Wednesday, January 31, 2018

வினவின் ஆன்மிக அரசியல் சர்வே!

வினவு நடத்தும் தளம் பார்ப்பனர் மருதையன் நடத்தும் ஒரு தளம். இதில் உள்ள அடிதடிகள் எல்லாம் திராவிட கைக்கூலிகளும் சிவராமன் போல் சில அரைவேக்காடு பார்ப்பனர்களும்.

 வினவு? பார்ப்பான் நடத்துற தளம் மாதிரி இல்லையே? பார்ப்பனர் பத்தி உங்களுக்கு விபரம் தெரியவில்லைனு அர்த்தம். பார்ப்பனர்கள், ஜெயலலிதா முதல் ஒலகநாய்கன் வரை, திராவிட நலம் காப்பதுபோல்தான் அரசியல் செய்வார்கள். ஆனால் கடைசியில், திராவிடர்களை ஆண்டது யார்னு பார்த்தால், பார்ப்பனர்னுதான்  வரலாற்றில் வரும். ஆக, திராவிடர்கள் அடிமை இனமாகவேதான் வாழ்வார்கள்.

ஒரு காலத்தில் உருப்படியா ஏதாவது எழுதிக் கிழிச்சானுக இந்த வினவுக் கூட்டம். இப்போ என்னடானா ஏதாவது கேனத்தனமா சர்வே எடுக்கிறேன், கிழிக்கிறேன்னு உளறிக்கொண்டு திரிகிறானுக இந்த வீணாப் போனவனுக.

இன்றைய தமிழ்நாடு அரசியல் இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் ஒவ்வொரு அரசியல்வாதியும் தரம் தாழ்ந்தவர்களாகத்தான் இருக்காங்க. அது மட்டுமில்லாமல், காசு கொடுத்தால் ஓட்டுனு மக்களும் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டுத்தான் இருக்காங்க.  இந்த ஒரு சூழலில் காசுக்காக ஓட்டுப் போடும் பிணநக்கிகளைப் பத்தி விமர்சிக்கவும், காசு கொடுத்து ஓட்டு வாங்கும் ஈன அரசியல் வாதிகளை விமர்சிக்கவும் கோடிப் பதிவு எழுதலாம்.

அதை எல்லாம் விட்டுவிட்டு இவனுக பண்ணுற கூத்து

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !


ரொம்ப அவசியமான சர்வே. :)

மாபெரும் சர்வேயா இது?!!!

 இவனுக மாபெரும் சர்வே முடிவைப் பார்த்தால் இவனுகளே இவனுகளுக்கு ஆப்பு வைத்துக் கொண்டதுபோல் இருக்கு. :)

இவனுக என்னதான், ரஜினி சுயநலவாதி, ஆன்மீக அரசியல் என்பது காமெடி, ரஜினி வருமான வரிகட்டுவதில்லை (அப்படியா?) , ரஜினி மனைவி தமிழ்நாட்டு   அரசாங்க சொத்தை கொள்ளையடிக்கிறார் (வினவில் பாதிப்பேரு பொறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி சொந்த வீடாக்கியவனாத்தான் இருப்பானுக), மகள்களின் தனிப்பட்ட வாழ்க்கை கேலியாக வுள்ளதுனு சொல்றது (இவனுக மகள், அக்கா தங்கை எல்லாம் அமோகமாத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பது போல?) . என்னதான்  அப்படி இப்படினு சேர்த்துவிட்டாலும், இந்த சர்வேல கலந்துகொண்ட வீனாப்போனவனுக, எதைப் பத்தியும் கவலைப்பட்டதாகத் தெரியலை.

ஆக வினவின் இந்த சர்வே முடிவு, அதாவது இவனுக புரிந்துகொண்ட விதம் இது..

 இந்த ஒட்டு மொத்த சர்வேயின் படி கால்வாசி மக்கள் ரஜினியை ஆதரிக்கிறார்கள். பாதிக்கும் குறைவான மக்கள் ரஜினியை எதிர்க்கிறார்கள். கால்வாசிக்கும் அதிகமான மக்கள் கருத்தின்றி இருக்கிறார்கள்.

