Friday, September 27, 2013

நான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க!!

டெல்லியில் பேருந்தில் நடந்த கற்பழிப்பு! பிஹாரில் குழந்தைகள் பூச்சுக்கொல்லி மருந்தை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தார்கள்! இதுபோல் இந்தியாவில் நடக்கும் மட்டமான விடயங்கள்தான் உலகில் பல மக்களுக்கும் பகிரப்பட்டது!

சமீபத்தில் வெளிவந்துள்ள "நேர்மை, நாணயம்" பற்றிய ஆராய்ச்சியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது!  உலக அளவில் நான் இந்தியன், நாங்கள்லாம் நேர்மை, நாணயத்துக்கு பேர் போனவர்கள்னு சொல்லிக்கொள்ளலாம்! :)

உலகில் உள்ள பலநாடுகளில் உள்ள பெரிய நகரங்களில் ஒரு சின்ன ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

அதாவது ஒவ்வொரு நகரங்களிலும் 12 "வாலட்" அல்லது "மணி பர்ஸை" சுமார் $50 பணத்துடன், மற்றும் அதில் "முகவரி", "செல் ஃபோன் நம்பர்" எல்லாவற்றையும் வைத்து "பூங்கா" அல்லது பொது இடங்களில் "தவறவிட்டதுபோல்" விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதை எடுத்த எத்தனை பேர் பொறுப்பாக உரியவரிடம் திருப்பிக்கொடுக்க முயல்கிறார்கள் என்பதே இந்த ஆராய்ச்சி.

இதில், இந்தியா (மும்பை) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. அதாவது தவறவிட்ட 12 மணிபர்ஸில் 9 திரும்பி வந்து விட்டதாம்!

In Mumbai, nine out of 12 wallets were returned.
In Mumbai, nine out of 12 wallets were returned. 

16 comments:

  1. நல்லது நல்ல ஆராய்ச்சி... (Labels: அனுபவம், அரசியல், இந்தியா, சமூகம், மொக்கை)

    ReplyDelete
  2. ///திண்டுக்கல் தனபாலன் said...

    நல்லது நல்ல ஆராய்ச்சி... (Labels: அனுபவம், அரசியல், இந்தியா, சமூகம், மொக்கை)///


    இதுபோல் பதிவை வாசிச்சுப்புட்டு தமிழ்மண வாக்குப் போடாமல் கவனமா நழுவுற உங்களைமாரி பெரிய மனிதர்கள் பார்வையில் இதெல்லாம் "மொக்கை செய்தி"னு என்பதால்தான் "மொக்கை"னு போட்டு இருக்கேன், தனபாலன்!

    இதுல என்னத்தை பெருசா தப்பு கண்டுபிடிச்சுட்டீங்கணு தெரியலை!

    ReplyDelete
  3. உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்திதான்.

    ReplyDelete
  4. தமிழ் மண ஓட்டுப பட்டை வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். எத்தனை முறை முயன்றாலும் submit to tamizhmanam என்றே என் கணினியில் காட்சி அளிக்கிறது. .in ஐ .com ஆக மாற்றினால் இந்த பிரச்சனை தீரும்.

    ReplyDelete
  5. ஹா... ஹா... எந்த தளத்திலும் முதலில் ஓட்டு இட்டவுடன் தான் வாசிப்பே... அதைப் பற்றி ஒரு பதிவும் உண்டு... (http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html)

    உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... அப்போது தான் ஓட்டுப்பட்டையாக மாறும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  6. உங்களின் மெயில் தெரியவில்லை... அதனால் :

    STEP : 1

    தளம் .in -ல் திறக்கிறது... அதனால் HTMLல் <head> கீழே கீழுள்ளவற்றை சேர்க்கவும்...

    <!-- Start: To open site .com -->

    <script type='text/javascript'>
    var str= window.location.href.toString();
    if ((str.indexOf('.com/'))=='-1') {
    var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
    if (str1.indexOf('/')=='-1') {
    var str2=str1;
    }
    else {
    var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
    }
    window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
    }
    </script>

    <!-- Stop: To open site .com -->

    ReplyDelete
  7. STEP 2 :

    ஏற்கனவே HTML-ல் தமிழ்மணம் உள்ளதை எடுத்து விட்டு, கீழ் உள்ளதை சேர்க்கவும்...

