Tuesday, November 8, 2011

விஜய்க்கு சூர்யா எவ்வளவோ மேல்!

வேலாயுதம் படம் ஓரளவுக்கு பிக் -அப் ஆனதுல இருந்து எங்கே பார்த்தாலும் சக்ஸஸ் மீட், பிஹைண்ட்வுட்ஸ ல பரிசு கொடுக்கிறது, சாட் பண்ணுகிறேன்னு விசயின் சிறுபிள்ளைத்தனம் தான் பார்க்க முடியுது. என்னவோ உலகத்தரத்திலே ஒரு படம் கொடுத்துட்டதுபோல! ஆமா முன்னப்பின்ன வெற்றியையே பார்த்ததில்லையா இந்த ஆளு? னு எல்லாரும் புருவத்தை சுறுக்குமளவுக்கு கேவலமாயிருக்கு!

இதுல வேடிக்கை என்னனா வேலாயுதம் ஹிட் சரி, அப்போ காவலன் ஃப்ளாப்பா? னு கேட்டால் "பே பே" னு முழிக்கிறானுக!




காவலன் சென்னை கலக்சனை ப்பார்த்தால் மங்காத்தா கலெக்சன் பக்கத்தில்கூட இல்லை. நான் பொய்யெல்லாம் சொல்லலங்க! கீழே நீங்களே பார்த்துக்கோங்க


காவலன்!

Cast:
Vijay, Asin, Rajkiran, Vadivelu
Direction: Siddique
Music: Vidyasagar
Production: C. Ramesh Babu

No. Weeks Completed: 6
No. Shows in Chennai over this weekend: 24
Average Theatre Occupancy over this weekend: 42%
Collection over this weekend in Chennai:Rs.208,560
Total collections in Chennai: Rs. 3.36 Crore

Verdict: Average



மங்காத்தா!

Cast: Ajith Kumar, Trisha, Arjun, Andrea Jeremiah, Lakshmi Rai, Premji, Anjali, Vaibhav

Direction: Venkat Prabhu
Music: Yuvan Shankar Raja
Production: Dayanidhi Azhagiri

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 75
Average Theatre Occupancy over this weekend: 50%
Collection over this weekend in Chennai: Rs. 838,680
Total collections in Chennai: Rs. 8.07 Crore

Verdict: Blockbuster


பொங்கலுக்கு வந்த காவலன் கிழிச்சுருச்சு, அது இதுனு சொன்னது எல்லாம் பொய்! காவலன் உண்மையிலேயே ஃப்ளாப்னு இப்போ வேலாயுதம் வந்ததும்தான் தெளிவாகத் தெரியுது!

சரி, உனக்கு என்ன பிரச்சினை? எனக்கு பிரச்சினையில்லை! விஜய், விஜய் அப்பா, அப்புறம் விஜய் ரசிகர்கள் எல்லாம் எப்படியாவது வேலாயுதத்தை பெரிய ஹிட்ட்டாக்க்கிப்புடனும்னு நாலுகால்ல நிக்கிறாங்க. வேலாயுதம் ஹிட்னு சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு அதோடு சரிக்கு சரி நிக்கும் ஏழாம் அறிவை முந்திப்புடுச்சு, அப்புறம் கொஞ்ச நாள் முன்னால வந்த மங்காத்தாவை முந்திடுச்சுனு சொல்றதுக்கு பதிலா ப்ளாப்பாப்போன காவலனை கம்ப்பேர் பண்ணலாம் னு எனக்கு தோணுது. ஆனால், அப்படி செய்யனும்னா இப்போவாவது உண்மையை ஒத்துக்கொள்ளனும்! என்ன உண்மை? அதான் காவலனும் ஃப்ளாப் படம்தான் னு!

ஏழாம் அறிவு பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்டு, விகடன் தவிர (48/100) மற்ற விமர்சகர்கள் மத்தியில் பயங்கர அடிவாங்கியது உண்மைதான். ஆனால் என்ன காரணமோ படம் தோல்வினு சொல்ல முடியாத அளவுக்கு ரெண்டு வாரக் கலக்சன் சென்னையில் 4.58 கோடிகள்னு வந்து நிக்கிது. படம் எல்லா எடத்திலேயுமே நல்லாப் போகுதுனு வேற சொல்றாங்க.

