Thursday, September 27, 2012

சவுதியைப் பார்! துபாயைப் பார்!


இளம் பெண்
வஞ்சிக்கப்பட்டாள்
வன்புணர்வு செய்யப்பட்டாள்
யாரோ தீண்டத்தகாதவளாம்
யார் இப்படி செய்தது?
உயர் சாதி வேஷிமகன்களாம்!
 உயிரை மாய்த்துக் கொண்டானாம் தந்தை
அவளுக்கு நீதி கிட்டாதெனதறிந்து
என்ன ஒரு பரிதாபம்
இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?

யாரப்பா நீ?
உன் பெயரென்ன?
இக்பாலா? இமானுவேலா?
கிருத்தவனா? இஸ்லாமியனா?
 ஏன் உலகறிய செய்கிறாய் இந்த அவலத்தை?
எம் வர்ணாஸ்திரத்தை இகழவா ?
 என் நாட்டவரை இழிவுபடுத்தவா?
எம் உயர்சாதியினர் வன்புணர்ந்ததாலா?
 உன் மதத்தில் தலித் இல்லை என்பதாலா?
என்ன ஒரு மதவெறி!
 இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?

 விஷமியடா நீ
கீதை படித்தவன் நான்
உலகில் உயர்ந்த மதம் என் இந்து மதம்
வர்ணாஸ்திரம் எம்மதத்தின் இதயம்
சவுதியைப் பார்!
துபாயைப் பார்!
 அபுதாபியைப் பார்!
துருக்கியைப் பார்!
ஈரானைப் பார்!
என்ன ஒரு நியாயப்படுத்தல்!
இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?


************************


சம்மந்தப்பட்ட செய்தி!

Mother of two gang-raped by intruders in Jind

IANS Sep 26, 2012, 03.28PM IST
JIND: Close on the heels of the gang-rape of a teenaged Dalit girl by eight youths in Hisar district earlier this month, a married woman in Haryana's Jind district has alleged that she was gang-raped at gun-point last Friday by three youths inside her house.
The victim, who is in her mid-30s and is the mother of two children, and her husband Wednesday threatened to commit suicide in front of the office of the superintendent of police (SP) here, alleging that the Haryana Police were deliberately not taking any action against the accused.

In her complaint to the police, the victim, who lives in Jind district, said three youths entered her house Sep 21 (Friday) and raped her at gunpoint in the presence of her children.
"I filed a complaint with the police Sep 21 itself. The accused are roaming free but the police is not taking any action," the victim said.
The police registered a case of rape following her complaint but did not make any arrest.
She and her husband have now threatened that they will commit suicide in front of the SP's office if the police fail to take action against the accused.
"We have registered a case after her complaint. The accused are on the run but we are trying to arrest them," investigating officer Subhash Chander said Wednesday.
In neighbouring Hisar district, the father of a 16-year-old gang-rape victim committed suicide by consuming a poisonous substance Sep 18 after he came to know that his daughter was gang-raped Sep 9 near Hisar by eight youths, who later circulated an MMS clip of the crime. 
 ---------------------

Well, seems like we have got lots of high-class sick mother-f**kers in Haryana!

61 comments:

  1. நீங்க கவலைப்படாதிங்க,

    இனி ஆட்டுக்கும் ஓநாய்க்கும் என்ன தொடர்ப்பு என்று ஆராய வேண்டாம்,

    "ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதது "
    பழமொழியை மாற்றச் சொல்லிவிடுவோம் வருண்.

    ReplyDelete
  2. கோவி:

    நான் ஏன் அந்த மிருகங்களுக்கு பலியான ஆகிக்கொண்டிருக்கிற அபலைகளுக்காக கவலைப் படக்கூடாது? கண்ணீர் விடக்கூடாது?

    ஓ நீலிக்கண்ணீர், நாடகம் என்பீர்கள்! அப்படித்தானே?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சையாம் !
    இழிந்த குல நாட்டுக்கு கடவுள் கட்டுவார் கச்சையாம் !
    பெண்ணுக்கு அவர் தந்தார் புர்கா ஆடை பாதுகாப்பாம் !
    கயவர்கள் அவள் ஆடைகள் அவிழ்க்கும் போதும்
    கண்ணனாய் வந்து காப்பாற்றுவாராம் !
    இவற்றை எல்லாம் நம்புவோமாம் ...
    நம் தெருவில் கூக்குரலிடும் பெண்ணைக் காணமல் போவோமாம்
    யாமிருக்க பயமேன் என சிரிப்பாராம் அவர் !

    தெருவில் நடந்தால் டிவிகள் படம் பிடிக்கும்
    வீட்டுக்குள் நடந்தால் பாவிகள் வடம் பிடிக்கும் ... !
    ஐயகோ !
    பெண்ணுரிமை பேசியோர் எல்லாம் காணவில்லை .. - அவளுக்கு
    கண்ணீர் கம்பலையும் என்ற நிலை இன்னும் மாறவில்லை ...

    ReplyDelete
  5. வருண் ரொம்ப நல்லா எழுதிட்டு இருந்தீங்க.. சமீபமா ஒரே இந்து எதிர்ப்பு, நாத்திக பிரச்சாரம், அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பது என்று முற்றிலும் மாறி விட்டீர்கள். மாறுவது உங்கள் விருப்பம், அதில் நான் தலையிட எதுவுமில்லை. கண் முன்னே மாறியதை குறிப்பிட்டு சொல்லத் தோன்றியது அவ்வளவே! இன்னொன்று கூற விரும்புவது முதலில் ரொம்ப நாகரீகமா எழுதிட்டு இருந்தீங்க.. சமீபமாக சகட்டுமேனிக்கு திட்டிட்டு இருக்கீங்க (எழுத்துக்களில் நாகரீகம் குறைந்து விட்டது, நீங்களும் இந்தப் பதிவில் கூறியது போல அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் என்று கூற மாட்டீங்க என்று நம்புறேன்). எந்த பிரச்சனையும் (பெரும்பாலும்) வருவது நம்மால் தான் என்பது என்னோட நம்பிக்கை.

    அனுபவங்கள் தான் ஒருவரை பக்குவப்படுத்தும் ஆனால், எனக்கென்னவோ நீங்க அடுத்தவர்களை திட்டுவதிலேயே உங்கள் பெரும் நேரத்தை செலவளிப்பதாகவே தோன்றுகிறது. உங்கள் சமீப பதிவுகளை நீங்கள் ரிவியு செய்தால் எத்தனை பதிவுகள் சண்டை பதிவுகள் என்று உங்களுக்குப் புரியும். நீங்க பகுத்தறிவாளராக மாறி வருவது அறிந்து சந்தோசம், அதே பகுத்தறிவு தான் இது போல சண்டைகளால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. உங்களுக்கு இப்படி எழுதுவது (சண்டை போடுவது) தான் "ரிலேக்ஸ்" என்றால், கூற எதுவமில்லை :-).

    BTW இந்த ஹரியானா சம்பவத்துக்கு என்னுடைய நிலை என்ன என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அதனால் விளக்கம் தேவையில்லை.

