Tuesday, February 1, 2011

திருடிய கவிதை!


எனக்குக் கவிதை எழுதத்தெரியாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்போவோ யாரோ எழுதிய கவிதையை ஏன் இங்கே கொடுக்கக்கூடாது?

மின்னல்!

பூமி என்கிற மாது

நிர்வாணமாகக்

குளிக்கும்போது


அதை படம் பிடிக்கும்


கேமிரா!


இதை எழுதியவர், திரு. ராமநாதன் என்கிற கவிஞர்! எபோவோ படிச்சது! மேலே உள்ள படம் இணையத்தில் திருடியது!

16 comments:

  1. //எனக்குக் கவிதை எழுதத்தெரியாதுனு எல்லாருக்கும் தெரியும். //

    எனக்கு இதுவரையிலும் தெரியவே தெரியாது!

    ReplyDelete
  2. ***பழமைபேசி said...

    //எனக்குக் கவிதை எழுதத்தெரியாதுனு எல்லாருக்கும் தெரியும். //

    எனக்கு இதுவரையிலும் தெரியவே தெரியாது!

    1 February 2011 2:24 PM***

    சரி, இப்போவாவது தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லையா? :-))

    ReplyDelete
  3. Feb 01, 2011,
    Chattanooga, TN.

    From,

    Pazamaipesi,
    2nd Standard, Section Z,
    St Marries Hr Sec School.
    Chattanooga.

    To,

    Thalapathi,
    Students Union,
    St Marries Hr Sec School.
    Chattanooga.

    Dear Sir,

    I am suffering from reading because you just need &#60p> in the end. Hence I am unable not to send this mail.

    Yours Truly,
    Manipayal.

    ReplyDelete
  4. ஐயோ ஐயோ!

    என்னங்க சொல்ல வர்றீங்க? தளபதி சட்டனூகாலயா இருக்கார்!!! :)

    ReplyDelete
  5. தளபதி இருக்கிற இடம் தெரிஞ்சிகிட்டோம்.... இப்போ, வருண் சார் எங்கே இருக்கிறார் என்று சொல்வார்....... ஸ்டார்ட் த மீசிக்....

    ReplyDelete
  6. மணியண்ணா!

    ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி செஞ்சாச்சு!

    ReplyDelete
  7. **Blogger Chitra said...

    தளபதி இருக்கிற இடம் தெரிஞ்சிகிட்டோம்.... இப்போ, வருண் சார் எங்கே இருக்கிறார் என்று சொல்வார்....... ஸ்டார்ட் த மீசிக்....

    1 February 2011 2:43 PM**

    நான் அமெரிக்காவில் வாழும் அகதி! :(

    ReplyDelete
  8. எல்லா இடுகையிலும், கடைசில <p> வரணும்.... அப்பதான் இன்ட்லி வில்லை கீழ வரும்... இஃகிஃகி!!

    ReplyDelete
  9. நன்றி, மணியண்ணா! :)

    ReplyDelete
  10. நான் வருமுன்னே கடைய அடைச்சாச்சா?

    ReplyDelete
  11. suttadhunnu சுட்டதுன்னு கவுரமா போடலாமே

    ReplyDelete
  12. ***சி.பி.செந்தில்குமார் said...

    suttadhunnu சுட்டதுன்னு கவுரமா போடலாமே
    1 February 2011 5:55 PM ***

    இப்படிப் போட்டதால் என் கெளரவம் கொறைஞ்சிடாதுங்க, செந்தில்குமார்.

    உங்க ஆலோசனைக்கு நன்றிங்க :)

    ReplyDelete
  13. ***Samudra said...

    :)

    1 February 2011 8:42 PM***

    வாங்க, சமுத்ரா! :)

    ReplyDelete