Friday, June 8, 2018

காலா ஒரு மஸ்ட் வாட்ச் மூவி

வினவு கூமுட்டை கள் என்னடா காலா பத்தி ஒளறாமல் இருக்குகனு பார்த்தா, காலா படம் பார்த்த உடந்தான் தெரியுது. முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகள மேம்படுத்தி எடுத்த படம் காலா.

ரஜனி நடித்த காரணத்தால் இப்படத்துக்கு எதிர் விமர்சனம் செய்ற மருதையனும் வினவுப் பொறூக்கி களூம் முட்டாப் பயலுக. மதிமாறன்னு ஒரு கபோதி திரிகிறான் இல்லை, ஒளறீக்கிட்டு அவன்  அடி முட்டாப்பய!

இந்தப் படம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இது நிச்சயம் ஸ்லோவாக பிக் அப் ஆகி பிச்சுக்கிட்டு ஓடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

ரஜனி, நானா படேகர் மற்றூம் ஈஸ்வரி ராவ்க்கு ஒரு சபாஷ்!!

2 comments:

  1. ஒரு பதிவர் காலாவதி காலா என்று விமரிசித்திருக்கிறார்

    ReplyDelete
  2. கீதா சாம்பசிவம் அவர்கள் ஒரு எம் சி ஆர் ரசிகை. அவங்க ரசனை ஒரு மாதிரி. அதாவது ஹீரோ வெள்ளயா இருந்தால்தான் அவர்களூக்குப் பிடிக்கும். அவங்க ரசனை அப்படி. காலா கருப்பு நிற மக்கள் பற்றீயது. ஏழைகள் வாழ்க்கை பற்றீயது.

    அதில் வருகிற குடும்ப சூழ்நிலையை நீங்ககூட ரசிப்பீங்கனுதான் சார் எனக்குத் தோனுது. முடிந்தால் பாருங்க சார். நல்ல படம். ;)

    ReplyDelete