Tuesday, April 8, 2014

முட்டை பொரோட்டாவும் வான்கோழி பிரியாணியும்!

வைரமுத்து ஒரு பெண்ணை, கனிமரம்னு உருவகப்படுத்தி சினிமாக் கவிதை எழுதினார். அப்படி விமர்சிப்பதை "பெண்களை ஒரு செக்ஸ் ஆப்ஜெக்ட் போல் இழிவுபடுத்தி எழுதியுள்ளார் வைரமுத்து!"  என்று பெண்ணியவாதிகளால் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை, விமர்சிக்கப்படுவதில்லை! பெண்களுக்கு இதெல்லாம் ஏன் அஃபென்ஸிவாகத் தோண மாட்டேன்கிதுனு எனக்குத் தெரியவில்லை!

துப்பாக்கி படத்தில், ஒரு தீவிரவாதியிடம் விசய் ஒரு வசனம் சொல்லுவாரு..

"நீயா தற்கொலை பண்ணி செத்துரு! இல்லைனா நீ செத்தபிறகு உன் மனைவி வேசியாகி தெருவில் பிச்சை எடுப்பாள்" .

இது ஒரு கேவலமான வசனம்னு விஜய் அம்மாவுக்கும், அவர் மனைவி சங்கீதாவுக்குமாவது தோணி இருக்கும். அதென்னப்பா இது?  புருசன்  ஊர் மேய்றவன்னா அது எப்போதுமே பெண்டாட்டி தப்பா? அப்படித்தான் இருக்கணும்னு இல்லையே! புருஷன் தீவிரவாதியானா, அதுக்கு அவன் பொண்டாட்டியை இப்படி இழிவுபடுத்தி திட்டி வசனம் பேச யார் இந்த மயிறு (விஜயின் பாத்திரம்)? என்றெல்லாம் பெண்ணியவாதிகள் பொங்குவதில்லை! அதுவும் ஏன்னு எனக்குத் தெரியவில்லை!

எதுக்கு இதையெல்லாம் எழுத ஆரம்பிச்சேன்னா.. நம்ம வருங்கால இல்லை நிகழ்கால இயக்குனர் , அடல்ட் டாய்லெட் ல இப்படி ஒரு சோக்கு  எழுதி இருக்காரு. ஆமா இது சோக்காம். இவரு ஒரு தொரைமகன், இவரு தளத்துக்கு வர்ர தொரைமகனுக எல்லாருக்கும் தமிழு தெரியாதாம். ஆனா ஆங்கிலம் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியுமாம்.

 அடல்ட் கார்னர்
It is easy to be a breast but hard to be a tit. You got ta be big to be one of those.

இது சொந்த சரக்கெல்லாம் கெடையாது. எங்கேயாவது அடல்ட் சைட் ல திருடியதா இருக்கணும்.

எனக்கு என்ன புரியலைனா, தன்மானமுள்ள ஒரு பெண்ணியவாதிகூட இந்தமாரி அஃபென்ஸிவ்  அடல்ட் டாய்லெட்க்கு எதிர்வினை எதுவுமே எழுதுவதில்லை, எதுவுமே சொல்வதில்லை. மாறாக இவருடைய தோழிப்பெண்கள்  எல்லாம் இவைகளை  ரசிப்பதாக சிலாகிக்கிறார் இவர்.

சரி நம்மளே ஒரு பெண்ணியவாதியா மாறி இதுக்கு ஒரு எதிர்வினை ஜோக் சொல்வோமா?

 Here comes எதிர்வினை "the men-offensive joke!"

Yeah, It is also easy to be a dick but hard to be a dickhead like you, டைரக்டர் சார்!

என்ன டைரக்டர் அடியாட்கள் எல்லாம் மொறைக்கிறீங்க? சிரிங்கப்பா! :) இதுவும் சோக்குதான்!

5 comments:

  1. வருண் கண்களில் இருந்து தப்பணும் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் போல.. :)

    பிரட் ஜாம், முட்டை பொரோட்டா என்றால் நம‌க்கு வாந்தி வந்திரும்.. அதனால போறது இல்ல..:)

    ReplyDelete
  2. Tit for tat....hahaha
    Kumthalakadi kummawa
    Arun inna summawa.......

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. என்ன தலைவரே, இப்ப பதிவர்களெல்லாம் திட்ட ஆரம்பிச்சிட்டங்க. அவரு யாரு கேபிள் சங்கரா? ஆமா இப்ப ஆன்மீகம் என்ன போர் அடிக்குதா? இருந்தாலும் உங்க தளத்துக்கு தினமும் வருகிறேன் நன்றி தலைவரே!

    ReplyDelete
  5. sunaa: உன் சகலையுடைய சோக்கையும் உன் காண்டு காமெண்ண்டையும் உன் ஆத்தா, உன் தங்கைகள், உன் அக்கா, உன் சித்தி, பெரியம்மா எல்லாருக்கும் அனுப்பி வச்சிருகேன்.

    "இந்த நாயை மொதல்ல அடிக்கணும்னு" அவா எல்லாரும் உன்னை செருப்பால அடிக்கணும்னு காத்திரிக்கா. மவனே உனக்கு செருப்படி காத்திருக்கு, வீட்டுப்பக்கம் போயிடாதே! ஏதாவது அடல்ட் டாய்லெட்லயே படுத்து தூங்குடா பொறம்போக்கு!

    ReplyDelete