Thursday, October 18, 2018

அபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்!

சின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே  முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இயக்குனர் சுசி கணேசன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு. இதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று என சொல்லப்படுகிறது.

குற்றம் சாட்டப் பட்ட சுசி கணேசன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை!

இச்சூழலில், லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கும் அபிலாஷ் சந்திரன் என்னும் பதிவர்  அவர் பதிவில் எழுதி இருப்பது இது..



லீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்

சுசிகணேசன், உங்களை என்றாவது நேரில் சந்திக்க நேர்ந்தால்செருப்பால் அடிப்பேன்!

இப்போ யாரு இங்கே வரம்பு மீறியது?

சுசிகணேசனா? இல்லை அபிலாஷ் சந்திரனா?!

3 comments:

  1. varun sir, abilash avaroda pathivai vaasichen.
    kadaisi variyai thavira mithi ellam
    muzuvathumaaka etruka mudiyuthu.
    nadunilaiyaakave alasi irukkirar ena enakku thonuthu.

    etho enakku thoniyathai sonnen avvalavuthan:-)

    ReplyDelete
  2. மஹேஷ்!

    எனக்கு தனிப்பட்ட முறையில் லீனா மணிமேகலையோ அல்லது சுசி கணேசனையோ தெரியாது. உண்மை என்ன பொய் என்னனு தெரியலை.

    ஆனா லீனா மணிமேகலை ஒரு மாதிரி "outspoken" (எதையும் தைரியமாகச் சொல்லும்) பெண் என்பது உலகறியும். அப்படிப்பட்ட ஒரு பெண், யோனி, குஞ்சு, தாலினு தைரியமாக பச்சைத் தமிழில் கவி எழுதி விளையாடும் பெண்.. இத்தனை பெரிய ஒரு நிகழ்வை ஏன் இத்தனை நாட்கள் வெளியில் சொல்லவில்லை?? விளங்கவில்லை. புதிராக இருக்கிறது.

    லீனா ஒரு இலக்கிய மேதையாம். இவர் ஒரு தேர்ட் ரேட் படம் எடுப்பவராம். அதனால் லீனா உயர்ந்தவராம், சுசி ரொம்ப தாழ்ந்தவராம். அதனால லீனா சொல்ரது அத்தனையும் உண்மையாம். சுசி சொல்றது பொய்யாம்.

    நளைக்கு அபிலாஷ் சந்திரனை இன்னொரு பெண் இவர் தப்பா நடந்தார்னு சொன்னால் இவர் என்ன சொல்வார்?

    தான் தமிழறிஞர் கதை கவிதை எழுதுவதில் வல்லவன். அந்தப் பொண்ணு படிக்காத தற்குறி அதனால் நான் சொவதுதான் சரி என்பாரா என்ன? He is being very judgemental. That's what bothers me!





    ReplyDelete
  3. எனக்கு பொதுவாகவே லீனா மணிமேகலை மற்றும் சுசி கணேசனை பற்றி இந்த நொடி வரைக்கும் தெரியாது.
    உங்கலோட பதில் பார்த்ததும்தான் சிலது புலபட்டது.

    அபிலாஷ் பதிவை மருவாசிப்பு செய்து பார்க்காமலே
    உங்கலோட ஆதங்கம்
    தெளிவாக இப்போது
    புரிஞ்சுக்க முடியுது sir!

    ReplyDelete