தமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி
எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு
எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை
நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர்
நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு
அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில்
இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள்
போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல!
இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து
கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில
திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!
சரி, ஏன்யா பாப்பானை நீயும்
துதி பாடுற, மதிக்கிற? னு வீம்புக்குக் கேட்டால்,
உடனே கமலஹாசன் பிறப்பால்தான்
பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர்,
மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த
தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று
பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம்
அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா? அதனால ஒரு நல்ல "ரோலு மாடலு"னு
சொல்வாங்க.
மொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க
முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த
மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். அதனால எந்த ஒரு
சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக (திராவிட பொண நக்கி நாய்களும்தான்) கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது
புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.
உங்களுக்கு
கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா?
என்ன ஆளு நீங்க? ரசனை
இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே!
அடுத்து தமிழ்
எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே
இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க! இலக்கிய ஞானிகள்
என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும்
இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச்
சொல்லிக்கிறானுக.
இங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.
இப்போ
ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி
சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ
வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா,
மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத்
தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க
அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட
ஒருத்தர்ங்கனு சொன்னால்? காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல்
இல்லை, கடவுள் இருக்காரா? சுஜாதா ஆத்திகர் தானுங்களே? என்னவோ போங்கப்பா!
அதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க! சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க?
சமூக
நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க! ஜானகிராமனா? அகிலனா? ஜெயகாந்தனா?
பாலகுமாரனா? யார் அவங்க எல்லாம்? சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு
சொல்லுங்க!
சுஜாதா எழுத்துப் பிடிக்காதா? ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க!
என்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா?
ரசனைனு
வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது
என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து
நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால்
திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு
ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste! Neither do judge
anybody's intelligence based on their taste!
இது ஒரு மீள் பதிவு!
Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts
Monday, March 24, 2014
Sunday, June 2, 2013
பார்ப்பானுக்கு ஒரு நாயம்னா ஊருப்பயலுகளுக்கு இண்ணொண்ணு!
எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி அவர் அன்பு மனைவி, இந்த வயதான காலத்தில், பேட்டி எடுக்க வந்த இன்னொரு பெண்ணிடம், அவர் குறைகளையும் எடுத்துச்சொல்லி இருக்காரு. குறை இல்லாத மனிதன் யாருப்பா இருக்கா? எழுத்தாளர் சுஜாதாவுடைய "எழுத்தாளர் பிம்பத்தை"த் தவிர்த்து அவர் ஒரு கணவனாக, தந்தையாக, ஒரு சிறுவனா, ஒரு பார்ப்பானாகப் பார்த்தால்.. அவர் எப்படி? என்கிற விசயம் இப்போது அவர் கொடுத்த பேட்டிமூலம் வெளிவந்து இருக்கிறது!
அதெல்லாம் சரி, இந்தப் பேட்டி வெளிவருமுன்பே, இதுபோல் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது பற்றி எப்படி உலகத்துக்கே எப்படி தெரியுது?னு யோசிக்கிறாளா? இந்த விசயத்தில் பார்ப்பாணுக லெவெலே தனிதான்! பேட்டி வருமுன்னாலேயே இதை அறிந்து, அந்தம்மாவை அணுகி, " நீங்க சுஜாதாவுடன் வாழ்ந்திருந்தால் என்ன? அதனால உங்களுக்கு அவரைப்பத்தி ரொம்ப தெரிஞ்சிடுமா? நீங்க எப்படி இப்படி செய்யலாம்? அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எப்படிச் சொல்லலாம்? உங்க ஆத்துக்காரர் பத்தி நீங்க " பொய் பொய்யா ஜோடிச்சு" ச்சொல்லி இப்படி எல்லாம் எப்படி ஒரு அசட்டுத்தனமான பேட்டியைக்கொடுக்கலாம்? அவர் பார்ப்பன மீடியாவை பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த " பெண்ணியவாதி" என்கிற அவருக்கு சம்மந்தமே இல்லாத ஒரு உருவத்தை/ பிம்பத்தை இப்படி அழிச்சுட்டேளே!" னு ஒப்பாரி வைத்ததுடன். அந்தப் பேட்டி வெளிவருமுன்பே, அந்த பத்திரிக்கையின் தரத்தைப்பற்றியும், பேட்டி எடுத்தவருடைய தரத்தையும், மஞ்சள் பத்திரிக்கை என்றும் சொல்லிக்கிட்டு திரிகிறாணுக! அவர் மனைவியிடம் ஒரு நேர்முகப் பேட்டியில் சேகரித்த விசயங்களை , என்னவோ ஏதோ ஊருல உள்ள யாரிடமோ பேசிப்பெற்ற விசயம்போலவும், ஏதோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதியதுபோல் பிதற்றி, கிழிந்துபோன சுஜாதாவின் முகத்திரை தைக்க முயல்றாணுகப்பா!