    ReplyDelete
  6. இ செ: நல்ல கவிதை! நன்றி!

    ReplyDelete
  7. ***கிரி said...

    வருண் ரொம்ப நல்லா எழுதிட்டு இருந்தீங்க.. சமீபமா ஒரே இந்து எதிர்ப்பு, நாத்திக பிரச்சாரம், அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பது என்று முற்றிலும் மாறி விட்டீர்கள். மாறுவது உங்கள் விருப்பம், அதில் நான் தலையிட எதுவுமில்லை. கண் முன்னே மாறியதை குறிப்பிட்டு சொல்லத் தோன்றியது அவ்வளவே! இன்னொன்று கூற விரும்புவது முதலில் ரொம்ப நாகரீகமா எழுதிட்டு இருந்தீங்க.. சமீபமாக சகட்டுமேனிக்கு திட்டிட்டு இருக்கீங்க (எழுத்துக்களில் நாகரீகம் குறைந்து விட்டது, நீங்களும் இந்தப் பதிவில் கூறியது போல அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் என்று கூற மாட்டீங்க என்று நம்புறேன்). எந்த பிரச்சனையும் (பெரும்பாலும்) வருவது நம்மால் தான் என்பது என்னோட நம்பிக்கை.

    அனுபவங்கள் தான் ஒருவரை பக்குவப்படுத்தும் ஆனால், எனக்கென்னவோ நீங்க அடுத்தவர்களை திட்டுவதிலேயே உங்கள் பெரும் நேரத்தை செலவளிப்பதாகவே தோன்றுகிறது. உங்கள் சமீப பதிவுகளை நீங்கள் ரிவியு செய்தால் எத்தனை பதிவுகள் சண்டை பதிவுகள் என்று உங்களுக்குப் புரியும். நீங்க பகுத்தறிவாளராக மாறி வருவது அறிந்து சந்தோசம், அதே பகுத்தறிவு தான் இது போல சண்டைகளால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. உங்களுக்கு இப்படி எழுதுவது (சண்டை போடுவது) தான் "ரிலேக்ஸ்" என்றால், கூற எதுவமில்லை :-).

    BTW இந்த ஹரியானா சம்பவத்துக்கு என்னுடைய நிலை என்ன என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அதனால் விளக்கம் தேவையில்லை.***

    நண்பர் கிரி: உங்க கருத்து சரியானதே. ஒரு சில சமயங்களில் இப்படித்தான் ட்ரெண்ட் மாறிவிடுகிறது. மறுபடியும் சாதாரண நிலையும் இந்தத் தளத்தில் விரைவில் வந்துவிடும். :)

    ReplyDelete
  8. //நான் ஏன் அந்த மிருகங்களுக்கு பலியான ஆகிக்கொண்டிருக்கிற அபலைகளுக்காக கவலைப் படக்கூடாது? கண்ணீர் விடக்கூடாது?

    ஓ நீலிக்கண்ணீர், நாடகம் என்பீர்கள்! அப்படித்தானே?// இது திரித்தல், நான் சொல்லி இருப்பது தலித்து பிரச்சனையை வைத்து மதவாத குளிர்காய்பவர்கள் பற்றி

    ReplyDelete
  9. பொதுவாக இந்தப் பிரச்சினை இந்து முசுலீம் கிறிஸ்டியன் என்று எல்லாத்திலும் உள்ளதை யாவரும் அறிவோம். அவர்கள் யாவரும் உங்கள் பொன்மொழிப்படி வே. மகன்கள் என்றால் அவர்கள் குலத்தில், சாரி, நீங்களும் ஒன்றே. ஒருவரைத் திட்டியும் இன்னொருவரை உத்தமர் என்றும் எழுதுவது ஒருதலைப்பாடு. உள்நோக்கம் கொண்டது. ஒயிட் காலர் சட்டையுடன் கெட்ட வார்த்தை பேசுவது போன்றது.

    ReplyDelete
  10. சகோ வருண்!

    அருமையான இடுகை!

    ஒரு தவறு நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு நம்மால் முடிந்த எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அழகு. அதை விடுத்து 'நீ எப்படி சொல்லலாம்? இஸ்லாத்தில் மட்டும் பெண் கொடுமை இல்லையா? சவுதியில் இல்லையா?' என்று கேட்டு நடந்த கொடுமையை மூடி மறைப்பது அறிவுடைய செயலாகுமா?

    சில தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே! நான் இப்போது இஸ்லாத்தில் இருப்பதால் நம் நாட்டு கொடுமைகளை பேசக் கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலையோ எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  11. // இன்னொன்று கூற விரும்புவது முதலில் ரொம்ப நாகரீகமா எழுதிட்டு இருந்தீங்க.. சமீபமாக சகட்டுமேனிக்கு திட்டிட்டு இருக்கீங்க //

    வருண்...

    உரிமையுடன் ஒன்று கூறுகிறேன்... சகோ கிரியின் இந்த கூற்றை நான் வழிமொழிகிறேன்... இதை நான் உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன்... அவர் சொல்லிவிட்டார்..

    நாகரிகம் அற்றவர்கள் கெட்ட வார்த்தை பயன்படுத்துவார்கள்.. அதற்க்காக நாமும் அவற்றையே பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை... யாரும் கெட்டவார்த்தை பயன்ப்டுத்தினால் அந்த கமெண்ட்டை டெலிட் செய்துவிடுங்கள், அல்லது ஒரு ஸ்மைலி போடுங்கள்.. பதில் சொல்லாதீர்கள்..

    கெட்ட வார்த்தை பேசுபவர்களின் தகுதி நல்லோர்களால் நிச்சயம் நிச்சயிக்கப்பட்டே இருக்கும்.. சோ நோ வொர்ரீஸ்... லீவ் தெம்....

    ReplyDelete
  12. மற்றொரு விஷயம்.... இங்கு யாருக்கும் கெட்ட வார்த்தை தெரியாமல் இல்லை... சபை நாகரிகம் மற்றும் வளர்ப்பு முறைகளாலே நாம் பேசாமல் இருக்கிறோம்...

    சாக்கடையை பார்த்தால் தாண்டி போவது தான் புத்திசாலி தனம், அதில் குதிப்பது நமக்கு நன்மை பயக்காது....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... இது அட்வைஸ் இல்லை.. ஒரு சகோதரனனிடமான எனது எதிர்பார்ப்பு...

    ReplyDelete
  13. மிஸ்டர் அருண் நீங்கதான் மிக பெரிய விஷமி நீங்கள் நீங்களாகவே இருங்கள் போலி மதசார்பின்மை பேசாதிர்கள்
    நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் அணைத்து மதத்தில் நடக்கும் விசயங்களை எழுதங்கள் பார்க்கலாம்

    ReplyDelete
  14. இந்து மதத்தை பற்றி பேசினால் உங்களை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியம் உங்களுக்கு சவால் விடுகிறேன் நீங்கள் மற்ற மதங்களில் உள்ள அநியாயம் , மூட பழக்க வழக்கங்களை எழுதுங்கள் அப்போது புரியும் யார் மத சகிப்புதன்மை உடையவர்கள் என்று

    ReplyDelete

  15. "இந்து மதத்தை பற்றி பேசினால் உங்களை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியம் உங்களுக்கு சவால் விடுகிறேன் நீங்கள் மற்ற மதங்களில் உள்ள அநியாயம் , மூட பழக்க வழக்கங்களை எழுதுங்கள் அப்போது புரியும் யார் மத சகிப்புதன்மை உடையவர்கள் என்று"

    காலத்தின் கோலம் பார்த்திர்களா வருண், வருண் என்று பெயருள்ள நீங்களே உங்கள் மனதை பாதித்த ஒரு சம்பவத்தை கண்டித்து எழுத முடியவில்லை, சகோ,சுவனப்ரியன் எழுதினால் சகிப்பார்களா.

