Tuesday, March 26, 2013

விஸ்வரூபத்தில் பத்தினி நிரூபமா!

கடைசில விஸ்வரூபம் டி வி டி ல பார்த்தாச்சு! ஏதோ லோட்டஸ்னு போட்டிருக்கு! ஒரிஜினல் ப்ரிண்ட்தான்னு கடைக்காரன் சொன்னான். :)

 நான் பொதுவாக கமல் படத்துக்கு விமர்சனம் எழுதுறது இல்லை! அதுவும் படம் வந்து 50 நாள் ஆகப்போது. :)

என்னணு தெரியல, இந்தப் படத்துல எல்லாருமே ஒரு மாதிரியா தமிழ் பேசுறா. ஹிந்தி வேர்ஷன், தெலுகு வேர்ஷன் எல்லாத்துலயும், இதே மாதிரித்தான் தெலுகு, ஹிந்தியெல்லாம் பேசுறாளா? ஆமா, இஸ்லாமியரெல்லாம் அராபிக் தமிலு பேசுறாங்க! கமலும் அவரோட ஆத்துக்காரியும், அப்புறம் இன்னொரு ஐயராத்து மாணவியும். அடாடா பிரானனாள் பாஷைல தமிழ் பேசுறா!

பூஜாக்குமார், "மேரேஜ் ஆஃப் கண்வீனியண்ஸ்"க் காக நம்ம தலைவரை கட்டிக்கிட்டாராம் (இவருக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை என்பதை இப்படி ஜஸ்டிஃபை பண்ணுறாரு போல! என்ன? கல்யாணம் என்றாலே ஏமாத்துதான், அதான் நான் லிவ் "இன் டுகெதர்" வாழ்க்கை வாழறேன். இது புனிதமானதுனு சொல்றாரா? )

சரி தர்மபத்தினி நிருபமாவப் பார்க்கலாம். கணவன் உடலுறவுக்கு லாயக்கு இல்லாதவர் என்பதால் இன்னொருவரோட சுத்துறா! ஆனால் இந்தப் பத்தினி கமலோடையும் செக்ஸ் வச்சிக்கமாட்டார! அந்த பாய்ஃப்ரெண்டோடையும் செக்ஸ் வச்சுக்க மாட்டா!  பேசாமல் அவர் ஏதாவது "டாய்" வச்சு சுய இன்பம் பண்ணி காலத்தை ஓட்டுறானு கமல் காட்டியிருக்கலாம். ஆமா, என்ன பயம் கமல்??? உங்களுக்கு புருசன் பொண்டாட்டி உறவு "பலப்படல"னு சொல்ல தைரியம் இருக்கு! ஆத்துக்காரிக்கு இன்னொருவருடன் "உறவு" இருக்குனு சொல்ல தைரியம் இருக்கு! அப்புறம் செக்ஸ் மட்டும் கலக்காம ஏன் பத்தினியாவே அவாள வச்சிருக்கேள்?  இன்றைய  இந்தியாவிலேயே ப்ரிமாரிட்டல் செக்ஸ் எக்ஸ்ட்ரா மாரிட்டல் செக்ஸ், வைஃப் ஸ்வாப் இல்லாமல் எங்களால வாழ முடியாதுங்கிறாக. ஆமா, உங்களைப்போல உயர்தர சிந்தனை உள்ள இந்திர்யர்கள்தான்! நீங்க என்னடானா ஆங்கிலப் படம்போல ஹாலிவுட் படம்போல எடுக்க முயன்றும் நம்ம நிரூபமாவ அசிங்கமா பத்தினியாவே காட்டி இருக்கீங்க?  இதுக்குப் பேருதான் அரைக்கிணறு தாண்டுவது!

கதக் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும்போதுதான் சிக்கன் குக் பண்ணுவேளா? நாங்க எல்லாம் எத்தனையோ டாண்ஸ் ஸ்கூல் பார்த்து இருக்கோம், இந்தமாரி கேணத்தனமா டாண்ஸையும் சாப்பாட்டையும் மிக்ஸ் பண்ணுறவனை பார்த்ததே இல்லை!

