Friday, February 7, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (5)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

நம்மிடம் எப்போவுமே ஒரிஜினாலிட்டி என்பது சுத்தமாகக் கிடையாது. தீப்பொறி ஆறுமுகம்னு ஒரு லோ கிளாஸ் பேச்சாளர் இருப்பாரு. ஒரு முறை பேசும்போது, சொன்னாரு. நம்மாளு ஆடு மாடு மாதிரித்தான், இப்போ மீட்டிங் முடிந்து போவீங்க. ஒருத்தன் நடு ரோட்டில் ஒரு ஓரத்தில் உக்காந்து ஒன்னுக்கு இருப்பான். அதுவரை அடக்கிக்கிட்டு வந்தவன் எல்லாம் உடனே மந்தை மாதிரிஅவனை ஃபாலோ பண்ணூவான். இதேபோல்தான் நம் சமுதாயம் இன்றும்.

 இப்போ சாலினினு ஒரு மனோ தத்துவ மேதை ஒன்னு வந்திருக்கு. செக்ஸ் னா என்ன? ஆம்பளைக்கு என்ன தேவை னு தெரியாமலே, புரிஞ்சுக்காமலே என்ன என்னவோ உளறித்தள்ளுது. உடனே அது ஒரு மனோதத்துவ மேதை உனக்கென்ன தெரியும்னு சொல்லுவானுக. அது சொல்றதெல்லாம் உளறல்னு சொல்ல நான் ஒரு மேதையா இருக்கனும்னு அவசியம் இல்லை. சாதாரண ஆம்பளயா இருந்தாப் போதும்.

இதே மாதிரித்தான் மீ டூ னு சில அரைவேக்காடுகள் ஒளறிக் கொண்டு திரியுதுகள். இதுகளயும் பெரியாளாக்கி விடுவானுக. சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தால் உலகம் வேற மாதிரி இருக்கும். அதே சமயத்தில் வித்தியாசமான ஒரு குடும்பத்தில் பிறந்து ஹோம் ஸ்கூலிங் அது இதுனு வளர்ந்து வந்தால் இப்படித்தான் வந்து நிக்கும்- எதையுமே சரியாகப் புரியாமல் உலகை சரியாகப் பார்க்கத் தெரியாமல்..

சுஜாதா, ஜானகிராமன், ஜெயகாந்தன் எல்லாரையும் இப்படித்தான் பெரியாளாக்கி விட்டுட்டார்கள். சுசாதாவுக்கு பெண் என்றாலோ, காதல் என்றாலோ என்னனே தெரியாது. புரிந்துகொள்ள முயன்ற மாதிரியே தெரியலை. சாதாரண அன்புகூட புரியாது. பெரிய எழுத்தாளனானா வாழ்ந்து மறஞ்சிட்டான் அந்தாளு.

ஜானகிராமனுக்கு பிராமண பேச்சு வழக்கு, பிராமண வாழ்க்கை மட்டும்தான் தெரியும். சாதாரண தமிழன் வாழ்க்கை முறை எல்லாம் தெரியுமா என்பது சந்தேகம். அவர் கதைகளில் பெரும்பாலும் சுத்தி சுத்தி ஆத்துக்குள்ளேயேதான் இருப்பாரு. அது மாமி ரங்கமணி, மாட்டுப் பொண்ணு பங்கஜத்தை கூட்டிக்கொடுப்பதாக இருக்கட்டும், இல்லைனா வளர்ப்பு மகள் அம்மனி ய கோபாலி வச்சிருக்கதா இருக்கட்டும், இல்லைனா அலங்காரத்தம்மா தன் ஆம்படையான் தண்டபாணீய படுக்கை அறையில் மட்டும் தலமுழுகிட்டு இன்னொருத்தனுக்கு முந்தானை விரிப்பதா இருக்கட்டும், சுத்தி சுத்தி ஒரு சின்ன வட்டத்திலேயேதான் ஓட்டினார். அதைப்பத்தி விமர்சிக்க எவனுக்கும் தில்லு கிடையாது.

ஜெயகாந்தனுக்கு கடைசிக் காலத்தில் தனக்கு எழுத்துலகில் ஒரு ஐடன்டிட்டி கொடுத்த தமிழ்த் தாயை விட்டு, சமஸ்கிரதம் மேல் காதல் வந்து தமிழைக் கேவலப்படுத்துமளவுக்கு கழண்டுடுச்சு. இப்படி இவர்களீடம் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், இவர்கள ஒரு அர்த்தமா விமர்சிக்க ஒருத்தனுக்கும் தெரியாது.

உடனே வந்திருவானுக. அவரு எவ்ளோ பெரிய எழுத்தாளர் நீ எப்படி விமர்சிக்கலாம்னு "சு" னா "பு" னா னு அனானியா பேர் வச்சுக்கிட்டு வந்து வீர வசனம் பேசுவானுக திராவிட கைக்கூலிகள் சில.

கதைக்கு வருவோம்..