    ReplyDelete
  16. அண்ணே, வருண் அண்ணே,

    அருமையான இடுகை அண்ணே! :))) நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க! கூடவே ஒரு மெஹா காமெடி சொல்றேன் கேளுங்க! :)))

    சில நாட்களுக்கு முன்பு - இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பயங்கரவாதங்கள் :)))பற்றி நாம் கேள்வி கேட்டோம்! அதற்கு, ஏதாவது பதில் கிடைக்கும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தோம்! :)))

    ஆனா வந்த பதில் என்ன தெரியுமா? “ புலிகள் மட்டும் யோக்கியமானமவ்ர்களா? :))) அவர்கள் தங்கள் சொந்த மக்களையே கொன்றார்களே” என்று ஒரு எதிர்கேள்வி கேட்டார்கள்! :)))

    மேலும், நம்மைப் பார்த்து காகிதப் புலிகள், கொட்ட எடுத்த புலிகள் :))) என்று பலவாறாகத்திட்டியதோடு, அறவழியில் லண்டனில் உண்ணாவிரதம் இருந்த ஒருவரையும் குரங்கு என்று திட்டினார்கள்! :)))

    பாருங்கள் வருண் அண்ணே! நாம என்னமோ கேட்க, என்னமோ பதில் சொன்னாய்ங்க! அப்புறம் ரொம்ப நல்ல வங்க போல இங்கு வந்து, “ ஆமா ஆமா அதெப்படி அப்படிச் சொல்லலாம்” என்கிறார்கள்! :)))

    மேலும், இங்கே நல்லவார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் பற்றி சிலாகிக்கும், உத்தமர்கள் :))) சில காலங்களுக்கு முன்னர் எவ்வளவு கெட்ட வார்த்தைகளை அள்ளிவீசினார்கள் என்பதை நாம் மறக்கவில்லை! :)))

    சம்மந்தமே இல்லாமல் வானொலி நிலையம் ஒன்றையும் திட்டித் தீர்த்தார்கள்! :)))

    இஸ்லாத்தைப் பற்றிக் கேள்வி கேட்டுவிட்டோம் என்பதற்காக, இத்தனை கூத்துக்களையும் :))) காட்டிவிட்டு, இன்று வந்து நல்லவர்கள் போல வேஷம் போடுகிறர்கள்!

    அண்ணே, முஹம்மது நபிக்கும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் என்ன சம்மந்தம் ? என்று நீங்களாச்சும் சொல்லுங்க வருண் அண்ணே? :)))

    ReplyDelete
  17. மணி: இது சம்மந்தமாக என் கருத்தை நான் "பதிவுலக நடப்புப் பதிவில்" கன்னியமாக சொல்லியிருக்கேன். நீங்க கவனிக்கவில்லை போலும்.

    ReplyDelete
  18. ****Gnana Sekar said...

    இந்து மதத்தை பற்றி பேசினால் உங்களை யாரும் கேட்கமாட்டார்கள்***

    எந்தக்காலத்துல இருக்கீங்க? அதெல்லாம் உண்மை கெடையாது. பச்சைப் பொய்!

    வஞ்சம் தீர்க்கப்படும்! பெரியாரையே வஞ்சம் தீர்த்துக்கிட்டு இருக்காங்க! நான் எல்லாம் ஜுஜுபி! யார் அவர்கள்? "அப்பாவி இந்து மிதவாதிகள்?" காந்திய யார் போட்டுத்தள்ளியது? பதிவுலகில் எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கு. வஞ்சம் தீர்க்கப்படுவோம்னு தெரிந்துதான் பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம். புரிந்து கொள்ளவும்.

    ReplyDelete
  19. வருண்,
    நல்ல கவிதை.
    இரண்டு விடயங்களை சொல்கிறீர்கள்.
    1. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் பல வகையான ஒடுக்குமுறைகளை இன்றும் மேற்கொள்கிறார். அவர்கள் தண்டிக்கப் படுவது மிக குறைவு.

    2. இதனை எழுதும் பிற மதத்தவர் மேல் ,நாத்திகர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் " நீ மடும் யோக்கியமா?" என நியாயப் படுத்துகிறார்கள்.
    ***
    1. இதனை சரி செய்ய வேண்டும் எனில் தலித்களின் வாழ்வாதார நிலை உயர்ந்தால் மட்டுமே சாத்தியம். சுயமாக வாழ முடியும் ,அடித்தால் திருப்பி அடிப்பான் என்றால் ஒருவனும் கை வைக்க மாட்டான்.பஞ்சமர் நிலங்கள் மீட்பு,அம்பேத்கார் சொன்ன இரட்டை வாக்குரிமை கூட கொண்டு வரலாம்.
    இரட்டை வாக்குரிமை என்பது தலித் மக்கள் மட்டுமே ஓட்டு போட்டு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தல். 18% சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் ஆட்சியே மாற்ற முடியும்.

    ஆனால் இதனை நோக்கி தலித் தலைவர்கள் செயல் படுவது இல்லை. தலித் தலைவர்கள்க்கும் அரசியல் சுயநலம் மட்டுமே.

    மாயாவதிக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்?

    தலித் மக்களிடையேயும் உயர்வு தாழ்வு கொண்டு ஒன்றுபடமறுக்கிறார்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
    ***

    2. இதனை உலக முழுவதும் நடக்கும் இன ஒடுக்கல் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.
    இந்த இனரீதியான ஒடுக்குமுறை நாட்டுக்கு நாடு மாறுபடும்.நம் நாட்டில் சாதி,பிறநாடுகளில் அடிமை முறை, இனப் பாகுபாடு,...!!.

    ஏதோ ஒரு மதமாவது இன ஒடுக்கல்களை முற்றிலும் ஒழித்தது என்பது பொய்.
    இன ஒடுக்குதலை ஒழிக்க இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும்.

    நன்றி


    ReplyDelete
  20. அண்ணே, நான் உங்களைச் சொல்லவில்லை! புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  21. சார்: வாங்க!

    பாவங்க, 16 வயதுப்பெண்! சிறுமி! என்னைப்பொறுத்தவரையில் குழந்தை. அவளை என்ன செஞ்சிருக்கானுக இந்த மிருகங்கள்!

    அப்பா, ஏழைக்கு நியாயம் கெடைக்காதுனு போய் சேர்ந்துட்டான்.

