Tuesday, November 4, 2008

பராக் ஒபாமா- ப்ரசிடெண்ட் ஆஃப் யு எஸ் எ!

அமெரிக்கா சரித்திரம் படைக்கிறது!

ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் பராக் ஒபாமாவை 44 வது ப்ரசிடெண்ட் ஆக தேர்ந்தெடுத்தது.

இது அமெரிக்கர்களை ஒரு தலை சிறந்த மற்றும் திறந்த மனப்பான்மை உள்ள மக்களாக காட்டுகிறது!

இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது!

19 comments:

  1. அமெரிக்கர்களின் இந்த மனப்பான்மை நம் முதுகை சொறிவதற்கு உதவும்.

    long live Obama
    long live McCain

    ReplyDelete
  2. ஒரு கறுப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயம்தான்.

    அவரது சில கொள்கைகள் இந்தியாவை பாதிக்கும் என்பதால், விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  3. //இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது! //

    DeveGowda !!!!

    Moopanar could have become but you know who thwarted it!!

    ReplyDelete
  4. எங்க அண்ணாச்சி ஒபாமா வாழ்க

    ReplyDelete
  5. ****வருங்கால முதல்வர் said...
    அமெரிக்கர்களின் இந்த மனப்பான்மை நம் முதுகை சொறிவதற்கு உதவும்.

    long live Obama
    long live McCain

    4 November, 2008 8:55 PM ****

    அமெரிக்கர்களிடமிருந்து நாம் ஒரு சில விசயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான்! :)

    ReplyDelete
  6. ***வெண்பூ said...
    ஒரு கறுப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயம்தான்.

    அவரது சில கொள்கைகள் இந்தியாவை பாதிக்கும் என்பதால், விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    4 November, 2008 9:07 PM***

    ஒபாமா மிகவும் "கிஃப்டெட்".

    அவரது கொள்கைகள் இந்தியாவை பாதிக்குமா?

    எனக்கு இது பற்றி சரியாக தெரியாது, வெண்பூ!

    ஆமாம், பொறுத்திருந்து பார்ப்போம்!

    ReplyDelete
  7. Bharath said...
    ***//இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது! //

    DeveGowda !!!!

    Moopanar could have become but you know who thwarted it!!

    5 November, 2008 1:17 AM***

    மன்னிக்கவும் பாரத், என் தவறுக்கு!

    "ன்" ல பேர் முடிந்தால்தான் திராவிடன் போல இருக்கு எனக்கு!

    ReplyDelete
  8. *** நசரேயன் said...
    எங்க அண்ணாச்சி ஒபாமா வாழ்க

    5 November, 2008 6:00 AM***

    நசரேயன் அண்ணாச்சியும் வாழ்க வாழ்க! :-)

    ReplyDelete
  9. அமெரிக்கர்களிடமிருந்து நாம் ஒரு சில விசயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான்///

    நல்ல காமெடி! இப்ப எதத தின்னா பித்தம் தெளியுங்கற நிலையில் அமெரிக்கர்கள் இருப்பதால் ஒபாமா வெற்றி பெற முடிந்தது. இவர் வெற்றி பெற்றதால் நாளைல இருந்து கருப்பின மக்களை வெள்ளையர்கள் சமமாக மதிக்க தொடங்கிவிடுவார்களா என்ன? மேலும் ஒபாமா 100% ஒரிஜினல் அக்மார்க கருப்பினத்தவரும் அல்ல. 50% வெள்ளைகாரர். அதனை காட்ட சில நாட்களுக்கு அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர். மாயாவதி CM ஆனாவுடம் UP-ல் எல்லா தலித்தும் சம அந்தஸ்து பெற்றுவிட்டார்களா என்ன?

    ReplyDelete
  10. ***நல்ல காமெடி! இப்ப எதத தின்னா பித்தம் தெளியுங்கற நிலையில் அமெரிக்கர்கள் இருப்பதால் ஒபாமா வெற்றி பெற முடிந்தது.***

    அப்படியா? வெற்றி பெற்ற பிறகு என்ன வேணா சொல்லலாம்!

    ReplyDelete
  11. ***இவர் வெற்றி பெற்றதால் நாளைல இருந்து கருப்பின மக்களை வெள்ளையர்கள் சமமாக மதிக்க தொடங்கிவிடுவார்களா என்ன?**

    அவர்களை இதற்கு முன்பே சமமாகத்தான் மதிக்கிறார்கள்!

