Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Monday, June 7, 2010

ஊரு ரெண்டுபட்டால் இந்தப்பார்ப்பானுக்கு கொண்டாட்டம்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டம், திரு சிவராமன் பதிவிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது! இது ஒரு விசேசமான பின்னூட்டம்! ஒரு சில பதிவர்களை ஏன் மண்புழு அளவுக்கு "உயர்த்துவது" ரொம்பத் தப்புனு இந்தப் பதிவில் விரிவாக விளக்கம் அளிக்கப்படும்


dondu ராகவன் said:



தேவையா பைத்தியக்காரன் உங்களுக்கு இதெல்லாம்? நர்சிமிடம் பணம் ‘கடனாக வாங்கியதை’ குறிப்பிட்டதும் நீங்களே. நர்சிம் இதுவரை எங்கும் அதை சொன்னதாக நான் அறியவில்லை. இப்போது அதை நீங்கள் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வினவோ சந்தனமுல்லையோ உங்களுக்கு உதவப் போகிறார்களா?


ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அதனால் எல்லாம் உங்களுக்கு இணைய தாசில்தார்கள் ஏதேனும் சான்றிதழ் தந்துவிடப் போகிறார்களா? ஆனால் ஒன்று உங்களை திட்டவும் அதே இணைய தாசில்தார்கள் நீங்கள் பார்ப்பான் என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். ஆணாதிக்கம் பார்ப்பனருக்கு மட்டும் உரியதா? மற்ற சாதிக்கார ஆண்கள் அத்தனைபேரும் பெண்ணிய வாதிகளா?

பை தி வே எங்குமே நீங்கள் கடனைத் திருப்பித் தரப்போவதாக நீங்களோ அல்லது வேறு யாரோ குறிப்பிட்டதாக பார்த்த நினைவில்லை.

வளர்மதி என்னும் முதலியாருக்கு கடன் கொடுத்த விவகாரத்தை சுகுணா பிள்ளைவாள் டாம் டாம் அடித்ததை போல சிவராமன் என்னும் பார்ப்பனர் விஷயத்தில் நர்சிம் என்னும் பார்ப்பனர் செய்யவில்லை, ஏனெனில் அவர் ஒரு பார்ப்பன ஜெண்டில்மேன்.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும்.


இந்தப்பின்னூட்டதில், இந்த ஆளு ராகவன், என்ன சொல்ல வர்ரார்னா...

* தன் சாதியைத் தூக்கி எறிந்து திருந்திக்கொண்டு இருக்கிற பார்ப்பனர்களை எல்லாம் தான் நடத்தும் சாதிச்சங்கத்தில் அங்கத்தினராக சேர அழைக்கிறார்!

* திரு. சிவராமன் மேலே அனுதாப மற்றும் அன்புமழை பொழிகிறார்! அவருக்கு பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று அறிவுரை சொல்றார்.

என்ன திடீர்னு? சமீபத்தில் சிவராமன் முதுகில் குத்திய சுகுனா, சிவராமன் கொள்கைகளை கேலி செய்து சிவராமன் இன்னும் குங்குமம் வைத்து கொண்டு, பூனூல் போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு பார்ப்பாந்தான் என்று சொல்லிட்டுப்போயிட்டார் இல்லையா?

சுகுனா இதை எதுக்காக செய்தார்? பார்ப்பன நண்பர் நரசிம்முக்காகவா? தெரியலை. தன்னை சிவராமன் கொல்லும் (அவமானப்படுத்தும்) முன்னால் அவரை கொன்னுடனும் (அவமானப்படுத்திடனும்) னு முந்திக்கொண்டாரா? இருக்கலாம்!

* இதை வாசிச்ச உடனே நம்ம பார்ப்பனர் ஜாதிச்சங்கம் வச்சு நடத்தும் ராகவனுக்கு ஒரே சாந்தோஷம்! ஏன்? என்ன இருந்தாலும் இன்னும் சிவராமன் பூனூலோடதான் திரிகிறார்! நம்ம பார்ப்பான் அவரு! அதேபோல நரசிம்மும் பார்ப்பான்!

