பதிவுலகில் பல பதிவர்களுக்கு இதுபோல் போலி ஆட்கள் அப்பப்போ வருவாங்க, போவாங்கனு தெரியாது. அதனால நான் சொல்ல வேண்டியதை அவர்களுக்காகவாவது சொல்லணும்.
பதிவுலகில் புதியவர்கள் கவனத்திற்கு..
வருண் என்கிற இந்தப் புது ஐ டி ல அந்த "வின்னி த பூ" படம் இருக்காது!

இந்த வருண் ஐ டி யை நீங்க க்ளிக் செய்தால் உங்களை இந்த வலைதளத்திற்கு அழைத்து வரும். அதனால, அதுவும் "இதே வருண்" தான் போல, ப்ரஃபைல் படத்தை மாத்திட்டாரு போலனு ஒரு சிலர் நினைக்கலாம். அதனாலதான் சொல்றேன்.
அப்புறம் இந்த புது "வருண்" என் பின்னூட்டங்களைவிட நாகரிகமாகவும் பின்னூட்டம் இடலாம். என்னைவிட உயர்தரமானவராகவும் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. அதனால அவரை நான் இகழ முடியாது. என் பிரச்சினை, அவர் ஐ டி யை க்ளிக் செய்தால் உங்களை என் வலைதலத்திற்கு கொண்டுவந்து விடுவதுபோல் செய்து அவர் என்னைப் போல் நடிப்பதுதான்.
பின்னூட்டம் வேணும்னு ஏங்கிக்கொண்டு இருக்கவங்க, இவர் பின்னூட்டத்தை அனுமதிக்கலாம். இவரை நாகரிகமாகவும் நடத்தலாம். அதெல்லாம் அவரவர் இஷ்டம். அவரவர் சுதந்திரம். அவரவர் உரிமை. ஆனால், அவர் கருத்தை என் கருத்தாக மட்டும் தயவு செய்து எடுத்துக்காதீங்க.
ஜெயதேவின் பதிவில், சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!! திரு அமுதவன் பற்றி ஒரு கருத்தை சொல்லியிருக்காரு நம்ம புது வருண்.
இதுல திரு அமுதவனை அவமானப்படுத்துவதுபோல் ஒரு கருத்தை நான் சொல்வதுபோல "அந்த வருண்" எடுத்து வைத்துள்ளார். இதுபோல எங்க எல்லாம் கருத்தைச் சொல்லி இருக்காருனு தேடிக் கண்டுபிடிக்க எனக்கு நேரம் இல்லை.சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.Reply
அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்
நிற்க, நான் இதைவிட பல மடங்கு அநாகரிக பின்னூட்டமிடுவதுண்டுதான். நான் பெரிய யோக்கியன்னு சான்றிதழ் எல்லாம் என்னால் உங்களுக்குக் காட்ட முடியாது! ஆனால் குதற்கமான ஒரு கருத்தை என் கருத்தைப் போல முன் வைக்கும் விஷமி இவன் னு எல்லாருக்கும் புரியுமா? என்னனு தெரியவில்லை.
Please understand that I am not responsible for this venomous guy's responses. I am not going to tell you how you should treat him. It is up to you! Thanks, folks.
nanum parthen unga name la fake id la comment poddu irunthathu anga.sariya unga name la comment varuvatharkku munnadi
ReplyDeleteunga blog la
யோகா, தியானம் செய்றவாளுக்கு அற்ப ஆயுசாமே?! pathivu padichu comments parkkum pothu tan therinjathu
திண்டுக்கல் தனபாலன் avaroda namelum fake id irukkunu. aduththu yar perula fake id varum teriyala.
mahesh: அந்தப் அப்திவில் பின்னூட்டமிட்டது நம்ம ஒரிஜினல் தனபாலன் அவர்கள்தான். அவர் நம்பிக்கைகளை துச்சமாக மதிப்பதுபோல, அந்தப் பதிவு இருப்பதால் அவருக்கு எளிதில் வராத கோபம் வந்துவிட்டது. அதன் விளைவுதான் அந்தப் பின்னூட்டங்கள்>>
ReplyDeleteபோலி டோண்டுவை வளர்த்துவிட்டவங்க தானே நீங்க எல்லாம்? அப்படியா?
ReplyDeleteம்ம்ம்.
ReplyDeleteVarun,
ReplyDeleteI have explained in Jeyadev's blog about this fraudulent Varun how he has posted comment by your name.
Please have a look and reply me.
என்ன நடக்குது பதிவுலகில்... உங்க பேரில் தனபாலன் சார் பேரில் எல்லாம் போலி கணக்குகளா?
ReplyDeleteஎல்லாம் ஒரு பப்பிளிக்குட்டிக்குத் தான்பா !!!
ReplyDelete*** கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteபோலி டோண்டுவை வளர்த்துவிட்டவங்க தானே நீங்க எல்லாம்? அப்படியா?**
அந்தப் பழைய கதையெல்லாம் உங்களுக்கு தெரியாதுனு நெனைக்கிறேன். :)
***Alien A said...
ReplyDeleteVarun,
I have explained in Jeyadev's blog about this fraudulent Varun how he has posted comment by your name.
Please have a look and reply me.***
Thanks, Alien. I responded to your response in that particular post itself! :)
***சே. குமார் said...
ReplyDeleteஎன்ன நடக்குது பதிவுலகில்... உங்க பேரில் தனபாலன் சார் பேரில் எல்லாம் போலி கணக்குகளா?***
குமார்: தனபாலன் பேரில் பொய் ஐ டி இருப்பதாகத் தெரியவில்லை. அது தவறான புரிதல்னு நெனைக்கிறேன். :)
***இக்பால் செல்வன் said...
ReplyDeleteஎல்லாம் ஒரு பப்பிளிக்குட்டிக்குத் தான்பா !!!***
பப்பிளிக்குட்டியா?? தமிழ் அகராதியில் புதுப் புது வார்த்தைகளா சேர்த்து வர்ரீங்கபோல! :)