நீங்க இதை கவனித்துப் பார்த்தால்,  ரஜினி அரசியல் நிலைப்பாட்டை. இந்த மக்கள் (சர்வேல கலந்து கொண்ட ரெண்டாயிரம் பேரு?) .வரவேற்பதாகத்தான் சொன்னதுபோல் இருக்கு.

கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை. கன்னடிகா, அல்லது மராத்திக்காரன் என்கிற அரசியல் மக்களிடம் எடுப்படாது, பாதிக்கு மேல் மக்கள் ரஜினியை சகித்துக்கொள்வார்கள்போல்தான் இருக்கு.. என்பதை இவனுக சொல்லாமல் விட்டாலும் அதுதான் உண்மைனு புரிந்து கொள்ளலாம்.

ஏன்டா நீங்களே உங்களுக்கு ஆப்பு வச்சுக்கிறீங்க?!!

மீடியாதான் ரஜினியை வளர்த்துவிடுது சொல்லிட்டு, நீ என்னத்தை கிழிக்கிற இப்போ? நீயும்தான் வளர்த்து விடுற? இந்த சர்வேயே ரஜினிக்கு ஒரு டானிக்தான்டா முண்டம்!

ஆமா, பார்ப்பனர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் பத்தி எதுவும் எழுதிக் கிழிக்கவில்லை?

ஏன்? லெட் மி  கெஸ்!

அதாவது பார்ப்பான் மருதையைனை போல ஒலகநாய்கரும்  திராவிடக் கைக்கூலிகளுக்காக தங்களை அர்ப்பனம் செய்த பார்ப்பனர் என்பதாலா?!

அது சரி, எப்படிடா ரஜினியை பார்ப்பன்ர்னு சொல்றீங்க.. கமலை திராவிடர்னு சொல்லாமல் சொல்றீங்க?

எதுவும் டி என் எ அனாலிசிஸ் பண்ணி வச்சு இருக்கீங்களா? கமல் பக்கா திராவிடன்னு??

 நம்ம பசுமை அருள், ரஜினியை தலித்னு சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கு?!

சரி, Relax please!


Image result for muLLum malarum still


Image result for muLLum malarum still


Friday, January 26, 2018

சைனீஸ் க்லோனிங்கில் உருவான குரங்குகள்!

க்ளோனிங்னா என்னனு தெரிந்து கொள்வோம். ஒரு ஆண் விந்து (23 க்ரோமோசோம்கள்) வும் பெண் ஓவம் அல்லது (23 க்ரோமோசோம்கள்) சேரும்போது, பல குணாதீசங்கள் கலந்துவிடும். அப்பா அம்மாவுடைய குணங்கள், அல்லது உடலுறுப்புகள் எல்லாம் எப்படி யாரிடம் வரும் ஜீன் டாமினேட் பண்ணுகிறது என்பதைப் பொருத்து குழந்தை உருவாகும். ரெண்டு டி என் ஏக்கள் ஒண்ணு  சேரும்போது, அது பலவிதத்தில் கலக்கும். அதை நாம் கண்ட்ரோல் பண்ண முடியாது. அதாவது அப்பா அறிவும் அம்மா அழகும் வேணும் என்று ஆசைப்பட்டால், அப்பா அழகும் அம்மா அறிவும் கலந்து குழந்தை பிறக்கலாம்.

க்ளோனிங் செய்யும்போது அப்பா அல்லது அம்மாவிடம் உள்ள ஒரு செல் (46 க்ரோமோசோகளும் ஒருவரிடமே இருந்து வருகிறது) எடுத்து அதை வளர்த்து பல செல்லாக ஆக்கி ஒரு குழந்தை உருவாக்குவது. அப்படி உருவாகும் குழந்தை யாரிடம் இருந்து பெறப்படுகிறதோ அவரைப் போலவே 100% இருக்கும். அதாவது இன்னொரு ஐன்ஸ்டைன், இன்னொரு ரஜினியை அப்படியே உருவாக்குவதுதான் க்ளோனிங்.

