Friday, November 30, 2012

பிராமணாள் தளம்! தமிழ்மணம் சாதித்தளங்களை வரவேற்கிறதா?

"ப்ராமணாள் வலைப்பூ" னு ஆரம்பிச்சு அதை தமிழ்மண திரட்டியில் சேர்த்து விட்டு சாதித்தளங்களுக்கு "பிள்ளையார் சுழி" போட்டு விட்டு இருக்கான், அருண் அம்பி என்னும் ஒரு ஐயர் ஆத்துப் பையன் .  இது என் தளம் நான் எப்படி வேணா பேரு சூட்டிக்குவேன், என் சாதிப் பெருமை பேசுவேன், அதை எவன் கேக்கிறது?  என்கிறான் சாதிவெறிபிடித்து அலையும் இந்த அம்பி!

ஆமாம், கருத்துச் சுதந்திரம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் மறுக்கப்படக்கூடாது! எப்படிவேணா தளம் ஆரம்பிக்கலாம். என்ன வேணா பேரு சூட்டிக்கலாம்!  ஆமாம், ஐயன் சொல் னு சொல்லலாம் இல்லைனா ஆத்தா சொல்னு சொல்லலாம். அது அவனவன் உரிமைதான்!  தளத்தில் என்ன படம் என்றாலும் போட்டுக்கலாம்!

உடனே இந்த திராவிட சாதி வெறியர்களும் ஆளாளுக்கு வன்னியர், தேவர், நாடார், முதளியார், கோணார்னு தமிழ்த்தளம் ஆரம்பிச்சுடாதீங்கப்பா.
ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கப்பா, 21 நூற்றாண்டிலும்  பார்ப்பானுகளுக்கு பகுத்தறியும் புத்தி கெடையாது!  அதற்கு உதாரணம்தான் இந்த அருண் அம்பியும் அவன் "ப்ராமணாள் வலைப்பூ" பிரச்சாரமும். இந்த சாதிவெறிபிடித்த முட்டாள்ப் பார்ப்பான் செய்றான்னு நீங்களும் எதையாவது லூசுத்தனமா செஞ்சுபுடாதீங்க!

மடிசார்ல யாரோ இன்னொரு அம்மா
மடிசார்ல யாரோ ஒரு அம்மா



யாரோ ஒரு ஆச்சாரமான அம்பி

மடிசார்ல யாரோ ஒரு 3 வது அம்மா (1 வது?)
 
பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் அதன் வெளிப்பாடுதான் இந்த "பிராமனாள் வலைப்பூ" என்கிற அடைமொழியோ மண்ணாங்கட்டியோ!

ஆனால் ஒரு சாதி வெறிபிடிச்சு அலைகிற வெட்டிப் பார்ப்பான், இதைப்போல் ஒரு சாதித்தளம் ஆரம்பிச்சு, அப்பட்டமாக  தன் சாதி சனத்தை எல்லாம் ஒண்ணுகூட்டவும்,  தன் சாதிப் பெருமை பேசவும் முயலும் ஒரு  முயற்சியை ஏன் தமிழ்மண திரட்டியில் இணைக்கனும்?

என்னுடைய கேள்விகள்!

* தமிழ்மணம் இதுபோல் சாதித்தளங்களை வரவேற்கிறதா? 

* தமிழ்மணம் இதுபோல் சாதித்தளங்களை தொடர்ந்து ஊக்குவிக்கப் போகிறதா? என்ற கேள்விகளை நான் முன் வைக்கிறேன். 

நான் என்ன கேள்வியை வைத்தாலும் தன்னை அடையாளம் காட்டாத இவன் ஒரு லூசுப்பயனு தமிழ்மணம் கண்டுக்கப் போவதில்லைதான்! இருந்தாலும் கேட்கவேண்டியது என் கடமை!

41 comments:

  1. அருமை சூப்பரு வருண் மச்சான்,

    போட்டுத் தாக்குங்க மச்சான் தாக்குங்க. இந்த பாப்பான்களே இப்படித்தான்!!.

    [சிவப்பு ரோஜாக்கள் குத்துக்க எஜமான் ஸ்டைலில் படிக்கோனும்]

    தமிழ்மணம் சாதி பதிவுகளை அனுமதிக்க கூடாது!!!

