Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் பாக்ஸ் ஆபிஸ் உண்மை நிலவரம்!

மலேசியா சிங்கப்பூர் மற்றும் மத்தியகிழக்கு இஸ்லாமிய நாடுகளில் விஸ்வரூபம் வெளிவராததால் அங்கிருந்து வழக்கமாக வருகிற வருமானம் பெரிய அளவில் விஸ்வரூபத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலும் அங்கே வாழும் இஸ்லாமியர்களும், கமலஹாசனையும் விஸ்வரூபத்தையும் சரியாக புரிந்து கொள்வார்கள் என்று நம்பினாரா கமஹாசன்?? நாத்திகரான கமலஹாசனுக்கு மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை உள்ளவர்கள் மனப்போக்கு நிச்சயம் புரியவில்லை என்பதே தெளிவாக விளங்குகிறது!

சரி, இஸ்லாமிய நாடுகள் அல்லாத மேலை நாடுகள்.. அமெரிக்கா, கனடா, யு கே போன்ற நாடுகளில் விஸ்வரூபம் கலக்சனை மட்டும் பார்ப்போம்.

* அமெரிக்கா மற்றும் கனடாவில் விஸ்வரூபம் வசூல்!

 U.S.A. BOX-OFFICE


  • RACE 2: In its opening weekend, the film has collected $ 8,84,757 [Rs. 4.77 crores] on 153 screens, with the per screen average working out to $ 5,783.

Note:- The figures mentioned below of *all* films are of *reported screens* only. The totals could be much higher.

  • VISHWAROOPAM [Tamil]: In its opening weekend, the film has collected $ 6,34,912 [Rs. 3.43 crores] on 44 screens, with the per screen average working out to $ 14,430. 
  • VISHWAROOPAM [Telugu]: In its opening weekend, the film has collected $ 1,02,657 [Rs. 55.38 lacs] on 28 screens, with the per screen average working out to $ 3,666.

* யு கே வில் விஸ்வரூபம் வசூல்

U.K. & IRELAND BOX-OFFICE


  • RACE 2: In its opening weekend, the film has collected £ 3,56,258 [Rs. 3.02 crores] on 76 screens, with the per screen average working out to £ 4,688. 
  • VISHWAROOPAM [Tamil]: In its opening weekend, the film has collected £ 95,676 [Rs. 81.23 lacs] on 19 screens, with the per screen average working out to £ 5,036. Includes Thu previews.

இந்தியாவை விட்டுத் தொலைத்துவிட்டு , மேலை நாடுகளில் வசூல் எப்படினு பார்த்தால் தமிழ்ப் படங்களின் முந்தைய சாதனையை விஸ்வரூபம் முறியடித்தது னு சொல்ல முடியாது என்பதே உண்மை நிலவரம் ! 

13 comments:

  1. ஏன்யா நீ வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுறே?

    ReplyDelete
  2. கமல் இருக்கற நிலையில் இப்படி எழுதலாமா?நேரில் பார்தத் மாதிரி ....

    ReplyDelete
  3. முந்தைய சாதனையை விஸ்வரூபம் முறியடித்தது னு சொல்ல முடியாது என்பதே உண்மை நிலவரம் !

    You may be correct. but could you give the similar for other films box office results in US.UK. Hope you will give..

    ReplyDelete
  4. Dear indrayavanam.blogspot.com,

    Varun always writes against Kamal, don't expect anything new from him.

    Really this Kamal movie not a super hit movie. But it's collection was very good in UK and USA.

    ReplyDelete
  5. வருண்..

    வெளிநாட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஆனாலும் பெரிசா கிடைச்சிடாது...
    பட் மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை தடையினால் கணிசமான இழப்பு நிச்சயம் ஏற்படும்.. ஒரு 10 கோடி என்றாலும் அது பெரிசு தானே????

