தமிழனுகளுக்குள்ள நூத்தி எட்டு சாதி! பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலைபவர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்! இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் கெடையாது. ஒரு சாதில உள்ள பெண் இன்னொரு சாதியிலே உள்ளவனை காதலிச்சா, அப்பா தற்கொலை பண்ணி சாவான், இல்லைனா மகளை எரிச்சுடுவானுக. அப்போ எல்லாம் தமிழச்சிதான் அந்தப் பெண் நாம் தமிழர் என்கிற உணர்வுமிருக்காது, ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.
இப்போ காவிரி பிரச்சினை என்றவுடன் தமிழனை அடிக்கிறாங்க! கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை!! இதே ஒற்றுமை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதபோது தமிழர்களிடம் இருந்தால் இவனுகளை மதிக்கலாம்.
இது போதாதுனு "நாம் தமிழர்" போராட்டத்தில் ஒரு இளைஞன் தீக்குளிச்சு செத்து இருக்கான். பாவம் அவனை பெற்றவர்கள், உறவினர். ஆமா, காவிரித் தண்ணி வந்துவிட்டால் இவன் வீட்டில் தினந்தோரும் தீபாவளியா என்ன?
கன்னடிகா கலவரம் பண்ணினால், அடாவடித்தனம் பண்றவர்களை சட்டம்தான் உள் நுழைந்து தமிழர்களை காப்பத்தணும். மாநில அரசாங்கம், அல்லது மத்திய அரசாங்கம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் கன்னடிகாவை அடிச்சா, கர்நாடகா பங்களூரில் வாழும் தமிழர்களுக்குத்தான் இன்னும் சிரமம். அதைத்தான் சாதிக்கப் போறீங்க.
தமிழர்கள் ஒற்றுமை என்றாலே செம கமெடிதான்!
நீ என்ன அமெரிக்காவில் இருக்கனு வந்து எதாவது சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது! நானும் பங்களூரில் வாழ்ந்து இருக்கேன். இதேபோல் காவிரி பிரச்சினையின்போது தமிழர்களை அவர்களை அடிக்கும்போதும் தான். நம்ம சீமான் மாதிரி தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு வீரம் பேசுறவன் இல்லை நான். புரியுதா?
Showing posts with label தமிழன். Show all posts

Friday, September 16, 2016
Tuesday, August 11, 2015
கூகுள் சி இ ஒ வாக ஒரு தமிழன் சுந்தர் பிச்சை!!
பெப்சி சி இ ஒ, மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ க்கு அப்புறம் இப்போ கூகுள் சி இ ஒ வாக ஒரு இந்திய அமெரிக்கர் ஆகியிருக்காரு. சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழன் என்பது அதிகப் படியான செய்தி!
இந்தியா சூப்பர் பவர் ஆகுதோ இல்லையோ. நாடு விட்டு நாடு வந்து சாதிக்கிறார்கள் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என்பதென்னவோ உண்மைதான்!

| கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள்! |
Friday, January 24, 2014
நிசப்தம் வா மணிகண்டன் மேல் வயித்தெரிச்சல்?!
பதிவுலகில் ஒரு சில பதிவர்கள், தொடர்ந்து எழுதும்போது, எழுத்தில் ஒரு ரிதம் பெற்று பலரையும் கவர்ந்து தனக்கென்று ஒரு இடம் பெற்று விடுகிறார்கள். ஒரு சிலர் அப்படி ஒரு இடத்தை, தகுதியைப் பெற்று விட்டார்கள் என்பதை அறிவது எளிது. எப்படி? பெரிய மனுசன் போர்வையில் வாழ்ந்துகொண்டு தான் பெரிய புடுங்கினு நினைப்பில் இருக்கும் ஒரு சில வயித்தெரிச்சல் கோஷ்டி எல்லாம் அந்தப் பதிவரைப் பார்த்து வயிரெரிந்து ஊரறிய விமர்சிப்பது உலகிற்கே தெரியும்.