 


இதுபோல் மனிதர்களை உருவாக்குவது தவறு என்கிற எத்திக்க்ஸ் பிரச்சினையால் க்ளோனிங் கில் அமெரிக்காவெல்லாம் மிகவும் பின் தங்கி உள்ளது. சைனா அதைப்பற்றி கவலைப்படாமல் இப்போ ஒரு குரங்கை இல்லை ரெண்டு குரங்கை உருவாக்கியுள்ளார்கள்.


 monkeys.jpg

குரங்கை உருவாக்க முடிந்தால் மனிதனையும் உருவாக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு மட்டுமல்ல உண்மையும்கூட. இது எங்கே போய் முடியப்போதுனு தெரியலை.

முக்கியமான ஒரு விசயம்..

நம்முடைய ஒவ்வொரு செல்லிலும் க்ரோமோசோம் (46 அல்லது செக்ஸ் செல்களில் 23)  உள்ளது. இதில் டி என் ஏக்கள் உள்ளது. அந்த டி என் எ களில் லட்சக்கணக்கான ஜீன்ஸ் (சின்ன சின்ன டி என் எ செக்மெண்ட்) உள்ளது. அந்த ஜீன்ஸ்ல நம் உடலுறுப்பில் ஒவ்வொரு செல்லையும் உருவாக்க "ரெசிப்பி" இருக்குனு சொல்லலாம். அதாவது ஜீனில் தேவையான ப்ரோட்டீன் செய்ய ரெசிப்பி இருக்கு. ப்ரோட்டீன்கள் எல்லா வேலையும் செய்து நம்மை உருவாக்கிவிட முடியும். ஆக க்ளோனிங்கா இருக்கட்டும், சாதாரண உடலுறவில் உருவாகும் ஃபெர்ட்டிலைசேஷன் ஆக இருக்கட்டும், ஒரு செல்தான் வேணும்.

Thursday, January 11, 2018

கடவுளின் காதலியா ஆண்டாள்? வைரமுத்துவும் ஞானபீடமும்!

வைரமுத்து ஞானபீடம் பெற்று விடுவாரோ? என்ற வயித்தெரிச்சலில் ஜெயமோகன், சாரு எல்லாரும் இருக்கும்போது ஆண்டாள் பற்றி வைரமுத்து ஏதோ சொல்லப் போக, சாரு முதல்க்கொண்டு ஆண்டாளுக்கு வக்காலத்து.

வைரமுத்துக்கு ஞானபீடமா?னு ஜெயமோகன் ஒப்பாரி மேல் ஒப்பாரி வைத்துவிட்டார்.

இப்போ மகா யோக்கியன் சாரு, ஆண்டாளுக்கு வக்காலத்து


ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியிருப்பதைக் கேட்டேன். திட்டமிட்டுத்தான் பேசியிருக்கிறார். ஏனென்றால், அது பேச்சு அல்ல. எழுதிப் படிக்கிறார். யாரோ ஒரு முட்டாள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தாராம், ஆண்டாள் தாசி என்று. என்னடா என்று பார்த்தேன். கடவுளைக் காதலனாகக் கற்பித்துப் பாடியதால் தாசியாம். அட அறிவுக் கொழுந்துகளா… கடவுளைக் காதலனாக நினைத்துப் பாடுவது நாயக – நாயகி பாவம் என்பது கூடவா கவிப் பேரர்ஜவுக்குத் தெரியவில்லை? கடவுளைக் காதலனாக வரித்தால் தாசியா? அந்த அமெரிக்க ஆய்வாளரைப் பார்த்தால் அவர் முகத்தில் காறி உமிழுங்கள். மேலும், இதை மேற்காள் காட்டிப் பேசியிருக்கும் வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும். இதற்குப் பெயர் எல்லாம் கருத்துச் சுதந்திரம் இல்லை. ஒரு ஞானியைத் தேவடியாள் என்று சொல்ல உனக்கு எவன் உரிமை கொடுத்தது? தாசி என்றால் என்னய்யா அர்த்தம்? ஆண்டாள் பெருமாளுக்குத் தன்னைக் கொடுத்தாள். தேவரடியார் என்ற பிரிவை ஏற்படுத்திய சமூகம் அவர்களைத் தங்கள் காம உணர்வுகளைத் தணித்துக் கொள்ளப் பயன்படுத்தியது. ஆண்டாள் அப்படி அல்ல. சரி, கவிப் பேரரஜு, biological ஆக தகப்பனார் யார் என்று தெரியாதவர்களை தாசி என்று சொல்லும் நீங்கள் இதே தர்க்கத்தை மற்றொரு தீர்க்கதரிசிக்கும் வைப்பீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு உண்டா? இப்படிக் கேட்பதால் என்னை இந்துத்துவா என்று சொல்லக் கூடாது. நான் இந்துத்துவாவைக் கடுமையாக எதிர்ப்பவன்.
ஆண்டாளை தாசி என்று சொன்னதன் மூலம் வைரமுத்து தமிழ்க் கவிஞர்களையும் தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் அவமதித்து விட்டார். அவரைக் கைது செய்ய வேண்டும்…

