Thursday, July 24, 2008

காதல் கல்வெட்டு-7

வருண், ஃபோனை வைத்தவுடன், தனக்குள் சிரித்துக்கொண்டான். கயலை அவனுக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது. "பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" போன்ற திருக்குறளை abuse பண்ணாத ஒரு அற்புதமான பெண்ணாகத்தோன்றினாள் கயல். ஜென்னிஃபர் மேல் அவள் படும் பொறாமைகூட ஒரு அழகாகத்தான் தோன்றியது அவனுக்கு. அவள் நிச்சயம் கால் பண்ணுவாள் என எதிர்பார்த்துதான் இருந்தான் வருண். அவளிடம் அவன் ஃபோன் நம்பர் கேட்காததற்கு அவள் அவனிடம் உரிமையாக கோபித்துக்கொண்டது அவனுக்கு ரொம்பவே பிடித்தது. அவள் நினைவாகவே இருந்த போது மறுபடியும் ஃபோன் ரிங் பண்ணியது. வருண் கனவுலகில் இருந்ததால் எடுக்கவில்லை.

"Pick up the f***ing phone, வருண்!" என்று அவன் நண்பன் ஸ்டீவன், ஆன்சரிங் மெஷினில் கத்தினான்.

வருண் சிரித்துக்கொண்டே ஃபோனை எடுத்து, "What the f*** you want now?" என்றான் புன்னகையுடன்!

"I want a hot blond chick to get laid tonight"

"What? You think I am your pimp or what?"

"It is you who asked what I want, right?

"OK, Cut the crap! What's up Steven? How is Diane?"

"We are doing great, வருண். Hey! I was mentioning about an Indian colleague of mine, right? He went to India and got married and came back with his wife. I don't understand how your arranged marriage works!"

"Don't even try, Steven! How did you know I was here, anyway?"

"I could figure because I was trying to reach you for a while and your phone was busy. Who was that?"

"Oh that? It is a தமிழ் girl, and her name is Kayal."

"What did she want?"

"Nothing."

"Then there is something, Varun. Tell me!"

"I met her in a local coffee-shop and she is nice. She speaks my language as well."

"Well, well, well, then?"

"Hey, it is nothing!"

"OK, if you say so, Varun. Hi! I called you because I need to discuss something about my project and need some suggestions. Can we talk about it tomorrow at 11 a m?"

"No way. I have something very important at that time. You can call me in the night, we can discuss."

"You are going to meet with this thamizh chick again, tomorrow, right?"

"How the heck you figure that out?"

"It was not hard at all. Does she have nice ***?"

"She does. Would you shut the f*** up now?"

"OK, I will call you tomorrow evening. You better be here and have fun with Kayal."

"I will. I cant believe you could pronounce her name correctly! Bye, Steven!"

சரியாக காலை 10:50 வருண் அந்த காஃபி ஷாப்பில் நுழைந்தான். அங்கே கயல் அவனுக்கு முன்னே வந்து காத்திருந்தாள். வருண் அவள் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி புன்னகையுடன் சென்றான். கயல் ஒரு க்ரீன் கலரில் ஸ்கேர்ட்டும் அதற்கு மேட்சிங்காக டாப்ஸும் போட்டிருந்தாள். மிகவும் கவனமாக மேக்-அப் போட்டிருந்தாள். அவள் உதடுகளில் சற்றே நல்ல சிவப்பில் உதட்டு சாயம் பூசியிருந்தாள். அவளின் பெரிய உதடுகள் மிகவும் அழகாக இருந்தன.


-தொடரும்

disclaimer: இந்த கல்வெட்டில் ஆங்கிலம் அதிகமாக கலந்ததற்காக என்னை மன்னிக்கவும். ஒரு அமெரிக்கன் நண்பனோடு பேசுவதுபோல் எதார்த்தமாக இருக்கவேண்டும் என்கிற முயற்சியால்தான் ஆங்கிலத்திலும் "பொன்மொழியிலும்" அப்படி எழுதியிருக்கிறேன். அடுத்த கல்வெட்டில் தமிழிலேயே நிறைய எழுதுறேன்- பொன்மொழிகள் இல்லாமல் ! :-)

28 comments:

  1. ரெம்ப தெகிறியமாதாம்பா (கிளு கிளுப்பா..ஹீ..ஹீ) எளுதரீக இப்ப எளுதரவுக எல்லாம்...:0). நன்னா கண்டினியு பண்ணுங்கோ!!!
    --வளவன் மு

    ReplyDelete
  2. வளவன் அவர்களே!

