Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் எந்திரனை வென்றதா? உண்மைகள்!

ஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும்  வெளிவந்துவிட்டது! தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்பதாக சென்னை வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த எந்திரனை, வசூலில் விஸ்வரூபம் மிஞ்சிவிட்டதாக பல செய்திகள் வந்துவிட்டன!

vishwaroopam-makes-profit-joins-the-elite-group-photos-pictures-stills
உலகநாயகன் கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம்!
வசூலில் எந்திரனை மிஞ்சிவிட்டதா விஸ்வரூபம்?? இது உண்மையா? இல்லை, கட்டுக்கதையா? இல்லை ஓரளவுக்கு உண்மையா? இல்லை அப்பட்டமான பொய்யா? என்பதைப் பார்ப்போம்!  இது ரொம்ப இப்போ அவசியமாக்கும்? னு ஒரு சிலர் கேலியாகக் கேட்பதுண்டு! ஒரு சிலர் மனதுக்குள்ளே கேட்டுக்கொள்வதும் உண்டு.

நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருக்கேன். மறுபடியும் இன்னொரு முறை சொல்றேன்.. வலையுலகில் பலவிதமான பொய் செய்திகள் பரவ ஆரம்பித்து விடுகிறது. இந்தப் பொய்கள், விக்கிப்பீடியா போன்ற பல தளங்களில் பல விசமிகளால் பதிக்கப்படுகினறன. வருங்காலத்தில் இந்தப்பொய்கள் உண்மையாக மாற்றப்படுகிற/மாறுகிற அபாயம் உள்ளது. அதனால் சில உண்மைகளை நாம் நம் தளத்திலாவது  பதித்து வைக்க வேண்டிய கட்டாய சூழல்!

நாகன் மல்ஹாசன்!

விஸ்வரூபம் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நம்ம கமல்ஹாசனுக்கு எப்போவுமே தன்னம்பிக்கை  மிகவும் அதிகம்.  தாந்தான் தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே சிறந்த கலைஞன் என்று முழுமையாக நம்புபவர் இவர்! மூன்று முறை தேசிய விருது வாங்கியவர் அல்லவா நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்? நெனைப்பு இருக்கத்தான் செய்யும்!  அது பாட்டுக்கு இருக்கட்டும்!

கமலஹாசனை உலக நாயகன்னு தான் அவருடைய விசிறிகள்   எல்லாரும் சொல்றாங்க! இந்த கணிணி மற்றும் இணையதள உலகில் அவருக்கு யாருக்குமே கெடைக்காத அளவுக்கு "இண்டெர்நேஷனல் ரெகக்னிஷன்" அதிகமாகிவிட்டதாக அவர் விசிறிகள்  பலரும் நம்புவதால் இந்தப் பெயர் அர்த்தமானதாக கருதுகிறார்கள். "மேலும் இந்த உலகமகா கலைஞன் ஹாலிவுட் போயி பெரிய பெரிய சாதனைகள் சாதிக்காமல் ஏன் இப்படி தமிழ்நாட்டிலிருந்து தன்னை அழித்துக்கொள்கிறார்?" என்றெல்லாம் கமல் விசிறிக்கள் பலரும் கவலைப் பட்டு நொந்து நொந்து சாகிறாங்க, பாவம்!  இப்படி எண்ணுவதற்கு தற்போதைய காரணம், பேர்ரி ஆஸ்பான் என்னும்  ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர். இவர் கமலின் விஸ்வரூபத்தை திரும்பத் திரும்ப 4 தடவை பார்த்துப்புட்டு, கமலை புகழ்ந்து தள்ளியதாகவும், கமலை வைத்து தான் படம் தயாரிக்கப் போவதாகவும் பேசிவிட்டதாகவும், கமலே பரப்பிவிட்ட ஒரு உண்மை செய்திதான் முக்கியக்காரணம். இந்த செய்தியை கமல் பரப்பிவிட்டதுக்குக் காரணமே தான் தயாரித்த விஸ்வரூபத்தை  உலகமெங்கும் பிரபலப்படுத்த என்கிறார்கள் ஒரு சிலர்.