    நாம் ஊதும் சங்கை ஊதுவோம்!!
    T.M 1
    நன்றி

    ReplyDelete
  2. நான் கேட்க நினைத்ததை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ... தமிழ்மணம் சாதி, மத தளங்களை ஊக்குவிப்பது வேதனையான ஒன்றாகும் ... !

    அருண் அம்பி, அருள் போன்றவர்கள் சாதி வெறியூட்டி வருகின்றனர்.. இதனை அனுமதித்தால் மேலும் பலர் கோதாவில் குதிக்கக் கூடும்.

    ஏற்கனவே மதங்கள் என்ற பெயரில் வெறியூட்டல்கள் நடந்து வருகின்றது ... ! குறிப்பாக ஊர்த் தளங்களை அனுமதிக்காத தமிழ்மணம் ஒரு சில மதம் சார்ந்த சில ஊர்த் தளங்களை அனுமதித்து வருவதும் வேதனையான உண்மை..

    நீங்கள் கேட்கும் அதே கேள்விகளை நானும் வழி மொழிகின்றேன் ... !

    ReplyDelete
  3. உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  4. சமீபகாலமாக இந்த கூட்டத்தின் போக்கில் நிறைய மாற்றம் வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

    உங்கள் கேள்விகளை நானும்
    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. சட்டத்தில் மத வெறியைத் தூண்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எட்க்கப்படும் என்று போட்டிருக்கிறார்கள். பாப்பானுக்கு விதி விலக்கோ?

    ReplyDelete
  6. இப்படி ஆரம்பிச்சு எதை பத்தி எழுதுவானுங்க?

    ReplyDelete

  7. //உடனே இந்த திராவிட சாதி வெறியர்களும் ஆளாளுக்கு வன்னியர், தேவர், நாடார், முதளியார், கோணார்னு தமிழ்த்தளம் ஆரம்பிச்சுடாதீங்கப்பா.//

    ஹா..ஹா....

    ReplyDelete
  8. கம்ப்யூட்டர் யுகத்தில் அதை வைத்துக்கொண்டே சாதி தம்பட்டம் அடிக்கும் கூட்டம்.

    நல்லவேளை செத்துட்டான் 'எங்க' மகாகவி பாரதி!!

    ReplyDelete
  9. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது..!

    ReplyDelete
  10. அஹா......... வருண்.... அருண்........... பேரு நல்லா எதுகையும் மோனையுமா இருக்கே, வருணுக்கு லந்து பண்ண இன்னொருத்தன் கிடைச்சிட்டான்.

    சாதி பற்றி எழுதுவது, மதவெறியோடு எழுதுவது தவறு தான், இறைவன் இருப்பு பற்றி எழுதக் கூடாது என்றால் நாத்தீகப் பயல்கள் எழுதுவதையும் தூக்க வேண்டும்.

    வருண், இவர்கள் எழுதுவது உங்களுக்கு ஆட்சேபகரமாக உள்ளது என்றால் தமிழ்மணம் நிர்வாகிக்கு எழுதலாமே? தனிப்பதிவுக்கு கூட எழுதினால் பதிவைத் தூக்குகிறார்கள்.



    ReplyDelete
  11. //பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் //

    இதுவும் ஒரு சாதிக்கு எதிரான வெறி மாதிரி தெரிகிறது.

    ReplyDelete
  12. அந்த பக்கம் போயி எட்டி பார்த்தேன் .ஒரே கப்பு .............
    சமீப காலமாக ஒரு மார்க்கமாக தான் திரியிறாங்க நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று சொல்வார்கள் .

    ReplyDelete
  13. மிஸ்டர் வருண்,
    அருண் அம்பியை நிந்திக்கும் பதிவில் எதற்கு ஆர்எம்கேவி'யின் மூன்று மாமிகள் புகைப்படம்?
    அவர்களும் உங்களுடன் சேர்ந்து அருண் அம்பியைத் திட்டுகிறார்களா என்ன?

    ReplyDelete
  14. \\அருண் அம்பியை நிந்திக்கும் பதிவில் எதற்கு ஆர்எம்கேவி'யின் மூன்று மாமிகள் புகைப்படம்?\\ ஹா.............ஹா.......ஹா.. இது நானே கேட்கனும்னு நினைச்சேன். மறந்துபோச்சு. சொல்லப் போனா அவங்க பிராமணாளா கூட இருக்காது யாரோ மாடலா இருப்பாங்க.............. ஹா..............ஹா..............ஹா............

