Friday, February 21, 2014

ஏன் அம்மா கழிவறைகள் கொண்டுவரக் கூடாது?

தமிழ்நாட்டில் எல்லாமே "அம்மா" என்கிற ப்ரிஃபிக்ஸ்ல வர ஆரம்பித்து விட்டது. அடுத்து தமிழ் நாட்டில் "அம்மா" திரையரங்கங்கள் வரப்போகிறதாம். ரொம்ப ரொம்ப அவசியம்டா! இப்போதைக்கு ஜனத்தொகை பெருகி, பொங்கிவரும் நம்ம நாட்டில் முக்கியமான தேவை என்னனா, நெறையா நல்ல குப்பைத் தொட்டிகளும், மற்றும் கழிவறை வசதிகளும் நம்ம பாமர மக்களுக்கு வழங்க வேண்டும். சுத்தம்தான் நல்ல சுகாதாரம் தரும். சுகாதாரம்தான் நமக்கு ரொம்ப அவசியம். இதையெல்லாம் நான் சொல்லணுமா என்ன?

என்னைப் பொறுத்தவரையில் அம்மா திரையரங்கள் ஆரம்பிக்கிறதைவிட "அம்மா கழிவறைகள்" "அம்மா குப்பை தொட்டிகள்"னு தெருக்கு தெரு அந்த வசதிகளை ஆரம்பித்து அதை நல்ல முறையில் (குறைந்த கட்டணத்துடன்) செயல்படுத்தி நடத்தினால் தமிழ் நாட்டில் நல்ல சுகாதாரம் நிலவி, தெரு முனையெல்லாம்  சிறுநீர் வாடை வருவதற்கு பதிலா தமிழ்நாட்டின் மல்லிகை மணமும், சந்தன மணமும் இப்போதைய சாக்கடை மணத்தை அகற்றும்.  

"கழிவறைக்கு மட்டும் தாழ்த்தப்பட்டவன் பேருதான் வைக்கணும் உயர் சாதி பார்ப்பணர்கள் பேரெல்லாம் வைக்கக்கூடாது! "னு  விதண்டாவாதம் பண்ணி மறுபடியும் தீண்டாமையை கொண்டு வந்துவிடாதீங்கடா திராவிட மூடர்களா!

உக்காந்து யோசிச்சுப் பாருங்க! நாட்டுக்குத் தேவை, குப்பைத் தொட்டிகளும், கழிவறைகளுமா?  இல்லைனா சினிமா தியேட்டர்களா?! என்ன என்ன? மூளையெல்லாம் உங்களுக்கு இல்லையா? திரையரங்குகள்தான் ரொம்ப அவசியமா? நீங்க நாசமாப் போக!

20 comments:

  1. இதுவரை அம்மா பெயரில்,
    1. அம்மா உணவகம்
    2. அம்மா காய்கறிக்கடைகள்
    3. அம்மா நீர்
    4. அம்மா கேபிள் டிவி (அரசு கேபிள்)
    வந்துள்ளன.
    வரப்போவதாக அறிவிக்கப்பட்டுல்லவை:
    1. அம்மா மருந்துக்கடைகள்
    2. அம்மா திரையரங்கங்கள்

    கொண்டுவரவேண்டியவை:
    1. அம்மா கழிவறைகள்
    2. அம்மா குப்பைத்தொட்டிகள்
    3. அம்மா ஆட்டோக்கள்
    4. அம்மா மாமிசக்கடைகள் (ஆடு, கோழி, மீன் போன்றவை)
    5. அம்மா பள்ளிக்கூடங்கள் (அம்மாவைப்பற்றி மட்டும் பாடங்கள்)
    6. அம்மா தையலகங்கள்
    7. அம்மா பியூட்டி பார்லர்கள்
    8. அம்மா பலசரக்கு கடைகள் (ரேஷன் கடைகளை இப்படி மாற்றிவிடலாம்)
    9. அம்மா பெட்ரோல், டீசல் பங்குகள்
    10.அம்மா மொபைல்
    11.அம்மா துணிக்கடைகள்
    12.அம்மா திருமண மண்டபங்கள்
    13.அம்மா நகைக்கடைகள்.
    14.அம்மா செருப்புக்கடைகள்.
    அல்லது எல்லாவற்றிக்கும் மேலாக
    அம்மா சூப்பர் மார்க்கட்
    இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அரசாங்கத்தை நடத்துவதை தவிர வேறு எல்லாம் செய்யலாம்.