ஹாசன் குடும்பம் என்றாலே ஒரு தனி ரகம்தான். நடிப்பிலும் சரி, வார்த்தை ஜாலங்களிலும் சரி, சாதனைகளிலும் சரி, தான் சாதித்தாக சொல்லப்படுவதிலும் சரி! சகோதரி அணுஹாசனை வேண்டுமானால் இதில் விதிவிலக்குனு சொல்லலாம்! சமீபத்தில் சுஹாஷினி ஹாசன் விஜய் டி வி லே எதிலோ சொன்னார், அவர் கணவர் "மண்ணாப்போன கடல்" மணிரத்னத்திற்கு ஹாலிவுட்ல இருந்து பல "ஆஃபர்கள்" வந்ததாம்.  அதை எல்லாம் மணி தட்டிக் கழிச்சுட்டார்னு அடக்கமாக பெருமையாகவும் சொன்னார் இந்த ஹாசன். பாவம் இதை மணிரத்னம் ஒருபோதும் வெளியே சொன்னதில்லை! இதையும் இன்னும் ஒரு ஹாசன் தான் தன்னக்கடத்துடன் அம்பலப்படுத்தியது! என்னமாரி ஆஃபர்கள் அவை என்பது மிகப்பெரிய கேள்வி! என்னைக்கேட்டால் ஒருவழியா கமலும் மணியும்  ஹாலிவுட்க்கு போய் தொலைஞ்சா  அவங்களும் நல்லா இருப்பாங்க. நம்மளும் நிம்மதியா இருக்கலாம்! ஏன் இப்படி இங்கேயே இருந்துகொண்டு நம்ம உயிரை வாங்குறாங்கனு தெரியலை.

கமல் விசிறிகள்!!!

எனக்கு ஒரு பெரிய சந்தேகம்..

கமலஹாசனுக்கு அவர் தீவீர  விசிறிகள் அவருக்கு பெரிய பலமா இல்லை பலவீனமா? னு கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.சினிமா விசிறிகளில் இவர்கள் ஒரு தனி வகை. அதென்ன?னு கேக்குறீங்களா? ஏதோ கமல்ஹாசன் என்கிற சினிமா நடிகனின் ரசிகரா இருப்பதே ஒரு பெருமை என்பதுபோல் இவர்கள் பிதற்றுவதைப் பார்த்து நம்மல மாரி ஒரு சிலர்  சிரித்தாலும்,  உலக அனுபவம் இல்லாதவங்க, கொஞ்சம் படிப்பு ஞானமில்லாதவங்க எல்லாம் இவர்கள் பிதற்றல்களைக் கேட்டு என்னவோ ஏதோனு பயந்துவிடுவார்கள். அந்தளவுக்கு தரித்திரமாப் பேசுவார்கள் இந்த அதிமேதாவியின் விசிறிகள்!

 மனித இயல்பு  எப்படினா, ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட  நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.


விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை நிலவரம்!

சரி, இவ்வளவு பப்ளிசிட்டிக்கு அப்புறம்,  டி ட்டி எச் ல அல்மோஸ்ட் சாதனை புரிந்த, ஹாலிவுட் ஜாம்பவான் பேர்ரி ஆஸ்பானால் கண்டுகொள்ளப்பட்ட, உலகமகாக் கலைஞன், மறத்தமிழன் கமலஹாசனுடைய சமீபத்திய மெஹா பட்ஜெட் விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை  நிலவரத்தை கவனிப்போம்!

********************************

அமெரிக்கா &  கனடா: விஸ்ரூபம் மற்றும் எந்திரன்

 VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected $ 59,953 on 32 screens, with the per screen average working out to $ 1,874. Total: $ 9,98,802 [Rs. 5.38 crores].

VISHWAROOPAM [Telugu]: In its third weekend, the film has collected $ 16,047 on 15 screens, with the per screen average working out to $ 1,070. Total: $ 1,90,441 [Rs. 1.03 crores]. 

மெரிக்க கண்டத்தில் விஸ்ரூபம் வசூல் எம்பூட்டுனு ரெண்டையும் கூட்டினால், 6.41 கோடிகள்!

சரி, இதே நாடுகளில் எந்திரன் வசூல் செய்தது எம்பூட்டுனு பார்ப்போம்!

account ‏@taran_adarsh 18 Oct 10 Endhiran [Tamil+Telugu] official figures: US 20 cr (20 கோடிகள்),  https://twitter.com/taran_adarsh/status/27720616820

அதாவது, அமெரிக்காவில்

எந்திரன், விஸ்வரூபத்தை விட, 3 மடங்குபோல் வசூல் செய்துள்ளது. இதுதான் அமெரிக்கா உண்மை நிலவரம்!