    ReplyDelete
  15. பிராமணாள் வலைப்பூ முகவரி ப்ளீஸ்

    ReplyDelete
  16. அருண் அம்பியை குறை சொல்லும் முன், அவரை சாதி வெறியன் என்று வசை பாடுவதற்கு முன், அவரை நிந்திக்கும் நீங்கள் எல்லாம் என்ன ஜாதி, உங்கள் சகோதிரிகளை எந்த ஜாதியில் மணமுடித்து இருக்கிறீர்கள் என்று பெயருடன் வெளியிடுங்களேன் பார்ப்போம். நான் பார்ப்பான்தான் என்று சொல்ல அருண் அம்பிக்கு இருந்த துணிச்சல் ஏன் "மேல் ஜாதியில் பிறந்த நான் கீழ்ஜாதியில் என் சகோதிரியை மணமுடித்துள்ளேன். அதற்காக திட்டமிட்டு என் சகோதிரி எங்கள் மாப்பிள்ளையை அவள் காதல் வலையில் விழவைத்தால்" என்று சொல்ல உங்களில் யாருக்கும் ஏன் இல்லை. இப்படிகூட ஜாதியை ஒழிக்கலாமே.

    ReplyDelete
  17. கருத்துக்கு நன்றி

    சார்வாகன்,
    இக்பால் செல்வன்,
    கவனப்பிரியன்
    ஜீவானந்தம் பரமசாமி,
    கந்தசாமி சார்.

    ReplyDelete
  18. ****Kathir Rath said...

    இப்படி ஆரம்பிச்சு எதை பத்தி எழுதுவானுங்க?****

    என்னத்தையோ எழுதித் தொலையட்டும். தமிழ்மணத்தை பயன்படுத்தி பார்ப்பான் புகழ் பாடாதவரைக்கும் ஓ கே தான்! :)

    ReplyDelete
  19. வாங்க சிவகுமார்!

    வாங்க நம்பள்கி! :)

    ReplyDelete
  20. ****Jayadev Das said...

    அஹா......... வருண்.... அருண்........... பேரு நல்லா எதுகையும் மோனையுமா இருக்கே, வருணுக்கு லந்து பண்ண இன்னொருத்தன் கிடைச்சிட்டான்.

    சாதி பற்றி எழுதுவது, மதவெறியோடு எழுதுவது தவறு தான், இறைவன் இருப்பு பற்றி எழுதக் கூடாது என்றால் நாத்தீகப் பயல்கள் எழுதுவதையும் தூக்க வேண்டும்.

    வருண், இவர்கள் எழுதுவது உங்களுக்கு ஆட்சேபகரமாக உள்ளது என்றால் தமிழ்மணம் நிர்வாகிக்கு எழுதலாமே? தனிப்பதிவுக்கு கூட எழுதினால் பதிவைத் தூக்குகிறார்கள்.***

    வாங்க ஜெயவேல். தமிழ்மணத்துக்கு எதுவும் எழுதனும்னா இப்படித்தான் பதிவா எழுதுறது வழக்கம். :)

    ஒரு சில பதிவை, தமிழ்மணம் செண்சார் பண்ணத்தான் செய்றாங்க. இதை அப்படி எதுவும் செய்யலை! :)

    ReplyDelete
  21. ****விஜய் said...

    //பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் //

    இதுவும் ஒரு சாதிக்கு எதிரான வெறி மாதிரி தெரிகிறது.****

    இந்த 21 நூற்றாண்டில் பிராமணாள் தளம்னு ஆரம்பிக்கிறவன் சின்னப் புத்திக் காரந்தான். முட்டாப் பையந்தான். அவன் பார்ப்பான்னா அவன் சின்னப் புத்திய விமர்சிச்சு எழுத வேண்டிய கட்டாயம்.

    இப்படி ஒரு தளம் ஆரம்பிக்கிறது முட்டாள்த்தனம் னு நாலு பார்ப்பான் பின்னூட்டத்திலே சொல்லியிருந்தா, இவனுகள்ல ஒரு சிலரையாவது மதிக்கலாம். அப்படி எவனும் செய்யலையே!