    ReplyDelete
  2. இந்த பதிவை படித்ததும் சிறுகதை ஒன்று ஞாபகம் வந்தது... அவசர இயற்கை உபாதையை கழிக்க இடம் தேடி அலைந்து அலைந்து கடைசியாய் இங்கு நாய்கள்தான் கழிக்கும் என்ற சுவற்றின் மீதே நாயாய் மாறிக்கொண்டிருந்தான் என்று முடிந்திருக்கும். வேலூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் சுகாதார சீர்கேட்டை பார்த்து இதற்கு எதாவது செய்யனும் என்று நானும் என் தோழியும் யோசித்து கொண்டிருக்கிறோம்... நிச்சயம் இந்த மாற்றம் வரனும்.

    நேரமிருந்தால் இதற்கு கருத்து....
    http://tamilmayil.blogspot.com/2014/02/blog-post_22.html

    ReplyDelete
  3. நிச்சயம், செய்தால் மிக உதவும்.
    தமிழ்நாடு வந்த போது அதன் தேவையை உணர்ந்தேன்.
    இப்போது நீரழிவு நோயாளர்களும் அதிகரித்துள்ளார்கள், பாராட்டுவார்கள்.

    ReplyDelete
  4. அரசு நிச்சயம் பேருந்து ரயில் நிலையங்களில் இதை மிக சுகாதாரமாக செய்ய வேண்டும்.
    பல பேருந்து நிலையங்களில் நிற்க கூட இயலாத நிலை..வயிற்றை குமட்டும் நாற்றம் ..
    வயதானவர்களால் உட்கார்ந்து போகும் வகையில் புதிய வகை கழிவறைகளை அரசு கட்டி சரியான வகையில் பராமரிக்க வேண்டும். எதிரி பெயர் வைக்கலாமா என்பதை கமிட்டி போட்டு சிந்தித்து பிறகு வைக்கலாம் .

    ReplyDelete
  5. உடுங்க. இதுல போய் சாதிப் பேர் எல்லாம் வெக்க நாம என்ன பார்ப்பனார்களா

    பேசாம பெரியார் வெளியேற்றும் நிலையம் அப்டீன்னு திராவிடப் பெயரா வெச்சிரலாம்.

    தைரியமிருந்தா வெளியிடுறா வெ......

    கோபாலன்

    ReplyDelete
  6. You are well versed in English. Can you publish this.

    Why to bring in caste in this place. After all, we are not brahmins who created castes 2000 years back and still we genius guys are not able to recover.

    Let us give a Dravidian name : Periyaar expulsion centre.

    Dravidian

    ReplyDelete
  7. **** K Gopaalan said...

    உடுங்க. இதுல போய் சாதிப் பேர் எல்லாம் வெக்க நாம என்ன பார்ப்பனார்களா

    பேசாம பெரியார் வெளியேற்றும் நிலையம் அப்டீன்னு திராவிடப் பெயரா வெச்சிரலாம்.

    தைரியமிருந்தா வெளியிடுறா வெ......

    கோபாலன்****

    உன் உன் ஆத்தா பேரு வச்சா என்னவாம்?

    இல்லைனா ஐயர் கழிப்பறை, ஐயங்கார் கழிபறைனு வச்சுப்புடுவோம்.

    என்ன சொல்ற?

    இல்லைனா போவாலன் கழிவறைனு வச்சுப்புடலாம்.

    நீ ஏண்டா பெரியார் பொணத்தையே நக்குற? பொணநக்கி!

    ஆத்தா திரையரங்கம்னு வச்சா பார்ப்பான்பூராம் பொத்திக்கிட்டு இருக்காணுகளே அது ஏண்டா வெண்ணை?