    பட்.. தமிழக வசூல் தான் பிரதானம்... இந்த பிரச்சனையில் கமல் இப்ப தான் சரியான டிராக்குக்கு வந்து இருக்கார்... பேச்சு வார்த்தை.. நான் இதை 1 வாரம் முன்பே "பெட்டர் கோ பார் பீஸ் டாக்" னு சொன்னேன்... அதை இயலாமையில் சொல்லல.. சூழ்நிலையை அவதானித்தே தான் சொன்னேன்...

    முஸ்லிம் தலைவர்கள் மற்றும் கமல் பேசி சுமூக தீர்வை எட்டி படம் வெளிவரட்டும்.. நன்றாக ஓடட்டும்.. வருமானம் எடுக்கட்டும்.. ரொம்ப பட்டுட்டார்...

    ReplyDelete
  6. *** வெத்து வேட்டு said...

    ஏன்யா நீ வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுறே?**

    வேல் எல்லாம் நம்மட்ட இல்லைங்க. உண்மையைத்தான் பகிர்கிறேன்!

    ReplyDelete
  7. ***indrayavanam.blogspot.com said...

    கமல் இருக்கற நிலையில் இப்படி எழுதலாமா?நேரில் பார்தத் மாதிரி ....***

    நீங்கள்ல்லாம் கமலுக்கு ஆதரவா இருக்கிறப்போ நான் கமலைப்பத்தி கவலைப்பட்டால் அது கேலிக்கூத்தாயிடாதா, தலைவா?

    நான் நேரில் கமலையும் பார்த்ததில்லை, உங்களையும் பார்த்ததில்லை அதுக்காக நீங்களும் க்மலும் இல்லைனு ஆயிடுமா?

    ReplyDelete
  8. ***Vadivelan said...

    முந்தைய சாதனையை விஸ்வரூபம் முறியடித்தது னு சொல்ல முடியாது என்பதே உண்மை நிலவரம் !

    You may be correct. but could you give the similar for other films box office results in US.UK. Hope you will give.. ***

    அதான் காலங்காலமா கொடுத்துக்கிட்டேதானே வர்ரேன்? நீங்கதான் தோண்டி எடுத்துக்கணும். எந்தப்படத்துக்கு வேணும்னு கேட்டால் நான் வேணா தேடி எடுத்து தர்ரேன். :)

    ReplyDelete
  9. ***DiaryAtoZ.com said...

    Dear indrayavanam.blogspot.com,

    Varun always writes against Kamal, don't expect anything new from him.

    Really this Kamal movie not a super hit movie. But it's collection was very good in UK and USA.***

    I have only given the facts. If it hurts you so much, I cant help you! I care about the facts rather than your "high regards for me"!

    ReplyDelete
  10. ***Vai Jayanth said...

    neengallam oru.....?***

    என்ன சார் சொல்ல வர்ரீங்க? :)

    ReplyDelete
  11. ***சிராஜ் said...

    வருண்..

    வெளிநாட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஆனாலும் பெரிசா கிடைச்சிடாது...
    பட் மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை தடையினால் கணிசமான இழப்பு நிச்சயம் ஏற்படும்.. ஒரு 10 கோடி என்றாலும் அது பெரிசு தானே????

    பட்.. தமிழக வசூல் தான் பிரதானம்... இந்த பிரச்சனையில் கமல் இப்ப தான் சரியான டிராக்குக்கு வந்து இருக்கார்... பேச்சு வார்த்தை.. நான் இதை 1 வாரம் முன்பே "பெட்டர் கோ பார் பீஸ் டாக்" னு சொன்னேன்... அதை இயலாமையில் சொல்லல.. சூழ்நிலையை அவதானித்தே தான் சொன்னேன்...

    முஸ்லிம் தலைவர்கள் மற்றும் கமல் பேசி சுமூக தீர்வை எட்டி படம் வெளிவரட்டும்.. நன்றாக ஓடட்டும்.. வருமானம் எடுக்கட்டும்.. ரொம்ப பட்டுட்டார்...***

    ஹிந்தி வேர்ஷனாவது ஒழுங்கா வெளிவருதானு பார்க்கலாம்!

    ReplyDelete
  12. http://www.bollywoodvolume.com
    Is good one.

    ReplyDelete