    இதுபோக, ஒரு தாயை குழந்தைகள் முன்னாலயே வச்சு கெடுத்து இருக்கானுக. அவளுக்கும் நியாயம் கெடைக்காது.

    ஏன்?
    ஏழை! கீழ்சாதி!

    கொட்டை எழுத்துல பத்திரிக்கையில் போடுறான். நியாயம் கெடைக்காதுனு எல்லாரும் கருத்து சொல்றானுக.

    இது இந்தியாதானே?
    இவர்கள் இந்துக்கள்தானே?

    நான் என்ன கதையா கட்டுறேன்?

    இதையெல்லாம் விட்டுப்புட்டு மதச்சண்டை போட்டு என்னத்தை கிழிச்சானுக? மற்றமதத்தவருக்கு இன்னும் கொஞ்சம் ஒற்றுமையை உண்டாக்கிவிட்டதுதான் இவர்கள் சாதித்தது. வேறு எதுவுமே சாதிக்கவில்லை! சாதிக்கப் போவதில்லை. இதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
  22. ***மாத்தியோசி - மணி said...

    அண்ணே, நான் உங்களைச் சொல்லவில்லை! புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்!****

    மணி: பதிவுலகத்தை நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்கனா கஷ்டம்தான். ஒரு சில விசயங்களை, தவிர்த்துப் பாருங்கள். இதை எனக்கும் நானே சொல்லிக் கொள்வதுண்டு. :)

    ReplyDelete
  23. ***கோவி.கண்ணன் said...

    //நான் ஏன் அந்த மிருகங்களுக்கு பலியான ஆகிக்கொண்டிருக்கிற அபலைகளுக்காக கவலைப் படக்கூடாது? கண்ணீர் விடக்கூடாது?

    ஓ நீலிக்கண்ணீர், நாடகம் என்பீர்கள்! அப்படித்தானே?// இது திரித்தல், நான் சொல்லி இருப்பது தலித்து பிரச்சனையை வைத்து மதவாத குளிர்காய்பவர்கள் பற்றி***

    உங்க கருத்தை தெளிவாக சொன்னதுக்கு நன்றி, திரு கண்ணன்!

    ReplyDelete
  24. ***fundoo said...

    பொதுவாக இந்தப் பிரச்சினை இந்து முசுலீம் கிறிஸ்டியன் என்று எல்லாத்திலும் உள்ளதை யாவரும் அறிவோம்.***

    சப்பைக் கட்டு..

    ரெண்டு வன்புணர்வு ஒரு தற்கொலை நடந்திருக்க இந்த நேரத்தில் நீர் சப்பைக்கட்டு!

    அதனால இதை கண்டுக்காமல் விடு இல்லைனா உலகில் உள்ள எல்லாப் பிரச்சினையும் நீ பேசுனு சொல்றது எப்படி இருக்குனா, மறைமுகமாக வன்புணர்வு செய்த தேவடியாள் மகன்களுக்கு நீர் வக்காலத்து வாங்குவது போல் உள்ளது!

    ReplyDelete
  25. ***சுவனப் பிரியன் said...

    சகோ வருண்!

    அருமையான இடுகை!

    ஒரு தவறு நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு நம்மால் முடிந்த எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அழகு. அதை விடுத்து 'நீ எப்படி சொல்லலாம்? இஸ்லாத்தில் மட்டும் பெண் கொடுமை இல்லையா? சவுதியில் இல்லையா?' என்று கேட்டு நடந்த கொடுமையை மூடி மறைப்பது அறிவுடைய செயலாகுமா?

    சில தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே! நான் இப்போது இஸ்லாத்தில் இருப்பதால் நம் நாட்டு கொடுமைகளை பேசக் கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலையோ எனக்கு புரியவில்லை.***

    என்னுடைய நிலைப்பாடு அதேதான். நியாயத்தை யாரு வேணா கேக்கலாம்.

    நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, நியாயம் கெடைக்க வேண்டும் என்று பின்னூட்டமிட்டுவிட்டு மற்றதை தோண்டுவது நல்லது.

    அதைவிட்டுவிட்டு இதை வெளிக்கொண்டுவந்து உலகறிய செய்தவர்மேல் பழிவாங்கப் பாய்வதால், குற்றம் செய்த அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்குவதுபோல் ஆகிவிடுகிறது!

    ReplyDelete
  26. ***சிராஜ் said...

    // இன்னொன்று கூற விரும்புவது முதலில் ரொம்ப நாகரீகமா எழுதிட்டு இருந்தீங்க.. சமீபமாக சகட்டுமேனிக்கு திட்டிட்டு இருக்கீங்க //

    வருண்...

    உரிமையுடன் ஒன்று கூறுகிறேன்... சகோ கிரியின் இந்த கூற்றை நான் வழிமொழிகிறேன்... இதை நான் உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன்... அவர் சொல்லிவிட்டார்..

    நாகரிகம் அற்றவர்கள் கெட்ட வார்த்தை பயன்படுத்துவார்கள்.. அதற்க்காக நாமும் அவற்றையே பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை... யாரும் கெட்டவார்த்தை பயன்ப்டுத்தினால் அந்த கமெண்ட்டை டெலிட் செய்துவிடுங்கள், அல்லது ஒரு ஸ்மைலி போடுங்கள்.. பதில் சொல்லாதீர்கள்..

    கெட்ட வார்த்தை பேசுபவர்களின் தகுதி நல்லோர்களால் நிச்சயம் நிச்சயிக்கப்பட்டே இருக்கும்.. சோ நோ வொர்ரீஸ்... லீவ் தெம்....

    28 September 2012 1:52 AM
    ---------------
    Blogger சிராஜ் said...

    மற்றொரு விஷயம்.... இங்கு யாருக்கும் கெட்ட வார்த்தை தெரியாமல் இல்லை... சபை நாகரிகம் மற்றும் வளர்ப்பு முறைகளாலே நாம் பேசாமல் இருக்கிறோம்...

    சாக்கடையை பார்த்தால் தாண்டி போவது தான் புத்திசாலி தனம், அதில் குதிப்பது நமக்கு நன்மை பயக்காது....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... இது அட்வைஸ் இல்லை.. ஒரு சகோதரனனிடமான எனது எதிர்பார்ப்பு...

    28 September 2012 1:55 AM***

    சிராஜ்: பதிவுலகில் எனக்கு எப்போவுமே நல்ல பெயரெல்லாம் கெடையாது. அதை இப்போவும் சம்பாரிக்க முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும். எதுக்கு தேவையில்லாத முயற்சி- தோல்வி நிச்சயம் என்று தெரிந்த பிறகு?

    தப்புத்தாளங்கள் படத்துல சரிதாவும், ரஜினியும் திருந்தி வாழமுயன்று தோல்வியத்தான் தளுவுவாங்க. அதுதான் பதிவுலக நிதர்சனமும்!

    ReplyDelete
  27. ***azeem basha said...


