Thursday, January 20, 2011

சோ ராமசாமிக்கு அப்புறம் துக்ளக் அழியுமா?

துக்ளக் பத்திரிக்கையை ஆரம்பிச்சு, 41 வருடமாக நடத்தி வருவது நம்ம சோ ராமசாமி அவர்கள்! இந்த பத்திரிக்கை இப்போ, 77,000 வீக்லி சர்க்குளேசன் இருக்கதா சொல்லப்படுகிறது. இன்னைக்கு வரை இந்தப் பத்திரிக்கைக்கு எடிட்டர் நம்ம "சோ"தான்னு நெனைக்கிறேன்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல்ல கரப்ஸன் இல்லாமல் என்னைக்குமே இல்லை! ஸ்பெக்ட்ரம், ஃபோஃபோர்ஸ், சொத்துவழக்கு அது இதுனு காலங்காலமா வந்துகொண்டேதான் இருக்கு. மெயினா ஆளுங்கச்சி செய்யும் ஊழல்களை வச்சும், பார்ப்பணர்கள் மற்றும் இந்துக்கள் பெருமை பேசியும் இந்தப் பத்திரிக்கை "துக்ளக்" காலங்காலமா 'பிழைப்பு" நடத்துகிறது.

கலைஞருக்கு அப்புறம் தி மு க என்ன ஆகும்? னு கேள்விகள் எழுகின்றன. பலரும் பலவிதமாக பேசுறாங்க எழுதுறாங்க. அதேபோல் சிந்தனையில், "சோ"க்கு பிறகு யாரு துக்ளக் எடிட்டராவாங்க? துகளக் மேலும் வளருமா? இல்லை சறுக்கி கடைசியில் அழியுமா? என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.

துக்ளக்னா சோ தான் என்றுதான் பலரும் நம்புறாங்க. அப்போ "சோ" க்கு அப்புறம் துக்ளக் என்ன ஆகும்? இதைவிட நல்லா நடத்தப்படுமா? யார் அந்த எடிட்டரா வரப்போறவர்? யாருக்காவது இதுக்கு பதில் தெரியுமா? புதுசா வர்ற எடிட்டரும் ஒரு பார்ப்பணராகத்தான் இருப்பாரா? "எங்கே பிராமணன்"னு தொடர்ந்து அவரும் தேடுவாரா? இல்லைனா ஏதாவது அப்துல் காதர், ஜான் அல்லது, கருணாநிதி, குப்பன், சுப்பன் னு பேர் வச்ச யாரும் எடிட்டராக வர வாய்ப்பிருக்கா?

கல்கி ஒரு காலத்தில் நல்ல சர்க்குலேசன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னைக்கு? கல்கி கிருஷ்ண மூர்த்தி காலத்துக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கல், சர்குலேசன் பாதிப்பு அது இதுனு ஆனதாக சொல்றாங்க.

துக்ளக் கின் அடுத்த எடிட்டர் யாருனு சொன்னா நல்லாயிருக்கும். யாருக்காவது தெரியுமா சார்/மேடம்? நன்றி.

54 comments:

  1. களிக்கு ஏற்பட்ட அதே கதிதான் துக்ளக்கிற்கும்... அழியாது ஆனால் அல்லக்கையாகி விடும்...

    ReplyDelete
  2. ஃபிளா!

    நீங்க என்ன தூங்குறதே இல்லையா! இப்போ அதிகாலையில்லையா உங்களுக்கு? :)

    ***Philosophy Prabhakaran said...

    "கல்கி"க்கு ஏற்பட்ட அதே கதிதான் துக்ளக்கிற்கும்... அழியாது ஆனால் அல்லக்கையாகி விடும்...***

    ஏன், யாரையாவது திறமையானவரைத் தேடிக் கண்டுபிடிக்கலாமே? என்னன்னவோ பேசுறாரு, அதைக்கூட செய்யமுடியாத ஒரு ஆளா இந்த "சோ"?!!