    <!-- Start: Tamil Manam Vote button -->

    <b:if cond='data:blog.pageType != "static_page"'>
    <b:if cond='data:blog.pageType == "item"'>

    <table border='1'><tr><td>
    <!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
    <script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
    </script>

    <script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&posturl=" + data:post.canonicalUrl + "&cmt=" + data:post.numComments + "&blogurl=" + "http://timeforsomelove.blogspot.com" + "&photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'>
    </script>

    <!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->

    </td></tr></table>

    </b:if>
    </b:if>

    <!-- Stop: Tamil Manam Vote button -->

    இப்போது வேலை செய்யும்... பதிவு இட்டவுடன் தமிழ்மணத்தில் submit செய்யவும்... பிறகு நீங்களும் ஒரு ஓட்டும் இடலாம்... இனி எந்த நாட்டிலும் உங்களின் தளம் துள்ளியும் குதிக்காது... (in என்று தளம் முடிந்தால் refresh ஆகிக் கொண்டே இருக்கும்) மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான விஷயம். அந்த நேர்மைக்கும், நாணயத்திற்கும் சொந்தக்காரங்க அப்பாவி பொதுமக்களாத்தான் இருப்பாய்ங்க..

    ReplyDelete
  9. திரு தனபாலன் & முரளி:

    எனக்கு இந்த தமிழ்மண ஓட்டுப்பெட்டி பிரச்சினை என் தளத்தில் இருப்பது இப்பொழுதுதான் தெரிகிறது. அதை தெளிவுபடுத்தியதுக்கு நன்றி.

    ReplyDelete
  10. ***உஷா அன்பரசு said...

    மகிழ்ச்சியான விஷயம். அந்த நேர்மைக்கும், நாணயத்திற்கும் சொந்தக்காரங்க அப்பாவி பொதுமக்களாத்தான் இருப்பாய்ங்க..***

    உண்மைதாங்க உஷா. நம்ம எப்போவுமே அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. அதனாலதான் வெள்ளைக்காரர்களும், இஸ்லாமியரும் நம்ம நாட்டை நோக்கிப் படை எடுத்து வந்து நம் உடமைகளை அபகரித்து, நம்மை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டார்கள். நாம் எவன் நாட்டையும் நோக்கி படை எடுத்துப் போகவில்லை. நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழத்தெரிந்தவர்கள்தான் நாம். அது நம்முடைய தனித்துவம்தான். :)

    ReplyDelete
  11. அந்த பர்சுகள் எல்லாம் இருக்கும் சில நல்லவர்கள் கையில் கிடைத்துவிட்டன..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எல்லாம் இந்த விசயத்தில் எடுபடாது...நம்ம ஊரு இரண்டாம் இடமாம் என்று அப்பாவி மக்கள் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும்

    ReplyDelete
  12. ***கிரேஸ் said...

    அந்த பர்சுகள் எல்லாம் இருக்கும் சில நல்லவர்கள் கையில் கிடைத்துவிட்டன..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எல்லாம் இந்த விசயத்தில் எடுபடாது...நம்ம ஊரு இரண்டாம் இடமாம் என்று அப்பாவி மக்கள் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும்

    September 28, 2013 at 10:53 PM***

    வாங்க, கிரேஸ். Data obtained by using "probability" "Statistics" will always have "SUCH ERRORS". The same "error limits" applies to every city in every country. So, I am not overlooking that possibility of "specific scenario" you are mentioning. However it applies to "bad things" like the "Delhi incident" as well.

    If some positive news we hear about India is not sensible then the negative news we heard about India is also not sensible. :)

    ReplyDelete
  13. நாட்டுல இவ்ளோ நல்லவங்க இருக்காங்களா

    ReplyDelete
  14. உஷா அன்பரசு அவர்கள் சொல்வது மிகச் சரி!

    ReplyDelete
  15. ஆம்.உண்மைதான் பெருமைகொள்வோம்

    ReplyDelete