--------------------
பல மாதங்கள் ஓடிய பிறகு எதார்த்தமாக ஒரு காஃபி ஷாப்ல எக்ஸ் சுனிதாவை சந்திக்க நேர்ந்துவிட்டது. அவளுடைய வருங்கால கணவருடன்  வந்திருந்தாள். எதிரும் புதிருமாக பார்த்துவிட்டதால் ஹலோ சொல்ல வேண்டிய கட்டாயம். இல்லைனா ஒதுங்கி ஓடியிருப்பான் வினோத்.

"எப்படி இருக்கீங்க?" என்றாள். அவரை தன் ஃபியான்சே னு இன்ட்ரொட்யூஸ் பண்ணினாள். அவர் நாகரிகம் தெரிந்தவர். ஹலோ சொல்லிவிட்டு இருவரையும் தனியாக விட்டுவிட்டுப் போய் அமர்ந்து கொண்டார். உண்மையிலேயே வினோத்தைவிட நல்ல நிறம், நல்ல உயரம், ஆள் ஹான்ட்சம்மா இருந்தார். நிறைய சம்பாரிக்கிற படிப்பு. அதற்கேற்ற வேலை. அவளுக்கு பொருத்தமான ஆளாகத்தான் இருந்தார்.

"உன் பாய் ஃப்ரெண்ட் ரொம்ப நல்லா இருக்கார்டா னு "ணு சொல்லி விட்டான்.

"தன் எக்ஸோட பார்ட்னரை இதுபோல் புகழ்ந்து  விமர்சிப்பதை  கேள்விப்பட்டதே இல்லை" என்றாள் ஒரு மாதிரியாக. அவளுக்கு ஏனோ அவன் அப்படி சொன்னது பிடிக்கவில்லை.

அவனுக்கு அவள் சரியான ஆள் தேர்ச்சி செய்துள்ளதாகத்தான் தோனியது. அவளுக்கு பை சொல்லிவிட்டு, காபி வாங்கி வந்து கரோலைன் அருகில் அமர்ந்தான்.

"Hi I saw you were talking with Suneeta?"

"Yeah, Seems like she found the right guy who would say yes for everything"

"Are you jealous of him?"

"For some reason, I am not. I think she found the "Mr. Right" and I am happy for her."

"You are happy for her?!!"

"Yes, I am!"

"You dont miss her?"

"Of course I do but it was just a relationship which I knew from the beginning, is not going to go too far."

"What do you mean?"

"I never ever thought I am going to marry her. I loved her but, for some reason, I knew she is going to go away from me. Also I am a kind of a person who can convince myself imagining "those grapes would have been sour" when I dont get it. And I can live with it. I will somehow learn to dislike her as time goes on."

"How is that?"

"I will find a way to brainwash myself and make her as a "villain" and dislike her or even hate her. Everybody has + and - es. Right? I will blow up the negatives and ignore the positives."

"Honestly, you dont dislike him?"

"Nope, not at all. After all he is innocent. Another poor man! I hardly know him and there is no reason to dislike him. I may hate her at times especially when I miss her."

"You miss her?"

"I told you, I miss her a lot at times. I am not a kind of person, who  just moves on forgetting about every fucking thing we did together. But girls can do that easily, I KNOW. She had lots of good things too, you know."

"Hmm"

"You know what? Forget it, you wont understand. It is a men thing"

"Ha Ha Ha"

" எதுக்கெடுத்தாளூம் ஒரு சிரிப்பு வச்சிருக்க!"

"What?"

"I said in Tamil that you have a "good laugh" as an answer all the time"

"You are really a very complex personality. Do you know that?"

"Really?"

"Yes you are."

"I would hardly know who I am. I cant see myself like the others see me. So, you are a better judge, I agree"

"This is what I meant. You are extremely honest at times. You often put yourself down. That, not anyone I know can do."

"You dont know me. I think I am more selfish than anyone in the world but I pretend like I am extremely open-minded, generous etc. I am just another selfish bastard."

"All I know is you are not such a bad person"

"Cut it out, Caro! Let us talk about someone else. You talk about me with your friends. I kind of feel uncomfortable when you are complimenting me."

"Why does it make you feel uncomfortable?"

"idk. All I know is..it makes me uncomfortable. I have seen people enjoy hearing compliments and accepting with a big smile. I can never do that."

"Even if you deserve that?"

"It does not matter. All the time. So, let us talk about others. Not ourselves"

"Is that not wrong to gossip about others?"

"It is healthy I heard as long as they dont hear you"

"Who said that?"

"I think I read that somewhere. It made sense. Okay let us talk something else"

"Like what?"

"You are doing molecular biology? Right?"

"Yes"

"You study, and preach "inbreeding" is not good. One should not marry their close relatives etc?"

"Of course"

"Does that apply only to humans or animals too? I have seen geneticists do all sort of inbreeding on the animals they study"

"What do you mean?"

"I will try spell it out later. I have to go now. Can you drop me where you picked me up?"

"Sure"

-தொடரும்

relax please



2 comments:

  1. அட....! காணொளியையும் இணைக்க ஆரம்பித்து விட்டீர்களே...!

    ReplyDelete
  2. வாங்க தனபாலன்.

    இளயராஜா, எம் எஸ் விஸ்நாதன் போக இன்னொரு பெரிய உலகம் இருக்குனு காட்றதுக்குத்தான் காணொளிங்க. :)

    ReplyDelete