சரி, உங்க ஸ்டூடண்ட்ஸ்ல பலர், வெளிநாட்டவர், தமிழ் அறியாதவர். அந்த ஒரு சூழலில் அமெரிக்காவில், எல்லாருக்கும் புரியிறாப்பிலே ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால், உங்களுக்கு என்ன? எப்படியோ  "பாப்பாத்தியம்மா சிக்கன் சாப்பிடுவானு" ஒரு வசனம் சொல்லணும். அதென்னவோ உங்களை அந்த வசனம் செமையா "டேர்ன் ஆன்" பண்ணுதுபோல! அதை சொல்வதற்காக், தமிழ் தெரியாதவா, வெளிநாட்டு சிறுக்கிகள  எல்லாரையும் வச்சுண்டு தமிழ்ல கதைக்கிறேளே? கேவலமா இல்லை? It is impolite to talk in a language which can't be understood by few of your students, moron!

-to be continued

23 comments:

  1. நம்ம நிரூபமாவ அசிங்கமா பத்தினியாவே காட்டி இருக்கீங்க//

    நிரூபமா ஆத்துக்காரர் கூட குடும்பம் நடத்தாததுக்கு பின்னணியில் கூட ஒரு நுண்ணரசியல் இருக்கு. அந்த விஷயத்தில் எல்லாம் நம்மவர் தெளிவாகவே இருப்பார், நம்மை தான் குழப்பிவிடுவார்

    ReplyDelete
  2. மருதநாயகம்:

    இந்தப்படத்தை ஏகப்பட்ட பேர் தவறா புரிந்துகொண்டார்கள். In English, "simple sentence" is the best to communicateனு சொல்லுவாங்க.

    இந்தப்படத்தில் எதுவுமே தெளிவாக சொல்லப் படவில்லை! "இந்த நுண்ணரசியல்" எல்லாம் கமல்ஹாசன் என்ன நினைக்கிறார்னு அடுத்த லெவலுக்குப் போயி யோசிக்கிறவங்களுடைய "இண்டெர்ப்ரெடேசன்" He needs to communicate the message to viewers. Honestly some people think and over-rate KH abilities because they dont understand the movie.

    Now I realize why Berry watched this several times! There is something lacking in this movie. Even part2-part5 can not explain some things.

    How many people know what is 137 in Cesium-137? I am not sure even KH knows what is mass number and why some isotopes of Cesium are radio-active?

    BTW, I just found cesium chloride in our lab! LOL

    ReplyDelete
  3. ஒரு படத்தை பொழுதுபோக்கு அம்சமாகவும் நோக்கவேண்டும். இது ஒரு வீண் விவாதம்

    ReplyDelete
  4. ஒரு படத்தை பொழுதுபோக்கு அம்சமாகவும் நோக்கவேண்டும். இது ஒரு வீண் விவாதம்

    ReplyDelete
  5. ட்ரோக்பா:

    உங்க கருத்துப்படியே பார்ப்போம், இப்போ சீஸியம்-137க்கு பதிலா சீஸியம்-133 அல்ல 134 ஐசோடோப்பை "ரேடியோ ஆக்டிவ்"னு சொல்லியிருக்காங்கணு வச்சுக்குவோம். அப்போவும் அதைப் பத்தி விமர்சிக்கக் கூடாதா? விபரம் சொல்லவும்!

    ReplyDelete
  6. இந்த பத்தினி என்பதற்கு இது வரை யாரும் விளக்கம் சொல்லவில்லை. ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும், திருமணத்துக்கு முன் உறவு கொண்ட குந்தியும், கணவனை மட்டும் எண்ணி வாழ்ந்த கண்ணகியும், கணவனின் தம்பியையே மணந்த தாரா என அனைவரையும் நாம் பத்தினிகளாக ஏற்றுத் தான் கொண்டுள்ளோம். ஆக, பத்தினி என்பதற்கு இது தான் இன்னது தான் என்ற அர்த்தமோ வரையறைகளோ இல்லை என்ற நான் நினைக்கின்றேன். மற்றபடி விஸ்வரூபம் ஒரு சுமாரான படமே. படத்தை தடை செய்தமையே நாம் எதிர்த்தோம் என்பதையும் நினைவுப் படுத்திக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  7. படங்கள் நான் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் கமல் படங்களை முதல் வாரத்திற்குள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையும். ஆனால் விஸ்வரூபம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  8. யுவர் ஆனர் கற்பனை கம்பெனியில் டிவிடி வாங்கி இருப்பதால் அதற்குரிய வரியையும் இவர் அரசுக்கு கட்டவில்லை எனவே இதுகுறித்தான இவரின் வாதங்களும் செல்லுபடியாகுமா ? என்ற கேள்வியை முன் வைக்கிறேன்.

