Wednesday, July 16, 2008

காதல் கல்வெட்டு - 6

சனிக்கிழமை சரியாக 6:40க்கும் ராம்ஜி அவருடைய டொயோட்டாவில் கயலின் பார்கிங் லாட்டுக்கு வந்தார். கயலும அவரை வாசலிலேயே சந்திக்க முடிவு செய்து வெளியில் வந்து பார்க்கிங் லாட்டில் ரெடியாக இருந்தாள். ராம்ஜி காரிலிருந்து இறங்கி ஒரு புன்னகையுடன் முறைப்படி முன் கார் கதவை திறந்துவிட்டார், கயல் காரில் ஏறியவுடன்தானும் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே,

"How are you doing today, Kayal?"

"Fine, Ramji. How about you?"

"I was really excited all day to see you, Kayal."

"You were?! Here you are now!", புன்னகைத்தாள் கயல்.

"எந்த ரெஸ்டாரெண்ட் போறது முடிவு பண்ணியாச்சா கயல்?"

"ஆலிவ் கார்டன் போகலாமா ராம்ஜி?"

"எனக்கும் பிடிச்ச ரெஸ்டாரெண்ட் அது கயல், பக்கத்திலும் இருக்கு" என்று சொல்லியபடியே
Free-way யில் நுழைந்து சுமார் 7 மைல்கள் போனவுடனேயே ஆலிவ் கார்டென் ரெஸ்டாரண்ட் இருக்கின்ற எக்ஸிட் எடுத்தார் ராம்ஜி. ஒரு ரைட் டேர்ன் எடுத்து அடுத்த சிக்னலில் ரெஸ்டாரண்ட் பார்க்கிங் லாட்டுக்குள் நுழைந்து காரைப்் பார்க் பண்ணியதும், இருவரும் ஆலிவ் கார்டெனுள் நுழைந்தார்கள். ஒரு கால் மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு ஒரு அட்டெண்டெண்ட் இவர்களை அழைத்து சென்றான். நடந்துபோகும்போது, சீட்டில் உட்காரப்போகும்போது மட்டும் இவள் கையுடன் தன் கையை கோர்த்து அழைத்துச்சென்றான். அட்டெண்டெண்ட் காட்டிய ஒரு நான்ஸ்மோகிங் டேபிலில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள் இருவரும்- எதிர் எதிராக.

"How about some red wine, Kayal?"

"Oh No! Neither of us are going to have, Ramji, unless you want me to take a cab while getting back home?"

"OK, Kayal, not at this time"

"Salad and soft drinks கொண்டுவந்தார் டேபில் அட்டண்டெண்ட். டின்னர் ஆர்டெர் பண்னும்போதும், இவள் chicken alfredo ஆர்டெர் பண்ணினாள்.

"I thought you are a vegetarian, Kayal?"

"Really?"

"You know most of the South Indians I met are vegetarian?"

"I am not, Ramji. How about you?"

"I am a Vegetarian. So let me get some cheese pizza!"

இருவரும் அமெரிக்க வாழ்க்கைபற்றி பேசினார்கள். ராம்ஜி மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டார். ராஜி எதுவும் சொல்லி வார்ன் பண்ணினாளோ என்னவோ. பொதுவாக, என்ன படம் பார்த்தீங்க, கொஞ்சம் ஃபேமிலி பற்றி இப்படியே போனது பேச்சு. அடிக்கடி வருணுடன் வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள், கயல். ரொம்ப அதிகமாக மேக்-அப் போடவில்லை இன்று, ஒரு சுமாரான ஸ்கேர்ட் அண்ட் டாப்ஸ் அணிந்து வந்திருந்தாள். வருண் நினைவு வரும்போதெல்லாம் ஒரு கில்ட்டி காண்ஸியச்னெஸ் வந்தது அவளுக்கு. ஒரு வேளை யாரையும் டேட் பண்ணும் மனநிலையில் நான் இல்லையோ என்கிற சந்தேகம் வந்தது அவளுக்கு. ராம்ஜியுடன் தமிழில் எதுவும் பேச முடியவில்லை, மேலும் அவர் இவளைவிட நேர்வசாக இருந்தார். இவள் கண்களைப்பார்த்து பேசுவதை தவிர்த்தார். சாப்பிட்டுமுடித்த பிறகு "செக்" கொண்டுவந்து வைத்தார் அட்டெண்டெண்ட். ராம்ஜி அவருடைய மாஸ்டர் கார்டில் பே பண்ணினார்.

