Wednesday, April 20, 2011

ஒலகநாயகன் ரசிகர்களின் ஒப்பாரி!


40 வயதுக்குமேல் உள்ள Hotties யார் யாருனு ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்காங்க (msn.com)! யாரு லிஸ்ட் பண்ணினாங்கனு தெரியலை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் அந்த லிஸ்ட்ல இருக்காரு!! மற்றபடி நம்ம சீயான் விக்ரம் அந்த லிஸ்டில் இருக்காரு. நாகார்ஜுனாவும் இருக்காரு! வேற எல்லாமே வடக்கத்திய நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள்தாம்!

ஆனால் ஒலக நாயகன் கமல அந்த லிஸ்டில் காணவில்லை!! கமல் ரசிகர்கள் எல்லாம் தோண்டித்தோண்டி எடுத்தாலும் கமல் இல்லைனதும் கண்டமேணிக்கு கமெண்ட்ஸ் ல திட்டி இருக்குக இந்த கமலுரசிகர்கள் எல்லாம்!

இங்கே போயி பாருங்க நம்ம கமலு ரசிகர்களின் ஒப்பாரியை! இதென்னவோ வட இந்தியர்களின் திட்டமிட்ட சதி மாதிரித்தான் இருக்கு! :)

8 comments:

  1. Varun, More than Kamal Fans' Oppaari, it is evident that your post on this is a bigger 'Oppaari' on seeing the support to Kamal.

    ReplyDelete
  2. Varun, More than Kamal Fans' 'Oppaari', it is evident that your post on this is a bigger 'Oppaari' on seeing so many Kamal Fans questioning this.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வாங்க கோபி. அந்த காமெண்ட்ஸ்லாம் நீங்ககபடிக்கலை போல!

    BTW, I cant figure which guy is hot and which guy is not, but I can figure out hot girls to some extent! LOL
    21 April 2011 6:15 AM

    ReplyDelete
  5. கமலுக்கு இப்ப 16 வயசுதானே? பின்ன எப்படி அந்த லிஸ்டில் இருக்கும்?

    ReplyDelete
  6. ஒலக நாயகனை பிராண்டுனது இருக்கட்டும் உங்க நாயகன் ஆத்தாவுக்கு ஓட்டு போட்டத பத்தி உங்க கருத்த சொல்லுங்க.

    ReplyDelete
  7. ***ராவணன் said...

    கமலுக்கு இப்ப 16 வயசுதானே? பின்ன எப்படி அந்த லிஸ்டில் இருக்கும்?

    21 April 2011 8:40 AM***

    உங்களுக்குத்தான் உண்மையான காரணம் தெரியுது! :)))

    ReplyDelete
  8. ***குடுகுடுப்பை said...

    ஒலக நாயகனை பிராண்டுனது இருக்கட்டும் உங்க நாயகன் ஆத்தாவுக்கு ஓட்டு போட்டத பத்தி உங்க கருத்த சொல்லுங்க.

    21 April 2011 10:08 AM***

    அதைப்பத்தி எல்லாம் பிராண்டி ரொம்பக் காலம் ஆச்சுங்க!

    ReplyDelete