    பார்ப்பான் இதுபோல் தப்பு செய்தால் இன்னொரு பார்ப்பான் என்னைக்குமே கேக்க மாட்டான். அம்பிக்கு ஜால்ராதான் அடிப்பானுக! இல்லைனா மூடிக்கிட்டு வேடிக்கை பார்ப்பானுக!

    இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. பார்ப்பான் சைக்காலஜி எல்லாம் என்ன மாரி ஆளுக்குத்தான் தெரியும். :)

    ReplyDelete
  22. ***அஞ்சா சிங்கம் said...

    அந்த பக்கம் போயி எட்டி பார்த்தேன் .ஒரே கப்பு .............
    சமீப காலமாக ஒரு மார்க்கமாக தான் திரியிறாங்க நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று சொல்வார்கள் .****

    இவனுக பதிவு தமிழ்மணம் போல திரட்டியில் வராதவரைக்கும் எனக்கு பிரச்சினையில்ல.

    பிராமணாள் தளத்தில் இவனுக பஜனை பாடினால், இல்லை ஒப்பாரி வச்சாலும் எனக்கு கவலை இல்லை.

    இவனுக சாதி வளர்க்க தமிழ்மணம் போல் ஒரு திரட்டியை பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது!

    ReplyDelete
  23. ***வாசகன் said...

    மிஸ்டர் வருண்,
    அருண் அம்பியை நிந்திக்கும் பதிவில் எதற்கு ஆர்எம்கேவி'யின் மூன்று மாமிகள் புகைப்படம்?
    அவர்களும் உங்களுடன் சேர்ந்து அருண் அம்பியைத் திட்டுகிறார்களா என்ன?***

    ஆமாம், "ஏண்டா அம்பி! இப்படி பித்துப் பிடிச்சு அலையிற!" னு அந்த பொண்ணுங்க (அவங்கள பார்த்தால் மாமி மாரியா தெரியுது நோக்கு?? ) சாதிவெறியன் அருண் அம்பியை, பரிகாசம் செய்றா! :))))

    ReplyDelete
  24. ***சேக்காளி said...

    பிராமணாள் வலைப்பூ முகவரி ப்ளீஸ்****

    பதிவுலயே கொடுத்து இருக்கேனே. கவனமாக தொடுப்பைப் பார்த்து "க்ளிக்" பண்ணுங்கோ! :)

    ReplyDelete
  25. ****vetri maalai said...

    அருண் அம்பியை குறை சொல்லும் முன், அவரை சாதி வெறியன் என்று வசை பாடுவதற்கு முன், அவரை நிந்திக்கும் நீங்கள் எல்லாம் என்ன ஜாதி, உங்கள் சகோதிரிகளை எந்த ஜாதியில் மணமுடித்து இருக்கிறீர்கள் என்று பெயருடன் வெளியிடுங்களேன் பார்ப்போம். நான் பார்ப்பான்தான் என்று சொல்ல அருண் அம்பிக்கு இருந்த துணிச்சல் ஏன் "மேல் ஜாதியில் பிறந்த நான் கீழ்ஜாதியில் என் சகோதிரியை மணமுடித்துள்ளேன். அதற்காக திட்டமிட்டு என் சகோதிரி எங்கள் மாப்பிள்ளையை அவள் காதல் வலையில் விழவைத்தால்" என்று சொல்ல உங்களில் யாருக்கும் ஏன் இல்லை. இப்படிகூட ஜாதியை ஒழிக்கலாமே.****

    நீங்க என்ன கொஞ்சம் லூசா? எதுக்குடா தேவையே இல்லாமல் சாதித் தளம், அம்பி னுகூட நான் கேக்கவில்லை.

    உன் சாதித்தளத்தை, சாதியை வளர்க்க, தமிழ்மணத்தை என்னத்துக்குடா பயன்படுத்துற "ஈனப் பார்ப்பானே" னு கேக்குறேன்.

    தமிழ்மணம், பார்ப்பான் சாதி வளர்க்க ஆரம்பித்ததல்ல. அதன் நோக்கம் சாதி வளர்ப்பதல்ல! புரிந்து கொள்ளும்.

    அதை புரிஞ்சுக்காம, கல்யாணம், கருமாதினு என்னத்தையோ ஒளறிக்கிட்டு..