சுஜாதா விருது பெற்ற நிசப்தம் மணிகண்டனுடைய எழுத்து எனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டுள்ளார். வாசகர்கள் பலரையும் கவரும் வண்ணம் எழுதக் கத்துக்கொண்டுள்ளார். எழுத்தில் ஒரு நல்ல ஃப்ளோ கிடைத்து நன்றாவே எழுதுகிறார். அப்படி ஒரு மேல்ப் படிக்குப் ஒரு தமிழ்ப் பதிவர் போகும்போது அவரைப் பாராட்டணும். இல்லைனா அவர் எழுத்து உனக்குப் பிடிக்கலையா, "இவன் என்ன பெரிய இவன்?" "நாந்தான் பெரிய புடுங்கி" னு முழுவதும் தவிர்த்துவிட்டுப் போயிடணும். இது ரெண்டையும் செய்ய வக்கிலாத கோமாளி என்ன செய்வான்? தன்னை பெரிய மேதாவினு நினைத்துக்கொண்டு அந்த நெனைப்பில் திரியும் இவர்கள் பலவாறு அந்தப் பதிவவரை தாக்குவதைக் காணலாம்!
மணிகண்டன் யாருனே எனக்குத் தெரியாது. இவர் சாதீயப் பதிவையும், ஆத்திக நம்பிக்கையையும் நான் இந்தத் தளத்திலேயே விமர்சிச்சு இருக்கேன். அதே நேரத்தில் நமக்குப் பிடிக்கிதோ இல்லையோ அவர் முன்னேற்றத்தை, ஒரு சக தமிழனாகப் பார்த்து பாராட்ட கத்துக்கணும் என்கிற நம்பிக்கையில் வாழ்பவன் நான். அவர் எழுத்தைப் பார்த்து, அவர் முன்னேற்றத்தைப் பார்த்து வயிரெரிந்து, எதற்கெடுத்தாலும் அவரை விமர்சிப்பது, அவர் பதிவை விமர்சிப்பது, நக்கலடிப்பது என்பதெல்லாம் கீழ்த்தர்மான செயல்! அப்படி கோஷ்டி சேர்ந்துகொண்டு அவரை கலாய்ப்பது ஈனத்தமிழன் செய்வது.
அப்படி ஒரு சில அரைவேக்காடுகள் செய்வது அந்தப் பதிவரின் முன்னேற்றத்தை ஒரு படி உயர்த்துமே தவிர நிச்சயம் கீழே இறக்காது!
தொடர்புடைய பதிவுகள்..
பகுத்தறிவுவாதியைச் சாடும் மணிகண்டப் பண்டாரம்!

Thursday, August 1, 2013
ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?
வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது.
வியாசன்..
* தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார்.
* பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடாது என்கிறார்..
* ராஜ ராஜ சோழன் செய்த சாதனைகளை எல்லாம் சிங்களவர்கள் அழிக்கிறார்கள்! தமிழர்களின் சாதனைகளை எல்லாம் வரலாற்றில் இருந்து அகற்றப்படுகிறது என்கிறார்.
இந்தியாவில், பாபர் மசூதியை அகற்றவில்லையா? அதுபோல்தான் இதையும் செய்கிறார்கள் என்று விளக்க முயன்றால்.. "நம் தமிழர்கள் அப்படி செய்யவில்லை!" "நினைக்கவில்லை" என்கிறார். இவருக்கு தமிழர் சம்மந்தமில்லாத எந்த ஒரு பிரச்சினையும், பிரச்சினையே இல்லை! நம்ம ஊர் காந்தியெல்லாம் ஒரு மனுஷனே இல்லை! பெரியாரை எல்லாம் எள்ளளவும் இவர் புரிந்துகொண்டதாகவும் தெரியவில்லை! புத்தனை அறவே வெறுப்பவர் இவர்னு நினைக்கிறேன். பொதுவாக மேற்கூறிய எல்லா விசயங்களிலும் நம்ம ஊர் பார்ப்பனர்கள் நிலைப்பாடும் வியாசன் நிலைப்பாடு போல்தான்! பார்ப்பானுக்கு புத்தனையும், காந்தியையும், பெரியாரையும் பிடிக்காதுனு பார்ப்பனரை கவனித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்!
