Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு /பாணம்-விமர்சனங்கள்

கமல் எழுதி கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப்படத்துக்கு அதுக்குள்ளே ஆண்லைன்ல விமர்சனங்கள் நெறையவே வந்துவிட்டன.

sify: (இங்கே க்ளிக் செய்யவும்):

Excellent (நல்லாப் பாராட்டி எழுதி இருக்காங்க)

Behindwoods: (இங்கே க்ளிக் செய்யவும்):

Not a good review only 2.5 stars out of 5 (ஒரு நெகடிவ் விமர்சனம், கமலை இவர்களுக்கு பிடிக்காதுனு பொதுவா ஒரு குற்றச்சாட்டு உண்டு).

Rediff:
(இங்கே க்ளிக் செய்யவும்)

*** (3 ஸ்டார்கள்) கொடுத்து இருக்காங்க. இது நல்ல ரேட்டிங்தான்! ஆனால் விமர்சனம் பரவாயில்லாமல் தான் இருக்கு. 3 ஸ்டார்கள் கொடுத்து ஆஹா ஓஹோனு புகழக்கூட செய்யலாம்.

---------------------

தெலுங்கு விமர்சனம் (மன்மத பாணம்) ஒண்ணு வந்து இருக்கு!

Great andhra review:
(இங்கே க்ளிக் செய்யவும்)

இந்த விமர்சனம் மோசமா இருக்கு. இந்த க்ரேட் ஆந்திரா தளம் ஒண்ணும் பெரிய தரமான "தளம்" இல்லைதான்.

ஆக, இதுவரை வந்த விமர்சனங்கள் எதுவும் ரொம்ப மோசமாகவும் இல்லை, ஆஹா ஓஹோனு புகழவும் இல்லை. படம் எப்படி போகுதுனு அடுத்த வாரம் சொல்றேன்.

அப்புறம் கமல் படத்துக்கு எல்லாம் நான் விமர்சனம் எழுதுற தகுதியை இழப்பதால் அந்த ஏரியாவுக்குப் போவதில்லை. தள்ளி நின்று இதுபோல் வேடிக்கை பார்ப்பதுதான் என் வழக்கம்!

10 comments:

  1. ஒருவேளை விமர்சனம் எழுதினால் நடுநிலையாக எழுத முயலுங்கள்...

    ReplyDelete
  2. சரிங்க, பிரபாகர்! :)

    There is something about Marry, plot influence இந்தப்படத்தில் இருக்குனு சொல்றாங்களே அது உண்மையாங்க?

    ReplyDelete
  3. என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

    ReplyDelete
  4. என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

    ReplyDelete
  5. நான் பார்த்தவரை சாதாரணமாக விஜய், அஜீத், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் , வரவேற்பு கூட இந்த படத்திற்கு இல்லை, நீங்கள் விமர்சனம் எழுதாமல் இருக்க வேண்டாம், இந்த சமயத்தில்தான் சில சொல்லப்படாத விஷயங்களை சொல்ல முடியும்

    ReplyDelete
  6. சினிமா தலைப்பு - மன்மதன்
    http://theskystudios.blogspot.com/2010/12/blog-post_11.html

    நாட்டாமை விட்ட சொம்பு எங்க இருக்கு....?
    http://theskystudios.blogspot.com/2010/12/blog-post_06.html

    மன்மதன் வம்பு !
    http://aagaayamanithan.blogspot.com/2010/12/blog-post_11.html#comments !

    ReplyDelete
  7. ***VJ said...

    என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...
    VJ said...

    என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...***

    600 ப்ரிண்ட் போட்டு காவலனை நிறுத்தியதால் ஒரு ரெண்டு வாரக் கலக்சனில் முடிஞ்சவரை அள்ளினால்த்தான் தப்பிப்பாங்க.

    கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் அல்ரெடி ஃப்ளாப்! :(

    ReplyDelete
  8. ***இரவு வானம் said...

    நான் பார்த்தவரை சாதாரணமாக விஜய், அஜீத், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் , வரவேற்பு கூட இந்த படத்திற்கு இல்லை,***

    உண்மைதாங்க, இரவு வானம்!

    ** நீங்கள் விமர்சனம் எழுதாமல் இருக்க வேண்டாம், இந்த சமயத்தில்தான் சில சொல்லப்படாத விஷயங்களை சொல்ல முடியும்***

    நான் விமர்சனம் எழுதித்தான் படம் ஃப்ளாப் ஆயிடுச்சுனு சொல்லுவாங்க ஒரு சிலர்! :)))

    ReplyDelete
  9. ***Blogger ஆகாயமனிதன்.. said...

    சினிமா தலைப்பு - மன்மதன்
    http://theskystudios.blogspot.com/2010/12/blog-post_11.html

    நாட்டாமை விட்ட சொம்பு எங்க இருக்கு....?
    http://theskystudios.blogspot.com/2010/12/blog-post_06.html

    மன்மதன் வம்பு !
    http://aagaayamanithan.blogspot.com/2010/12/blog-post_11.html#comments !***

    நெறைய தொடுப்புக் கொடுத்து இருக்கீங்க. உங்க பதிவை கட்டாயம் பார்க்கிறேன் :)

    24 December 2010 2:17 AM***

    ReplyDelete
  10. பார்க்க என் விமர்சனம்:
    http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

    ReplyDelete