    ReplyDelete
  3. துக்ளக் என்பதே ஒரு வலைப்பூ மாதிரித்தான்

    ReplyDelete
  4. வாங்க தல, சுரேஷ்! என்ன இப்படி பேரை மாத்தி, யாரோனு நெனைக்க வச்சுட்டீங்க?

    Happy New Year and Happy Pongal, Suresh! :)

    blog ரிலாக்ஸ் ப்ளீஸ், எனக்கப்புறம் "ரன்" பண்ண ஒரு ஆளிடம் இப்போவே கேட்டு இருக்கேன். அத்னால வலைபூவை எல்லாம் ரொம்ப குறைவா மதிப்பிடாதீங்க! :)

    ReplyDelete
  5. துக்ளக்னு ஒரு கட்சி இருக்குதா? எனக்கு இத்தனை நாள் இது தெரியாது!!

    ReplyDelete
  6. வருண்

    இதற்க்கு சோ அவர்களே பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு வாரிசு யாரும் இல்லை என்று. அதனால் சோவிற்கு பிறகு துக்ளக் இல்லை

    ReplyDelete
  7. ***Blogger பழமைபேசி said...

    துக்ளக்னு ஒரு கட்சி இருக்குதா? எனக்கு இத்தனை நாள் இது தெரியாது!!***

    எனக்கும்தான் தெரியாது! free-யா விடுங்க, மணியண்ணா!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. **எல் கே said...

    வருண்

    இதற்க்கு சோ அவர்களே பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு வாரிசு யாரும் இல்லை என்று. அதனால் சோவிற்கு பிறகு துக்ளக் இல்லை

    20 January 2011 6:01 PM***

    எல் கே!

    எனக்கு இப்போ வரை அவர் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைபற்றித் தெரியாது.

    இதென்னங்க, பெற்றால்த்தான் பிள்ளையா? அதுவும் ஒரு 41 years சிறப்பாக நடத்தப்பட்ட ஒரு பத்திரிக்கைக்கு வாரிசு இல்லைனு சொல்றதெல்லாம், தவறுங்க.

    Nobody is going to live for ever. We are all just players for the time being including Cho. I believe, it is our responsibility to find and "handover" our role to some capable younger ones when our time is nearing the end.

    ReplyDelete
  10. same happened with Chaavi, idhayam pesukirathu.
    Thuklak wont be there after Chjo.

    ReplyDelete
  11. same happened with Chaavi, idhayam pesukirathu.
    Thuklak wont be there after Chjo.

    ReplyDelete
  12. ம்ம்ம்ம்..... நல்ல கேள்விதான்.

    ReplyDelete
  13. சோ-வுக்கு பின்னாடி துக்ளக் கண்டிப்பாக பாதிக்கப்படும் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  14. வருண்,
    ஏன் நீங்களே துக்ளக்கை வாங்கி,திராவிட/பெரியார் பிரச்சார பத்திரிகையா மாற்றி நடத்தக் கூடாது?

    ReplyDelete
  15. துக்ளக் பத்திரிகை அவருக்குப் பிறகு இருக்காது. அப்புறம், எல்லாப் பத்திரிகைகளும் ஜால்ரா கோஷ்டியாக இருக்கும். :-)

    ReplyDelete
  16. //துக்ளக் கின் அடுத்த எடிட்டர் யாருனு சொன்னா //

    முகமதுன்னு ஒருவர்னு நினைக்கிறேன். அவரு தானே முகமது 'பின் துக்ளக்'

    :)

    ReplyDelete
  17. உங்கள் கேள்விகளைப் போலவே மணி மற்றும் கோவி கண்ணன் கேள்விகளை ரசித்தேன்.

    ReplyDelete
  18. டோண்டுராகவன் + காண்டு கஜேந்திரன் கூட்டணி போட்டு நடத்தினா ஜூப்பரா இருக்கும்!

    ReplyDelete
  19. ***ராம்ஜி_யாஹூ said...

    same happened with Chaavi, idhayam pesukirathu.
    Thuklak wont be there after Chjo.
    20 January 2011 7:32 PM ***

    I dont understand why it should end like that? thuglak can have a long life if it is properly handed over to the right person!

