Thursday, March 14, 2019

கிருஷ்ணமூர்த்தி எஸ் என்னும் மேதை!

இந்த மேதைக்கு என்ன புரியலைனா, தான் நடத்திவரும் தளத்தில் பின்னூட்டத்தில் தான் தாக்குப்படுவதை தவிர்த்தால் மட்டும் போதாது.

* சம்மந்தமில்லாத பதிவர்களைப் பற்றி விமர்சிக்கும் வேஷிமகன்கள் பின்னூட்டத்தை கவனித்து அகற்ற வேண்டும்.

* மேலும் காமென்ட் மாடெரேசன் ஆக்டிவேட் செய்யணும்.

* அனானிமஸ் பதிவர்களை இஷ்டத்துக்கு கருத்துச் சொல்ல விடக்கூடாது. முக்கியமாக இன்னொரு ப்ளாகரை அட்டாக் பண்ண விடக்கூடாது.

இதெல்லாம் தெரியாமல் சும்மா ப்ளாக் எழுதுறேன்னு உளறிக்கொண்டு திரியக்கூடாது!


தமிழர் வரலாறு  aka  raajsree lkcmb aka "anonymous"னு சொல்லிக்கொண்டு ஒரு ஈனப்பிறவி திரிகிறான்.



அனானிகளை அனுமதிக்காதீர்கள்

முகவரியுடன் வரும் 200 ரூபா அடிமைகளின் ஆபாச அர்ச்சனையை வெளியிடலாம்

வருண் என்னும் பெயரில் ஒரு சைக்கோ உலவிக்கிட்டு இருப்பானே அவன் வந்து வாந்தி எடுத்தானா ?
Reply
Replies
இதெல்லாம் ஜுஜுபி! :))


என்னிடம் பலமுறை செருப்படி வாங்கி மூள கலங்கிய நிலையில் இருக்கும் இவன், சம்மந்தமே இல்லாமல் என்னை மேதை கிருஷ்ணமூர்த்தி பதிவில் தாக்குகிறான். நான் மேதை கிருஷ்ணமூர்த்தி பிளாகில் எந்தப்பின்னூட்டமும்  இவன் தாக்கும் வரை இடவில்லை! தாக்கிய பிறகு செருப்படி கொடுக்கவும் தயங்கவில்லை! செய்யாத தப்புக்கெல்லாம் இந்தத்  தமிழர் வரலாறுனு சொல்லிக்கொண்டு திரியும் தேவடியாமகனிடம் தண்டனை எல்லாம் வாங்க நான் ஒன்னும் பெரிய தியாகி எல்லாம் இல்லை!


 கிருஷ்ணமூர்த்தி க்கு வருண் னா யாருனு தெரியலைனா பரவாயில்லை. எந்த ஒரு பதிவரையும்  தமிழர் வரலாறுனு சொல்லிக்கொண்டு கண்ட தேவடியாமகன்களும் தன் தளத்தில் விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிக்கக் கூடாதுனு தெரியனும்.  Yes, YOU ARE RESPONSIBLE for that! Because it is happening in your BLOG, Krishnamoorthi!

எந்த ஒரு மாடெரேசனும் வைக்கத் தெரியாது. பின்னூட்டங்களை கவனித்து வெளியிடத்தெரியாது. சம்மந்தமில்லாத பதிவர்களை உன் தளத்தில் சும்மா விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பேன்னா, உனக்கு எதுக்கு ப்ளாக் எல்லாம் கிருஷ்ணமூர்த்தி??

 பேசாமல் ப்ளாக் எல்லாம் மூடிட்டுப் போயி ஏதாவது கோயில்ல போயி பகவானை வழிபடு! அவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான்!

Monday, March 11, 2019

காவியிடம் பிச்சை கேட்கும் கருப்பு!

நான் கருப்பு! அவரு காவி! எங்களுக்கு ஒத்துப் போகாதுனு சொன்னது நம்ம ஒலக ஃப்ராடு நாய்கன் தான். தப்பே இல்லை! ஆனா அதோட நிக்க வேண்டியதுதானே?

 இப்போ என்னத்துக்கு ரசினி (அதாவது காவினு நீ சொன்ன) ஆதரவு உனக்கு? எதுக்கு காவிட்டப் போயி பிச்சை கேட்டு மானத்தை வாங்குற?

 தேவையே இல்லாத  நாகரிகப் பிச்சை இது!

சும்மா மூடிக்கிட்டு இருந்து இருக்கலாம். அப்படி இருந்து இருந்தால் நாலு ரசினி விசிறிகள் ஓட்டுப் போட்டு இருப்பார்கள்.

இப்படி நாகரிகப் பிச்சை கேட்பதால் உள்ளதும் போச்சு!

ரஜினியே ஆதரவு கொடுப்பார் என நம்புகிறேன் - கமல்ஹாசன்