    சோ ராமசாமில இருந்து எந்தப் பார்ப்பாணும் இதை விமர்சிக்க வர்ரதில்லை!

    ReplyDelete
  8. ***K Gopaalan said...

    You are well versed in English. Can you publish this.***

    It is published!

    ***Why to bring in caste in this place. ***

    Why the fuck you care, you sicko?

    ***After all, we are not brahmins who created castes 2000 years back and still we genius guys are not able to recover.
    Let us give a Dravidian name : Periyaar expulsion centre.

    Dravidian****

    உன் அப்பன் திராவிடனாக்கும்? அதான் திராவிடன்னு சொல்லிக்கிறயா?
    You are brave to reveal your biological father without any hesitation! :)

    Go fuck yourself now!

    ReplyDelete
  9. வெளியிடுயா என்று நான் எழுதியதை டுறா என்ரு மாற்றியதுதான் ஒரு தமிழன் செய்த பெரிய சாதனை.

    கழிவறை விசயத்தில் தேவையே இல்லாமல் ஒரு சாதியை நுழைததற்குத்தான் எனது பதில்.

    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. அது நீயா நானா.

    கோபாலன்

    ReplyDelete
  10. ரொம்ப சரியா சொன்னீங்க ப்ரோ

    ReplyDelete
  11. ****K Gopaalan said...

    வெளியிடுயா என்று நான் எழுதியதை டுறா என்ரு மாற்றியதுதான் ஒரு தமிழன் செய்த பெரிய சாதனை.

    கழிவறை விசயத்தில் தேவையே இல்லாமல் ஒரு சாதியை நுழைததற்குத்தான் எனது பதில்.****

    பார்ப்பாணுக வீட்டிலே கழிவறை கெடையாதா?

    பார்ப்பணுக கழிக்கிற கழிவறையை பார்ப்பணுகளே சுத்தம் செய்வதுதானே நியாயம்?

    அதுக்காக ஒரு சாதியை உருவாக்கின தேவடியாமகனுகள்ல பார்ப்பான்களும் இல்லையா?

    கோவாலா!!!

    சும்மா ஒளறிக்கிட்டுத் திரியாமல் ஒழுங்கா வாதம் செய்யு.

    சாதி சாதினு கட்டி அழுத டோண்டு ராகவனை என்னைக்காவது நாக்கை புடுங்கிறாப்பிலே கேள்வி கேட்டு இருக்கியா?

    அப்போ என்னத்தை புடுங்குன?

    பார்ப்பானுக சைக்காலஜி எல்லாம் கறைச்சு குடிச்சாச்சு. என்கிட்ட வந்து நீ வாதம் செஞ்ச செருப்படிதான் விழும்.


    ஓடிப்போயிடு..ஆத்தாவையும் பார்ப்பணுகளியும் கும்பிட கோடிக்கணக்கில திராவிட முட்டா நாய்கள் இருக்கு. போயி அதுகள்ட்ட உன் ஏமாத்து வேலையை வச்சுக்கோ.

    புரியுதாடா முண்டம்?!

    ReplyDelete
  12. இரா. நீலவண்ணன்:

    நீங்க கரடுமுரடானா என் தளத்தில் வந்து பின்னூட்டமிடுவதை நிறுத்திக் கொள்வது நலம். சும்மா வந்து என்னத்தையாவது சொல்லீட்டு அப்புறம் ஏதோ தப்பு செஞ்சுட்டோம்னு குற்ற வுணர்வுடன் மனக்குழப்பத்தில் அலைவது தெரிகிறது. Your response is not welcome here! Find appropriate blogs to share your first and second thoughts. Not here. Thanks.

    ReplyDelete
  13. திரு வருண்,

    நான் சில மாநிலங்கள் சென்றிருக்கிறேன். சாதி பற்றிப் பேசுபவர்கள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர். வேறு எங்கும் பார்ப்பனர்களே இல்லையா.