    உங்க 'அழகான" விமர்சனத்துக்கு நன்றி :-)

    ReplyDelete
  3. இதிலிருந்து என்ன தெரியுது தெரியுமா?

    ReplyDelete
  4. இது வரைக்கும் எனக்கு ஒண்ணும் தோணலை

    நீங்க தொடர்ந்து எழுதுங்கள் வருண். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதிலிருந்து என்ன தெரியுது தெரியுமா?

    men too gossip and behave as human ! Is that what you deduced out of this ?

    ReplyDelete
  6. *** கயல்விழி said...
    இதிலிருந்து என்ன தெரியுது தெரியுமா?***
    என்னனு எனக்குத்தெரியும், ஆனால் வெளியில் சொல்ல மாட்டேன்! :-?

    ReplyDelete
  7. *** men too gossip and behave as human ! Is that what you deduced out of this ?***

    LOL! :-)

    ReplyDelete
  8. ****SK said...

    நீங்க தொடர்ந்து எழுதுங்கள் வருண். வாழ்த்துக்கள்***

    நன்றி, SK :)

    ReplyDelete
  9. இப்போதான் உங்களோட மொத்த காதல் கல்வெட்டையும் படிச்சேன்..
    ரொம்ப நல்லா இருக்கு.. காதலோடு..

    KEEP ROCKING...

    :)

    ReplyDelete
  10. வாங்க சரவணக்குமார்! :)

    உங்கள் "காமெண்ட்ஸ்" க்கு நன்றி! :)

    ReplyDelete
  11. வருண், அவனும்- அவளும்

    எனக்காக நீங்க எல்லாம் ஏன் இப்படி தப்புத்தப்பா கதை- வசனம் எழுதனும். :)

    வருண், நீங்க உடனே எஸ்ஜே சூர்யா அல்லது சிம்புவுக்கு அசிஸ்டெண்டா சேர அப்ளை பண்ணுங்க. இந்த கல்வெட்டு காப்பி மறக்காமல் நாலு எடுத்துக்கொண்டு போகவும்.


    நான் சொல்ல வந்தது, "நம்ம ஆட்கள் நல்லவர்களாக இருந்தாலும் இந்த அமரிக்க நண்பர்கள் கெடுத்துவிடுவார்கள்"

    ReplyDelete
  12. இந்த பாரு, கயல், "ஸ்வேர் வேர்ட்ஸ்" ஃப்ரெண்ட்ஸ்க்கு இடையில் பேசினால் அது கெட்ட வார்த்தை இல்லை, கயல்.
    அது ஒரு மாதிரி இண்ட்டிமசி, க்ளோஸ்னெஸை காட்டுவது.

    நீங்க லேஎடீஸ் நைட் அவுட் போய் என்னென்ன பேசுறீங்க? Guys are much better, Kayal! :-? எங்களாலே அதெல்லாம் காது கொடுத்து கேட்கமுடியுமா? :-)

    எஸ் ஜே, சிம்பு ரேஞெல்லாம் வேற, கயல்! நான் என்ன எழுதினாலும் அவர்கள் லெவெலுக்கு ஒரு போதும் போக மாட்டேன்!

    ReplyDelete
  13. //"ஸ்வேர் வேர்ட்ஸ்" ஃப்ரெண்ட்ஸ்க்கு இடையில் பேசினால் அது கெட்ட வார்த்தை இல்லை, கயல்.
    அது ஒரு மாதிரி இண்ட்டிமசி, க்ளோஸ்னெஸை காட்டுவது.//

    சரி, அப்படியே நம்பறோம்.

    //நீங்க லேஎடீஸ் நைட் அவுட் போய் என்னென்ன பேசுறீங்க? Guys are much better, Kayal! :-? எங்களாலே அதெல்லாம் காது கொடுத்து கேட்கமுடியுமா? :-)//

    என்ன பேசுவோம்? இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?? நாங்க ரொம்ப நல்ல குழந்தைங்க!

    //எஸ் ஜே, சிம்பு ரேஞெல்லாம் வேற, கயல்! நான் என்ன எழுதினாலும் அவர்கள் லெவெலுக்கு ஒரு போதும் போக மாட்டேன்!//
    ஓகே, இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக்கூடாது.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. பொண்ணுங்க என்ன பேசுவிங்களா. நான் வேணும்னா மறைஞ்சு இருந்து ரெகார்ட் பண்ணி தர்றேன். காது கொடுத்து கேக்க முடியாது.

    இந்த 'கெட்ட' வார்த்தைன்னு சொல்றதை வெச்சு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். என்னோட சமீபத்திய அனுபவம் அது. வெகு விரைவில் எழுதறேன்

    ReplyDelete
  16. கயல்விழி said...