    ReplyDelete
  26. Only Tamilmanam shd reply. U and ur friends cd hav taken it with Tamilmanam directly, r written here using decent lang.

    U r peeved by the title of the blog only. What abt Dondu Ragavan's blog. Its title is ok. But the contents, more often than not, promotes his caste and he uses abusive lang. There may b similar blogs by Tamil paarppnars.

    Why dont u include them all? Create a group and canvass support; then all of u may take it up with Tamilmanam.

    ReplyDelete
  27. //பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் //

    இந்த வரி தேவையில்லை. மனம் வருந்துவது நன்று உங்களுக்கு.

    டோண்டு இராகவனையும் அருண் அம்பியை எல்லாப் பார்ப்பனர்களும் ஏற்கவில்லை.

    உங்கள் கணிப்பின்படி மற்றவர்கள் சிந்தனைகள் எல்லாம் ஓகே. நத்தம் கிராமத்தில் 100க்கணக்கான தலித்து குடிசைகளுக்கு தீ வைத்தவர்கள் சிந்தனைகள் ஓகேவா?

    இப்படி எழுதவதால் நீங்கள் எடுத்தியம்பும் நல்கருத்துக்கள் கூட ஒதுக்கப்படும்.

    Container as well as the contents both shd be equally good.

    ReplyDelete
  28. //பார்ப்பானுகளுக்கு பகுத்தறியும் புத்தி கெடையாது!//

    //உன் சாதித்தளத்தை, சாதியை வளர்க்க, தமிழ்மணத்தை என்னத்துக்குடா பயன்படுத்துற "ஈனப் பார்ப்பானே" னு கேக்குறேன்//

    மேலே உள்ள வார்த்தைதான் பகுத்தறிவாலரின் பேச்சா?
    ஒரு ஜாதியினரை பற்றி கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தும் உங்களது தளத்தையே தமிழ்மணம் அங்கீகரித்து ௧௧ இடம் தந்துல்லாதே!!!!

    நீங்கள் உண்மையில் அந்த தளத்தின் பெயரினை எதிர்க்க நினைத்திருந்தால் கண்ணியமான வார்த்தைகளுடன் அதனை தெரிவித்திருக்கலாம்.ஏன் தமிழில் கண்ணியாமான வார்த்தை இல்லையா? இல்லை உங்கள் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லையா?
    எந்த ஜாதிஎனினும் அதனை தர குறைவாக பேசுவதும் ஜாதிவேரியின் வெளிப்பாடுதானே? அப்படியென்றால் தொடர்ந்து ஒரு ஜாதியினரை மட்டும் தரக்குறைவாக பேசும் உங்களின் தளம் தமிழ்மணத்தில் இடம் பெறலாமா?
    எத்தனையோ தளங்கள் தமிழில் மதத்தின் பெயரை கொண்டு பதிவிடப்படுகிறத. தமிழ்மணத்திலும் அவை பதியப்பட்டுள்ளது. ஏன் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

    மதத்தையும், ஜாதியையும் ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம உண்மையில் இருந்தால் மதம் மற்றும் ஜாதி எண்ணத்துடன் எழுதப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். கண்ணியமுடன் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் நல்ல சமுக சிந்தனையாளரின் பண்பு.

    வெற்றி மாலையின் கேள்விக்கு உங்களுக்கு ஏன் இத்தனை ஆவேசம்? அவருக்கு பண்பான முறையில் பதளிடி தர தமிழில் வார்த்தை இல்லையா?

    உண்மையான பகுத்தறிவாலனாக இருங்கள்.

    ReplyDelete
  29. ***குலசேகரன் said...

    Only Tamilmanam shd reply. U and ur friends cd hav taken it with Tamilmanam directly, r written here using decent lang.

    U r peeved by the title of the blog only. What abt Dondu Ragavan's blog. Its title is ok. But the contents, more often than not, promotes his caste and he uses abusive lang. There may b similar blogs by Tamil paarppnars.

    Why dont u include them all? Create a group and canvass support; then all of u may take it up with Tamilmanam.

    1 December 2012 6:00 PM****

    kaavya aka sundara pandiyan aka kulasekaran!

    You want to treat arun anbi, the casteist pig with respect? You are in a wrong spot! PERIOD!