    "இந்து மதத்தை பற்றி பேசினால் உங்களை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியம் உங்களுக்கு சவால் விடுகிறேன் நீங்கள் மற்ற மதங்களில் உள்ள அநியாயம் , மூட பழக்க வழக்கங்களை எழுதுங்கள் அப்போது புரியும் யார் மத சகிப்புதன்மை உடையவர்கள் என்று"

    காலத்தின் கோலம் பார்த்திர்களா வருண், வருண் என்று பெயருள்ள நீங்களே உங்கள் மனதை பாதித்த ஒரு சம்பவத்தை கண்டித்து எழுத முடியவில்லை, சகோ,சுவனப்ரியன் எழுதினால் சகிப்பார்களா.***

    நான் இப்போ "வருண் பாய்" ங்க! :)))

    --------------

    பொதுவாக பதிவுலகில் நண்பர்களாக ஒத்த கருத்து உள்ளவங்க ஒருவருக்கொருவர் துணை நின்று குழுமம் அமைத்துக் கொள்வதுதான் நடந்து வருகிறது. தன் நண்பர்கள் செய்த தவறையும் சப்பை கட்டிவிடுவார்கள் எதையாவது சொல்லி.

    ஆனால், என்னைமாரி, ஒவ்வொரு விசயத்தில் யாரு எதிர்கருத்து சொல்றாங்கனு கவலைப்படாமல் என் கருத்தை, எனக்கு சரினு தோணுவதை சொல்லிக்கொ0ண்டே போனால், பதிவுலகில் எனக்கு எல்லாருமே எதிரியாகத்தான் ஆகிமுடியும். அதுதான் நிதர்சனம். அதுக்காக என்னை நான் மாற்றிக்கொள்ளவும் போறதில்லை! எனக்குத் துணை நான் மட்டும்தான் என்று நன்கறிந்தேயுள்ளேன்! :)

    ReplyDelete
  28. வருண், உங்க நேர்மை பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  29. ////இதையெல்லாம் விட்டுப்புட்டு மதச்சண்டை போட்டு என்னத்தை கிழிச்சானுக? மற்றமதத்தவருக்கு இன்னும் கொஞ்சம் ஒற்றுமையை உண்டாக்கிவிட்டதுதான் இவர்கள் சாதித்தது. வேறு எதுவுமே சாதிக்கவில்லை! சாதிக்கப் போவதில்லை. இதுதான் நிதர்சனம்.////

    உண்மை உண்மை உண்மை
    மிகச்சரியான புரிதல்

    ReplyDelete
  30. உங்க பதிவு தான் இன்னிக்கு சுவனப்பிரியனுக்கு ஊக்கம் கொடுத்தது போல, சவுதியைப் பார் கைரேகை பதிவு செய்கிறாங்க, எங்க மதத்தலைவர் 1400 ஆண்டுகளுக்கு முன்பு விரல் முனையைப் பற்றி சொல்லிட்டாருன்னு எழுதி இருக்கார்,

    நல்லா இருங்கோ வருண்

    ReplyDelete
  31. ////உங்க பதிவு தான் இன்னிக்கு சுவனப்பிரியனுக்கு ஊக்கம் கொடுத்தது போல, சவுதியைப் பார் கைரேகை பதிவு செய்கிறாங்க, எங்க மதத்தலைவர் 1400 ஆண்டுகளுக்கு முன்பு விரல் முனையைப் பற்றி சொல்லிட்டாருன்னு எழுதி இருக்கார்,////

    முற்றிலும் தவறான புரிதல் ...........
    உங்களைப்போன்ற சிந்தனை வறட்சி யாளர்களின் எதிர்வினை தான் அவருக்கு ஊன்றுகோல் என்பது எனது புரிதல்

    ReplyDelete
  32. ***உதயம் said...

    வருண், உங்க நேர்மை பிடிச்சிருக்கு.***

    வாங்க, உதயம் :)

    ReplyDelete
  33. ***Rabbani said...

    ////இதையெல்லாம் விட்டுப்புட்டு மதச்சண்டை போட்டு என்னத்தை கிழிச்சானுக? மற்றமதத்தவருக்கு இன்னும் கொஞ்சம் ஒற்றுமையை உண்டாக்கிவிட்டதுதான் இவர்கள் சாதித்தது. வேறு எதுவுமே சாதிக்கவில்லை! சாதிக்கப் போவதில்லை. இதுதான் நிதர்சனம்.////

    உண்மை உண்மை உண்மை
    மிகச்சரியான புரிதல் ***

    :-)

    ReplyDelete
  34. ***கோவி.கண்ணன் said...

    உங்க பதிவு தான் இன்னிக்கு சுவனப்பிரியனுக்கு ஊக்கம் கொடுத்தது போல, சவுதியைப் பார் கைரேகை பதிவு செய்கிறாங்க, எங்க மதத்தலைவர் 1400 ஆண்டுகளுக்கு முன்பு விரல் முனையைப் பற்றி சொல்லிட்டாருன்னு எழுதி இருக்கார்,

    நல்லா இருங்கோ வருண்***

    வாங்கோ வாங்கோ கண்ணன் வால்!

    அவரை கேட்டுப்பாருங்கோண்ணா! கோவி கண்ணன்வால்தான் என் ரோல் மாடல் னு சொல்லுவாரு! :)))

    அவரை பதிவெழுதச்சொல்லி ஊக்குவிக்கிறதே நீங்கதானாம்! :)))

    ReplyDelete
  35. ***Rabbani said...

    ////உங்க பதிவு தான் இன்னிக்கு சுவனப்பிரியனுக்கு ஊக்கம் கொடுத்தது போல, சவுதியைப் பார் கைரேகை பதிவு செய்கிறாங்க, எங்க மதத்தலைவர் 1400 ஆண்டுகளுக்கு முன்பு விரல் முனையைப் பற்றி சொல்லிட்டாருன்னு எழுதி இருக்கார்,////

    முற்றிலும் தவறான புரிதல் ...........
    உங்களைப்போன்ற சிந்தனை வறட்சி யாளர்களின் எதிர்வினை தான் அவருக்கு ஊன்றுகோல் என்பது எனது புரிதல் ***

    நீங்க கண்ணனை சீரியஸா எடுக்காதீங்க! :)))

    ReplyDelete
  36. //அவரை பதிவெழுதச்சொல்லி ஊக்குவிக்கிறதே நீங்கதானாம்! :)))//

    சரியாக சொன்னீர்கள் வருண்.......

    ReplyDelete
  37. @சிராஜ்

    இங்கிலீஸ்ல Fucker அப்படின்னா....!கேட்டுக்கிட்டு போறதுக்கு நான் ஒன்னும் சூனாபானா கிடையாது...! தமிழ்ல தெளிவா திட்டுவேன்!

    ReplyDelete
  38. ' வீடு சுரேஸ்குமார் said...
    @சிராஜ்

    இங்கிலீஸ்ல Fucker அப்படின்னா....!கேட்டுக்கிட்டு போறதுக்கு நான் ஒன்னும் சூனாபானா கிடையாது...! தமிழ்ல தெளிவா திட்டுவேன்!'
    வித் டாஸ்மாக்கா இல்ல விதௌட் டாஸ்மாக்கா

    ReplyDelete
  39. வாங்க சுரேஸ் குமாரு:

    என்ன பஞ்சாயத்து இப்போ?? நீங்கதான் ஏதோ "மொண்ணை" "வெண்ணை"னு வந்து எதையோ மொதல்ல ஆரம்பிச்சதா எனக்கு ஞாபகம்??