ஆந்திராவிலும் ரா ஒன் /ஜி-1 கலக்சனைவிட இந்தப்படம் (7th sense) அதிகமாக வசூல் பண்ணியிருக்கு! மேலே உள்ள படத்தைப் பாருங்க!

இந்த விஜய் தொடர் ஒளறல் (வேலாயுதம் கிழிச்சிடுச்சுனு) தாங்கமுடியாமல் சூர்யா தெளிவாக ஒரு ப்ரஸ் மீட் கொடுத்து இருக்காரு!

Suriya met the press in a jubilant and happy mood to celebrate the success of his 7 Aum Arivu and to thank the media for their support.

The actor said, “At the start of my career, I could never imagine that any film of mine would get this kind of a response as 7 Aum Arivu has got and that any of my films could do such business. The film has had a tremendous response. Many viewers who haven’t gone to the theatres in a long time have come to see this film, as per what some exhibitors have told me. A very different crowd has come to see this film at many places. Both in India and overseas the response has been terrific. I want to thank the media for their role in supporting me through my career and also pointing out any flaws which made me introspect.”

He agreed that the film had got a mixed response from the media in their reviews but added that the exhibitors, producer and director are very happy with the results. “Singham was my biggest commercial success till now but this film’s collections have surpassed that in the first ten days itself,” he said.



இப்போ சொல்லுங்க நடிப்பிலும் சரி, நாகரிகத்திலும் சரி, நடத்தையிலும் சரி, விஜய்க்கு சூர்யா எம்புட்டோ மேல்தானே?

இவ்வளவு தெளிவா விளக்கியதுக்கப்புறமும் இனிமேல் எவனாவது காவலன் ஹிட் னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா அப்புறம் நல்லாயிருக்காது சொல்லிப்புட்டேன் ஆமா!

15 comments:

  1. Velayutham:

    No. Weeks Completed: 1
    No. Shows in Chennai over this weekend: 498
    Average Theatre Occupancy over this weekend: 90%
    Collection over this weekend in Chennai: Rs. 11,068,930
    Total collections in Chennai: Rs. 4.36 Crore


    Mankatha:

    No. Weeks Completed: 1
    No. Shows in Chennai over this weekend: 615
    Average Theatre Occupancy over this weekend: 80%
    Collection over this weekend in Chennai: Rs. 1,22,63,640
    Total collections in Chennai: Rs. 4.24 Crore

    Verdict: Grand Opening

    Verdict: Very Good Opening

    ReplyDelete
  2. கனவு!

    இப்போ யாரு இல்லைனு சொன்னா?

    காவலன் கலக்சனையும் இதோட சேர்த்து விடுறதுல என்ன தயக்கம்!

    ///காவலன்!

    Cast: Vijay, Asin, Rajkiran, Vadivelu
    Direction: Siddique
    Music: Vidyasagar
    Production: C. Ramesh Babu

    No. Weeks Completed: 6
    No. Shows in Chennai over this weekend: 24
    Average Theatre Occupancy over this weekend: 42%
    Collection over this weekend in Chennai:Rs.208,560
    Total collections in Chennai: Rs. 3.36 Crore

    Verdict: Average//

    காவலன் ஹிட்னு ஒளறியதெல்லாம் பொய் யினு ஆயிடும்னு பயமா?

    ReplyDelete
  3. சூர்யா எவ்வளவோ மேல்..அல்லது எம்புட்டோ மேல்.. இதில் எது சரி?

    விஜய் என்ன பீ மேலா?

    ReplyDelete
  4. ராவணா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    :)))

    ReplyDelete
  5. இந்த பைத்தியம் பிடிச்ச விஜய் ரசிகர்கள் தான் ஏழாம் அறிவு ஹிந்தி படத்திலும் தெலுங்கு படத்திலும் போதி தர்மரை தமிழர் என்று காட்டவே இல்லை என்றும் அவர் காஞ்சி புரத்தில் பிறக்கவில்லை என்றும் காட்டி இருக்கின்றார்கள் என்று வதந்தியை கிளப்பி இருப்பார்களோ என்று எனக்கு சந்தேகம் உள்ளது.