****************************************

 சரி, அமெரிக்காவை விட்டுவிட்டு, யு கேல எப்படினு பார்ப்போம்!

யு கே வில்: விஸ்ரூபம் மற்றும் எந்திரன்


VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected £ 30,231 on 21 screens, with the per screen average working out to £ 1,440. Total: £ 2,75,318 [Rs. 2.33 crores].

விஸ்வரூபம் வசூல்:  £ 2,75,318 (அதாவது 2.33 கோடிகள், 3 வார வசூல்)


   எந்திரன் வசூல்:  £ 625, 404  (தமிழ் ஹிந்தி)(அதாவது 5 கோடிக்கு மேலே, இரண்டுவார வசூல்)

17 11 Endhiran Ayngaran $172,555 -63.1% 34 +4 $5,075 $785,837 2

26 - Endhiran (Hindi) n/a $38,482 - 23 - $1,673 $191,357 2

 யு கேவில் மட்டும் சுமார் 2 மடங்குக்கு அதிகமாக எந்திரன் சூல் செய்துள்ளது!

எந்திரன் ஐரோப்பா முழுவதும் எம்பூட்டு வசூல் செய்ததுனு பார்த்தால். 
UK-Eur 8 cr, 8 கோடிகள் https://twitter.com/taran_adarsh/status/27720616820

*************************

மலேசியா சிங்கப்பூரில்: எந்திரன் வசூல்:  

SE Asia [incl Malaysia, Singapore] 21 cr, (21 கோடிகள்)

விஸ்வரூபம், இஸ்லாமியர்கள் பிரச்சினையால், மலேசியாவில் சரிவர ரிலீஸ் ஆகவில்லை. சிங்கப்பூரில் இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. என்ன வசூல்னு இனிமேல் தெரியும்!

*****************************
த்திகிழக்கு (இஸ்லாமிய) நாடுளில்: எந்திரன் வசூல்: 

Gulf 7 cr, rest 5 cr.( 12 கோடிகள் சூல் கியுள்து)

த்திகிழக்கு நாடுளில் விஸ்ரூபம் ரிலீஸ் குமா என்னு தெரிலை!

***********************************

வடநாட்டில் ஹிந்தி விஸ்வரூப் எப்படி?

* முதல் வார வசூல் எந்திரனும், விஸ்வரூபமும் சுமார் 11.5 கோடிகள் (நெட்) 

* ரெண்டாவது வாரத்தில் என்ன ஆச்சுனா, விஸ்வரூபம் எந்திரனைவிட மோசமான அளவுதான் வசூல் செய்துள்ளது!

ஆக, ஹிந்தியிலும் விஸ்வரூப், ரோபாட் வசூலை முறியடிக்கவில்லை!

*************************

ஆந்திராவில் எப்படி?
 

*ரோபோ வசூலை விஸ்வரூபம் முறியடிக்கவில்லை என்பது உலகுக்கே தெரியும்!

*************************
 கேரளா எப்படி?

கேரளாக்கு எல்லாரும் றந்து போய் விஸ்ரூபம் பார்த்தென்வோ உண்மைதான். னால், டி ட்டி எச் பிரச்சினையால், நல்மாதியேட்டர்ளில் விஸ்ரூபம் ரிலீஸ் வில்லை! அனால் எந்திரன் சூலை முறிடிப்து என்து டக்கிகாரியம் இல்லை!

******************************

தமிழ் நாடு!  

சென்னையில் முதல்வாடைசி சூல்னு பார்த்தால் விஸ்ரூபம் எந்திரன் சூலை முறியடித்துவிட்து என்து உண்மைதான்..

 விஸ்ரூபம் முதல் வாசென்னை சூல்


Week : 1
Total collections in Chennai : Rs. 4,10,26,576
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 891
Average Theatre Occupancy (Weekend): 99%
Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101

எந்திரன் முதல் வாசென்னை சூல்
Endhiran
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 894
Average Theatre Occupancy over this weekend: 99%
Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

Verdict: Grand Openingனால்..
 
எந்திரன் 4 வாரம் முடிந்பிகு சூல்:

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Verdict: Blockbuster

எந்திரனைப் போல்  விஸ்ரூமும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் 10 நாட்களாவது தாக்குப் பிடிச்சா, சாண்ஸ் இருக்கு..


