Wednesday, February 2, 2011

ராமதாஸ் யாரோட கூட்டு சேருவார்? ஜோஸ்ய கணிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் பா ம க தலைவர் ராமதாசு தி மு க - காங்கிரஸ் கூட்டணியில் இணைவாரா இல்லை அ தி மு க - ம தி மு க கூட்டணியில் இணைவாரா? என்கிற கேள்விக்கு சரியாக பதில் தெரியுமா?

தெரியும், ஆனால் தெரியாது!

தெரியாது ஆனால் தெரியும்!

என்ன யாரு அதிக சீட் தர்றாங்களோ அவங்களோட சேருவார்னு சொல்றீங்களா? அதிகமான சீட் நிச்சயம் ஜெ ஜெ கொடுக்க வாய்ப்பு இருக்கு.

ஆனால் என் கணிப்புப்படி (நீங்க என்ன அரசியல்ல புலியா? நு கேட்டுப்புடாதீங்க) அவர் யாரோட கூட்டு சேருவார்னு எனக்கு நல்லாத் தெரியும்!

சரி, என் கணிப்பு தப்பாக சாண்ஸ் இருக்குனு ஒரு ஜோஸ்யக்காரரிடம் கேட்டேன்.

அவர் அடிச்சு சொல்றார்!

என்னனு? தி மு க கூட்டணியில்தான் ராம்தாசு சேருவாருனு!


ஒருவேளை அப்படி சேரலைனா, இனிமேல் ஜோஸ்யத்தை நான் நம்பப்போவதில்லை! நீங்களும் திருந்துங்க!

7 comments:

  1. //ஒருவேளை அப்படி சேரலைனா, இனிமேல் ஜோஸ்யத்தை நான் நம்பப்போவதில்லை!//

    ஏன்? ஜோஸ்யரை மாத்திடுங்க:))!

    ReplyDelete
  2. ஜோசியரை மாற்றிடுவோம்... ஒ.கே. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. விடுங்க ஜோசியர தூக்கிடுவோம் ஹிஹி!!

    ReplyDelete
  4. ***Chitra said...

    :-)

    2 February 2011 7:01 AM***

    வாங்க சித்ரா! :)

    ReplyDelete
  5. ***ராமலக்ஷ்மி said...

    //ஒருவேளை அப்படி சேரலைனா, இனிமேல் ஜோஸ்யத்தை நான் நம்பப்போவதில்லை!//

    ஏன்? ஜோஸ்யரை மாத்திடுங்க:))!

    2 February 2011 7:15 AM***

    அதானே? இந்த ஜோஸ்யக்காரன் தப்புக்கணக்குக்காக ஜோஸ்யத்தையே தப்பு சொல்வது நியாயம் இல்லைதான். :-)

    ReplyDelete
  6. **மதுரை சரவணன் said...

    ஜோசியரை மாற்றிடுவோம்... ஒ.கே. வாழ்த்துக்கள்

    2 February 2011 7:50 AM**

    மதுரையில் யாரும் நல்ல ஜோஸ்யர் இருக்காராங்க? :)))

    ReplyDelete
  7. ***விக்கி உலகம் said...

    விடுங்க ஜோசியர தூக்கிடுவோம் ஹிஹி!!***

    ஒருவேளை அவர் சொன்னது சரியாயிட்டா? :)))

    ReplyDelete