    அத்துடன் சூர்யா ப்ரெஸ் மீட்டிங் இல் ஏழாம் அறிவு குறித்த நெகடிவ் விமர்சங்களை யும் ஏற்று கொள்வதாக சொல்லி இருந்தார். இந்த பக்குவம் எல்லாம் விஜய்க்கோ விஜய் ரசிகர்களுக்கோ கிடையாது என்பது தான் உண்மை.

    ReplyDelete
  6. ***ராவணன் said...

    சூர்யா எவ்வளவோ மேல்..அல்லது எம்புட்டோ மேல்.. இதில் எது சரி?

    விஜய் என்ன பீ மேலா?
    9 November 2011 6:50 AM ***

    ராவணன்!

    எனக்கெப்படித் தெரியும்? :)))

    அப்புறம்.."எவ்வளவு" மற்றும் "எம்புட்டு" ரெண்டுமே வடமொழி கலக்காத நல்ல தமிழ் வார்த்தைகள்தான் :)

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அகல்விளக்கு மற்றும் ஆகாஷ்! :)

    ReplyDelete
  8. ayyo paavam....nee thaan da dubuku...ne first relax please....romba gaandaaa??

    ReplyDelete
  9. இது என்ன கேள்வி??? கண்டிப்பா விஜய விட சூர்யா எவ்வளவோ மேல்..
    விஜய் பண்ற அலம்பல விட விஜய் ரசிகர்கள் பண்ற அலம்பல் ரொம்ப டூ மச் ஆ இருக்கு.. அமெரிக்கா அணு ஆயுத ஆராய்ச்சிய நிறுத்திடுச்சு.. சீனப் பெருஞ்சுவர பெருசு படுத்துறங்க.. எல்லாம் உன்னை (விஜய்) பார்த்துதான் தளபதினு facebookla ரொம்ப ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க... புதுசா வர நடிகர்கள் கூட அடுத்த படத்துல எதாவது வித்தியாசமா செய்யணும்னு யோசிக்குறாங்க... ஏன் விஜய்க்கு மட்டும் மூளை வளரவே மாட்டேங்குது???

    ReplyDelete
  10. கயல்! ட்விட்டருக்கு வர முடியுமா?

    ReplyDelete
  11. Ajith All time Blockbuster:BILLA(Before Mangatha)

    Cast: Ajith, Nayantara, Namitha, Prabhu
    Direction: Vishnuvardhan
    Music: Yuvanshankar Raja
    Production: L.Suresh

    Disproving the myths and apprehensions about how successful remakes can be, Vishnuvardhan comes off with flying colors in this splendid reboot version of the yesteryear Superstar starrer.

    Trade Talk:
    Billa has officially been declared a hit.

    Public Talk:
    Are there any more remakes on the cards, Vishnu?

    No. Weeks Completed: 7
    No. Shows in Chennai over this weekend: 12
    Average Theatre Occupancy over this weekend: 55 %
    Collection over this weekend in Chennai: Rs.3,53,865
    Total collections in Chennai by end of the eighth weekend: Rs.4.20 Crore

    Verdict: Hit
    ===================================
    Surya's All time hit: Singam(Before 7aum Arivu)

    Cast: Suriya, Anushka, Prakash Raj, Vivek, Manoramma.
    Direction: Hari
    Music: Devi Sri Prasad
    Production: BIG Pictures

    Much has been discussed about the Suriya–Hari venture Singam that went on to prove that commercial flicks still have value at the box office: if only they were executed expertly. The movie also has given Anushka a fresh lease of life in Tamil.

    Trade Talk:
    Singam has emerged as one of the successful movies of 2010.

    Public Talk:
    Suriya’s choice of movies proved him to be a bankable star in the volatile Tamil industry.

    No. Weeks Completed: 7
    No. Shows in Chennai over this weekend: 56
    Average Theatre Occupancy over this weekend: 40%
    Collection over this weekend in Chennai: Rs. 3,68,985
    Total collections in Chennai: Rs.5.32 Crore

    Verdict: Hit
    ===================================

    Vijay's Flop movie:Vettaikkaran

    Cast: Vijay, Anushka
    Direction: Babu Sivan
    Music: Vijay Anthony
    Production: AVM

    Vijay’s formula fare has nothing new, except that he’s toned down his punch dialogues and the one-man army scenarios.