"Ramji! I will have to get back home at 9" என்றாள் கயல்.

"Not a problem" என்று 10 நிமிடத்தில் கயலை வீட்டில் ட்ராப் பண்ணிவிட்டு. "I had a nice time" என்று சொன்னார் ராம்ஜி.

"Same here" என்று ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டு, அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள், கயல்.

ரொம்ப சுமாரான டேட் அது. வீட்டிற்குள் வந்த கயல் பாத்ரூமபோய் முகம் கழுவிவிட்டு நைட் ட்ரெஸ் மாற்றிக்கொண்டுவந்து பெட்ல படுத்தாள். மறுபடியும் வருண் நினைவு வந்தது. திடீரென எழுந்துபோய் தன் பர்ஸில் இருந்த செல்ஃபோனை எடுத்து வருணுக்கு கால் பண்ணினாள். சில ரிங்குகளுக்கு பிறகு ஆன்ஸ்வெரிங் மெஷினுக்கு போனது.

"Please leave a short message, I will call you back as soon as I can". அது வருணின் குரல்தான்.
உடனே கயல் ஒரு மெசேஜ் விடப்போனாள், "Hi I am Kayal. I hope you remember me. I just called to let you..."

"ஹாய் கயல்!" வருண் குரல்!

"இருக்கீங்களா வருண்? வாய்ஸ் மெசேஜ் விடப்பார்த்தேன்"

"யார் கால் பண்ணுவது என்று பார்த்து பிறகு எடுத்தேன் கயல், என்ன விஷயம்?"

"ஒரு தோழிக்கு ட்யூட்டர் வேண்டும் என்று சொன்னேனே? அவளுக்கு தற்சமயம் தேவை இல்லையாம் வருண்"

"அப்படியா? பரவாயில்லை கயல்"

"How is your current student doing?"

"Jenny??? She is doing great. You know what?"

"What?"

"I have been thinking of calling you, Kayal"

"என்ன விஷயம் வருண், ஏதாவது குட் நியூஸ்?"

" சும்மா தான் ஏன் பண்ணக்கூடாதா?"

"பண்ணலாம், ஆனால் உங்களுக்கு என் நம்பர் வேணுமே?"

"சர்காஸ்டிக்கா சொல்றியா கயல்? ஜென்னியோட இன்று காலையில் கூட உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன்"

"அதெப்படி வருண்? என்னை அவள் மீட் பண்ணவே இல்லை இல்லையா?"

"Well், அது ஒரு பெரிய கதை. கேக்க நேரம் இருக்கா?"

"சொல்லுங்க, ஃப்ரீயாதான் இருக்கிறேன். இப்போதான் ஒரு டேட் போயிட்டு வந்தேன்."

"No kidding! Who is that lucky guy?"

"உங்க கதையை சொல்லுங்க முதலில். உங்க ஜென்னிக்கு எப்படி என்னைத்தெரியும்?"

"உங்களை சந்தித்த பிறகு அடுத்த நாள், ஜென்னி திடீரென்று போனதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, Did you have coffee at all ? னு கேட்டாள். என்னை உன்னை மாதிரி அழகான இந்தியப்பெண்ணிடம் தனியா விட்டுட்டு போனத்துக்கு அவளை நான் கிண்டலா தேங்க் பண்ணினேன்"

"என்ன சொன்னாள்?"

"She flipped her middle finger again!"

"நான் நினைத்தேன்!! You are cracking me up, Varun. I am laughing out loudly here!

"எனக்கு கேட்கிறது உங்க சிரிப்பு கயல். உங்க குரல் சிரிக்கும்போது இனிமையாக இருக்கிறது"

"நீங்க ரொம்ப மோசம் வருண். பயங்கரமா ஐஸ் வைக்கிறீங்க"

"இல்லையே, உண்மையைத்தான் சொன்னேன், கயல். Anyway, she thinks you are a different kind of Indian girl, Kayal"

"She does?! So you were gossiping about me, with a white chick, Varun? OK, How different?"

"She thinks you visit 24 hour fitness center regularly unlike normal Indian girls"

"She does? That is very interesting, varun"

"Well she must have looked at you carefully when you were in the line".

"What do you think Varun, about her opinion?"

" I know what you think now, kayal"

"சொல்லுங்க பார்ப்போம்்?"

"You think I am trying to "g i y p" by complimenting you?!"

"இல்லையா பின்னே?"