    ReplyDelete
  20. ***Chitra said...

    ம்ம்ம்ம்..... நல்ல கேள்விதான்.

    20 January 2011 8:44 PM***

    வாங்க சித்ரா! :)

    ReplyDelete
  21. ***சீனு said...

    சோ-வுக்கு பின்னாடி துக்ளக் கண்டிப்பாக பாதிக்கப்படும் என்பதே என் கருத்து.

    20 January 2011 9:37 PM***

    பார்க்கலாம் என்ன ஆகுதுனு!

    ReplyDelete
  22. ***Madurai pandi said...

    தெரியலையே!!!

    20 January 2011 9:52 PM***

    :-)

    பொறுத்திருந்து பார்ப்போம்! :)

    ReplyDelete
  23. ***periyar said...

    வருண்,
    ஏன் நீங்களே துக்ளக்கை வாங்கி,திராவிட/பெரியார் பிரச்சார பத்திரிகையா மாற்றி நடத்தக் கூடாது?

    20 January 2011 10:22 PM***

    நீங்க ஏன் எதையாவது வந்து உளறுகிறீங்க?

    இப்படி ஒரு "தேவையான" கேள்வியே உங்களுக்கு ஏன் எரிச்சலைக் கிளப்புதுனு புரியலை!

    ReplyDelete
  24. ***சேட்டைக்காரன் said...

    துக்ளக் பத்திரிகை அவருக்குப் பிறகு இருக்காது. அப்புறம், எல்லாப் பத்திரிகைகளும் ஜால்ரா கோஷ்டியாக இருக்கும். :-)***

    எனக்கென்னவோ அப்படி தோனலை. பார்க்கலாம் :)

    ReplyDelete
  25. ***Blogger கோவி.கண்ணன் said...

    //துக்ளக் கின் அடுத்த எடிட்டர் யாருனு சொன்னா //

    முகமதுன்னு ஒருவர்னு நினைக்கிறேன். அவரு தானே முகமது 'பின் துக்ளக்'

    :)***

    கேக்கவே நல்லாயிருக்கு! வாழ்க வருங்கால எடிட்டர் முகமது! சோ வை விட நல்லமுறையில் நடத்தி துக்ளக்க்கு பெருமை சேர்ப்பாராக!:-)

    ReplyDelete
  26. ***Blogger ஜோதிஜி said...

    உங்கள் கேள்விகளைப் போலவே மணி மற்றும் கோவி கண்ணன் கேள்விகளை ரசித்தேன்.

    21 January 2011 3:01 AM***

    நல்லதுங்க! :)

    ReplyDelete
  27. ***அபி அப்பா said...

    டோண்டுராகவன் + காண்டு கஜேந்திரன் கூட்டணி போட்டு நடத்தினா ஜூப்பரா இருக்கும்!***

    என்னவோ துக்ளக்கை காப்பாத்தினால் சரிதான்! :)

    ReplyDelete
  28. ஹா ஹா ஹா.. 41 ஆண்டுகளாக ஒரு பத்திரிக்கையை வெற்றிகரமாகவோ இல்லை தோல்விகரமாக நடத்துவதே ஒரு சாதனை தான் ... ஓசியில் வலைப்பூ எழுதும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு பதிவுக்கு ரூபாய் 100 என கூகுலாண்டவர் வசூல் செய்தால் ரிலாக்ஸ் பிளஸ் என்னவாகும்? பிறரை குறை கூறும் முன் ......

    ReplyDelete
  29. துக்ளக்கை நான் வாங்கி நடத்துவேன். ஆனால் முற்றும் முரணாக இருக்கும். நான் அதன் எடிட்டர், துக்ளக் என்ற பெயர் மாறாது, அதற்கு 2016 வரை பொறுங்கள்.

    ReplyDelete
  30. ***குறை ஒன்றும் இல்லை !!! said...