* இந்த ராகவனைப் பொறுத்தமட்டில், நரசிம் முதுகில் குத்தியவர் சிவராமன் என்பதெல்லாம் சின்ன விசயம்! பெரிய விசயம் என்னனா, சிவராமன், ஒரு பூனூல் போட்டிருக்கும் பார்ப்பான்! அதுதான் ரொம்ப முக்கியம்!

* ராகவன் சிவராமனுக்கு சொல்வது: என்னதான் நீங்க நரசிம் முதுகில் குத்தினாலும் நீங்க ஒரு பார்ப்பான்! நான், நீங்க, நரசிம் எல்லாமே ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நீங்க நரசிம்க்கு செஞ்ச துரோகத்துக்கு/தப்புக்கு நான் சோ ராமசாமிட்ட அறிவுரை கேட்டு ஏதாவது பரிகாரம் செஞ்சு சரி பண்ணிடலாம் விடுங்க. என்ன சிவராமன், நீங்க? காலங்கலாமா நம்ம பார்ப்பனர்கள் செய்யாத அயோக்கியத்தனமா? அதுக்காக நம்ம பார்ப்பான் இல்லைனு ஆயிடுமா?


* ராகவனோட அடுத்த பிரச்சினை: திருமதி முல்லையை அவமானப் படுத்திய நரசிம்மும் பார்ப்பானாச்சே! பார்ப்பான் தப்பு செஞ்சா அதெப்படித் தப்பாகும்? இந்த ராகவன் கணக்குப்படி, அந்த "அழான புனைவு" எழுதிய நரசிம் பார்ப்பனன் என்பதால் ஜெண்டில்மேனாயிடுறார். இதென்ன பெரிய விச்யம்? ராகவனைப் பொறுத்தவரையில் நரசிம் செய்ததெல்லாம் ஒண்ணுமே இல்லை! பார்ப்பான் கொலை செஞ்சாலும், கற்பழிச்சாலும் கூட்டிக்கொடுக்கிறவனா இருந்தாலும் உயர்ந்தவந்தான்! நம்ம எல்லாம் கீழ்புத்தி உள்ள உயர்சாதி பார்ப்பானுகனு நம்புகிறவர். அத்னால நம்ம சக பார்ப்பானகள் அடிச்சுக்கக்கூடாது! னு பச்சையாவே சொல்றார். ராகவன்.

பார்ப்பண சாதிச் சங்கம் நடத்தும், சாதி வெறிபிடித்துத் திரியும் இந்தப் பார்ப்பானுக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகள் நல்லா உதவி செய்து பார்ப்பனர்கள் சாதி வளர்ப்புக்கு உதவனும்னு நான் தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்!

இன்னொரு மேட்டர்...

You might wonder.

* First of all WHO the hell is this RAGHAVAN to talk about others' (சிவராமன்) financial problems in PUBLIC?!

* Of course, Sivaraman can discuss about his problems and reveal what kind of favors or help he has got from Narasim when they were friends. Because it is HIS personal BUSINESS! But how can this guy, RAGHAVAN get into sivaraman's and narasim's financial cricis and put sivaraman down in PUBLIC?

The reason is..

As per Raghavan's PAAPPAAN LOGIC, they (raghavan, sivaraman and narasim) are all BROTHERS becasue they are all PAARPPANARkaL! He does not HIDE that!

Now he projects as if sivaraman is in a BIG DEBT and that he cant pay off his debt unless he joins the paarppaan sangam led by this paappaan? Otherwise he might commit suicide and die just like GV.

By the way, Raghavan paappaan! Why did not you HELP GV who committed suicide??? He was a PROUD PAAPPAAN TOO!

--------------------------------

மனசாட்சியுள்ள திராவிட கண்மணிகளுக்கு!

