Thursday, June 14, 2012

திருடி பிழைப்பை ஓட்டும் தமிலர்கள்!

தமிழ்யூத்கஃபே.காம் னு ஒரு தளத்தில் என் பதிவு! அப்படியே என் பதிவை  காப்பி - பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆமா, தொடுப்புக் கொடுக்கவில்லை! என் தளப் பெயரோ அல்லது ஒரிஜினல்ப் பதிவை எழுதிய என் பெயரோ எங்கேயும் குறிப்பிடக் காணோம்!

அந்தத் தள நிர்வாகி இதை எழுதியது போல,  திருடி "போஸ்டெட் பை அட்மினிஸ்ட்ரேட்டர்" னு போட்டுக்கிறான், சாவுகிராக்கி!!

இம்முறையாவது வெல்வாரா உலகநாயகர்?

7 comments:

  1. இதற்கு விடிவே இல்லை .. !!!

    ReplyDelete
  2. //ஆமா, இந்தப் பதிவையும் காப்பி-பேஸ்ட் பண்ணிப்போடலாமில்ல?? :)))//
    பழக்கதோஷத்தில் இதையும் காப்பி செய்து போடுவார்கள் :)

    ReplyDelete
  3. உங்களுடைய இந்தப் பதிவைப்போலவே "சூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்"
    thatstamil.com இல் படித்ததாக ஞாபகம். படித்தபோது இதை ஏற்கனவே "ரிலாக்ஸ் ப்ளீஸ்" இல் படித்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  4. **இக்பால் செல்வன் said...

    இதற்கு விடிவே இல்லை .. !!!

    14 June 2012 6:22 PM**

    ***Robin said...

    //ஆமா, இந்தப் பதிவையும் காப்பி-பேஸ்ட் பண்ணிப்போடலாமில்ல?? :)))//
    பழக்கதோஷத்தில் இதையும் காப்பி செய்து போடுவார்கள் :)

    14 June 2012 9:13 PM***

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்கள் இக்பால் செல்வன் மற்றும் ராபின்!

    ReplyDelete
  5. ***இனியா said...

    உங்களுடைய இந்தப் பதிவைப்போலவே "சூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்"
    thatstamil.com இல் படித்ததாக ஞாபகம். படித்தபோது இதை ஏற்கனவே "ரிலாக்ஸ் ப்ளீஸ்" இல் படித்த மாதிரி இருந்தது.

    15 June 2012 5:26 AM***

    வாங்க, இனியா! இது பற்றி எனக்கு இப்போத்தாங்க தெரியும்! :)

    இப்போ தேடிப் பார்த்ததும், இந்த லின்க் கெடச்சது.

    http://www.newjaffna.com/fullview.php?id=MTM1NDk=

    நீங்க இதைத்தான் thatstamil.comனு நெனச்சுச் சொல்றீங்கனு நெனைக்கிறேன்.
    சூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்- எங்கே சொல்லும் இந்தப் பாதை !!

    அந்த போல்ட்ல தலைப்பில் உள்ளது இவங்க காண்ட்ரிப்யூஷன்!!!:))))

    இதிலே என்ன வேடிக்கைனா இந்த திருடிய பதிவை காப்பி-பேஸ்ட் பண்ண முடியாதளவுக்கு "ப்ரட்டெக்ட்" பண்ணியிருக்காங்க!!! :)))

    ReplyDelete
  6. http://tamil.oneindia.in/movies/television/2012/05/fans-attract-surya-neengalum-vellalam-oru-kodi-154789.html

    ReplyDelete
  7. நன்றி, இனியா! ஓரளவுக்கு அதே கருத்துத்தான்.

    மே 30 ல வந்து இருக்கு.

    மே 21 ல என் பதிவு வந்து இருக்கு!

    ஆனால், காப்பி- பேஸ்ட் செய்யாதனால இவங்கள குறை சொல்றது கஷ்டம்னு நெனைக்கிறேன்! எழுதியவருக்கு மட்டும்தான் தெரியும்- இந்தப் பதிவிலிருந்துதான் எடுத்து எழுதினாரா இல்லைனா அவருடைய எண்ணமானு! :)

    Thanks for your time and effort, iniya, to bring this article to my attention!

    ReplyDelete