சாரு, இவன் புத்தகத்தை எவனும் படிக்கிறதில்லைனதும் தமிழர்களை இஷ்டத்துக்கு ஆடு மாடுகளுக்கு சமம்படுத்திப் பேசினான். இப்போ பெரிய யோக்கியனாட்டம், இவனோட "க்ராண்ட்மா" ஆண்டாளுக்கு வக்காலத்து.
இவனுக்கு மட்டும் பேச்சுச் சுதந்திரம் உண்டு. ஊருப்பயளுகளுக்கு கெடையாது. கழிவிலும் கழிவு இந்தாளு.

கடவுளை? கடவுளே இல்லை! அப்புறம் அவரை காதலிக்கிறது எங்கே? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது, வருண்.

பொண்ணுகளிடம் சில்மிஷம் செய்யும் கிருஷ்ணன் ஒரு கடவுள். அந்த கிருஷ்ணனை காதலித்ததால் ஆண்டாளும் கடவுள். அவர் பாசுரங்கள் எல்லாம் அருமை. ஆண்டாளை விமர்சித்தால் அது தெய்வ குற்றம். இதிலே என்ன உனக்குப் புரியலை வருண்?

ஞானபீடத்திற்கு ஆசைப்படும் வைரமுத்து, ஆண்டாளை விமர்சித்திருக்கக் கூடாதுதான். கவனக்குறைவு. சரி, விமர்சிச்சாச்சு. இப்போ என்ன பண்ணுறது?

நம்ம உலகநாயகன் இந்துக்களிடம் தானும் ஹிந்துதான்னு மன்னிப்பு கேட்கவில்லையா?

அதேபோல் நம்ம வைரமுத்துவும் மன்னிப்பு?

ஆக மொத்தத்தில் எந்த ஆசையும் இல்லாத (புத்தனுக்கு அடுத்து) வருண் மட்டும்தான் ஆண்டாளை கடவுள் என்பது கேலிக்கூத்துனு எழுத முடியும். வேற எந்தக் கொம்பனாலும் முடியாது!

Wednesday, January 10, 2018

ஆன்மீக அரசியல், அகிம்சா அரசியல், பண அரசியல்!

நம்ம உலகநாயகன், ட்விட்டர் மூலமாக அரசியல்  களத்தில் இறங்கி அவர் "காந்தி வழி" தன் வழி என்று அஹிம்சை வழி போராட்டம்னு பேசினார்.  காந்தியை எனக்குப் பிடிக்கும். "உலகம்" அஹிம்சை பேசுவது நல்லாத்தான் இருக்கு என்கிற எண்ணம் தோன்றியது.

ஆனால் அஹிம்சாவாதி  என்பவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்பதுதான் இடிச்சது. இவர் மட்டுமில்லை பொதுவாக மனித இனமே அப்படித்தான்.