    Trade Talk:
    Fans are still providing patronage and as a result, the movie is still running in a few theatres.

    Public Talk:
    Anushka and the songs: Karikalan and Oru Chinna Thamarai.

    No. Weeks Completed: 6
    No. Shows in Chennai over this weekend: 18
    Average Theatre Occupancy over this weekend: 40%
    Collection over this weekend in Chennai: Rs. 97,702
    Total collections in Chennai: Rs.4.37 Crore

    Verdict: Average
    ===================================

    Can we see any much difference in the collection?

    ReplyDelete
  12. காவலன்!

    Cast: Vijay, Asin, Rajkiran, Vadivelu
    Direction: Siddique
    Music: Vidyasagar
    Production: C. Ramesh Babu

    No. Weeks Completed: 6
    No. Shows in Chennai over this weekend: 24
    Average Theatre Occupancy over this weekend: 42%
    Collection over this weekend in Chennai:Rs.208,560
    Total collections in Chennai: Rs. 3.36 Crore

    Verdict: Average


    மங்காத்தா!

    Cast: Ajith Kumar, Trisha, Arjun, Andrea Jeremiah, Lakshmi Rai, Premji, Anjali, Vaibhav
    Direction: Venkat Prabhu
    Music: Yuvan Shankar Raja
    Production: Dayanidhi Azhagiri

    No. Weeks Completed: 4
    No. Shows in Chennai over this weekend: 75
    Average Theatre Occupancy over this weekend: 50%
    Collection over this weekend in Chennai: Rs. 838,680
    Total collections in Chennai: Rs. 8.07 Crore

    Verdict: Blockbuster

    YENDA MANGATHA PADAM VERUM 4TH WEEKS COLLECTION KATRA , ANA KAAVALAN MOVIE 6TH WEEK COLLECTION KATRA. 6TH WEEK COLLECTION KATTU PAKKALA UNGA THALA PADATHA, ENTHA THEATRELAYUM PADAME ODALA NE PESARA. MOKKA PODA

    ReplyDelete
  13. ***nila said...

    இது என்ன கேள்வி??? கண்டிப்பா விஜய விட சூர்யா எவ்வளவோ மேல்..
    விஜய் பண்ற அலம்பல விட விஜய் ரசிகர்கள் பண்ற அலம்பல் ரொம்ப டூ மச் ஆ இருக்கு.. அமெரிக்கா அணு ஆயுத ஆராய்ச்சிய நிறுத்திடுச்சு.. சீனப் பெருஞ்சுவர பெருசு படுத்துறங்க.. எல்லாம் உன்னை (விஜய்) பார்த்துதான் தளபதினு facebookla ரொம்ப ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க... புதுசா வர நடிகர்கள் கூட அடுத்த படத்துல எதாவது வித்தியாசமா செய்யணும்னு யோசிக்குறாங்க... ஏன் விஜய்க்கு மட்டும் மூளை வளரவே மாட்டேங்குது???

    9 November 2011 1:24 PM***

    vijay இந்தப் பதிவையும் உங்க பின்னூட்டத்தையும் படிப்பார்னு நம்புவோம்! கருத்துக்கு நன்றி, நிலா! :)

    ReplyDelete
  14. ***YENDA MANGATHA PADAM VERUM 4TH WEEKS COLLECTION KATRA , ANA KAAVALAN MOVIE 6TH WEEK COLLECTION KATRA. 6TH WEEK COLLECTION KATTU PAKKALA UNGA THALA PADATHA, ENTHA THEATRELAYUM PADAME ODALA NE PESARA. MOKKA PODA

    10 November 2011 11:57 PM***

    ஆமா 6 வாரம் ஓடி பாதி கலக்சன் எடுத்த விசையோட காவலன் செம ஹிட்டுனு ஒத்துக்கிறோம், விவேக்!

    விவேக் னு பேர் வச்சதாலே கேக்கிறேன்.. நீங்களும் காமெடியனா? :)))

    ReplyDelete
  15. ***Can we see any much difference in the collection?

    10 November 2011 10:17 PM***

    I dont know why vettaikkaaran is declared a "flop"! It did seem to do well in the beginning! :)

    ReplyDelete