    Here is a response in dondu blog,

    nan said...
    ***
    ஐயா, வீம்புக்கு ஊ.... ம்ரவன் திக லேயும் சரி, திமுக லேயும் சரி நிறைய இருக்குது. கடவுள் ன்னு சொன்னா கேக்கமாட்டான் இயற்கை-ன்னு சொல்லுங்க சரின்னு சொல்லுவான். மத்த ஜாதி பேரு அல்லது மற்ற மத பெயரை அழிக்க சொல்லுங்க!, வீட்டுல நிறைய வேலை இருக்குதுன்னு வாலை கவுத்திக்கிட்டு போயிருவான். ஒரு போஸ்ட் வேஸ்ட் ஆகிடுச்சே!

    November 15, 2012 11:29 PM***

    Could you tell me what is this kannan paappaan is saying as """ஊ.... ம்ரவன்"""???

    This is what filthy paappaan DECENCY. You read this bullshit and keeping your mouth SHUT?? This is coming out after partial-paarppaan-moderation!

    You come here to lecture me about decencY??? How dare you!!!

    ReplyDelete
  30. ***8குலசேகரன் said...

    //பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் //

    இந்த வரி தேவையில்லை. மனம் வருந்துவது நன்று உங்களுக்கு.

    டோண்டு இராகவனையும் அருண் அம்பியை எல்லாப் பார்ப்பனர்களும் ஏற்கவில்லை.

    உங்கள் கணிப்பின்படி மற்றவர்கள் சிந்தனைகள் எல்லாம் ஓகே. நத்தம் கிராமத்தில் 100க்கணக்கான தலித்து குடிசைகளுக்கு தீ வைத்தவர்கள் சிந்தனைகள் ஓகேவா?

    இப்படி எழுதவதால் நீங்கள் எடுத்தியம்பும் நல்கருத்துக்கள் கூட ஒதுக்கப்படும்.

    Container as well as the contents both shd be equally good.***

    சரி, சாதீயத் தளம், பிராமணாள் வலைப்பூ தேவையில்லாதது, அநாகரிகமானதுனு எத்தனை பார்ப்பான் பின்னூட்டமிட்டு இருக்கான்னு போய்ப் பாரும்! இது மாரி பார்ப்பான் சாதி வெறி வெளியில் வரும்போது ஜால்ரா அடிப்பானுக இல்லைனா, கவனமாக பார்த்து ரசித்துக்கொண்டு எதுவுமே தெரியாத மாரி மூடிக்கிட்டு இருப்பானுக, இவனுகதான் பார்ப்பானுக. உமக்கு அனுபவம் பத்தாதுனு நெனைக்கிறேன். "நல்ல அப்பாவிப்" பார்ப்பார்னுகளுக்காக அதான் ரொம்ப உருகுறீர் பாவம்!

    ReplyDelete
  31. //இந்த தளத்தைக்கூட நீங்க அர்த்தமா "பிராமனாள் கஃபே"னு பேரு வச்சி இருக்கலாம். எதுக்கு இப்படி "டோண்டு" அது இதுனு தமிங்கிலிஷ்ல அர்த்தமில்லாமல்???//
    நீங்கள் எனக்கு சொன்ன ஆலோசனைதானே மேலே சொன்னது?

    அருண் அம்பி அதைச் செய்துள்ளார்.
    உமக்கு இப்போது என்ன பிரச்சினை?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. **** dondu(#11168674346665545885) said...

    //இந்த தளத்தைக்கூட நீங்க அர்த்தமா "பிராமனாள் கஃபே"னு பேரு வச்சி இருக்கலாம். எதுக்கு இப்படி "டோண்டு" அது இதுனு தமிங்கிலிஷ்ல அர்த்தமில்லாமல்???//
    நீங்கள் எனக்கு சொன்ன ஆலோசனைதானே மேலே சொன்னது?

    அருண் அம்பி அதைச் செய்துள்ளார்.
    உமக்கு இப்போது என்ன பிரச்சினை?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்***

    என்ன சார் இப்படி அப்பாவியா இருக்குறேள்? :-(

    It was a sarcastic remark. If your blog were named like I suggested, I will NEVER show up in your BLOG, ever! And I will certainly request TM to remove your blog if you chose the name I suggested.