    ஹா ஹா ஹா.. 41 ஆண்டுகளாக ஒரு பத்திரிக்கையை வெற்றிகரமாகவோ இல்லை தோல்விகரமாக நடத்துவதே ஒரு சாதனை தான் ... ஓசியில் வலைப்பூ எழுதும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு பதிவுக்கு ரூபாய் 100 என கூகுலாண்டவர் வசூல் செய்தால் ரிலாக்ஸ் பிளஸ் என்னவாகும்? பிறரை குறை கூறும் முன் ......***

    இப்போ குறை என்ன சொல்லியிருக்கேன் இங்கே? துகள்க் கின் எதிர்காலம் பற்றி யோசிப்பது பெரிய தப்பா??

    ReplyDelete
  31. //மெயினா ஆளுங்கச்சி செய்யும் ஊழல்களை வச்சும், பார்ப்பணர்கள் மற்றும் இந்துக்கள் பெருமை பேசியும் இந்தப் பத்திரிக்கை "துக்ளக்" காலங்காலமா 'பிழைப்பு" நடத்துகிறது.//

    இந்த பத்தியை பார்த்தால் எனக்கென்னமோ குறை கூறுவது போலவே தோன்றுகிறது!!!! ரிலாக்ஸ் பிளீஸ் கூட தான் சீமான்,விஜய்,ஜெயா,துக்ளக், ஜாதி என அனைத்தையும் குறை கூறி பிழைப்பு நடத்துகிறது எனவும் கூறலாம் அல்லவா?

    ReplyDelete
  32. ***ராவணன் said...

    துக்ளக்கை நான் வாங்கி நடத்துவேன். ஆனால் முற்றும் முரணாக இருக்கும். நான் அதன் எடிட்டர், துக்ளக் என்ற பெயர் மாறாது, அதற்கு 2016 வரை பொறுங்கள்.
    21 January 2011 7:15 AM ***

    அதென்ன 2016 வரை? சோ 2016 ல் ரிட்டயர்ட் ஆகிறதா சொல்லியிருக்காரா?

    ReplyDelete
  33. ***குறை ஒன்றும் இல்லை !!! said...

    //மெயினா ஆளுங்கச்சி செய்யும் ஊழல்களை வச்சும், பார்ப்பணர்கள் மற்றும் இந்துக்கள் பெருமை பேசியும் இந்தப் பத்திரிக்கை "துக்ளக்" காலங்காலமா 'பிழைப்பு" நடத்துகிறது.//

    இந்த பத்தியை பார்த்தால் எனக்கென்னமோ குறை கூறுவது போலவே தோன்றுகிறது!!!! ரிலாக்ஸ் பிளீஸ் கூட தான் சீமான்,விஜய்,ஜெயா,துக்ளக், ஜாதி என அனைத்தையும் குறை கூறி பிழைப்பு நடத்துகிறது எனவும் கூறலாம் அல்லவா?***

    எனக்கென்னாவோ அந்தப் பத்தியில் உண்மையைத் தவர எதுவும் இருப்பதா தெரியலை. உண்மையைச் சொல்றது குறையா?!!!

    ReplyDelete
  34. ***ரிலாக்ஸ் பிளீஸ் கூட தான் சீமான்,விஜய்,ஜெயா,துக்ளக், ஜாதி என அனைத்தையும் குறை கூறி பிழைப்பு நடத்துகிறது எனவும் கூறலாம் அல்லவா?***

    ரிலாக்ஸ் ப்ளீஸ் ஃப்ரியா கெடைக்குது. துக்ளக் க்கு காசுக்குத்தான் கெடைக்கும். ரிலாக்ஸ் ப்ளீஸ்க்கு செய்யப்படும் வேலைக்கு சம்பளம் கெடையாது. அதனால ரிலாக்ஸ் ப்ளீஸ் "பிழைப்பு" நடத்தவில்லை! :))

    ஆனா நீங்க என்னவேணா சொல்லிக்கலாம் அது உங்க பேச்சுரிமை! :)))