.உதாரணமாக "inbreeding" சொந்தத்துக்குள் திருமண உறவு என்பது தவறு, கசின் கல்யாணம் செய்வது தவறு. "inbreeding" ஆல் பிறக்கும் குழந்தை இருவருடைய recessive allele பெற்று மரபியல் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு அதிகம், ஆதலால் அதைத் தவிர்க்கணும். இதெல்லாம் மனிதனின் தர்க்கம்,
 இது ஜெனட்டிசியன் தனினம் மனிதனுக்குச் சொல்லும் அறிவுரை . இது சட்டமாகவும் ஆக்கப்பட்டது

ஆனால், ஜெனெடிக்ஸ்ல, "back crossing"னு சொல்லி விலங்குகளையும், தாவரங்களையும் மனிதர்கள் தன் இஷ்டத்துக்கு "புணர" விடுவார்கள்.

Backcrossing is a crossing of a hybrid with one of its parents or an individual genetically similar to its parent, in order to achieve offspring with a genetic identity which is closer to that of the parent. It is used in horticulture, animal breeding and in production of gene knockout organisms.

 Image result for backcross bulls

 Related image

என்னங்க இது அநியாயம்?

அதுபோல் மனிதன் சொந்தத்துக்குள்ளே திருமணம் செய்வது தப்புனு சொல்றீங்க?

விலங்குகளையும் தாவரங்களையும் மட்டும் இதுபோல் "இன்செஸ்ட்" புணர்தலை வலுக்கட்டாயமாக செய்து அதில் ஆதாயம் அடைகிறீங்க?

அப்படினு "என்னைத் தவிர" யாரும் கேள்வி கேட்பதில்லை!அதனால் அஹிம்சாவாதி கமல்ஹாசன் இவர்களோட சேர்ந்த கீழ்த்தரமான மனித இனம் என்பதால் ஜல்லிக்கட்டுனு வந்துவிட்டால் அஹிம்சை எல்லாம் பேசமாட்டார்,

மாட்டை வணங்க வேண்டும் என்பார்கள்.. இன்னொரு பக்கம் அதை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்.

மற்றபடி கமலஹாசன் தமிழ்நாட்டு அரசியலை விமர்சிச்சுக் கொண்டே இருக்கிறார்.  கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை.

----------------------
ரஜினியை கோழை என்றும் அவர் சான்சை நழுவவிட்டுவிட்டார் என்றும் விமர்சிக்காதவர்கள் இல்லை.

கடைசியில் வேற வழியில்லாமல் ர ஜி னி அரசியலில் நுழைந்து ஆன்மீக அரசியல் என்கிறார்.

ஆன்மீக அரசியல்??? அப்படினா?? என்ற கேள்விக்கு..

அடிதடிக்குப் போகாமல், நேர்மையான, நியாயத்துக்காகப் போராடும் ஒரு அரசியலாம்.

ஒரு சின்ன விசயம்.  ரஜினி ரசிகனான நான் ரஜினிக்கு ஓட்டுப் போடுவேனா என்கிற கேள்விக்கு பதில்  நான் இந்திய பிரஜை இல்லை! நான் ஹில்லரிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்.

ஆனால், உண்மையில் இன்றைய தமிழ்நாட்டில் பண அரசியல்தான் வென்று கொண்டிருக்கிறது.

 பணத்தின் முன்னால் அஹிம்சையோ, ஆன்மீகமோ வெல்ல முடியாது என்று பலரும் முடிவுகட்டிவிட்டனர்.

ஆகையால் அஹிம்சாவாதம் பேசும் கமல்ஹாசன் பைத்தியக்காரன், ஆன்மீக அரசியல்னு பேசும் ரஜினி இன்னொரு பைத்தியம், என்ற ஒரு சூழலில்தான் தமிழ்நாடு இருக்கிறது.

இருந்தாலும் ரஜினி அரசியல் ஒரு வேள வெற்றி பெற்று விடுமோ என்கிற ஒரு சின்ன பயம் முக்கியமாக ரஜினியை வெறுக்கும் பலருக்கு உருவாகிறது.