    ReplyDelete
  12. ***மேலும் ஒபாமா 100% ஒரிஜினல் அக்மார்க கருப்பினத்தவரும் அல்ல. 50% வெள்ளைகாரர். அதனை காட்ட சில நாட்களுக்கு அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர்.***

    அவர் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் என்றுதான் சொல்லப்பட்டது. அவர் 100% இந்த வகை என்று சொல்லப்படவில்லை! :)

    ReplyDelete
  13. ****அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர். மாயாவதி CM ஆனாவுடம் UP-ல் எல்லா தலித்தும் சம அந்தஸ்து பெற்றுவிட்டார்களா என்ன?

    5 November, 2008 11:12 AM ***

    ஏன் யு பி? நம்ம ஊரிலேயே பல குறைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

    மாயாவதி ஹார்வேர்ட் யுனிவேர்ஸிட்டி க்ராடுவேட்டா? :-)

    ReplyDelete
  14. //அவர்களை இதற்கு முன்பே சமமாகத்தான் மதிக்கிறார்கள்!//

    அப்படியா!!! கட்டுச் சோற்றில் பெருச்சாளி! அண்ணே நானும் அமெரிக்கவுலதால் குப்பை கொட்டுகிறேன்.கருப்பர்களுக்கு எதிரான நிறவெறியை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தியர்களுக்கு எதிரான நிறவெறியை அனுபவித்திருக்கிறன். நண்பர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

    அப்ப இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்...

    http://www.reuters.com/article/topNews/idUSTRE49L7D020081022

    http://hrw.org/english/docs/2008/03/07/usdom18239.htm

    http://hrw.org/english/docs/2008/05/05/usint18745.htm

    ReplyDelete
  15. //ஏன் யு பி? நம்ம ஊரிலேயே பல குறைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. //

    நான் நம்மவர்கள் நல்லவர்கள் என சொல்லவில்லை சாமி. ஒடுக்கப்பட்ட இனத்தவர் சிலர் ஒபாமா, ரைஸ், பாவெல் அல்லது பாஸ்வான் மாயாவதி, xஜனாதிபதி நாரயணன் போல பதவிக்கு வரலாம், ஆனால் பெரும்பான்மை இனத்தவரின் மனோபாவம் முற்றிலும் மாறவில்லை.

    ReplyDelete
  16. ராகவன்:

    சட்டப்படி அவர்களை இல்-ட்ரீட் பண்ணக்கூடாது. அவர்கள் திறமைக்கு மதிப்பு கொடுக்கனும்.

    ஆனால், அவங்க நிறைய க்ரைம் செய்வதால் அவர்கள் மேலே ஒரு வெறுப்பு. அதை நீங்கள் ஒண்ணும் செய்ய முடியாது.

    வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம இந்தியர்களே அவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  17. ****பெரும்பான்மை இனத்தவரின் மனோபாவம் முற்றிலும் மாறவில்லை.***

    சிறுபான்மையாக உள்ள நம் "ஹை க்ளாஸ்" கூட இன்னும் மாறவில்லையே :(.

    காலப்போக்கில்தான் மாறும்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  18. வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம இந்தியர்களே அவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்றீங்க?//

    உண்மைதான், நம்மாளுகதான் இந்தவகை வெறியில் பெயர் போனவனுக ஆயிற்றே. கீரின்கார்டுகாரனே விசா வைத்திருக்கும் சக இந்தியனையே மட்டமாக நினைப்பான்.

    ReplyDelete
  19. ராகவன் said...
    வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம ****இந்தியர்களே அவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்றீங்க?//

    உண்மைதான், நம்மாளுகதான் இந்தவகை வெறியில் பெயர் போனவனுக ஆயிற்றே. கீரின்கார்டுகாரனே விசா வைத்திருக்கும் சக இந்தியனையே மட்டமாக நினைப்பான்.****

    சிரிக்கிறேன்! LOL கண்கூடாக இதைப் பார்த்து இருப்பதால்!

    இது நம்மிடம் உள்ள ஒரு மிகப்பெரிய குறைதான்! :-(

    ReplyDelete