இன்னும் ரெண்டு வாரத்தில் விஸ்வரூபம் எவ்ளோ அள்ளுதுனு பார்ப்போம்! :)







32 comments:

  1. இந்தியாவில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் வட அமெரிக்காவில் எந்திரனை முறியடிக்க முடியாது என்று நிறுவுவதற்கு ஒரு சிம்பிள் லாஜிக் இருக்கிறது, அதனால் இந்த அளவுக்கு கூட விபரமாக போக வேண்டாம்.

    எந்திரன் முதல் வாரம் 30$ டிக்கெட் விற்றது. மூன்று வாரங்கள் கழித்தும் கூட 20$ விற்றது. ஆனால் விஸ்வரூபம் முதல் வாரத்திலேயே 16$ க்கு தான் விற்றது. எந்திரன் படத்துக்கு குடும்பத்தோடு வந்த மாதிரி இந்த படத்துக்கு யாரும் குடும்பத்தோடு வரவில்லை. இதிலிருந்தே எந்திரன் படத்தின் வசூலோடு எங்கேயும் நெருங்க முடியாது என்பது பட்டவர்த்தமாக தெரியும்

    ReplyDelete
  2. வாங்க மருதநாயகம்!

    ஆனால் ஒண்ணுங்க, கமல், ரஜினியை விட நல்ல கலைஞன்னு நான் இந்த ஒரு விசயத்தில் ஒத்துக்குவேன். ரஜினி படத்துக்கு இவனுக அடிக் கிற கொள்ளை இருக்கே, அது உலகமகா கொள்ளை. இவரு , ரஜினி என்னனா, நான் 13% வரி கட்டமாட்டேன்னு சொல்லிக்கிட்டு அலையிறாரு.

    He should seriously work on fixing this kind of robbing from even poor people!

    It is a shame on Rajnikanth!

    ReplyDelete
  3. hi varun rajini sir is the first actor to release a press statement to theatre owners to fix the ticket price at correct rate.he did this prior endhiran release.regarding that 13percent tax he can pay his tax but think of other junior actors who comes under that category

    ReplyDelete
  4. வருண்,

    இது சந்தானம் ரசிகர்கள் (வலையில் அவர்களுக்கு தனி பதிவும் உள்ளது) வேறொரு தளத்தில் சொன்னது. நான் சொன்னது இல்லை.

    எந்திரனையும் விஷ்வரூபத்தையும் ஒப்பிடுவது சரி என்று நினைக்கவில்லை. எந்திரன் ஒரு கூட்டு முயற்சி. ரஜினி, ஷங்கர், ரெஹ்மான், ஐஷ்வர்யா என்று ஒரு ஜாம்பவான்களின் கூட்டமே ஒன்று சேர்ந்து உறுவாக்கியது. விஷ்வரூபம் ஒன் மேன் ஆர்மி.

    இனி நான் சொல்வது:

    ரஜினியின் வசூலுடன் ஒப்பிடும் அளவுக்கு யாராவது ஒருவர் தென் இந்தியாவில் வசூல் கொடுக்க முடியும் என்றால் அது கமலால் மட்டுமே முடியும். இதை கமல் ரசிகனாக சொல்லவில்லை. சினிமா ரசிகனாக சொல்கிறேன்.

    மற்றபடி விஷ்வரூபம் 500 கோடி வசூல் செய்வதோ இல்லை ஒரே வாரத்தில் பெட்டிக்குள் போவதோ இரண்டும் எனக்கு ஒன்று தான். நாளை வேலைக்கு போனால் தான் எனக்கு சோறு. விஷ்வரூபம் ஜெயிப்பதால் அல்ல.

    ReplyDelete
  5. ***desingh periyasamy said...

    hi varun rajini sir is the first actor to release a press statement to theatre owners to fix the ticket price at correct rate.he did this prior endhiran release.regarding that 13percent tax he can pay his tax but think of other junior actors who comes under that category***

    Mr. Periyasamy,

    The bottomline is IT IS NOT FIXED yet! Thanks for your comment!

    ReplyDelete
  6. ***SathyaPriyan said...

    வருண்,

    இது சந்தானம் ரசிகர்கள் (வலையில் அவர்களுக்கு தனி பதிவும் உள்ளது) வேறொரு தளத்தில் சொன்னது. நான் சொன்னது இல்லை.