சரி, இதே பார்ப்பன மீடியா, தந்தை பெரியாரை எல்லாம் என்ன என்னவெல்லாம் சொல்லி , பிள்ளையாரை கும்பிட்டான்! சின்னப்பொண்ணை கட்டிக்கிட்டான், சொல்லி அவர் பொணமான பிறகும் அவதூறு தூற்றினானுகள்? அதெல்லாம் இவனுகளுக்குத் தெரியாதா என்ன? அதையெல்லாம் நாங்க பார்க்கலையா என்ன? இப்போ மட்டும் என்ன பெருசாத் துடிக்கிறேள்???
உங்களுக்குத் தெரியுமா? பெரியாரை கேவலப்படுத்தவே ஒரு விஷப் பார்ப்பான் ஒருத்தன், இணையதளத்தில் தன்னை ஒரு"எஸ் ஸி"யாக உருவெடுத்து வந்து, தாழ்த்தப்பட்டவனாக நடித்து, தன் சாதியை பெரியார் இழிவுபடுத்தியதாகவும் சொல்லி வாதிட்டு இருக்கான்! இதுபோல் தாழ்த்தப்பட்டவனாக நடித்த பார்ப்பானுகள் பற்றிக் கூட ஆதாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இருக்கின்றது!
தீண்டாமைனா என்னனே தெரியாது போலவும், படிப்பறிவில்லா உயர்சாதினு பிதற்றும் திராவிட முண்டங்கள்தான் தாழ்த்தப்பட்டவாளை எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்றும், "நாங்க எல்லாம் வெறும் அப்பாவிக, அவங்களை மனுஷாளா எங்களைப்போலவே மதித்தோம்" என்பது போல பிதற்றிக்கொண்டு அப்பாவி வேடமிற்று அலைகிற பார்ப்பானுகளை இன்னைக்கும் பார்க்கலாம்!
பெரியாரின் பிம்பத்தை இழிவுபடுத்தும்போது "இதெல்லாம் தேவை இல்லாதது"னு சொல்லி எவனாவது ஒரு பார்ப்பான் சொல்றதைப் பார்த்து இருக்கீங்களா?
பெரியார் செத்தால் தென் இந்திய பிராமணர்கள் எல்லாம் நிம்மதியடைவார்களா? என்றெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பத்திரிக்கையில் கேள்வி பதில்கள் வந்ததாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்!
ஆனால் இன்னைக்கு சுஜாதா என்கிற எழுத்தாளருடைய முகத்திரை கிழியும்போது, அவர் ஒரு பார்ப்பனர், ஆத்திகர் என்பதால், "ஊரை கவனமாக ஏமாற்றி, தனக்கு இல்லாத ஒரு பிம்பத்துடன் சுஜாதா வாழ்ந்து இருப்பாரோ?" என்கிற கேள்வி எழுமே? "உலகம் அவரை ஏதாவது தாறுமாறா சொல்லிப்புடுமே" னு பார்ப்பாணுக துடிக்கிற துடிப்பு இருக்கே! அட அட அட அடா!
இதுபோல் ஒப்பாரி வைக்கும் பார்ப்பாணுக புரிந்துகொள்ள வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்!
A hypocrite is a person who - but who isn't?
-Don Marquis

Friday, May 31, 2013
தினகரனில் சுஜாதா பற்றி அவதூறு வருகிறதா?!
ஜெயமோஹன் தளத்தில் வெளியாகியுள்ள கடிதம்தான் கீழே உள்ள சுஜாதா பற்றி பேசப்படும் ஒரு கட்டுரை! ஒரு தீவிர சுஜாதா ரசிகர், சுஜாதா மேல் அவதூறு வரப்போகிறது என்றும் வரும் ஞாயிறு அன்று தினகரன் பதிவில் அவரை இழிவு படுத்தும் கட்டுரை இடம் பெறப்போகிறது என்கிற கவலையுடன் ஜெயமோஹன் தளத்தில் பகிர்ந்து கொண்டது இந்தக்கடிதம்.
இதை அங்கேயிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன். இதற்கு ஜெயமோஹன், அவர் பாணியிலே பதில் சொல்லியிருக்கிறார். அவர் பதிலை நீங்க வாசிக்கணும்னா, நீங்க அவர் தளத்திற்குப் போக சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? "இங்கே சொடுக்கவும்!
அதை விடுத்து கொஞ்சம் இந்த சுஜாதா ரசிகரின், பிரச்சினையை நாம் கவனமாகப் பார்ப்போம்.
சுஜாதாவின் பரம விசிறி, ஸ்ரீகாந்த், உண்மையிலேயே ரொம்ப கவலையோட இதை எழுதி இருக்கிறார் இந்தக் கடிதத்தை. சுஜாதாவின் விசிறிகள் பலர் இதைப் படித்துவிட்டு இவரைப்போலவே அழுது ஒப்பாரி வைக்கப்போறாங்க என்பதென்னவோ உண்மைதான்.
* சரி, இதில் எதுவும் ஷாக்கிங்கா உங்களுக்கு இருக்கா?
ஆமாவா? நம்ம மக்களிடம் இதுதான் பெரிய பிரச்சினை. தனிப்பட்ட வாழ்க்கையில் சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு சாதாரண குறைகள் நிறைந்த மனிதந்தான். அவர் எழுத்தை வைத்து அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து அவர் "கடவுளுக்கு" சமம் என்பதுபோல் ஒருவர் நினைத்திருந்தால் அது யார் குற்றம்?
சுஜாதாவின் குற்றமா? இல்லை அவர் ரசிகர்களின் குற்றமா?
சுஜாதா பற்றி நான் பலவாறு எழுதி இருக்கேன். அதை எல்லாம் தோண்டி எடுக்க முடியவில்லை. இருந்தாலும் எழுதிய ஒரு சிலவற்றை இங்கே தர்ரேன். இதில் சுஜாதாவின் ரசிகர்களின் பின்னூட்டங்களை நீங்க கவனிக்கணும்!
கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!
சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!
எனக்கு இந்த கடிதம் படித்து எந்த ஆச்சர்யமும் இல்லை! சுஜாதாவை எப்போவுமே நான் குறைகளும் நிறைந்த ஒரு சாதாரண ஆம்பளையாகத்தான் பார்த்ததுண்டு! அவர் ஒரு "எம் சி பி" என்பதை உணர்ந்து நான் பலமுறை பச்சையாக சொல்லியுள்ளேன். அவர் போய் சேர்ந்துவிட்டதால அவரை கடவுளா வணங்கணும்னு நான் நம்பவில்லை! அவர் மேலே அப்படி எதுவும் கண்ணா பிண்ணானு மரியாதை வைக்காததால எதுவும் ஆச்சர்யப்படும்படி ஒன்றுமே இல்லை!
எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. எப்படி அவர் மனைவி இதுபோல் ஒரு பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டார் (it does not matter off the record or on the record!) என்பதே!

அன்புள்ள ஜெயமோகன் சார்,
வணக்கம்..
திருச்சியில் தங்களை சந்தித்த பின் இப்போது தான் பேசுகிறேன்.. நலமா?
சமீபமாக எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்பது குறித்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் எங்கும் தெறிக்கின்றன.. உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. பல மனிதர்கள் அறிஞர்களை அல்லது ஏதேனும் ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வேளையில் தங்களுக்கு தெரிந்த அச்சு பிச்சு தகவல்களை அவர்களுக்கு சொல்லிகொடுத்து விட்டு நகரவே முயல்கின்றனர்.. உண்மை..