    I REPEAT, there is nothing wrong in starting a blog like that and you all getting together and chatting how great you are. That is your FREEDOM!

    As long as you dont request TM to help you growing your CASTEIEST blog, I dont care.

    Now, You could ignore me and go on. You cant tell me that I should not criticize "casteist blog". I will suggest TM not to encourage of such!

    I hope you got me at least this time! Thanks!

    ReplyDelete
  33. *****தமிழ் பித்தன் said...

    //பார்ப்பானுகளுக்கு பகுத்தறியும் புத்தி கெடையாது!//

    //உன் சாதித்தளத்தை, சாதியை வளர்க்க, தமிழ்மணத்தை என்னத்துக்குடா பயன்படுத்துற "ஈனப் பார்ப்பானே" னு கேக்குறேன்//

    மேலே உள்ள வார்த்தைதான் பகுத்தறிவாலரின் பேச்சா?
    ஒரு ஜாதியினரை பற்றி கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தும் உங்களது தளத்தையே தமிழ்மணம் அங்கீகரித்து ௧௧ இடம் தந்துல்லாதே!!!!

    நீங்கள் உண்மையில் அந்த தளத்தின் பெயரினை எதிர்க்க நினைத்திருந்தால் கண்ணியமான வார்த்தைகளுடன் அதனை தெரிவித்திருக்கலாம்.ஏன் தமிழில் கண்ணியாமான வார்த்தை இல்லையா? இல்லை உங்கள் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லையா?
    எந்த ஜாதிஎனினும் அதனை தர குறைவாக பேசுவதும் ஜாதிவேரியின் வெளிப்பாடுதானே? அப்படியென்றால் தொடர்ந்து ஒரு ஜாதியினரை மட்டும் தரக்குறைவாக பேசும் உங்களின் தளம் தமிழ்மணத்தில் இடம் பெறலாமா?
    எத்தனையோ தளங்கள் தமிழில் மதத்தின் பெயரை கொண்டு பதிவிடப்படுகிறத. தமிழ்மணத்திலும் அவை பதியப்பட்டுள்ளது. ஏன் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

    மதத்தையும், ஜாதியையும் ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம உண்மையில் இருந்தால் மதம் மற்றும் ஜாதி எண்ணத்துடன் எழுதப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். கண்ணியமுடன் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் நல்ல சமுக சிந்தனையாளரின் பண்பு.

    வெற்றி மாலையின் கேள்விக்கு உங்களுக்கு ஏன் இத்தனை ஆவேசம்? அவருக்கு பண்பான முறையில் பதளிடி தர தமிழில் வார்த்தை இல்லையா?

    உண்மையான பகுத்தறிவாலனாக இருங்கள்.

    1 December 2012 7:23 PM ****

    தமிழ் பித்தரே!

    முதலில் நான் உண்மையான பகுத்தறிவுவாதி னு இங்கே தம்பட்டம் அடிக்க இந்த பதிவு அல்ல!

    புரியுதா????

    புரிந்து கொள்ளும்!

    ரெண்டாவது,

    பிராமணாள் தளம் அல்லது பிராமணாள் வலைப்பூ என்று ஒன்று ஆரம்பித்து, அதை தமிழ்மணத்தில் இணைத்தால் உருவானது இந்தப்பதிவு!


    ***நீங்கள் உண்மையில் அந்த தளத்தின் பெயரினை எதிர்க்க நினைத்திருந்தால் கண்ணியமான வார்த்தைகளுடன் அதனை தெரிவித்திருக்கலாம்.ஏன் தமிழில் கண்ணியாமான வார்த்தை இல்லையா? இல்லை உங்கள் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லையா?***

    சரி, நான் பொறுக்கி, என்னை விடும்!

    நீர் கண்ணியமாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் என்னத்தை கிழிக்கிறீர்?? பிராமணாள் வலைப்பூவில் கன்னிமாக உமது எதிர்ப்பைக் காட்டின்னீராக்கும்??

    சும்மா கன்னிய்ம மண்ணாங்க்ட்டினு வந்துவிட்டீர்!


    It is not too late, GO<DO IT, NOW!

    You and your advice!