    இதுபோன்ற தரமற்ற வார்த்தைகளை தமிழகத்தைத் தவிற எங்கும் நான் கேட்டதில்லை.

    இரு கோடுகளில் பெரிய கோடாக உயற முயலுங்கள். பெரியாரை விடுங்கள் அம்பேத்கரைப் பிடியுங்கள். (இதைச் சொல்ல நீ யார்ரா வெண்ண என்று சொல்வீர்கள் என்று தெரிந்தும் எழுதுகிறேன்)

    கோபாலன்

    ReplyDelete
  14. *** K Gopaalan said...

    திரு வருண்,

    நான் சில மாநிலங்கள் சென்றிருக்கிறேன். சாதி பற்றிப் பேசுபவர்கள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர். வேறு எங்கும் பார்ப்பனர்களே இல்லையா.

    இதுபோன்ற தரமற்ற வார்த்தைகளை தமிழகத்தைத் தவிற எங்கும் நான் கேட்டதில்லை.

    இரு கோடுகளில் பெரிய கோடாக உயற முயலுங்கள். பெரியாரை விடுங்கள் அம்பேத்கரைப் பிடியுங்கள். (இதைச் சொல்ல நீ யார்ரா வெண்ண என்று சொல்வீர்கள் என்று தெரிந்தும் எழுதுகிறேன்)

    கோபாலன்***

    பார்ப்பனர்கள் சிந்தனை எப்போதுமே கீழ்தரமாத்தான் இருக்கும் என்பதற்கு உன் பிஉன்னூட்டங்கள உதாரணம்.

    எனக்கு பெரியாரை பிடிக்கணுமா, இல்லைனா அம்பேத்காரைப் பிடிக்கணுமா இல்லைனா ராஜாஜியைப் பிடிக்கணுமா இல்லைனா காமராஜரைப் பிடிக்கணுமா இல்லனா டோண்டு ராகவனி பிடிக்கணுமா இல்லைனா சோ ராமசாமியைப் பிடிக்கணுமா என்று எனக்கு அறிவுரை சொல்பவன் கோவாலன்னு ஒரு விஷப் பார்ப்பான்! இது எப்படி இருக்கு?

    பார்ப்பான்கள் எப்படி சிந்திப்பான்னு எனக்குத் தெரியும், அவனுகளுக்கு சின்னப் புத்தினு எனக்குத் தெரியும், அதனால் பார்ப்பான் நீ பொத்திக்கிட்டுப் போடா கோவாலு! னாலும் மறுபடியும் மறுபடியும் வந்து சொன்னதையே சொல்லுவான், தான் பெரிய புடுங்கினு ஏனைப்பில் அறிவுரை சொல்லுவான் பார்ப்பான்னும் எனக்குத் தெரியும்.!

    I told you clearly that I am not here to listen to any "paappaan advices"! Why are you keep pouring "your crap" here?

    ReplyDelete
  15. திரு வருண்,

    இறுதியாக, இப்படியெல்லாம் பேசி வேலையை விட்டு வீட்டில் இருந்துவிட்டு பார்ப்பானால்தான் அழிந்தேன் என்று ஓலமிடுங்கள்.

    கோபாலன்

    ReplyDelete
  16. ***K Gopaalan said...

    திரு வருண்,

    இறுதியாக, இப்படியெல்லாம் பேசி வேலையை விட்டு வீட்டில் இருந்துவிட்டு பார்ப்பானால்தான் அழிந்தேன் என்று ஓலமிடுங்கள்.

    கோபாலன்***

    கோவாலா! உனக்கு என்ன புரியலைனா, நான் பார்ப்பானைவிட பலமடங்கு விஷம் என்பது. அது புரியாமல் வந்து ஒளறிக்கிட்டுத் திரிகிற!

    ///பெரியாரை விடுங்கள் அம்பேத்கரைப் பிடியுங்கள். (இதைச் சொல்ல நீ யார்ரா வெண்ண என்று சொல்வீர்கள் என்று தெரிந்தும் எழுதுகிறேன்)///

    மேலே உள்ளதை சொன்னது ஒரு பார்ப்பான்!!