    ReplyDelete
  40. @thegreatindian bai
    பன்னிகறி சாப்பிட்டு!

    ReplyDelete
  41. @வருண் said...
    நொன்னை..வெண்ணை கெட்டவார்த்தையா சார்? நீர் அந்த பதிவில் அவர்களுக்கு ஆதரவா எங்களை ஓத்தா ஒம்மான்னு திட்டியிருந்தால் கூட கவலை பட்டிருக்க மாட்டேன் நீங்க இரண்டு பேரும் போடுற மொக்கை சண்டை கடுப்பாகுது...!பழமை சரியா பேசனும் சார்!

    ReplyDelete
  42. suresh kumar: என்னங்க நீங்க, நான் என் பின்னூட்டங்கள் 2 போட்டுட்டு போயிட்டேன். உங்க எடக்கு மடக்கு பங்காளி (நீங்கதான் உங்க நண்பர்கள் அவங்கனு சொன்னீங்க) முட்டாள் பையன் பழிவாங்க வந்து எழவைக்கூட்டினான். நான் திருப்பி பேசினேன். நீங்க அந்த மூதேவியைத்தான் திட்டனும். அதுதான் ஆரம்பிச்சது. இல்லைனா
    "வருண்: இங்கே சண்டை வேணாமே?" னு ஒரு வார்த்தை ஒழுங்காச் சொன்னால் போயிருப்பேன். நீங்க "நொண்ணை"னதும் நானும் பேச வேண்டியதாயிருச்சு. திட்ட ஆரம்பிச்சது நீங்கதான். நான் இல்லை.

    ReplyDelete
  43. @வருண் இந்த பிரச்சினையின் ஆணி வேர் சுவன பிரியன் ஒரு தலித் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட செய்தியை போட்டுள்ளார். (வழமையாக உண்மைகள் என்ற பெயரில் இயங்கும் தீவிர மத வெறியர் வாஞ்சூர் என்பவரே இம்மாதிரியான செய்திகளை போடுவார்) நம்ம கோவி சவுதியில் வேலைக்காக போகும் எமது தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் கொடுமை உலகம் அறிந்தது. இதில் வேலைக்கு போகும் தமிழ், முஸ்லிம் பெண்களுக்கு பொதுவானது.
    பாதிக்கப்பட்டது இங்கும் ஒரு வறுமையில் வாடும் பெண்கள் (அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்கள்). இங்கு ஒரே பெண்கள் ஒரே வகையான சம்பவம். கோவி இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஆதரித்து பேசவில்லை. அதனையும் கண்டித்தார். அத்துடன் மத்திய கிழக்கில் பாதிக்கப்படும் நம் பெண்களுக்காகவும் பேசினார். ஆனால் நம்ம தவா சுவனப்பிரியன் சொன்னதென்ன "சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். "

    வருண் மனசாட்சியுடன் சொல்லுங்கள் சவுதியில் இந்திய, இலங்கை பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லையா? எத்தனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது? முக்கிமாக கவனிக்க வேண்டியது சுவனபிரியரின் வார்த்தை ஜாலம் "சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை."
    அதாவது சவூதி ஆண்கள் பாலியல் வன்புணர்வு செய்தால் தவறாக நடத்தல் அதே இந்திய இந்து மிருகம் செய்தால் வேறு சொல்.
    இந்த விடயம் கொஞ்சம் பெரிதான பின் சுவனபிரியன் அடுத்த வாக்கு மூலத்தை எடுத்து விட்டார் "அடுத்து சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று. வெளியில் நடக்கும் தவறுகளை சட்டத்தின் மூலம் தடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளே நடப்பதை எவ்வாறு தண்டிப்பது. தவறு நடந்தாலும் தெரிய வருவது மிக குறைவே.
    எனவே தான் நான் முன்பு ஒரு பதிவில் பெண்கள் தனியாக தனியாக இங்கு வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று பதிவிலேயே கோரிக்கை வைத்தேன். நம்மால் முடிந்தது அவ்வளவுதான். தெரிந்தே தங்களது வறுமையினால் இது போன்ற சிரமங்களை சுமப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? வரும் பெண்கள் தனது கணவர் வீட்டு டிரைவராக வருமாறு பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்."

    பெண்கள் வேலைக்கு வருவதே வறுமையை போக்க , வேலைக்கு போவது என்றால் ஒரு சாரதி ஆணை திருமணம் முடிக்க வேண்டும். அதன் பின்பே வேலைக்கு போக வேண்டும. நல்ல ஆலோசனை. அவர் திரும்பவும் குறிப்பிட்டது "பெண்கள் பாலியல் தொல்லை" இப்போதும் எந்த கேள்வி என்ன வென்றால் சவூதி ஆண்கள் செய்தால் அதுக்கு பெயர் தொல்லையா? உலகத்தில் எந்த நாதாரி ஆணும் செய்தாலும் அதுக்கு பெயர் பாலியல் வன்புணர்வுதான். தொல்லை என்றால் டீசிங். சுவனபிரியன் ஐயாவுக்கு பாடம் எடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளேன்.

    இந்த பாலியல் தொல்லை / கற்பழிப்பு விடயம் தான் இன்றுவரை பெரிய பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

    சுவனபிரியன் சவுதியில் நடக்கும் இந்திய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வுகளை (அவரது மொழியில் தொல்லைகள்) எழுதாமல் இருக்கலாம். அது அவரது உரிமை, அவர் சார்ந்த அரசியல் பிரச்சினை.
    ஆனால் அங்கு நடக்கும் கொடுமைகளை வேறு ஒருவர் கேள்வி எழுப்பும் போது சுவனபிரியர் அவ்வாறு ஒன்றும் நடப்பதில்லை நடந்தாலும் தண்டனை உண்டு என்றவகையில் பொய்களை கட்டவிழ்க்கும் போது பல சந்தேகங்களையும், காழ்ப்புனர்ச்சிகளையும் தோற்றுவிக்கும்.



    ReplyDelete
  44. சமீபத்தில் எனக்கு அண்டை நாடான மலேசியாவில் திருமணத்திட்கு முன் பாலியல் உறவு வைத்திருந்ததாக மூன்று பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு தண்டனை இல்லை. ஏனென்றால் அவர்கள் சுவனத்திட்ட்கு போக போகிறவர்கள்.
    அதை விடுவோம், அந்த பெண்கள் எப்படி மாட்டு பட்டார்கள் என்று தெரியவில்லை. மலேசியாவில் திருமனத்திட்க்கு முன் உடலுறவு கொள்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. (மலாய இனத்தவர்களிடமும் தான்)
    18 வயதுக்கு முன்பே உடலுறவு கொள்வது பெரியவிடயம் இல்லாத போது இந்த பெண்கள் ஏன் போய் மாட்டி கொண்டார்கள் என்று தெரிய வில்லை.