    ReplyDelete
  34. கண்னியமாக இதற்கு எதிர்ப்பு சொல்லவேண்டுமென வாழ்கிழியப் பேசும், தமிழ்பித்தர், அம்பியின் பிராமணாலவலைப்பூவில் போய் கண்ணியமாக ஒரு மயிரையும் புடுங்கவில்லை!

    எல்லாரும் போய் பாருங்கப்பா! இவர் கண்ணீயமா, கிழிச்ச கிழியை!!


    ***http://ch-arunprabu.blogspot.com/2012/11/blog-post_27.html***

    ReplyDelete
  35. அன்பின் வருண்!

    என் வலைப்பூவிற்கு நல்ல விளம்பரம் தேடித்தந்த உங்களுக்கு நன்றி பாராட்டுவதற்கே வந்தேன். நேரில் சந்தித்தால் விருந்தே வைக்கிறேன்... நல்லதொரு பாரம்பரிய ப்ராமணாள் ஓட்டலில் ;) மிக்க நன்றி.

    ReplyDelete
  36. ///Arun Prabu said...

    அன்பின் வருண்!

    என் வலைப்பூவிற்கு நல்ல விளம்பரம் தேடித்தந்த உங்களுக்கு நன்றி பாராட்டுவதற்கே வந்தேன். நேரில் சந்தித்தால் விருந்தே வைக்கிறேன்... நல்லதொரு பாரம்பரிய ப்ராமணாள் ஓட்டலில் ;) மிக்க நன்றி.

    4 December 2012 3:38 AM///

    அருண் பிரபு = அருண் அம்பி???

    ஏன்ப்பா ஆளாளுக்கு நூத்திஎட்டு ஐ டி வச்சுண்டு அலையிறேள்?

    நோக்கு ஒரு ஐ டி பற்றாதா?

    அம்பி!

    நோக்கு தெரியாதா? விஷத்தைக் கூட, "இது விஷம் அதை அருந்தாதே" னு விளம்பரப்படுத்திதான் அதை மக்களிடம் இருந்து அகற்றமுடியும்!

    சரி, உமது வருகைக்கும் கருத்துக்கும், நன்றிக்கும், நன்றி! :)

    ReplyDelete
  37. என் கருத்துக்கு பதிலளிக்காமல் நீக்கியதற்கு மிக்க நன்றி.

    நிச்சயம் மாற்றம் உண்டு என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. தமிழ் பித்தன்:

    நீர் யாருனு போயி பார்த்தேன். ஒரு அனானினு தெரிய வருகிறது. அதாவது நீர் யாரா வேணா இருக்கலாம்.

    உமது முந்தைய பின்னூட்டத்தில் இருந்த கருத்தேதான் மறுபடியும் "ஒதுக்கப் பட்ட" பின்னூட்டத்திலும் இருக்கிறது.

    நீர் தமிழ்மணத்திற்கு என் தரங்கெட்ட தளத்தை அகற்ற ஆக வேண்டிய வேலையை பார்க்க வேணும். என் தளத்தை அகற்ற என் தளத்திலேயே உமக்கு விளம்பரம் கொடுக்க முடியாது என்பதை உம் மரமண்டையில் ஏற்றும்.

    ஒரு தளம் ஆரம்பியும். ஆரம்பித்து, ரிலாக்ஸ் ப்ளீஸ் ஒர் தரங்கெட்ட தளம், அதை அகற்றவும்னு தமிழ் மணத்திற்கு வேண்டுதல் விடும். அல்லது தமிழ்மணம் நிர்வாகிக்கு உன் வேண்டுதலை விடும். என் தளத்தில் அதை எல்லாம் அனுமதிக்க முடியாது.

    போய் ஆகவேண்டியதை கவனியும்!

    ReplyDelete
  39. //It was a sarcastic remark. If your blog were named like I suggested, I will NEVER show up in your BLOG, ever! And I will certainly request TM to remove your blog if you chose the name I suggested//
    புள்ள என்னமா இங்கிலீசு பேசுது.(ரிலாக்ஸ் ப்ளீஸ்)

    ReplyDelete
  40. சேக்காளி அண்ணா!

    ஒருவேளை பார்ப்பணர்களுக்குத்தான் (பிராமணாளுக்குத்தான்) இங்கிலிபீஸ் பேச/எழுதத் தெரியும்னு நெனச்சுண்டு இருந்தேளா? :-))))

    ReplyDelete
  41. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete