Monday, November 15, 2010

திரைமணத்தில் எனக்கு ரெண்டு ஓட்டுப்போட முடியுது?!

என்ன காரணம்னு தெரியலை, நான் அவ்ளோ சீரியஸா என் பதிவுக்கே ஓட்டுப் போடுவதில்லை. ஆனால் திரைமணத்தில் முதலில் இடுகையை இணைக்கும்போது ஒரு ஓட்டு விழுகிறது. முன்பொருமுறை தமிழ்மணத்தின் மூலமும் இன்னொரு ஓட்டுப் போட முடிந்தது. திரைமணம் அக்கவுண்ட் தனியா என்னனு தெரியலை. ஒரு மாதிரி கில்ட்டியா இருந்தது- கள்ள ஓட்டுப் போடுவது. சரினு அதுக்கப்புறம் அதுபோல் தவறு செய்யாமல் கவனமாயிருந்தேன். நமக்கு எதையுமே ஆராச்சி செய்ற ஒரு புத்தி. சரி இந்தப் பிரச்சினையை தமிழ்மணம் சரிசெய்து இருக்குமானு என்னுடைய நேற்றைய பதிவு வாலி 1000 க்கு இப்போ தமிழ்மணம் மூலம் ஓட்டுப் போட்டுப் பார்த்தேன். (திரை மணம், தமிழ் மணம் ரெண்டுக்குமே ஒரே ய்யுசர் நேம் தான்) அதுவும் வொர்க் ஆகுது.

இதுபோல் ஒரு சின்ன க்ளிட்ச் இருப்பதையும், தெரிந்து செய்த என் தவறை சொல்லவே இந்தப் பதிவு.

இனிமேல் தமிழ்மணம் மூலம் ஓட்டுப்போடாமல் கவன்மா இருக்கேன். தமிழ்மணமும் இதுபோல் உள்ள சின்ன பிரச்சினையை சரி செய்தால் நல்லது! ரெண்டு ஓட்டுப்போட்ட குற்றத்துக்குகாக் நானே கில்ட்டியா ஃபீல் பண்ணுறேன். தயவு செய்து யாரும் என்னை திட்டாதீங்க நான் அழுதிடுவேன்! :)

6 comments:

  1. ஆஹா... இனி என்னோட சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு மறக்காம வருகை தந்து இரண்டு ஓட்டுக்களையும் போட்டுடுங்க...

    ReplyDelete
  2. வாங்க பிரபாகரன்! :)

    உங்க சினிமாப் பதிவை இல்லை தமிழ்மணம் பஹ்டிவை வாசித்தால் கட்டாயம் ஒரு பாஸிடிவ் ஓட்டுப் போட்டுடுறேங்க! :) :)

    ஓட்டுப்போட ரொம்ப சோம்பேறித்தன்ம்ங்க :( அதான் பிரச்சினை!

    ReplyDelete
  3. அழுவக்கூடாது!சமத்துப் புள்ளயில்ல?ஒழுங்கா ஸ்கூல் போவணும்,சரியா????

    ReplyDelete
  4. ***Blogger Yogarasa said...

    அழுவக்கூடாது!சமத்துப் புள்ளயில்ல?ஒழுங்கா ஸ்கூல் போவணும்,சரியா????***

    :)))))

    ReplyDelete
  5. பிரச்சனையை கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது:)!

    ReplyDelete
  6. ***ராமலக்ஷ்மி said...

    பிரச்சனையை கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது:)!

    16 November 2010 6:16 PM***

    வாங்க, ராமலக்ஷ்மி! :) உங்க கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete