ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் நம்ம விஜய்தான் பாக்ஸ் ஆஃபிஸ்ல ரொம்ப தோல்விகளைத் தராதவர்னு சொல்லலாம். இதற்கு காரணம் என்னனா இவர்களுக்கு சி செண்டர்ல இருந்து எ செண்டர் வரை ஓரளவுக்கு ரசிகர்கள் பலம் அதிகம்.
இப்போ விஜய் நடித்த அ த ம, குருவி, வில்லு மூன்றும் தோல்வியடைந்தாலும் இவருக்கு சூப்பர் ஸ்டார் மதிப்பு குறைந்ததாக தோனவில்லைனு நான் சொன்னால் அடிக்க வராதீங்க!
தோல்விகளில் பல வகை உண்டு. விஜயோட இந்த மூன்று படங்களும் தோல்வியடைந்தாலும், இவர் இன்னும் இளம் நடிகர்களில் முதலிடத்தில்தான் இருக்கார். ஆனால் இதே மாதிரி இன்னும் ஒரு மூனு படம் விழுந்தால் என்ன ஆவார்னு தெரியலை.
குருவி-> வில்லு-> வேட்டைக்காரன்!
ஏன் இவர் படப்பேரெல்லாம் இப்படி ஒரு "பேட்டர்ன்"ஆ இருக்கு?!!!