    ReplyDelete
  9. வருண்
    //உங்க கருத்துப்படியே பார்ப்போம், இப்போ சீஸியம்-137க்கு பதிலா சீஸியம்-133 அல்ல 134 ஐசோடோப்பை "ரேடியோ ஆக்டிவ்"னு சொல்லியிருக்காங்கணு வச்சுக்குவோம். அப்போவும் அதைப் பத்தி விமர்சிக்கக் கூடாதா? விபரம் சொல்லவும்! //
    இது உள்ளத்தை பிழையாக சொல்வது. உடலுறவு இருவரின் தனிப்பட்ட விடயம். அவர்கள் உடலுறவு கொள்ளுவதாக காட்டிய் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் காட்டாமல் சித்தரித்திருப்பது ஒரு பிழையாக தெரியவில்லை.
    ஏன் யாராவது காதலிக்க தொடங்கிய உடனேயே உறவு கொள்ளுவார்களா?

    ReplyDelete
  10. சேஸியம் தவறான அணு எண் கொடுப்பது 100% பிழை. ஆனால் படத்தில் எடுத்தது போல் நடக்க சந்தர்ப்பம் குறைவு என்றாலும் சாத்தியம் உண்டு. அதனால் தான் இது படம் என்று கருத்தில் கொண்டு ரசிக்கலாம் என்று கூறினேன்.

    ReplyDelete
  11. ***இக்பால் செல்வன் said...

    இந்த பத்தினி என்பதற்கு இது வரை யாரும் விளக்கம் சொல்லவில்லை. ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும், திருமணத்துக்கு முன் உறவு கொண்ட குந்தியும், கணவனை மட்டும் எண்ணி வாழ்ந்த கண்ணகியும், கணவனின் தம்பியையே மணந்த தாரா என அனைவரையும் நாம் பத்தினிகளாக ஏற்றுத் தான் கொண்டுள்ளோம்.****

    இக்பால் அண்ணா???

    யாரிந்த "நாம்"???

    சும்மா உங்க கருத்தைச் சொல்லிப்புட்டு "நாம்"னு என்னையும் சேர்த்துக்கிறேளா? இதெல்லாம் பகவானுக்கு பிடிக்குமா?!!


    ***ஆக, பத்தினி என்பதற்கு இது தான் இன்னது தான் என்ற அர்த்தமோ வரையறைகளோ இல்லை என்ற நான் நினைக்கின்றேன். ****

    எதுக்குமே வரையறை கெடையாதுண்ணா! Only arbitrary issues have limits and has a definition!

    ***மற்றபடி விஸ்வரூபம் ஒரு சுமாரான படமே. ***

    நீங்க படம் பார்த்துடேளாக்கும்! இல்லை விமர்சனத்தை எல்லாம் வச்சு சொல்றேளா??

    ***படத்தை தடை செய்தமையே நாம் எதிர்த்தோம் என்பதையும் நினைவுப் படுத்திக் கொள்கின்றோம். ****

    நீக்க எதை வேணா எதிர்க்கலாம். ஆனா ஊருப்பயளுவ எதையும் எதிர்த்துப்புடக்கூடாது. ஏன் என்றால், இக்பால் அண்ணாவுக்குத்தான் எல்லாம் சரிவரத் தெரியும்! :))

    ReplyDelete
  12. ***ஜோதிஜி திருப்பூர் said...

    படங்கள் நான் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் கமல் படங்களை முதல் வாரத்திற்குள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையும். ஆனால் விஸ்வரூபம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.***

    என்னங்க நீங்களே படம் பார்க்கலைனு சொல்றீங்க? பொதுவாக கமல் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கிது. உங்களுக்கும் பிடிக்கும்! என்னை நம்புங்க! :)

    ReplyDelete
  13. ***drogba said...

    வருண்
    //உங்க கருத்துப்படியே பார்ப்போம், இப்போ சீஸியம்-137க்கு பதிலா சீஸியம்-133 அல்ல 134 ஐசோடோப்பை "ரேடியோ ஆக்டிவ்"னு சொல்லியிருக்காங்கணு வச்சுக்குவோம். அப்போவும் அதைப் பத்தி விமர்சிக்கக் கூடாதா? விபரம் சொல்லவும்! //
    இது உள்ளத்தை பிழையாக சொல்வது. உடலுறவு இருவரின் தனிப்பட்ட விடயம். அவர்கள் உடலுறவு கொள்ளுவதாக காட்டிய் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் காட்டாமல் சித்தரித்திருப்பது ஒரு பிழையாக தெரியவில்லை.****

    இங்கே பிரச்சினைனு நான் சொல்றது அரைக்கிணறு தாண்டுவது. சொல்றதை தெளிவாச் சொல்லணும். பூஜா குமாரும் அவளோட பாய் ஃப்ரெண்டும் ஒரு லிப்ஸ் கிஸ் அடிப்பதுபோல காட்டினால் என்ன தப்பு? They have an affair or not? She is cheating on her husband and lies to him. Why only SEX becomes a BIG DEAL???