ரஜினிகாந்த்-கலைஞர் சந்திப்பு

Image result for ரஜினி கருணாநிதி


ரஜினிகாந்த்-மலேஷிய பிரதமர் சந்திப்பு


 


இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு வேள, ரஜினி வெற்றி பெற வாய்ப்பிருக்கோ என்கிற ஒரு உறுத்தல் ..

கமலும் சரி, ரஜினியும் சரி, காசு கொடுத்து ஓட்டு வாங்க முயலப் போவதில்லை!அந்த வகையில் நடிகர்களாக இருந்தாலும் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு நிச்சயம் இன்றைய பணம் கொடுத்து ஓட்டு சம்பாரிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ மேல்.

**********************************

இன்றைய வலையுலகில் ஏழைமக்கள் பணம் வாங்கி ஓட்டுப்போடுவது ஒண்ணும் பெரிய தப்பில்லை என்றெல்லாம் தமிழர்களுக்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்கிறவர்கள்கூட இருக்காங்க.

தமிழன்

பிச்சை எடுத்தால் தப்பில்லை.. வயிற்றுப் பசி, பாவம்

கொலை செய்தால் தப்பில்லை.. சந்தர்ப்ப சூழல்

திருடினால் தப்பில்லை..ஏழை

தமிழ் என்கிற மொழி பேசினால் போதும். அவன் என்ன செய்தாலும் வக்காலத்து வாங்கியே ஆகணும்.

 அதுதான் இன உணர்வு! எனக்குப் புரியாத குழப்பும் ஒரு விசயம் இது.

ஒருவன் தமிழ் பேசுறவனாயிருக்கணும் அதுதான் முக்கியம். அவன் அன்பு, பாசம், நியாயம், நீதி என்றெல்லாம் அறிந்து நடப்பவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழன் என்றால் அவனுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் தமிழ் வீரர்கள் இருக்காங்க. நாம் தமிழர் இல்லையா??

எனக்குப் புரியாதது சில..

சொந்தம்னு ஒண்ணு கூடுவது ஒருவருக்கொருவது இருப்பது. மாமா சித்தப்பா னு உறவு. நான் பார்த்த வரைக்கும் ஒரு பண நெருக்கடினு வரும்போது பொதுவாக சுற்றம் யாரும் உதவுவது இல்லை. நம் பிரச்சினை நம்மோடதான் போகும். அப்படியே யாராவது உதவினாலும், அதனால் ஏற்படும் பின் விளவுகள் உறவு முறிவில்தான் முடியும்.

அதேபோல் என் சாதிக்காரன் என்பது இன்னொரு அடிமுட்டாள்த்தனம். நம் சாதிக்காரன் முழு அயோக்கியனாகவும், அயல் சாதிக்காரன் நல்லவனாகவும், ம்னிதாபிமானம் உள்ளவனாகவும் அமைவதுண்டு. அப்போது நாம் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்? இனம், சாதி என்றா? இல்லை உண்மை நியாயம் என்றா?

தமிழர்கள் சொல்வது இனம்தான் முக்கியம். அப்படி நாம் இன உணர்வு கொள்ளாததால்தான் நாம் இப்படி இருக்கிறோம்.

சரி இன்று தமிழ்நாட்டை ஆள்வது யார்??

 நீங்க சந்தோஷமாக இருக்கீங்களா?

தமிழ்நாட்டை தமிழன் ஆள்வது உனக்குப் பிடிக்காததால்தான் பார்ப்பனர் கமல், மராட்டியன் ரஜினி எல்லாரும் அரசியல் பேசுறாங்க?

உனக்கே இன உணர்வு இல்லைதானே?

சீமான், அமீர், திருமுருகன் காந்தி என்கிற எதிர்வினைகள் ரஜினியின் பலவீனத்தைக் காட்டுதா?

இல்லை பலத்தைக் காட்டுதா?