    எந்திரனையும் விஷ்வரூபத்தையும் ஒப்பிடுவது சரி என்று நினைக்கவில்லை. எந்திரன் ஒரு கூட்டு முயற்சி. ரஜினி, ஷங்கர், ரெஹ்மான், ஐஷ்வர்யா என்று ஒரு ஜாம்பவான்களின் கூட்டமே ஒன்று சேர்ந்து உறுவாக்கியது. விஷ்வரூபம் ஒன் மேன் ஆர்மி.***

    It is true, enthiran had several stars. Rajni is just one of them!

    Let me make a friendly comment here..

    You know the success of Micheal Jordan? He could even play with "DENNIS RODMAN" and able to put up with him. That;'s why he could win 6 six rings in NBA!

    Being a team-player and listening to young big directors like Shankar at this age is REALLY very HARD too!

    On the other hand, Though KH was just one-man army as someone claims, in the plus side he did not have that kind of trouble of pleasing everybody in your team at least. And he had full freedom to bring out anything he wants or not? :-)

    ReplyDelete

  7. *** இனி நான் சொல்வது:

    ரஜினியின் வசூலுடன் ஒப்பிடும் அளவுக்கு யாராவது ஒருவர் தென் இந்தியாவில் வசூல் கொடுக்க முடியும் என்றால் அது கமலால் மட்டுமே முடியும். இதை கமல் ரசிகனாக சொல்லவில்லை. சினிமா ரசிகனாக சொல்கிறேன்.

    மற்றபடி விஷ்வரூபம் 500 கோடி வசூல் செய்வதோ இல்லை ஒரே வாரத்தில் பெட்டிக்குள் போவதோ இரண்டும் எனக்கு ஒன்று தான். நாளை வேலைக்கு போனால் தான் எனக்கு சோறு. விஷ்வரூபம் ஜெயிப்பதால் அல்ல.
    13 February 2013 12:11 pm ***

    I agree! Viswaroopam is certainly big success in overseas. I will not deny that! I even think the difference in collection is due to the "price difference" (enthiran was over priced). May be if we look at the crowd only, it might match well with Enthiran for sure.

    But I am not sure how well viswaroopam will sustain in TN. Lot of people (normal audience including my relatives in TN) complain that they dont understand lot of things in that movie.. :)

    ReplyDelete
  8. //
    On the other hand, Though KH was just one-man army as someone claims, in the plus side he did not have that kind of trouble of pleasing everybody in your team at least.
    //
    அது நல்லது என்று நான் நினைக்கவில்லை. கமலை வைத்து ஒருமுறை படம் எடுத்தவர்கள் (கடைசி 20 ஆண்டுகளில்) மீண்டும் அவருடன் ஒன்று சேர விரும்புவதில்லை.

    செல்வராகவன், மிஷ்கின் போன்றவர்கள் ஆரம்ப நிலையிலேயே ஓடி விடுகின்றனர்.

    KSR போன்றவர்கள் விதி விலக்கு.

    கமல் தனது ஈகோவை கழட்டி வைத்துவிட்டு ஒரு இயக்குனரின் நடிகராக மாறினால் அவருக்கும் நல்லது, அவரது ரசிகர்களுக்கும் நல்லது.

    ReplyDelete
  9. ***கமல் தனது ஈகோவை கழட்டி வைத்துவிட்டு ஒரு இயக்குனரின் நடிகராக மாறினால் அவருக்கும் நல்லது, அவரது ரசிகர்களுக்கும் நல்லது. ***

    It seems KB has mentioned about this particular weakness of KH very recently.

    At least it is hard for Kamal to put up with "young guys" and his ego will pop-up pretty easily. But I dont understand why MR and KH can not work together now. If they get together with ARR, the movie will get a great publicity and great opening and they can easily succeed.

    MR should not be doing movies like Kadal. He should join KH or RK and do some movie! At least he should try to reestablish himself somehow. Otherwise it is hard for him to get back. His career will end soon. :(