    ReplyDelete
  45. மலேசியாவில் பருவ வயதிற்க்கு முன்பே (18 முன்) உடலுறவு கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை மலேசியா அரசு ஒரு பாரிய பிரச்சினையாக கருதுகின்றது. இவ்வாறு உடலுறவு கொள்வோர் கர்ப்பம் அடைந்து குழந்தை பிறந்தால் அக்குழந்தைகளை எறிந்து விடுவதான் சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன. (இது மலாய , இந்திய சீன சமூகங்களில் பரவலாக நடைபெறுகிறது. மலாய சமூகத்தில் பரவலாக)

    ReplyDelete
  46. சமீபத்திய செய்தி,
    காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
    கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
    கோவையை அடுத்த வடவள்ளி கல்வீரம் பாளையம் தோப்பில் நகரை சேர்ந்தவர் ராஜீவ்மேனன். டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லதா(வயது 43). இவர்களுடைய மகள் சுருதி(21).
    இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஐ.பி அவருடன் கோவை காளப்பட்டியை சேர்ந்த அயூப் மகன் அஜீம்(21) என்பவரும் படித்தார்.
    இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீமுடன் பழகுவதை சுருதி குறைக்கத் தொடங்கினார்.
    இதனையடுத்து ஆத்திரமடைந்த அஜீம் நேற்று மாலை சுருதியின் வீட்டுக்குச் சென்றார். முதலில் பேசிப்பார்த்தார் சுருதி அஜீமை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் கத்தியை எடுத்தார். சுருதியின் தாயார் அஜீமைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
    பிறகு சுருதியையும் கத்தியால் குத்தி கொலை செய்து அதன் பின்னும் தனது வெறி நீங்காததால் சுருதியின் உடலுக்கு அசிட் ஊற்றி எரித்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டார் அஜீம்.
    இதில் பரிதாபம் என்னவெனில் உடல் நமமில்லாத சுருதியின் தாத்தா தட்டுத் தடுமாறி எழுந்து வந்து பக்கத்திலிருப்பவர்களை முடியாமல் அழைத்துள்ளார்.
    பிறகு போலீஸுக்குத் தக்வல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சுருதி, அஜீம் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லதாவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து லதா ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
    பெற்றோரின் அறிவுரைக்கு இணங்க சுருதி காதலை மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஜீம் பிடிவாதமாக சுருதிய துரத்தி வலுக்கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

    இந்த கொடூரமான செயலை செய்த மிருகம் ஒரு இஸ்லாமியர் ஆவார்.

    ReplyDelete
  47. @Ethicalist E

    மதம் மாற அந்தப் பெண் விரும்பவில்லை....அதனால் நல்ல நல்ல வளர்ப்பான அசீம் காதலித்த பெண்ணை கும்பி பாகம் செய்து விட்டான்....வருண் என்கின்ற நாத்திகர், பெரியாரின் பேரன் இதை கண்டித்து பதிவு போடுவார்....!

    ReplyDelete
  48. @வீடு சுரேஸ்குமார்

    வருண் மானஸ்தர் கண்டிப்பாக இதைக் கண்டித்து பதிவு போடுவார், அது தொடர்பான விடயங்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றார்,மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றார் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கின்றார்.இங்கு ஜால்ரா அடிப்பவர்கள் வேறு வருணை நம்பிக் கொண்டிக்கின்றார்கள் அதனால் பதிவு போட இயலவில்லை என்றால் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் அதில் பதிவுலகிற்கு நல்லதும் நடக்கலாம்....
    இன்சா அல்லா!

    ReplyDelete
  49. @suresh
    கத்தியால் குத்திய பின்பும் அந்த பெண்ணை அசிட் ஊற்றி எரிக்கின்ற இவன் எவ்வளவு கொடூரமான ஒருவனாக இருந்திருப்பான்.

    ReplyDelete
  50. சகோ எதிகாலிஸ்ட்!

    //சமீபத்திய செய்தி,
    காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
    கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.//

    அதற்குத் தான் இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் தனித்து பழக வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. அந்த பெண் அவனை காதலிக்காமல் இருந்திருந்தால் அல்லது அந்த கிறுக்கன் காதலை உண்மை என நம்பாமல் இருந்திருந்தால் இந்த இரண்டு இறப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். அவன் இஸ்லாமியனாக பிறந்தும் முஸ்லிமாக வாழாததினால் ஒரு உயிரை கொன்று தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளான்.

    ReplyDelete
  51. @சுரேசு, ஒழுக்கவாளர், பல
    ஆமா இந்த மாத்ரி இந்து பையன் யாராச்சும் ஒரு முசல்மான் பொண்ணை காதலிச்சால் என்ன நடந்திருக்கும், அப்புறம் ஏதாவது அந்த பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் விரிசல் வந்து இந்த இந்து பையன் வெறி வந்து அந்த முசல்மான் பொண்ணை கத்தியால கொத்தி கொல செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அந்த ஏரியா வில் இருக்கும் அத்தனை இந்து குடும்பமும் அடி வாங்கியிருக்கும். அந்த பையனின் குடும்பத்தை கொத்து பரோட்டா போட்டிருப்பாங்க. த.மு.க அப்படியெல்லாம் நிறைய கட்சி இருக்கு அவங்கள் எல்லாம் கண்டன ஆர்ப்பாட்டம் செய்த்ருப்பாங்க. பொது சொத்தை எல்லாம் அடித்து நொறுக்கி இருப்பாங்க

    ReplyDelete
  52. பார்த்தீங்களா நம்ம மத அறிவாளி எப்புடி உலக மகா பிரச்சினையை சிம்பிள் ஆ தீர்த்துபுட்டாறு, அந்த பொண்ணு காதலிச்சதுதான் தப்பாம். அந்த பொண்ணு ஏதோ தெரியாமல் இந்த நாய் மகனை காதலிச்சு புட்டுது. அப்புறம் தான் அது சுதாகரிச்சு இவனை விட்டு தப்பிக்கலாம் என்று பார்த்தால் இந்த நாய் மகன் அந்த அப்பாவி பொண்ணை கொன்னு புட்டான்.
    அது சரி மார்க்க அறிஞரே உங்க சவுதியில் எப்புடி? பொண்ணுகள் காதலிக்கிறது இல்லை? வேணும் என்றால் உங்க உரு பொண்ணுக ஹோட்டல் ல செய்யிற கூத்தேல்லாம் லிங்க் தரவா

    ReplyDelete
  53. இதில கட்டார், துபாய் எல்லாம் அட்டகாசம் நம்மிடம் நிறைய இருக்கிறது. நம்மளோட வேலை செய்யும் கட்டார் பையன்கள் இந்த கூத்தெல்லாம் செய்துபுட்டு அதை அந்த பொண்ணு தெரிந்து வீடியோ (பொண்ணுக்கு சொல்ல்வாங்க நாம வயசான அப்புறம் இதை பார்த்தால் நல்லாயிருக்கும் என்று) எடுத்து புட்டு நமக்கும் காட்டுவாங்க. இது ஒரு சுய தம்பட்டம். (சில வீடியோ அந்த பொண்ணுகளுக்கு தெரியாமல் எதுத்தது) நம்மள மாதிரி காஞ்சி போயிருக்கிரவங்களுக்கு இதையெல்லாம் காட்டி எறியப்பன்னுறது.