    ReplyDelete
  35. :) அப்படி பார்த்தால் யாருமே ரிலாக்ஸ் பிளீஸ் உட்பட யாருமே நீங்கள் சொல்லும் "பிழைப்பை" தான் நடத்திக்கொண்டிருக்கிறோம்.. ஆனாலும் பாருங்க மிகவும் கவனமாக ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.... நீங்கள் கூறியிருப்பது போல ரிலாக்ஸ் பிளீஸ் இலவசமாக கிடைப்பதற்கு காரணம் உங்களுக்கு எல்லாமே இலவசம் !!!! ஆனால் துக்ளக்கிற்கு ? ஆள் கூலி தரவேண்டும் அல்லவா? அதான் .. நம்மை போல அதற்கும் அனைத்தும் இலவசமாக கிடைத்தால் துக்ளக்கும் இலவசமாகவே கிடைக்கும் !!!!

    ReplyDelete
  36. ***நீங்கள் கூறியிருப்பது போல ரிலாக்ஸ் பிளீஸ் இலவசமாக கிடைப்பதற்கு காரணம் உங்களுக்கு எல்லாமே இலவசம் !!!! ஆனால் துக்ளக்கிற்கு ? ஆள் கூலி தரவேண்டும் அல்லவா? ***

    What about labor? You know how much I make for an hour? you dont want to know! I get nothing for writing all these posts. LOL

    But Cho is making his living because of thugluk- by criticizing others and praising hinduism and brahmins or not?

    ReplyDelete
  37. //What about labor? You know how much I make for an hour? you dont want to know! I get nothing for writing all these posts. LOL//

    There it is !!!! If you are working in US You may earn 35 $ per Hour( May be more if u r in senior position)

    My question is Simple do u lose anything for writing the Blog ? Do you pay a single penny to write this ? If you are writing and commenting during your office hours then still you are a accused !!!!

    You may not get anything to write the posts because you are mot losing anything....

    Thuglak is Cho's business ... Not a service ....So he has every rights to earn money.

    ReplyDelete
  38. ***Do you pay a single penny to write this ? If you are writing and commenting during your office hours then still you are a accused !!!! **

    Not true. Have you heard of "exempt workers"?

    ReplyDelete
  39. Heard of this When I came to Implement a NA Payroll system in PeopleSoft ERP but have not much knowledge!!!

    My question was we are not losing anything when writing the blog. We wont/cant avoid out usual job for blog.

    Cho 's full time duty is run his business in Media. But what about us? if we get a chance to earn money def we prefer to earn not to write the blog.. I don't know about you but I will prefer to earn money than Writing...

    For me blogging is just to throw what we have in our Mind to keep our mind clean and fill something new !!!!

    ReplyDelete
  40. ***For me blogging is just to throw what we have in our Mind to keep our mind clean and fill something new !!!!***

    What is cho throwing in his thugluk? The SAME (whatever he has in his HEAD) but his one is BUSINESS! That is why it was called "pizhaippu"

    ReplyDelete
  41. //What is cho throwing in his thugluk? The SAME (whatever he has in his HEAD) but his one is BUSINESS! That is why it was called "pizhaippu"//

    You have 140+ followers. Are every one read your Blog regularly ? or only your followers read ur Blog ?Not ...

    But Thuglak has 77K Subscribers as you said.. You may accuse that he is just blubbering!!! If that is the case he cant sell his nonsense for 77 K readers.

    Its easy to accuse but very difficult to achieve !!!!!
    Need to achieve to be accused !!!!!

    ReplyDelete
  42. Mainly Cho's aim is to please brahmins and hindu fanatics. That is how he runs his business. Every brahmin buys whatever he says

    What is Tamil brahmins' population all over the world? That would explain how he gets 77K subscription.

    If you look at TN, the population is at least 6 crore. If you assume brahmins' population as 1-2%, then that can explain how runs his business.

    So he is nothing but a casteist/religious fanatic running his life by pleasing members of his caste/fanatics (they all hate MK and EVR)!

    That is a very simple strategy!