"இல்லவே இல்லை. நான் அந்த மாதிரி டைப் இல்லை கயல்"

"ஏன் வருண்? You don't find me attractive or what?"

"நான் அப்படி சொல்லவில்லை! உங்களுக்கே தெரியும்."

"I know, Varun. You are certainly different. You know something, I was sort of missing you, Varun."

"Really? உங்களுக்கு என்னைப்பற்றி எதுவுமே தெரியாதே, கயல்."

"Very true, but உங்க கம்பெனி ரொம்ப பிடித்தது, வருண்."

"கொஞ்ச நேரம் பேசியதால் அப்படி தோ ணும். இன்னும் ஒரு 2 மணி நேரம் பேசியிருந்தால், சரியான அறுவை இந்த வருண் நு நினைத்து இருக்கலாம்."

"அப்படியா நினைக்கிறீங்க? OK, let us test that"

"Deal. நாளைக்கு அதே காஃபி ஷாப்பில் பார்ப்போமா?"

"எந்த நேரம்?"

"நீங்களே சொல்லுங்களேன், கயல்"

"11 AM ஓகே வா?"

"OK, kayal. May I have your #?"

"நிச்சயமா, எழுதிக்கோங்க. This is my cell #, சரி, ஜென்னி சொன்னதுக்கு நீங்க என்ன சொன்னீங்க, I mean the exact phrase you said?

"You really want to know?"

"ஆமாம்.சொல்லுங்க, ப்ளீஸ்"

I said, "I agree with you jenny, she does have a very sexy ****"

"அவள் அதுக்கு என்ன சொன்னாள்?"

"I think she became jealous"

"Really?! ஏன்?"

"ஏன் என்றால், she is also a girl்!

"As if guys don't get jealous? Anyway, Tell me something honestly, you really think so?"

"Yes, if you dont mind I can double check that tomorrow!"

"நீங்க ரொம்ப "naughty" வருண். but thanks!

"For what?"

"For the compliment about my 'you know what', O K நாளை பார்க்கலாம். Good night, Varun"

-தொடரும்

31 comments:

  1. Great details Varun, good job.
    கொஞ்சம் அளவில் பெரியது ஆனால் பரவாயில்லை.

    சரி உங்க கேர்ள்ப்ரெண்ட்ஸ் பத்தி எப்போ சொல்லப்போறீங்க சார்? ஜெனியில் இருந்து ஆரம்பிக்கலாமே?

    ReplyDelete
  2. //chicken alfredo//

    இல்லை, Tour of Italy :)

    ReplyDelete
  3. ***இல்லை, Tour of Italy :)***

    அப்படியா? நீ அவரோட போகும்போது என்ன சாப்பிட்டாய் னு நீ என்னிடம் சொல்லவில்லையே! ;-)

    ReplyDelete
  4. தெய்வமே!, அந்த மாபெரும் தகவலை சொல்லாமல் இருந்ததுக்காக மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. இது உண்மை கதையா?? நான் என்னமோ நீங்க ஜாலிக்காக எழுதுறீங்கன்னு நெனச்சேன்... :)))

    ReplyDelete
  6. நல்ல நகர்வு... :))

    ReplyDelete
  7. நன்றி ஜி! :)
    ---------
    கயல்: LOL!

    ReplyDelete
  8. *** கயல்விழி said...
    Great details Varun, good job.
    கொஞ்சம் அளவில் பெரியது ஆனால் பரவாயில்லை.***

    என்ன செய்வது "கயல்" பற்றி எழுதினால், நிறுத்தவே முடியமாட்டேன் என்கிறது. :-)

    ***சரி உங்க கேர்ள்ப்ரெண்ட்ஸ் பத்தி எப்போ சொல்லப்போறீங்க சார்? ஜெனியில் இருந்து ஆரம்பிக்கலாமே? ***
    உனக்கு பெரிய மனது கயல்! :)

    ReplyDelete
  9. *** ஜி said...
    இது உண்மை கதையா?? நான் என்னமோ நீங்க ஜாலிக்காக எழுதுறீங்கன்னு நெனச்சேன்... :)))***

    ஜி: இதில் நிறைய உண்மையும் கலந்து இருப்பது உண்மைதான்!

    ReplyDelete
  10. அடுத்த வருண் டிப்ஸுக்கு எனக்கு பாயிண்ட் கிடைச்சாச்சு

    ReplyDelete
  11. நல்லா போகுது கல்வெட்டு :-)

    ReplyDelete
  12. ஆரம்பப்திவுகளை படித்து வருகிறேன்... :))

    மேலோட்டமாய் பார்த்ததில்:

    //"Yes, if you dont mind I can double check that tomorrow!"//

    //ஃபார் வாட்?