    என்ன பேசுவோம்? இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?? நாங்க ரொம்ப நல்ல குழந்தைங்க!

    ----------

    SK said...
    பொண்ணுங்க என்ன பேசுவிங்களா. நான் வேணும்னா மறைஞ்சு இருந்து ரெகார்ட் பண்ணி தர்றேன். காது கொடுத்து கேக்க முடியாது.

    LOL!!!

    ReplyDelete
  17. ***இந்த 'கெட்ட' வார்த்தைன்னு சொல்றதை வெச்சு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். என்னோட சமீபத்திய அனுபவம் அது. வெகு விரைவில் எழுதறேன்***

    கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாமலே "ரொம்ப ரொம்ப கெட்ட விசயம்" பேசுவதில் பெண்களுக்கு இணை அவர்களே!

    LOL!!!

    ReplyDelete
  18. தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள்
    Jai Sai Ram

    ReplyDelete
  19. SK உடன் கூட்டணி அமைத்து பெண்களை கிண்டலடிக்கும் வருணை கடுமையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  20. ***கயல்விழி said...
    SK உடன் கூட்டணி அமைத்து பெண்களை கிண்டலடிக்கும் வருணை கடுமையாக கண்டிக்கிறேன்.***


    அய்யோ பாவம், கயல்!

    பெண் சிங்கங்கள் யாரும் உதவிக்கு வராமல் இப்படி உன்னை தனியாக போராடவிட்டுவிட்டார்களே! :-)

    ReplyDelete
  21. Kayal said :

    // SK உடன் கூட்டணி அமைத்து பெண்களை கிண்டலடிக்கும் வருணை கடுமையாக கண்டிக்கிறேன். //

    எனக்கு ஒரு விளம்பரம் நெனைப்பு வருது..

    குழந்தை : உண்மைனா என்னமா ??

    அம்மா : எஸ் கேயும், வருணும் தாம்மா அது :-)

    Varun Said :


    // அய்யோ பாவம், கயல்!

    பெண் சிங்கங்கள் யாரும் உதவிக்கு வராமல் இப்படி உன்னை தனியாக போராடவிட்டுவிட்டார்களே! :-) //

    இப்படி எல்லாம் சிங்கத்தை தட்டி எழுப்பாதீங்க :-)

    ReplyDelete
  22. பெண் சிங்கங்களே

    இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க புயலென புறப்படவும்!!!

    ReplyDelete
  23. அவங்க பாவம் கயல். இந்த ஆளு எஃப் வேர்ட்ஸாம் போட்டுக் கன்னா பின்னானு கதை எழுதுறான். அதற்கு எஸ் கே னு ஒரு "பெரிய மனிதர்" சப்போர்ட் வேற! :-)

    நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிவிட்டார்கள்! LOL!!!

    ReplyDelete
  24. // அவங்க பாவம் கயல். இந்த ஆளு எஃப் வேர்ட்ஸாம் போட்டுக் கன்னா பின்னானு கதை எழுதுறான். அதற்கு எஸ் கே னு ஒரு "பெரிய மனிதர்" சப்போர்ட் வேற! :-) //

    இதுலே எதோ உள் குத்து இருபாதகவே உணருகிறேன். :-)

    ReplyDelete
  25. S.K:

    நான் அவங்க பர்ஸ்பக்டிவ் ல பேசுறேன். நானும் நீங்களும் ஒரே போட் ல தான் இருக்கோம்.

    இல்லையா?

    ReplyDelete
  26. அவங்க (பெண் சிங்கங்கள்) கண்ணில் இதுவரை பட்டிருக்காது. இனிமேல் வருவாங்க பாருங்க :) :)

    ReplyDelete
  27. May be they think, Kayal is there to take on anybody and everybody, madam! LOL!!

    ReplyDelete
  28. Varun said :

    // நான் அவங்க பர்ஸ்பக்டிவ் ல பேசுறேன். நானும் நீங்களும் ஒரே போட் ல தான் இருக்கோம்.

    இல்லையா? //

    ஒரே boat'லியா நீங்க அங்கே நான் இங்கே ரெண்டு பெரும் எப்படி ஒரே boat'ல இருக்க முடியும்.. :-)

    கயல் மட்டும் இருந்தாலே சமாளிக்கறது ரொம்ப கஷ்டம், இதுலே பெண் சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் எல்லாம் வந்தா ப்ளாக் காடு ஆகிடும்.


    இப்படியே நாம ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தோம் கயல் நம்மள பிளாக் செஞ்சாலும் செஞ்சுடுவாங்க போஸ்ட் பண்றதுலே இருந்து.

    ReplyDelete