எனக்கென்னவோ இவர்கள் எதிர்வினை ரஜினிக்கு பலமாக அமைவது போலிருக்கிறது.
Thursday, January 4, 2018

சாருனு ஒரு குடிகாரன் இருக்கான் தெரியுமா?

கெட்ட வார்த்தைகள் பேசுவோம்! பெருமாள் முருகன் எழுதி கிழிச்ச தமிழ் இலக்கிய கட்டுரைத் தலைப்பு இது. எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துட்டேன்னு சொன்னான்? இவன் பிணம் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்துவிட்டது? 

ஆமா, நமக்கெல்லாம் கெட்ட வார்த்தை பேசத்தெரியாதா என்ன? நம்மளும் பேசுவோமா? பேசுவதற்கு முன்பே தெளிவுபடுத்துக்கிறேன். இங்கே நான் எழுதுவது தமிழ் இலக்கியம் இல்லை.கெட்ட வார்த்தை!

 சாருனு ஒரு குடிகாரன் இருக்கான் தெரியுமா?

அவன் குடிச்சுட்டு தமிழர்கள் பற்றி விமர்சிக்கிறானாம்.  இலக்கியம், தமிழர்கள் ரசனைனு இவன் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டு திரிகிறான்.

ஈனப்பய சாரு எழுதுறான்.

யாரைப் பற்றி?

அவன் ஆத்தாள, பொண்டாட்டியைபத்தி எழுதினால் எனக்கென்ன?

அவன் எழுதுவது என்னையும் உங்களையும்பற்றி. என்ன சொல்றான் ..
தமிழர்கள் யாரும் இலக்கியம் படிப்பதில்லை.  அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  ஆனால் இலக்கியம் அறியாததன் காரணமாக இவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விலங்கு என்ன செய்கிறது?  இரை தேடுகிறது.  மலஜலம் கழிக்கிறது.  புணர்கிறது.  குட்டி போடுகிறது. நீண்ட நேரம் உறங்குகிறது.  மீண்டும் இரை தேடுகிறது.  இதையே தான் தமிழர்களில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன.  ஏனென்றால், அவைகளுக்கு வேறு ஆசைகள் இல்லை.  வீடு கட்ட வேண்டியதில்லை.
 ஆனால் ஒண்ணு, தமிழர்களை இதுபோல் விமர்சிக்கும் இவனை எல்லாம் செருப்பால அடிக்காமல் விட்டு வைத்திருப்பதால் தமிழர்கள் நாம் அனைவரும்  ஈனப்பிறவிகள்தான்.

என்னையும் உங்களையும் இது போல் இஷ்டத்துக்கு விமர்சிக்கும் இவன் கையை ஒடித்து இருக்க வேணாம்? 

சப்பு சப்புனு முகத்தில் அறைஞ்சு இந்தத் தேவடியாள்மகன் மூஞ்சை பேக்க வேண்டாம்?

இவன் எழுதுவது இலக்கியமாம்!

 இவனே சொல்லிக்கிறான்.

உலகில் படிக்க ஆயிரம் அறிவியல் கட்டுரைகள் இருக்கு. அறிவியல்னா என்னனு தெரியுமா இந்தத் தேவடியா மகனுக்கு? அதைப் படிக்கவே நேரத்தைக் காணோம், இவன் எழுதிக்கிழிக்கிற எலக்கியம் படிக்கணுமாம்! படிக்கலைனா இவன் இஷ்டத்துக்கு என்னையும் உங்களையும் விமர்சிப்பானாம், தேவடியா மகன் சாரு!

நான் இங்கே எழுதியிருப்பது எலக்கியம் இல்லை.

சாரு நிவேதாவுக்கு செருப்படி!

 அவனுக்கு உருவிவிடுபவன் எவனும் இங்கே வந்து இருந்தால் போய் சொல்லுங்க அந்தத் தேவடியா மகனிடம்!

யாரையாவது விமர்சிக்கணும்னா, அவன் ஆத்தா, அப்பன்பத்தி எழுதச்சொல்லுங்க, தமிழர்கள்னு என்னை விமர்சிச்சா செருப்பு பிய்யும்!