    ஒரு பார்ப்பான் ஏன் இதை "என்னிடம்" வந்து சொல்லுறான்னு எனக்குத் தெரியும்.

    அம்பேத்கார் என்ன இந்தப் பார்ப்பானுக்கு ஷட்டகனா? இல்லையே?

    அப்போ ஏன் இந்த அறிவுரை என்னிடம் வந்து???

    இங்கேதான் நீங்க பார்ப்பானை கவனிக்கணும்!

    இந்தப் பார்ப்பானுக்கு மூளை கெடையாது. மந்திரம் மாயம்னு சம்ஸ்கிரத ஓலமிட்டு பகவானை உருவிவிட்டு விட்டு அவனுக்கு மூளை மழுங்கிவிட்டது. மூளை மழுங்கிய பார்ப்பான் பகவானுக்கு உருவிவிடுவது போக மிச்ச நேரத்தில் வருணை பத்தி "பகுத்தறியிறான்". அதாவது வருண் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்குறானே.. அப்போ வருண் தாழ்த்தப்பட்டவனாத்தான் இருக்கணும்! இது இந்த கோவாலு பார்ப்பானுடைய பகுத்தறிதல்! கோவாலுனு சொல்லிக்கிட்டு அலைகிற விஷப் பார்ப்பான் கண்டு பிடிச்சுட்டான்!! என்ன கண்டு பிடிச்சான்? வருண் தாழ்த்தப்பட்ட்வன் என்று! அப்படியென்றால், அவனை பெரியாருக்கு எதிரா திருப்பி விட்டுப்புடலாம்னு அவன் ப்ளான்!

    கோவாலு பர்ப்பானுக்கு அம்பேத்கார் மேலே பெரிய மரியாதையா?

    அதுதான் இல்லை!

    மாத்தி மாத்தி கூட்டிவிடுற பார்ப்பாணுக்கு, வருணை பெரியாருக்கு எதிரா திருப்பிவிடணும்! அதைத்தான் இந்த கோவாலுப் பார்ப்பான் செய்றான். இதைத்தான் காலங்காலமா பார்ப்பானுகள் செஞ்சு இந்த திராவிட நாய்களை ஆள்றானுக!

    The fact is..

    Gopalan got FUCKED UP in his fucking analysis of finding out Varun's caste using his fucked-up brain! Because Gopalan took the "bait" Varun fed supporting the "thaazththappattavarkaL"!

    ஆக, கோவாலன் ஒரு கூட்டிக்கொடுக்கிற ஈனப் பார்ப்பான்னு இப்போ உலகுக்குத் தெரிஞ்சிருச்சு! :)))

    ReplyDelete

  17. நல்ல பதிவு. இந்த திட்டமே மகா மட்டம். அதையும் ரொம்ப சீரியஸா ஒரு சில பதிவர்கள் analyze பண்றாங்க எப்படி செயல் படுதலாம்ன்னு . அட கேவலமே. உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லையாடா? தமிழ் நாட்ல இல்லாத பிரச்சினையா? அதுல அம்மா theatre தான் இப்ப ரொம்ப முக்கியமா?

    தமிழ்நாடு இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருக்க போதுன்னு கற்பனை பண்ணி பார்த்தாலே பயமா இருக்கு

    ReplyDelete
  18. "பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி" என்று சொன்னவர் பெரியார்.அதனாலதான் பெரியார் என்றாலே இவர்களுக்கு கிலி.அம்பேத்காரும் இதேபோல் சொல்லியிருந்தால் பெரியாரை விட்டுவிட்டு அம்பேத்காரை படி என்று சொல்வீர்களா. பெரியாரை விட்டு விட்டு அம்பேத்காரை படி என்று சொல்வது லெனினை விட்டு விட்டு மார்க்ஸை மட்டும் படி என்று சொல்வதுபோல். யாரை படிக்க வேண்டும் என்பது தேவையுள்ளவர்களுக்குத் தெரியும்

    ReplyDelete