Wednesday, August 8, 2018

எடப்பாடிக்குத் தேவையா இது?!

ஏற்கனவே அ தி மு க வில் சரியான தலைமை இல்லை என்று பலவித விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கு. ஸ்டெர்லைட் பிரச்சினை துப்பாக்கி சூடு வேற. ஸ்டாலின் வந்து கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டவுடனே சரினு சொல்லி இருக்கணும். அதுதான் சரியான அரசியல்..

இப்போ அதை மறுத்து, ஹைக்கோர்ட் சரினு சொல்லி மூஞ்சுல கரி பூசிக்கொண்டு அலைய வேண்டியாதாகிவிட்டது. இதனால் அனுதாப அலை திமுக பக்கம்தான் அடிக்கும்.

இதுமாதிரி கூறுகெட்டதனமா அரசியல் செய்தால், உங்களை எல்லாம் யாரும் காப்பாத்த முடியாது.

என்னப்பா எனக்குத் தெரிந்த அரசியல் தந்திரம்கூட உங்களுக்குத் தெரியலை! :(

3 comments:

  1. reply comment & button சேர்க்கலாமா..?

    WhatsApp No. 9944345233 or dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
  2. வெட்கமில்லை இங்கு யாருக்குமெதிலும் வெட்கமில்லை

    ReplyDelete