    KH does not have the BALLS to do that! That's as simple as that!

    May be because he has been influenced by the same fucking Indian culture all his life. So he does DARE to do that!

    ***ஏன் யாராவது காதலிக்க தொடங்கிய உடனேயே உறவு கொள்ளுவார்களா?****

    இதெல்லாம் நான் சொல்லணுமா? :)))

    ReplyDelete
  14. ***drogba said...

    சேஸியம் தவறான அணு எண் கொடுப்பது 100% பிழை. ***

    அண்ணா! ஒரு சின்ன திருத்தம், ஐசோட்டோப்ஸ் 133, 134 & 137 எல்லாம் அணு எண் இல்லை. சீசியத்தோட ஐசோடோப்ஸ் 133, 134 அண்ட் 137 எல்லா வற்றிற்குமே ஒரே அணு எண் தான். அணு எண்: 55 தான் எல்லா ஐசோடோப்களுக்குமே!

    ***ஆனால் படத்தில் எடுத்தது போல் நடக்க சந்தர்ப்பம் குறைவு என்றாலும் சாத்தியம் உண்டு. அதனால் தான் இது படம் என்று கருத்தில் கொண்டு ரசிக்கலாம் என்று கூறினேன்.***

    நீங்க எதுக்கு இப்படி பூடகமா பேசுறீங்க! She is a bitch who marries for "marriage for convenience". What kind of fucking morals she will have. Let me tell you bluntly, She will fuck anybody to get her job done! That's the kind of morals she has!

    நவ், ஏன் அவளை பத்தினியாகவே மெயிண்டைன் பண்ணுறாரு நம்ம ஒலகநாயகனு???

    ReplyDelete


  15. drogba:

    அணு எண் = atomic # எனப்து ஒரு தனிமத்தின் எல்லா ஐசோடோப்கும் ஒன்றுதான். அதாவது எல்லா ஐசோடோப்களிலும் # ஆஃப் ப்ரோட்டான்ஸ், ஒன்றாகவேதான் இருக்கும். அணு எண், # ப்ரோட்டான்களை குறிக்கும்.

    ஐசோடோப்களில் மாறுபடுவது # ஆஃப் நியூட்ரான்ஸ்.

    ப்ரோட்டான்ஸ் + நியூட்ட்ரான்ஸ் = maas #

    133, 134 and 137 stands for mass #

    cesium -133 -Naturally abundant isotope!

    ///Caesium
    Chemical Element
    Caesium or cesium is a chemical element with symbol Cs and atomic number 55. It is a soft, silvery-gold alkali metal with a melting point of 28 °C, which makes it one of only five elemental metals that are liquid at room temperature. Wikipedia
    Symbol: Cs
    Electron configuration: [Xe] 6s1
    Atomic number: 55
    Melting point: 83.19°F (28.44°C)
    Discovered: 1860
    Atomic mass: 132.90545 ± 0.0000002 u//

    மேலே உள்ள சீசியம்-133 ஐசோடோப்ல,

    133 is atomic mass! If you carefully look at the mass # is actually 132 (# protons and # neutrons)

    132-55 = 77(neutrons) இருக்குனு சொல்லலாம்.

    சீசியம்-137 -இதுதான் ரேடியோ அக்டிவெ!

    இதிலே 136-55 = 81 நியூட்ரான் இருக்குனு சொல்லலாம்.

    இதுதான் "காமா ரேஸ்" வெளியிடும் தன்மை உள்ள ஐசோடோப்! :)

    ReplyDelete
  16. We usually take weight of proton as 1 and weight of neutron as 1. But when the atomic # is high, then the small fraction of additional weight has to be taken into consideration. That's why you get the atomic weight is 133 for mass # 132. :)

    neutron Mass
    1.00866491600(43) u[3]

    proton Mass
    1.007276466812(90) u[1]

    This is the reason you see the difference between mass # and atomic weight! :-)

