Wednesday, November 5, 2008

மைக்கேல் க்ரைக்டன் (Michael Crichton) மறைந்தார்!

ஆங்கில நாவல் ஆசிரியர் மைக்கேல் க்ரைக்டன் இன்று மரணம் அடைந்தார் :( இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் ஒரு டாக்டர் (ஃபிசிஸியன்) என்பது குறிப்பிடதக்கது.

இவர் எழுதிய சில நாவல்கள்..

Disclosure

Jurassic Park

State of Fear

Next

ER (creator) (TV show)

இவர் மரணம் எதிர்பாராதது :(.

இவருக்கு வயது 66 தான்! :(

10 comments:

  1. அருமையான எழுத்தாளர்.
    படிக்கும் வாய்ப்பு இல்லையென்றாலும், அவரது கதையின் படங்கள் பார்திருக்கிறேன்.

    சில சீரியல்களாகவும் வந்துள்ளது.

    ReplyDelete
  2. என் மோஸ்ட் ஃபேவரைட் எழுத்தாளர் இவர்தான் வருண்.. :(

    முக்கியமாக சிலதை விட்டுட்டீங்க..

    the great train robbery
    Airframe
    Timeline
    The last world

    அற்புதமான எழுத்தாளர். அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்காக.. அவர் ஒரு விஷயம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அந்த விஷயம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு எழுதுவார். உதாரணமாக விமானக் கட்டுமானத் துறையில் இருப்பவர்களாலேயே பாராட்டப்பட்ட Airframe நாவலை எழுதும் முன் விமான நிறுவனத்தில் சில காலம் தங்கி இருந்து அதன் நுட்பங்களை தெரிந்து கொண்டு பின்பே எழுதினார்.

    கண்டிப்பாக ஈடு செய்ய இயலாத இழப்பு.. :((((

    ReplyDelete
  3. வாசித்ததில் பிடித்தது: andromeda strain

    ReplyDelete
  4. ****வால்பையன் said...
    அருமையான எழுத்தாளர்.****

    ஆமா,வால்ப்பையன்! :-(

    ReplyDelete
  5. ***வெண்பூ said...
    என் மோஸ்ட் ஃபேவரைட் எழுத்தாளர் இவர்தான் வருண்.. :( ****

    எனக்கும்தான்,வெண்பூ! :-(

    இவரின் டிஸ்க்ளோசர் கூட "அமெரிக்கன் கார்ப்பரேட்" ல உள்ள "பாலிடிக்ஸை" அழகா எழுதி இருப்பார்!

    ReplyDelete
  6. ***தருமி said...
    வாசித்ததில் பிடித்தது: andromeda strain ***

    நான் இன்னும் இந்த புத்தகம் வாசிக்கவில்லை, தருமி! வாசிக்கனும்!

    ReplyDelete
  7. I loved his book on "travel". That was not a fiction work but equally interesting.

    ReplyDelete
  8. //
    இவரின் டிஸ்க்ளோசர் கூட "அமெரிக்கன் கார்ப்பரேட்" ல உள்ள "பாலிடிக்ஸை" அழகா எழுதி இருப்பார்! //

    சர்ப்ரைஸ்... போன வாரம் ஊருக்கு போறப்ப எடுத்துட்டு போய் படிச்சி முடிச்சேன்.. நல்ல கதை.. ஆனால் ஆங்காங்கே கொஞ்சம் போர்.. நான் படித்த கிரிக்டன் கதைகளிலேயே லாஸ்ட் ரேங்க் இதுக்குத்தான்.. :)))

    ReplyDelete
  9. ட்ராவெல், நான் படித்ததில்லை மணிகண்டன் :)

    ReplyDelete
  10. ***வெண்பூ said...
    //
    இவரின் டிஸ்க்ளோசர் கூட "அமெரிக்கன் கார்ப்பரேட்" ல உள்ள "பாலிடிக்ஸை" அழகா எழுதி இருப்பார்! //

    சர்ப்ரைஸ்... போன வாரம் ஊருக்கு போறப்ப எடுத்துட்டு போய் படிச்சி முடிச்சேன்.. நல்ல கதை.. ஆனால் ஆங்காங்கே கொஞ்சம் போர்.. நான் படித்த கிரிக்டன் கதைகளிலேயே லாஸ்ட் ரேங்க் இதுக்குத்தான்.. :)))***

    எனக்கு செக்ஸூவல் ஹராஸ்மெண்ட் மற்றும், கார்ப்பரேட்ல பாலிடிக்ஸ் பற்றி படிக்க நல்லா இருந்ததுங்க!

    மைகேல் டக்லஸும், டெமி மூரும் நடித்து வெளிவந்த படமும் பிடித்தது :)

    ReplyDelete