    ReplyDelete
  10. ஒரு சினிமாவை எத்தனை பேர் பார்த்தார்கள் .எத்தனை முறை பார்த்தார்கள் என்பதுதான் உண்மையான வெற்றி . எனக்கு தெரிந்து ஒரு 50 வயது அம்மா தியேட்டர் பக்கமே போகாத அவங்க, நெற்குன்றம் அருகே பழைய பாடாவதி தியேட்டரில் 2 வது நாள் எந்திரன் பார்த்ததாக பெருமையாக சொல்லியது . அது போல் படம் பார்க்கும் ஆர்வம் இல்லாத பலர் பார்த்த படம் எந்திரன் . கமலா தியேட்டரில் 10 நாட்கள் கலை 8 மணி காட்சி ஓடியது . அந்த வகையில் விஸ்வரூபம் எல்லா தரப்பு மக்களையும் இழுக்கவில்லை . வசூல் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும். பணத்தின் மதிப்பு மாறக்கூடியது . எனக்கு தெரிந்த வெற்றி படங்கள்- உலகம் சுற்றும் வாலிபன் ,வசந்த மாளிகை , சகலகலா வல்லவன் , கரகாட்டகாரன் ,சின்னத்தம்பி ,பாட்ஷா ,படையப்பா ,சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் ,நாட்டாமை ,சூரியவம்சம் , காதல் கோட்டை , காதலுக்கு மரியாதை போன்ற படங்களே .

    ReplyDelete
  11. :)

    புட்டு புட்டு வச்சு இருக்கீங்க.

    நீங்க சொல்ற கணக்கு ஒரே ஒரு இடத்துல மட்டும் இடிக்குது... சென்னையில் கூட எந்திரன் தான் டாப்... முதல் மூன்று நாட்களுக்கு 2 கோடி.. அந்தாளுக்கு ஒரு வாரம் புல்லா ஓடியுமே மூணு தான்.. :) ஒரு வார கணக்கு படி பார்த்தா எந்திரன் அஞ்சு கோடிக்கு மேல.. :)

    ReplyDelete
  12. மொதல்ல அந்த மனிதரை நடித்ததற்கு வாங்கிய 30 கோடி,டைரக்ஷ்னுக்கு வாங்கிய 20, வசூல் 100 கோடி இதுக்கெல்லாம் ஒழுங்கா வரி கட்ட சொல்லுங்கப்பா........

    ReplyDelete
  13. இன்னொரு கணக்கு விட்டுடிங்க..

    எந்திரன் படம் வெள்ளிகிழமை வந்தது - 3 நாள் வசூல்

    விஸ்வரூபம் வியாழக்கிழமை - 4 நாள் வசூல்

    There s a difference :)

    ReplyDelete
  14. சரியான பகிர்வு. ரஜனி நடிப்பு ரொம்ப யதார்த்தமானது. ஜனரஞ்சகமானது. பொதுமக்களுள் ஒருவராக இனம் காணப்படுவதாலேயே அவருக்கு வெற்றி அதிகம்.

    கமல் நல்ல புதிய முயற்களுக்கு வித்திடுவார். ஆனால் இந்தப் படத்தில் இடம் பெறும் காட்சிகள் மத ரீதியாக மக்களுக்கிடையே உள்ள பிணக்கை அதிகப்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது.

    வசூலில் எந்திரனை விஸ்வரூபம் முந்த முடியாது என்பதே நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. வருண்,

    பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. உங்கள் தளம் நான் பார்க்கும் போதெல்லாம் என்னை மேட்டர் தளத்துக்கு கொண்டு செல்கிறது. Not that I am complaining :-)

    எனது ரவுட்டரில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உங்கள் தளம் பார்க்கும் போது மட்டும் தான் அப்படி ஆகிறது. அதுவும் வீட்டிலிருந்து, அலுவலகத்தில் இருந்து, வீட்டிலிருந்து VPN இல் இருக்கும் போது என்று எல்லா நிலையிலும் இப்படி ஆகிறது.

    சில நேரங்களில் ஐஃபோன், ஐபேடில் கூட அப்படி ஆகிறது.

    வேறு யாராவது இதை உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இல்லை என்றால் விட்டு விடுங்கள். அப்படி யாராவது சொல்லி இருந்தால் உங்கள் தளத்தின் விட்ஜெட்டுகளை கொஞ்சம் பாருங்கள். ஏதாவது பிரச்சனை அதில் இருக்க கூடும்.

    ReplyDelete
  16. சத்யப் பிரியன்!!

    அய்யய்யோ!!! யாரும் சொல்லவில்லையே! எனக்கு இதுபோல் ஆனதில்லை!

    இதை எப்படி சரி செய்றதுனும் தெரியாது!! :( தொலைந்தேன் போங்க! :(

    ReplyDelete
  17. Sathya priyan:

    Thanks for letting me know about this problem. I would not have known otherwise.