    ஃபார் தி காம்ப்ளிமெண்ட் அபவுட் மை யு நோ வாட்! ஓ கே நாளை பார்க்கலாம். குட் நைட், வருண்்"//

    என்ன வித்தியாசம்... இரண்டு மொழிகளில் ஒன்றை உபயோகித்திருக்கலாமே...:)

    சரி ஆரம்பப் பதிவுகளிலிருந்து வருகிறேன்....

    ReplyDelete
  13. //அடிக்கடி வருணுடன் வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள், கயல்//

    வருண் இது நீங்களே கற்பனை பண்ணிக்கொண்டதா இல்ல மேடம் சொன்னாங்களா? :-)

    ReplyDelete
  14. ஒண்ணு நல்லாப் புரியுது சாமி!

    காளம் பாளையமோ கலிஃபோர்னியாவோ…..

    இந்தியாவோ அல்லது வேறெங்கியிமோ.. .
    .
    தமிழில பேசுறவிங்களோ அல்லது இங்கிலீஷில பேசுறவிங்களோ

    கல்லொடைக்கிறவிங்களோ அல்லது கம்ப்யூட்டர்ல வெளையாடுறவிங்களோ

    கட்ட வண்டியில போறவிங்களோ அல்லது கார்ல பறக்கிறவிங்களோ

    காயிதப் பொட்ணம் மடிக்கிறவிங்களோ அல்லது கதை கட்டுரை எழுதறவிங்களோ

    யாராயிருந்தாலுஞ் சரி…

    ஓட்டலுக்குப் போனாப் பர்ஸைத் தொறக்கறது பசங்கதான்னு தெரியுது!

    ReplyDelete
  15. விக்னேஷ்வரன்:

    உண்மைதான். அழகான க்ரிடிசிஸம்!

    ReplyDelete
  16. ஷியாம்:

    மேடம் சொன்னதில் இருந்து என் கற்பனையை கலந்து உள்ளேன்.

    ReplyDelete
  17. லதானந்த்:

    இது ஆண்களின் வீக்னெஸ்! அவர்களின் ஈகோ!

    ReplyDelete
  18. //வருண் said...
    விக்னேஷ்வரன்:

    உண்மைதான். அழகான க்ரிடிசிஸம்!//

    நன்றி வருண். கொஞ்சம் மாற்றினால் படிக்க சலிப்பு தட்டாது... தவறாக எண்ண வேண்டாம்... :)

    ReplyDelete
  19. vik: Not at all, I will certainly edit when I find time! Thanks!

    ReplyDelete
  20. கோவிச்சுக்காதீங்க..இது நக்கல் இல்லை..

    //என்ன செய்வது "கயல்" பற்றி எழுதினால், நிறுத்தவே முடியமாட்டேன் என்கிறது. :-)//

    ஏன் ஆரம்பிக்கறீங்க ??


    //***சரி உங்க கேர்ள்ப்ரெண்ட்ஸ் பத்தி எப்போ சொல்லப்போறீங்க சார்? ஜெனியில் இருந்து ஆரம்பிக்கலாமே? ***
    உனக்கு பெரிய மனது கயல்! :)//


    ஆமாமா!! ரொம்ப பெரிய மனசு
    வருணுக்கு...

    7 letters and 1 finger.

    தயவு செய்து ஜெனிய சீக்கிரம் கழட்டி விட்ருங்க ப்ளீஸ்..

    ReplyDelete
  21. *** வழிப்போக்கன் said...

    7 letters and 1 finger.

    தயவு செய்து ஜெனிய சீக்கிரம் கழட்டி விட்ருங்க ப்ளீஸ்..

    17 July, 2008 10:58 AM***

    அய்யோ அவள் ரொம்ப நல்ல பொண்ணுங்க! Very good student, actually! :)

    Moreover, She does not mean it, when she does that! LOL!

    ReplyDelete
  22. //அய்யோ அவள் ரொம்ப நல்ல பொண்ணுங்க! Very good student, actually! :)//

    என்னா வழியல்! என்னா வழியல்!!!

    தாங்க முடியல சாமி.