    ReplyDelete
  17. கமலின் விஸ்வருபமும் தனிமனித திறமையை பறை சாற்றுவது போல்தான் எனக்கு தோன்றுகிறது எப்பவும் கமல் படங்கள் அப்படிதான் இந்த படத்தை அதிகபட்ச்சமாய் விமர்சிக்க வைத்த பஞ்சதந்திரீகன் தன்னை அதீத கற்ப்பனயாளன் என்று காண்பிப்பதில் பிடிவாதம் இருக்கும் எப்படி எல்லோரையும் புடம் போடவைத்து தங்கமாக பார்ப்பது திறமைதானே அப்போ நாம் யார்?புடம் போடும் தவளைகளோ

    ReplyDelete
  18. வருண் சயன்சை விடுங்க அதில நான் ரொம்ப வீய்க்கு...
    அவர் அவ்வாறு காட்டியதில் என்ன பெரிய மாற்றம் இருக்கிறது? நீங்கள் உங்கள் கருத்தை கூறியது போல் நான் எனது கருத்தை கூறுகிறேன். அவ்வளவுதான். matter over...

    ReplyDelete
  19. ***poovizi said...

    கமலின் விஸ்வருபமும் தனிமனித திறமையை பறை சாற்றுவது போல்தான் எனக்கு தோன்றுகிறது எப்பவும் கமல் படங்கள் அப்படிதான் இந்த படத்தை அதிகபட்ச்சமாய் விமர்சிக்க வைத்த பஞ்சதந்திரீகன் தன்னை அதீத கற்ப்பனயாளன் என்று காண்பிப்பதில் பிடிவாதம் இருக்கும் எப்படி எல்லோரையும் புடம் போடவைத்து தங்கமாக பார்ப்பது திறமைதானே அப்போ நாம் யார்?புடம் போடும் தவளைகளோ ***

    கம்லஹாசன் படிச்சது 7ங் கிளாஸ்தான்! அவரு எழுதிய திரைப்படத்தில் நியூக்ளியர் கெமிஸ்ட்ரி எல்லாம் நமக்கு விளக்குறாரு. சரி, செஞசுப்புட்டுப் போறாரு!

    படிப்பறிவில்லாத பிரபல் புண்ணாக்குப் பதிவர்கள், ஒரு மண்ணும் புரியாமல், இந்தப்படம் புரிய உலகஞானம் தேவைனு எதையாவது பிதற்றுவதுதான் பிரச்சினை!

    There is no need for any world knowledge to understand this movie! All you need to know is KH is half-baked in every way. That's all!

    ReplyDelete
  20. ***drogba said...

    வருண் சயன்சை விடுங்க அதில நான் ரொம்ப வீய்க்கு...
    ****

    சரி, விடுங்க! சயண்ஸை விட்டுறேன்!

    ****அவர் அவ்வாறு காட்டியதில் என்ன பெரிய மாற்றம் இருக்கிறது? நீங்கள் உங்கள் கருத்தை கூறியது போல் நான் எனது கருத்தை கூறுகிறேன். அவ்வளவுதான். matter over...***

    நீங்க இந்தப் படத்தை கவனிச்சுப் பார்க்கணும். படத்தில் ஒவ்வொரு "புதிர்" கேள்விகள் எழுப்பப்படும்போது, கமல் the know-it-all would look at the camera and try interpret that so that his genius fans would understand!

    He has not become the character at all. He is rather an interpreter of every fucking confusing thing comes up in that movie!

    ReplyDelete
  21. ***கலாகுமரன் said...

    யுவர் ஆனர் கற்பனை கம்பெனியில் டிவிடி வாங்கி இருப்பதால் அதற்குரிய வரியையும் இவர் அரசுக்கு கட்டவில்லை எனவே இதுகுறித்தான இவரின் வாதங்களும் செல்லுபடியாகுமா ? என்ற கேள்வியை முன் வைக்கிறேன்.***

    LOTUS FIVESTAR!

    இது கற்பனை டிவிடியா? அப்போ நான் படம் பார்த்ததும் கற்பனைதானா?
    :)))

    என்னவோ போங்க! :)

    ReplyDelete
  22. ***Bala subramanian said...

    கேவலமா இல்லை***

    "?" யை விட்டுட்டீங்க?

    உங்களுக்கு இதுபோல் ஒரு பின்னூட்டமிடக்கூட கேவலமா இல்லை!

    எனக்கு இதுபோல் பதிவெழுத கேவலமாக இல்லை!

    ஒலகநாயகனுக்கு இதுபோல் பத்தினிகள்ளை வச்சு படமெடுக்க வெட்கமாகவோ கேவ்லமாகவோ இல்லை!

    ஆக, இங்கே யாருக்கும் வெட்கமில்லை, பாலா! :))

    ReplyDelete