    ReplyDelete
  54. //முற்றிலும் தவறான புரிதல் ...........
    உங்களைப்போன்ற சிந்தனை வறட்சி யாளர்களின் எதிர்வினை தான் அவருக்கு ஊன்றுகோல் என்பது எனது புரிதல் *//

    இதெல்லாம் நான் யாரைக் குறித்து சொன்னேனோ அவர் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும், சுவனப்பிரியன் எல்லாம் உங்களிடம் கேட்டு எழுதுவது போல் அவரைக் குறிப்பிட்டதற்கு நீங்கள் ஆஜராகத் தேவை இல்லை

    ReplyDelete
  55. //அதற்குத் தான் இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் தனித்து பழக வேண்டாம் என்று கட்டளையிடுகிறது//

    எந்த நாட்டில் அப்படி இருக்கிறார்கள் ?
    சவுதியில் அப்படி இருக்கிறார்கள் என்று தாங்கள் குறிப்பிடுவீர்கள் என்றால், முகம் பார்காமல், பழகாமல் எந்த அடிப்படையில் 4 கலியாணம் வரை கட்ட முடிகிறது ?

    இந்தாங்க மாப்பிள்ளை என்பொண்ண 2ஆம், 3 ஆம் நான்காம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பின்லேடனுக்கு முல்லா ஓமர் பொண்ணு கொடுத்தது போல் இலவசமாக கொடுக்கிறார்களா ?

    பெண்களை முகம் முடி நடமாட விட்டிருக்கும் பொழுது எந்த அடிப்படையில் 2,3,4 அவரை இவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? அந்த பெண்களிடம் விருப்பம் கேட்கப்படுமா ? விற்பனைப் பொருள்களிடம் யாரும் விவரம் கேட்டு விற்பதில்லை என்ற அடிப்படையில் அவர்கள் பலி ஆகிறார்களா ?

    இதில் உங்க ஆட்கள் பாலியல் தொழிலைவிட சில தார மணம் உயர்ந்தது, தீர்வானது என்றெல்லாம் கூடச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  56. //எந்த நாட்டில் அப்படி இருக்கிறார்கள் ?
    சவுதியில் அப்படி இருக்கிறார்கள் என்று தாங்கள் குறிப்பிடுவீர்கள் என்றால், முகம் பார்காமல், பழகாமல் எந்த அடிப்படையில் 4 கலியாணம் வரை கட்ட முடிகிறது ?//

    இங்கு சவுதியில் திருமணத்துக்கு முன்பு இரண்டு பேரையும் பேச வைப்பார்கள். பெண் தரப்பில் யாராவது ஒருவர் கூட இருப்பார். சில நேரங்களில் அடுத்த அறைக்கு சென்று விடுவார். வரம்பு மீறாமல் இரண்டு பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் பிடித்ததற்கு பிறகு திருமண பேச்சுக்கள் ஆரம்பமாகும். முடிவானதன் பிறகு மோதிரம் மாற்றி நிச்சயமானதற்கு பிறகு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு தனது வீட்டை சுற்றிக் காட்டுவான் மாப்பிள்ளை. பெண் ஏதும் மாற்றங்கள் தேவை என்றால் சொல்வாள். அதன்படி வீட்டின் அமைப்பு திருத்தப்படும். இங்கு ஆண் பெண் இருவரின் ஒப்புதல் அவசியமாக கவனிக்கப்படும்.

    ReplyDelete
  57. Ethicalist: நீங்க யாரு என்னனு எனக்குத் தெரியலை.. உங்க பின்னூட்டங்கள் எல்லாமே சுவனப்பிரியனை விமர்சிக்கிது. அவரும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சு சமாதானம் ஆனால் எல்லாருக்கும் நல்லது.

    என்ன "நான் இந்தபதிவே எழுதியிருக்கக்கூடாது மற்ற நாடுகளில் நடக்கிற அயோக்கியத்தனத்தை எல்லாம்"தான் பேசனும்னு சொல்றீங்க? எனக்கு எழுதத் தோணுவதைத்தான் நான் எழுதமுடியும். உங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் பலர் பதிவெழுதுறாங்களே? அதெல்லாம் பத்தலையா உங்களுக்கு? நானும் உங்க எண்ணங்களை பூர்த்தி செய்தால், அதோட இந்த பிரச்சினை முடிந்துவிடுமா?????

    உங்களுக்கு ஒரு வலைதளம் இல்லை. உங்க எண்ணங்கள் என்ன? நீங்க யாரு? ஒரு மண்ணும் தெரியாது எனக்கு! எனக்கு நெஜம்மாவே தெரியலை உங்க வேண்டுகோள் சரியா இல்லை தவறா என்று.

    You are more or less an anonymous guy. You could be anybody. why should I satisfy your needs???

    ReplyDelete
  58. ***வீடு சுரேஸ்குமார் said...

    @Ethicalist E

    மதம் மாற அந்தப் பெண் விரும்பவில்லை....அதனால் நல்ல நல்ல வளர்ப்பான அசீம் காதலித்த பெண்ணை கும்பி பாகம் செய்து விட்டான்....வருண் என்கின்ற நாத்திகர், பெரியாரின் பேரன் இதை கண்டித்து பதிவு போடுவார்....! ***

    என்னால அவர் ஆசையை எல்லாம் தீர்த்துவைக்க முடியுமானு தெரியலை. நீங்க முயர்சிக்கலாம்.

    ஆமா, நீங்க பக்திமானா?

    எந்த சாமி நமக்கு கொலசாமி?? :)))

    ReplyDelete
  59. ***தமிழ்சேட்டுபையன் said...

    @வீடு சுரேஸ்குமார்

    வருண் மானஸ்தர் கண்டிப்பாக இதைக் கண்டித்து பதிவு போடுவார், அது தொடர்பான விடயங்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றார்,மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றார் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கின்றார்.இங்கு ஜால்ரா அடிப்பவர்கள் வேறு வருணை நம்பிக் கொண்டிக்கின்றார்கள் அதனால் பதிவு போட இயலவில்லை என்றால் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் அதில் பதிவுலகிற்கு நல்லதும் நடக்கலாம்....
    இன்சா அல்லா!

    28 September 2012 10:03 PM***

    இந்த லூசுப்பய அக்கப்போரு தாங்கமுடியல. ஒரு பொட்டுவச்ச வடக்கத்தான் புகைப்படத்தைப் போட்டுக்கிட்டு வேற திரிகிறான், மூதேவி!

    ReplyDelete
  60. ***SENTHILKUMARAN said...***

    நீங்க யாருங்க??? அப்பன் முருகப்பெருமாள் பேரை வச்சிக்கிட்டு அலையிறீங்க?? :)))

    ReplyDelete
  61. வருண்...

    பின்னுாட்டங்களுக்கு நீங்கள் கொடுக்கும் சில பதில்களை படித்துவிட்டு நன்றாக சிரித்து விட்டேன். நன்றி.

    ReplyDelete