    ReplyDelete
  23. //ஓட்டலுக்குப் போனாப் பர்ஸைத் தொறக்கறது பசங்கதான்னு தெரியுது!//

    லதானந்த் சார்,

    எங்களை மாதிரி financially independent பெண்கள் ஆண்களிடமிருந்து அன்பைத்தவிர எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை(அட்லீஸ்ட் நான் எதிர்ப்பார்ப்பதில்லை).

    அவர்களே ஈகோ காராணங்களால் எங்களை செக் பிக்கப் பண்ண விடுவதில்லை, எத்தனை வற்புறுத்தினாலும் விடுவதில்லை. மேலும் அவர்களின் சிகரெட், போர்ன், ஆல்கஹால் செலவோடு அவர்களுக்கு ரொம்ப அத்யாவசியமான டேட்ஸ் செலவையும் சேர்த்துவிடுகிறார்கள். பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை(We order salad and water anyways :) :))

    ReplyDelete
  24. **** கயல்விழி said...
    //அய்யோ அவள் ரொம்ப நல்ல பொண்ணுங்க! Very good student, actually! :)//

    என்னா வழியல்! என்னா வழியல்!!!

    தாங்க முடியல சாமி. ****

    LOL! (நான் பேசாமல் சிரித்தே மழுப்பிவிடுகிறேன் ;-) )

    ReplyDelete
  25. லதானந்த் சார்

    மற்றொரு விஷயம், டேட் இப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே ஆண்கள் தான்! இப்படித்தான் எங்களை கவர வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்வதே இல்லை.

    நாங்கள் எதிர்ப்பார்ப்பது ஆண்களிடமிருந்து அன்பும், ஆதரவும், கனிவும், எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதை அக்கறையாக விசாரிப்பதும், எங்கள் மகிழ்ச்சியை/துக்கத்தை பகிர்ந்துக்கொள்ள அனுமதிக்கும் மனமும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா? எங்களுக்கு முக்கியமானவை எதுவோ அவை தவிர எல்லாவற்றையும் தர தயாராக இருக்கிறார்கள். எங்கள் உணர்வுகளை காது கொடுத்து கேட்க அவர்கள் தயாராக இருப்பதில்லை அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை.

    என்னைப்பொறுத்தவரை எனக்கு டின்னரும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். எனக்கே சமைத்து சாப்பிடத்தெரியும் அல்லது ரெஸ்டாரெண்டுக்கு போய் சாப்பிடத்தெரியும். ஆபீஸில் ஏதாவது பிரச்சினையென்றால், "என்னாச்சு முகம் வாடி இருக்கு, ஏதாவது ப்ராப்ளமா?" என்ற ஒரு அக்கறையான விசாரிப்பு ஆயிரம் டின்னர்களுக்கு சமம்.

    ReplyDelete
  26. //chicken alfredo//

    Good Choice.

    Have you tried Carino's Grill or Romano's Macaroni Grills ?

    ReplyDelete
  27. நான் ட்ரை பண்ணியதில்லை,
    பெத்தராயுடு!

    கயல், ஒருவேளை ட்ரைப்பண்ணி இருக்கலாம். கயல் தான் ஒரு ரெஸ்டாரண்ட் விடுவதில்லை! ;-)

    ReplyDelete
  28. I have tried Romano's and maria's Italian Kitchen. But never tried Carino's so far. Is it really good?

    வருகைக்கு நன்றி பெத்த ராயுடு.

    ReplyDelete
  29. Kayal said,

    //// மற்றொரு விஷயம், டேட் இப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே ஆண்கள் தான்! இப்படித்தான் எங்களை கவர வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்வதே இல்லை.

    நாங்கள் எதிர்ப்பார்ப்பது ஆண்களிடமிருந்து அன்பும், ஆதரவும், கனிவும், எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதை அக்கறையாக விசாரிப்பதும், எங்கள் மகிழ்ச்சியை/துக்கத்தை பகிர்ந்துக்கொள்ள அனுமதிக்கும் மனமும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா? எங்களுக்கு முக்கியமானவை எதுவோ அவை தவிர எல்லாவற்றையும் தர தயாராக இருக்கிறார்கள். எங்கள் உணர்வுகளை காது கொடுத்து கேட்க அவர்கள் தயாராக இருப்பதில்லை அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. ///

    Thats the nature. Hormone seyyum velai'num sollalaam.

    ReplyDelete
  30. //Thats the nature. Hormone seyyum velai'num sollalaam.//

    ஹார்மோன் செய்யும் வேலையா??

    ReplyDelete