    ReplyDelete
  18. எனது சைடில் கூட ஏதாவது பிரச்சனை இருக்கலாம். வேறு யாரேனும் சொல்லும் வரை கவலை படாதீர்கள்.

    ReplyDelete
  19. May be some spy-ware has come through some pictures and links I have given here. I removed one of the photos. Let us see. :)

    ReplyDelete
  20. I am in chennai..and i know about CBO from year 2007..

    last 1 year aa CBO la neraya Chennai outer theatres like mayajaal laam add panraanga... ella movies kum paatheenganna ungalukke puriyum...

    In Chennai...iEnthiran released in 89 including outers..and viswaroobham 65.

    1st 3 days..enthiran 300 to 200 range in almost all theatres in online itself..

    and one more imp thing is.. enthiran 1st week collection is for 3 days and viswarop is 4 days...

    1st day tickets se 60, 120 rs ku easy kedaichadhu...

    ReplyDelete
  21. Enthiran : 1st 3 days

    No. Days Completed: 3
    No. Shows in Chennai over this weekend: 894
    Average Theatre Occupancy over this weekend: 99%
    Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

    Verdict: Grand Opening

    Viswaroopam 1st 4 day :
    Week : 1
    Total collections in Chennai : Rs. 4,10,26,576
    Verdict: Grand Opening
    No. Shows in Chennai (Weekend): 891
    Average Theatre Occupancy (Weekend): 99%
    Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101

    No of shows in weekend enthiran viswava vida 3 kooda..but 1 cr collection kammi..adhuvum tkt rate enthiran 200 to 300 , viswaroopam 10-120

    Behindwoods gapsawoods nu prove pannudhu :D

    ReplyDelete
  22. thuppaki enthinana minshnathunu solrenka appo thuppakiya tane viparoopam minsanum antheran vasool i ene oru rajani padathala maddum thane minsa mudium ene aavathu entheran padathai elukathenka please i am MARI

    ReplyDelete
  23. In Enthiran,,,,,,,,,,,,There are
    (1)Director Shankar
    (2) Rajini
    (3) A.R.Rehman
    (4)
    Sun TV...

    But Here............
    ONE & ONLY KAMAL.

    Feel the difference.
    ACcept the History..????

    ReplyDelete
  24. Mr. Velumani: If Kamal is incapable of doing team work with big shots as he thinks HE KNOWS EVERYTHING better than others, it is not my problem or anybody's! So, stop bragging this "one-man army thingy"!

    ReplyDelete
  25. @தேசிங் பெரியசாமி

    @கிரி

    @யோகராஜா

    @kongango ivanda

    @அருண் பிரசங்கி

    @சிரிப்பு சிங்காரம்

    @ ஆனந்த்

    @ தேனம்மை லக்ஸ்மணன்

    @ ஸ்ரீநிவாஸ்

    தன்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  26. @ சத்ய பிரியன்:

    நீங்க சொன்னது உண்மைதான். கொஞ்ச நாளா, "ஐமீட்ஸ்யு" என்கிற ஒரு தளம் என் தளத்தில் இருந்து திடீர்னு "ஓப்பன்" ஆகிறது. நீங்க அதைத்தான் சொல்றீங்கனு நெனைக்கிறேன். அதை எப்படி அகற்றுவது அல்லது சரி செய்வதுனு எனக்குத் தெரியலை! :(

    ReplyDelete
  27. ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.



    This is very much true for RAJINI FANS TOO... !!

    ReplyDelete
  28. All said and done, KH cannot pull on because of his ego. His comments at various times, thinking himself as "adi media I" and common people are all "not on his wavelength"
    irks the ordinary cine goer. Hence KH adopts different publicity before releasing his films. This is going on for the past ten years.
    Paramasivam

    ReplyDelete
  29. Sorry, typing mistake. Please read as "ADI MEDHAVI" extraordinary brainy.
    Paramasivam

    ReplyDelete
  30. ***ராஜேஷ், திருச்சி said...

    ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.



    This is very much true for RAJINI FANS TOO... !!***

    :)))

    ReplyDelete
  31. ***Unknown said...

    All said and done, KH cannot pull on because of his ego. His comments at various times, thinking himself as "adi media I" and common people are all "not on his wavelength"
    irks the ordinary cine goer.***

    This time he did recover the "investment he made" somehow and may be with some profit. I am not sure, he can continue doing this.

    ReplyDelete