ஒரு 200 கோடியிலே படம் எடுக்க முன் வந்தால் இவரு வேணாம்னு சொல்லிடுவாராம். ஏன் னா அது கலைச்சேவை இல்லையாம்.

வந்துட்டானுக கர்நாடகால இருந்து பெரிய இவனாட்டம்! என்ன பார்க்குறீங்க? ஆமா, இவரும் கன்னடிகாதான்!

21 comments:

  1. நறுக் நறுக்
    இந்த பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி ஆனாரு

    ReplyDelete
  2. தளபதி...

    என்னய்யா செய்யுறீரு? நாட்டுல அவனவன் எத்தனை பிரச்சினை?? கொஞ்சம் பாக்கப்படாதா??

    we warn you; we divorce you!!

    ReplyDelete
  3. //இனியா said...
    relax please :)//

    மேக்க படு கூதலாமே? நாங்க எல்லாம் கொஞ்சம் வெக்கையிலதான் இருக்கோம்!!!

    ReplyDelete
  4. ***உமாபதி said...

    நறுக் நறுக்
    இந்த பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி ஆனாரு

    15 October 2010 10:39 AM***

    He has done really awful roles in cinema just for filthy money. இப்போ இவரு வாய்கிழிய பேசுறாரு. ஏதோ தமிழ் சினிமால இவரு வந்துதான் கிழிச்சிட்ட மாதிரி. ஆணானப்பட்ட கே பி போன்ற ஆட்களே ஒழுங்கா பேசுறாங்க..

    ReplyDelete
  5. //"பிரகாஷ்ராஜ் கற்பழிச்சு இருக்காரா?"//

    குடுகுடு, நீராவது சொல்லும்யா?? இல்லாத ஒன்னை எப்படிய்யா அழிக்க முடியும்???

    ReplyDelete
  6. பிரகாஷ்ராஜுக்கு இதெல்லாம் பத்தாது. வளர்ந்த நடிகர்களில் ஒர்த் இல்லாத சில ஜென்மங்களில் இவரும்,சத்தியும் ஒன்னு.

    நல்லதுதான். இவங்கெல்லாம் நல்லா இருந்துட்டா நல்லவர்களுக்கான மதிப்பு குறைந்துவிடும்தானே.

    ReplyDelete
  7. ***இனியா said...

    relax please :)

    15 October 2010 10:53 AM***

    வாங்க இனியா! :)

    ReplyDelete
  8. *** பழமைபேசி said...

    தளபதி...

    என்னய்யா செய்யுறீரு? நாட்டுல அவனவன் எத்தனை பிரச்சினை?? கொஞ்சம் பாக்கப்படாதா??

    we warn you; we divorce you!!

    15 October 2010 10:53 AM***

    அவரு பிரச்சினையே இல்லாத இமயமலைக்கு போயிட்டாருபோல இருக்கு! அங்கேயிருந்து "log in" பண்ண முடியாதா? :))

    ReplyDelete
  9. *** பழமைபேசி said...

    //"பிரகாஷ்ராஜ் கற்பழிச்சு இருக்காரா?"//

    குடுகுடு, நீராவது சொல்லும்யா?? இல்லாத ஒன்னை எப்படிய்யா அழிக்க முடியும்???

    15 October 2010 10:56 AM***

    நீங்க குஷ்பு சப்போர்ட்டர் போல இருக்கு! நல்லது! :))))

    ReplyDelete
  10. ***VJR said...

    பிரகாஷ்ராஜுக்கு இதெல்லாம் பத்தாது. வளர்ந்த நடிகர்களில் ஒர்த் இல்லாத சில ஜென்மங்களில் இவரும்,சத்தியும் ஒன்னு.

    நல்லதுதான். இவங்கெல்லாம் நல்லா இருந்துட்டா நல்லவர்களுக்கான மதிப்பு குறைந்துவிடும்தானே.
    15 October 2010 11:47 AM ***

    He should think before talking anything. Bcos, everybody knows what he has been doing for years in the movie business! What an idiot!

    ReplyDelete
  11. வீடியோ லிங்க் குடுக்காததால இதப் பத்தி ஒண்ணும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  12. :))

    ஆதாராம் இல்லாமல் போஸ்ட் போட்டா நாங்க எப்படி நம்புறது?

    ReplyDelete
  13. check this out!

    http://www.youtube.com/watch?v=3qJh6aRafkA

    ReplyDelete
  14. அமைதி! அமைதி! என்ன செய்வது!

    ReplyDelete
  15. பிரகாஷ்ராஜ் மட்டுமல்ல....

    அவருக்கு முன்னும், பின்னும் இதை போன்ற ஏராளமான அல்லக்கைகள் ரஜினியை குறை சொல்வதையே வழக்கமாக கொண்டு அலைகிறது...

    எந்திரன் ஆடியோ மலேசியாவில் ரிலீஸ் செய்த போது, இந்த வேகாத பருப்பு சொன்னது என்ன? என் படம் தமிழ்ப்படம். அதனால், அதன் ஆடியோவை தமிழ்நாட்டில் தான் வெளியிடுவேன்..

    ஏன், முடிஞ்சா, வேற நாட்டுல போய் ரிலீஸ் பண்ண வேண்டியது தானே.. சும்மா இதெல்லாம் பம்பிளிகி பிம்ப்ளீஸ்....

    இப்போ மன்மத அம்பு ஆடியோ சிங்கப்பூர்ல ரிலீஸ் பண்ண போறாங்களாம்... இதுக்கும் அதே மாதிரி ஏதாவது சொல்வாரான்னு பாருங்க... மாட்டார்... ஏன்னா, இதுல நடிச்சது கமலாச்சே...

    ஆஹா... என்னடா உங்க வில்லத்தனம்... அதுவும் எங்க கிட்டயே...!!!

    ReplyDelete
  16. // உமாபதி said...
    நறுக் நறுக்
    இந்த பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி ஆனாரு//

    உமாபதி சார்... இந்தாளு பொறாமையில வெந்து சாகறாரு சார்..

    ReplyDelete
  17. R. Gopi:

    பிரகாஷ் ராஜ் க்கு ரஜினியுடன் என்ன பிரச்சினையினு தெரியலை. Or it is just jealousy? சத்யராஜே இப்போ நிறுத்திவிட்டார்- அது அவர் மேலே பேக்-ஃபயர் ஆனதாலேயோ என்னவோ. இவரும் நிறுத்திவிடுவார். ஆனால் மறுபடியும் இன்னொருத்தன் வரத்தான் செய்வான்! It never ends! :)))

    ReplyDelete
  18. தமிழ் படம் பார்க்கதீங்க வருண்

    ReplyDelete
  19. உங்க இடுகைய பார்த்து இருந்தா இனிமேல படமே நடிக்க மாட்டாரு

    ReplyDelete
  20. வருண் எங்க ஏரியா வுக்கு எல்லாம் எப்ப வாறீங்க ?

    ReplyDelete