    I am not casteist and I am not running this blog to please my people of my caste/religion ! :)

    ReplyDelete
  43. Watching the argument of varun and Kurai ontrum illai.Proceed:)

    ReplyDelete
  44. நித்தியும், சங்கராச்சாரியும் சோவுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கேள்வி.


    மோடியும் முயற்சிக்கிறாராம் . 'பரிசோதனை' முயற்சி... எனவே தமிழ் எலிகள் (நாம் தான்) தயாராகிக் கொள்ளலாம்...

    ReplyDelete
  45. Right... I Agree... he may run the business to promote his community... But Do u think all 77 K readers are from his own community or Forward Community ? Certainly BIG NO :) may be most but not ALL... I'm not a Brahmin either FC !!! Of course Im not a big supporter to Cho... But Still I cant Agree with your comments on Cho...

    The Reason is Simple.. He is achieved to be accused :)

    ReplyDelete
  46. //துக்ளக் கின் அடுத்த எடிட்டர் யாருனு சொன்னா நல்லாயிருக்கும். யாருக்காவது தெரியுமா சார்/மேடம்? //

    ரம்யா கிருஷ்ணன்

    ReplyDelete
  47. //ராஜ நடராஜன் said...
    Watching the argument of varun and Kurai ontrum illai.Proceed:)//

    :)

    ReplyDelete
  48. ***குறை ஒன்றும் இல்லை !!! said...

    Right... I Agree... he may run the business to promote his community... But Do u think all 77 K readers are from his own community or Forward Community ?
    Certainly BIG NO :) may be most but not ALL...***

    All I can say, all the brahmins love whatever good/BS he writes! They just love it.

    Tell me, Why cant HE seriously work on getting a verdict for poor Sankar raman's murder so that "his soul" will rest in peace? As a Hindus he should do that for another poor hindu. He wont because he is another crook!

    Has he written any article criticizing nithyanadha affairs or sankaraacharya's affairs?

    He might pretend like doing such but never talk much about such issues as he wants to keep the &&K brahmins as his "customers".

    If you carefully look at him he is nothing but a CROOK!

    *** I'm not a Brahmin either FC !!! Of course Im not a big supporter to Cho... But Still I cant Agree with your comments on Cho...

    The Reason is Simple.. He is achieved to be accused :)
    21 January 2011 11:43 AM ***

    It does not matter who you are. You have all the rights to love him! :-))) Do love him! :)

    ReplyDelete
  49. துக்ளக் படித்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன். நல்ல விசயங்களும் இருக்கும். ஆனால் பார்ப்பனர் என்று வந்துவிட்டால் சோ வாயைத்திறக்கமாட்டார். இவர் இந்துக்களின் நலன் பேசுவது உச்சகட்ட காமெடி.

    ReplyDelete
  50. ***குடுகுடுப்பை said...

    துக்ளக் படித்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன். நல்ல விசயங்களும் இருக்கும். ஆனால் பார்ப்பனர் என்று வந்துவிட்டால் சோ வாயைத்திறக்கமாட்டார்.***

    பார்ப்பணர்னு வந்தா வாயைத்திறக்கிறமாதிரி திறந்து வாயை அடச்சுக்குவார். இப்போ வாயைத் திறக்கைனு சொல்ல முடியாது, பாருங்கோ!

    *** இவர் இந்துக்களின் நலன் பேசுவது உச்சகட்ட காமெடி.***

    அவாளுக்கு இந்துக்கள்னா அவாள்தான். ஆனால், 1-2% எப்படி மெஜாரிட்டியாக முடியும்? அதுக்காக அப்பபோ மாமிசம் சாப்பிடும் இந்துக்களையும் கட்டித் தழுவிக்குவார். இல்லைனா இந்துக்கள் மைனாரிட்டியால ஆயிடுவாங்க? பொழைப்பை ஓட்டமுடியாதே!

    ReplyDelete
  51. one who buys old and rotten mutts like Nithy may occupy this vathy's (Cho Ramasamy) seat also.Let them get lost.Who bothers?

    ReplyDelete