இந்தப்பார்ப்பானைச் சொல்ல ஒண்ணும் இல்லை, நரசிம்மையும், சிவராமனையும் ஒரு தமிழனா (சாதியை எல்லாம் தூக்கி எறிந்து) மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையை அனுகிய என்னைப்போல் தமிழர்களை இவன் முட்டாளாக்கப் பார்க்கிறான் என்பது சிவராமனுக்கும், நரசிம்முக்கும் புரியுமா?!


திராவிடன் எல்லாம் மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையை அனுகும்போது இந்தப் பார்ப்பான் சாதிச்சாயம் பூசி நாறடிக்கிறான் பாருங்க!

உங்களுக்கு ரத்தம் கொதிக்கலையா?

இல்லை மரத்துப்போச்சா?

வாழ்க ராகவனின் பார்ப்பனத்தொண்டு!

Tuesday, August 12, 2008

நீங்கள் HIV பாசிடிவா?

பயந்துவிடாதீர்கள்!

Please dont take it offensively!

எனக்கு ரொம்ப நாளா ஒரு கவலை! நம்ம ஊரில் இப்போ கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ், கல்யாணத்திற்கு அப்புறம் மல்டிப்பிள் பார்ட்னெர்ஸ் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கு.

என்ன “முற்போக்குவாதிகள்” “அதனால் என்ன தப்பு? ” என்கிறீர்களா?

* இல்லைங்க, நாம் முன்னேறுகிறோம் என்று ஒரு பக்கம் நீங்கள் பெருமைப்பட்டாலும் இன்னொரு பக்கம், நம்ம பாதுகாப்பான உடலுறவு முறையை பின்பற்றுகிறோமா? என்கிற கவலை எனக்கு.

* நம்ம ஊரில் உள்ள இளைய சமுதாயம் மற்றும் “செக்ஸ் முற்போக்குவாதிகள்” இந்த மாதிரி "கேசுவல் செக்ஸ்" வச்சிக்கிறவங்க எல்லாம் கவனமாக ஆணுறை பயன்படுத்துகிறார்களா? இல்லை அதெற்கெல்லாம் நேரம் அமைவதில்லையா, கிடைப்பதில்லையா ?

* மல்டிப்பிள் செக்ஸ் பார்ட்னெர்ஸ் வைத்துள்ளவர்கள், முக்கியமாக ஆண்கள், எப்போவாவது எச் ஐ வி டெஸ்ட் பண்ணுவதுண்டா? இல்லை அதெல்லாம் நமக்கு வராதுனு இருக்கிறார்களா?

ஒரு 10 வருடம் முன்னால், எச் ஐ வி பாஸிடிவ் கேஸ் தமிழ் நாட்டில் அதிகமாக இருப்பதாக படித்தேன். ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நிலைமை என்ன?

இதைப்பற்றி கொஞ்சம் பேசலாமே?

ஒரு முக்கியமான விசயம்! எச் ஐ வி, இரத்த பறிமாற்றத்தில், மருத்துவ கவனக்குறைவில் பரவுவதைப்பற்றி இங்கே நான் கவனம் செலுத்த விரும்பவில்லை! இங்கே உடலுறவு மூலமாக பரவுவதைப்பற்றி மட்டும் பேசுவோம்!

நான் என்ன நினைக்கிறேன் என்றால்,

* நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!

* ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் பார்ட்னர்கள் வைத்துள்ளவர்கள் ஆணுறை கட்டாயம் பயன் படுத்தனும்!

* நம்ம அரசாங்கம் ரேசன் கார்டுக்கு மாதம் மாதம் இலவசமா எல்லோருக்கும் ஆணுறை சப்ளை பண்ணனும்!

இல்லை, HIV/AIDS அப்படி ஒண்ணும் தமிழ்நாட்டில் "major threat" இல்லையா? நான் தான் பெரிது படுத்துகிறேனா? அப்படியென்றால் என்னுடைய அறியாமையை போக்குங்கள்! என்னை மன்னியுங்கள்!