இவர் வியாசர்னு பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ பதிவுலகில் தமிழ் பிராமணர்களிடம் அன்பாவும் பரிவாகவும் நடந்துகொள்கிறார். யாரோ ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க இருக்கிறேன், என்கிறார் இந்த அன்பர். இவரை ஏதாவது விவாதங்களில் சாடினால் நான் உங்க "மாப்பிள்ளை"தான்னு அன்புடனும் கோபத்துடனும் சொந்தம் கொண்டாடுகிறார். :)
எனக்கு இவர் சிந்தனைகள் சரியாகப் பிடிபட மாட்டேன் என்கிறது. இவர் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களிடம் இதேபோல் உணர்ந்து இருக்கிறேன்.
தமிழன் என்கிற அடையாளம் தவிர நாம் இவ்வுலகில் வாழும் ஒரு "நல்ல மனுஷன்" "கெட்டவன்" என்கிற ஒரு பொது அடையாளமும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழன் என்கிற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு, உலக நடப்பை, நல்லது கெட்டதை பார்க்கவும் செய்யலாம். ஒரு சாதாரண மனிதனாக. உலக விசயங்களை நாம் விவாதிக்கலாம். இதுபோல் விவாதங்கள செய்வது, நல்லவற்றை மற்றவர்களிடம் கண்டறிந்து வியப்பது, போன்றவை வியாசன் மட்டுமல்லாமல் பல ஈழத்தமிழர்களால் முடியவே முடியாதா?! அவர்களால் சுத்திச் சுத்தி தமிழன், தமிழ் என்கிற ஒரு அடையாளத்திலிருந்து வெளிவர முடியாது என்றே எனக்குத் தோனுகிறது!
"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் இவர்களிடம் ஏதோ ஒன்று இவர்களிடம் இல்லாதமாரி எனக்கு தோனுது. இவர்கள் பட்ட கஷ்டங்கள், பட்டுக்கொண்டிருக்க கஷ்டங்களால் இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களா? இல்லைனா இயற்கையிலேயே இவர்கள் இப்படித்தானா? என்கிற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.
புத்தர், காந்தி, பெரியார் போன்றவர்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை இவர்களால் சுத்தமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் ஏதாவது சொல்லியிருந்தால் மட்டுமே அந்தக் கருத்தை கவனிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். மற்றவர்கள், அது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் அவர்களை, அவர்கள் சொன்ன கருத்துக்களை புறக்கணிக்கிறார்கள்.
உலகம் என்கிற கடலில் தமிழர்கள் ஒரு சின்னத்துளிதான் என்பது இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை! தமிழனல்லாதவன் எவனாக இருந்தாலும், அவனுடைய நற்சிந்தனைகளை, வரவேற்பது, பாராட்டுவது போன்ற பெரிய மனது இவர்களிடம் இல்லை என்றும் பல சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது.
ஒரு வகையில் இது நம் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் குறுகிய சிந்தனை போலவே இவர்கள் சிந்தனையும் இருப்பதாக எனக்குத் தோனுகிறது. பார்ப்பனர்களுக்கு திராவிடர்கள் வாழ்க்கை முறை பண்பாடுகூட சரியாத் தெரியாதுனு சொல்லலாம். அவர்கள் பிரச்சினை, இந்து மதத்தை காப்பாத்தனும், பார்ப்பானை எவனும் எதுவும் சொல்லிவிடக்கூடாது. அது பத்திரிக்கை வேசித்தனம் செய்யும் சோமாரி ராமசாமியாக இருந்தாலும் சரி, தன்னை உயர்சாதினு பிதற்றும் எந்த அரைவேக்காட்டுப் பார்ப்பானாக இருந்தாலும் சரி! அல்லது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்கராச்சாரியாக இருந்தாலும் சரி! பார்ப்பான் நிலைப்பாடு ஒண்ணே ஒண்ணுதான். நம்மோடைய இருந்து, நம்முடனே வாழ்ந்து தண்ணீரும் எண்ணையும்போல்தான் பார்ப்பனர்கள் என்றுமே நம்முடன் வாழ்கிறார்கள். ஈழத்தமிழர்களும் நம் பார்ப்பனர்களைப் போலவே "தமிழன்" "தமிழ் அடையாளம்" என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் இந்த மிகப் பெரிய உலகில் வாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது.
இது உண்மையா? என்னைப்போல் வேறு யாரும் உணர்ந்து இருக்கீங்களா? இல்லை நான் சும்மா பிதற்றுகிறேனா? நாகரீகமான எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது! நன்றி

Subscribe to:
Posts (Atom)