சிறிது நாட்களுக்கு முன் சுஜாதா குறித்த பதிவுகளும், பதில்களும் அளித்திருந்தீர்கள்.. சுஜாதா தீவிர இலக்கியம் படைப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் அதை முயலவில்லை என்றீர்கள். சுஜாதாவின் எழுத்து காலம் தாண்டி நிற்குமா என்பது குறித்து நான் பேச போவதில்லை..
அவரது வாசகனாக சொல்கிறேன்.. சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..
வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம்.
அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி இந்த வாரம் வெளியாக உள்ளது..
’அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’
———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’
இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா “ஆப் தி ரெகார்ட்” பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.. “எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்” என்று கூறியுள்ளார்..
இதோ அந்த நண்பர் திருமதி சுஜாதாவிடம் கேட்டவை..
https://www.facebook.com/losangelesram/posts/10201180569656870
வரும் ஞாயிறன்று இந்த பேட்டி தினகரனில் வெளியாகிறது..
இது என்ன? ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆனா பின் நொந்து பொய் கிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த ஆசை? உங்கள் பதிவொன்றில் சுஜாதா மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. அதை படித்து விட்டு தூங்க முயன்றும், முடியவில்லை,.. அவரது தீவிர ரசிகன், வாசகன் என்ற முறையில் நான் வைக்கும் விண்ணப்பம் இது.. சுஜாதா என்னும் ஆளுமை வரும் ஞாயிறன்று நொறுங்க போவதை நினைத்தால் மனம் கனக்கிறது..
இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா? இதை சக எழுத்தாளர்கள் தடுக்க முடியுமா? சங்கங்கள் இதை கவனிக்குமா?
- ஸ்ரீகாந்த்
சுஜாதாவின் பரம விசிறி, ஸ்ரீகாந்த், உண்மையிலேயே ரொம்ப கவலையோட இதை எழுதி இருக்கிறார் இந்தக் கடிதத்தை. சுஜாதாவின் விசிறிகள் பலர் இதைப் படித்துவிட்டு இவரைப்போலவே அழுது ஒப்பாரி வைக்கப்போறாங்க என்பதென்னவோ உண்மைதான்.
* சரி, இதில் எதுவும் ஷாக்கிங்கா உங்களுக்கு இருக்கா?
ஆமாவா? நம்ம மக்களிடம் இதுதான் பெரிய பிரச்சினை. தனிப்பட்ட வாழ்க்கையில் சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு சாதாரண குறைகள் நிறைந்த மனிதந்தான். அவர் எழுத்தை வைத்து அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து அவர் "கடவுளுக்கு" சமம் என்பதுபோல் ஒருவர் நினைத்திருந்தால் அது யார் குற்றம்?
சுஜாதாவின் குற்றமா? இல்லை அவர் ரசிகர்களின் குற்றமா?
சுஜாதா பற்றி நான் பலவாறு எழுதி இருக்கேன். அதை எல்லாம் தோண்டி எடுக்க முடியவில்லை. இருந்தாலும் எழுதிய ஒரு சிலவற்றை இங்கே தர்ரேன். இதில் சுஜாதாவின் ரசிகர்களின் பின்னூட்டங்களை நீங்க கவனிக்கணும்!
கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!
சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!
எனக்கு இந்த கடிதம் படித்து எந்த ஆச்சர்யமும் இல்லை! சுஜாதாவை எப்போவுமே நான் குறைகளும் நிறைந்த ஒரு சாதாரண ஆம்பளையாகத்தான் பார்த்ததுண்டு! அவர் ஒரு "எம் சி பி" என்பதை உணர்ந்து நான் பலமுறை பச்சையாக சொல்லியுள்ளேன். அவர் போய் சேர்ந்துவிட்டதால அவரை கடவுளா வணங்கணும்னு நான் நம்பவில்லை! அவர் மேலே அப்படி எதுவும் கண்ணா பிண்ணானு மரியாதை வைக்காததால எதுவும் ஆச்சர்யப்படும்படி ஒன்றுமே இல்லை!
எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. எப்படி அவர் மனைவி இதுபோல் ஒரு பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டார் (it does not matter off the record or on the record!) என்பதே!
Subscribe to:
Posts (Atom)